Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

min-news_09-11-2020_28e.jpg

 

இனிப்பு சீடை

உப்பு சீடை

எள்ளு சீடை

இதில் இனிப்பு சீடை ,கொஞ்சம் உறைப்பும்  கலந்திருக்கும் ,,மிளகு சுவை என நினைக்கின்றேன் ,சாப்பிடத்ததுண்டா

  • Replies 130
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இனிப்பு சுவையூடட படட பீடா வெத்திலை . வெத்திலையும் இனிப்பும் சேர்ந்து நாக்கை சிவப்பாகும் இதற்காகவே சாப்பிட பிடிக்கும் சின்னவர்களுக்கு தரமாடடார்கள். அம்மம்மாவிடம் கெஞ்சினால் ,     கொஞ்சமாக கிடைக்கும்.     மேலே தூவியிருக்கும் கலரான (தேங்காய்ப்பூ )  சுவையைக் கூட்டும்.  . 

  • கருத்துக்கள உறவுகள்

183347239_1279593812457138_1895580272919

  • கருத்துக்கள உறவுகள்

http://photos1.blogger.com/blogger/2281/2219/1600/candy 001.jpg

3c50b98c457353d294b758b31e056f96.jpg

 

தேங்காய்ப்பூ இனிப்பு அல்லது சொக்லேட்

 

இங்கு ..https://tastegoblet.wordpress.com/2006/07/15/coconut-candy/

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கத்திற்கு வந்தாலே சந்தோசம். வயிறும் புத்துணர்ச்சி பெறும் 😎

  • கருத்துக்கள உறவுகள்

tumblr_o6zy8ybesq1u148j7o1_1280.jpg

 


கொடுக்கா புளி,,, பழம் சுவையானது அதிலும் செம்பழம்..அருமை..மரத்திலை இருக்கும் பொழுது கல்லால இறுக்கினால் ,சும்மா இலந்தைப்பழம் கொட்டுற மாதிரி கொட்டும் ,,

  • கருத்துக்கள உறவுகள்

பொக்கற் ஐஸ் ..👌

16578589627_0a7d1bde5b_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

a6.jpg

ஆஹா…. இந்த, இனிப்பு பிஸ்கற்ரை நினைவு படுத்தியமைக்கு நன்றி அன்புத் தம்பி. ❤️

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-07-01-11-30-23-053-org-m

  • கருத்துக்கள உறவுகள்

3474817839_98c6b852c1_b.jpg


ஓரென்ச் பார்லி சோடா இதுவும் ஒரு தனிச்சுவை 😋

  • கருத்துக்கள உறவுகள்

தேன்முட்டாய் தேனில் செய்கிறார்களா என்டெல்லாம் கேட்கபடாது.😊

94889714_922528591539446_200262525878324

  • கருத்துக்கள உறவுகள்

புல்டோ சொக்லேட் ,,கல்லு மாதிரி இருக்கும்

 

98295981_554801045451886_716747140673149

  • கருத்துக்கள உறவுகள்

http://exploresrilanka.lk/2010/06/a-sweet-experience/

 

http://explore.lk/wp-content/uploads/2010/06/49-64-3.jpg

 

முன்பும் குறிப்பிட்டு இருந்தேன் கலர்,காலரா இருக்கும் என்று .ஒரு இணைப்பில் படம் இருக்கு ,யாரும் இணைக்க முடிஞ்ச இணையுங்கள் என்று,,,தமிழ் ஸ்ரீயும் முயற்சித்து பார்த்தார் ,,முடியல ..இது வேறு ஒரு லிங்க் ,,படம் இணைக்க முடியல ,,யாராவது முயற்சிக்கவும் ,,இதோ அந்த லிங்க்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அன்புத்தம்பி said:

http://exploresrilanka.lk/2010/06/a-sweet-experience/

 

http://explore.lk/wp-content/uploads/2010/06/49-64-3.jpg

 

முன்பும் குறிப்பிட்டு இருந்தேன் கலர்,காலரா இருக்கும் என்று .ஒரு இணைப்பில் படம் இருக்கு ,யாரும் இணைக்க முடிஞ்ச இணையுங்கள் என்று,,,தமிழ் ஸ்ரீயும் முயற்சித்து பார்த்தார் ,,முடியல ..இது வேறு ஒரு லிங்க் ,,படம் இணைக்க முடியல ,,யாராவது முயற்சிக்கவும் ,,இதோ அந்த லிங்க்..

இந்தாங்கோ அன்புத்தம்பி,

large.85E70413-E48D-4592-BA7B-3B8F0458F42B.jpeg.565f3e1713a150c779475c46b0de5e93.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

இந்தாங்கோ அன்புத்தம்பி,

large.85E70413-E48D-4592-BA7B-3B8F0458F42B.jpeg.565f3e1713a150c779475c46b0de5e93.jpeg

நன்றி இதைத்தான் கோவில் திருவிழாக்களின் பொது வித விதமா வண்டிகளில் இதை விட இன்னும் பல வர்ணங்களில் தொதல் ,மேலும் பல தின்பண்டங்களும் ,இரவு நேரம் பெற்றோமக்ஸ் விளிச்சத்தில்,பழைய பத்திரிகைகளில் ஒரு சுருள் செய்து ,தருவார்கள் ..எல்லாம் அதிகமாக இனிப்பு பண்டங்கள்தான் ..நன்றி goshan_che இணைத்தமைக்கு

 

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் கோவில் திருவிழாக்காலங்களில் இந்த இளஞ்சிவப்புகலர் சோளப்பொரியை சாப்பிட்டு பல், நாக்கு எல்லாம் இளஞ்சிவப்புகலராக்கி கொண்டு திரிந்தது நினைவிருக்கா? 

7427-E0-BF-858-E-4-A98-8-E91-262272465-C
 

9-BB8-BDC4-32-A9-400-A-AFB5-506510-F238-

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல சிறுவயதில் சாப்பிட்ட ஒரு 🍭, அதில் விசில் அடிக்கும் சத்தத்தை ஏற்படுத்தலாம். பெயர் நினைவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2021 at 06:51, பிரபா சிதம்பரநாதன் said:

ஊர் கோவில் திருவிழாக்காலங்களில் இந்த இளஞ்சிவப்புகலர் சோளப்பொரியை சாப்பிட்டு பல், நாக்கு எல்லாம் இளஞ்சிவப்புகலராக்கி கொண்டு திரிந்தது நினைவிருக்கா? 

7427-E0-BF-858-E-4-A98-8-E91-262272465-C
 

9-BB8-BDC4-32-A9-400-A-AFB5-506510-F238-

படம் தெரியவில்லை - ஆனால் நீங்கள் சொல்வதுதான் பொரிவிளாங்காய்?

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-07-13-14-59-25-538-org-m 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

படம் தெரியவில்லை - ஆனால் நீங்கள் சொல்வதுதான் பொரிவிளாங்காய்?

நானும் அப்படி பொரிவிளாங்காய் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பொரிவிளங்காய் என Google தேடிய பொழுது இந்த இணைப்புத்தான் வந்தது 👇🏼. அதனால்தான் சோளப்பொரி என நான் இணைத்த படத்தில் எழுதினேன்.. 

எது சரியான பெயர் எனதெரியவில்லை..

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்ப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

216631978_839734313625223_19900152776112

 

இதுவும் ஒருவகை  இனிப்புத்தான்,ஈழத்தில் இருக்கும்போதும் இப்ப இருப்பவர்களும் ,இங்கு வரும் பொது தேடுத்திரிந்து  வாங்குவார்கள்
இதை சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது,மேலும் இங்கு வந்ததும் கருப்பணி ,நுங்கு இவைகளுக்கும் நல்ல மவுசு..

 

207975989_839734356958552_48652298949605

  • கருத்துக்கள உறவுகள்

photo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான யாழ்ப்பாணத்து பொறி அரிசி மா உருண்டை.👌

IMG-20210715-124934.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.