Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kalakki.jpg

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

548535451_1974163430015128_1086009092214

  • கருத்துக்கள உறவுகள்

552415990_2701089906892693_5550987119189

  • கருத்துக்கள உறவுகள்

550997691_1513291326493037_4504047354923

  • கருத்துக்கள உறவுகள்

552763402_809728901580928_43921495085646

  • கருத்துக்கள உறவுகள்

552088796_122180393372459621_12711591579

  • கருத்துக்கள உறவுகள்

555074517_812946561259162_68418872463014

  • கருத்துக்கள உறவுகள்

550689647_782617078068897_28099625056423

  • கருத்துக்கள உறவுகள்

558416072_4113323565576274_9178280139828

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img-2706.jpg

அவசரத்திற்கு என்னை பயன்படுத்துங்கள்...

ஆரோக்கியத்திற்கு என் குருநாதரை பயன்படுத்துங்கள்...👇

Fotolia-100429299-Subscription-Monthly-M

  • கருத்துக்கள உறவுகள்

556857758_817967314090420_54211320771339

  • கருத்துக்கள உறவுகள்

557591235_1834140070514340_7654603779012

  • கருத்துக்கள உறவுகள்

557738179_816281174259034_81179156466820

  • கருத்துக்கள உறவுகள்

557636689_1837015230226824_8769515376273

  • கருத்துக்கள உறவுகள்

561348378_809236768147669_61967544682113

  • கருத்துக்கள உறவுகள்

540575122_751970824266434_72050726581136

பூனைகளுக்கு மட்டும் வீட்டினுள் செல்லும் வழி .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

559219029_1322405569625121_1200625748934

  • கருத்துக்கள உறவுகள்

559802497_828839026336582_77794764549380

  • கருத்துக்கள உறவுகள்

Paranji Sankar ·

டைம் பாஸ் #கடி_ஜோக்ஸ் :

1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..

2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..

3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒண்ணு.. வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்.

4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்...

5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..

"நீங்க வெட்டுங்க பாஸ்.."...

6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன்

கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"

7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்..

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"

"வீட்லதான்டா ....."

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு..."

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா.....

காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. ...." 😜"

8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே

நல்லாவா இருக்கு...

மகள் : தெரியலைம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை..

9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன்.

நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…

10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”

“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..”

11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”

“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு

வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்..”

12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு

எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே.

13. டீச்சர் : பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

மாணவன்:

சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு.

எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..

ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்...

சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்...

சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...

மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவே யில்லை.

14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க? நீங்க இல்லேன்னு சொல்லுறீங்க.. இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா.?

சாமானியன்: ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா.. நீங்களே சொல்லுங்கய்யா பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டுவர எவனாவது வேகமா போவானா... ?

ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...!

முதல்ல அவரை விடுதலை செய்ங்க...!

Voir la traduction

561506096_122256940052037466_54208255208

  • கருத்துக்கள உறவுகள்

571172540_1552094899120184_1613521428089

  • கருத்துக்கள உறவுகள்

572019478_25049347224691735_390039188074

  • கருத்துக்கள உறவுகள்

572129696_826924819705065_32906618411927

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு வரி தத்துவம் ·

🌹" படித்து பகிர்ந்து🌹"

*Forwarded many times*

*கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க*😀"

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்

(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்...

ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

--- ராவெல்லாம் முழிச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்.

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல் , காடு , கரைன்னு எல்லாம்

இருந்தாலும் , ரயிலேறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் .

இதுதான் வாழ்க்கை .

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

(என்ன... தத்துவம்...)

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

அதேமாதிரி,

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .

ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம். இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

யோசிக்கணும்............ ...!!

தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .

ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2

ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,

மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,

ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்

ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 6:

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,

அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?

(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,

கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும் . ஆனா,

சத்தம் போட்டா கொலுசு வருமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம் .

ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,

திருப்பி அடிக்க முடியாது .

இளநீர்லயும் தண்ணி இருக்கு,..... பூமிலயும் தண்ணி இருக்கு.... .

அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது ,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது ..

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்

ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

ஆனா...... ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .

வண்டி இல்லாமல் டயர் ஓடும் .

ஆனால்............டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?

(இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா..... ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல.......... பிளேன் ஓட்டுறது பிளானிங் னுதான் ஆகிடுமா.

நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும்..... Rewindலாம் பண்ண முடியாது.

"Tea" / " Coffee" எது சுகாதாரம் ??........

"Tea"ல ஒரு "ஈ " இருக்கும்.

"Coffee"ல 2 "ஈ " இருக்கும். நீங்களே முடிவு பண்ணிக்கீங்க..🤓"

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

573103426_805127782347907_76946397930974

டாக்டர்... நேற்று எனக்கு பாம்பு கடிச்சுப் போட்டுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

579625725_836458872409273_56207668784557

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.