Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et plein air

அப்பாடா, பிள்ளைகள் ஏறிவந்து தொல்லை தரமாட்டினம்...... வாராய் நீ வாராய் அன்பே......!  😂

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

Peut être une image de 2 personnes et plein air

அப்பாடா, பிள்ளைகள் ஏறிவந்து தொல்லை தரமாட்டினம்...... வாராய் நீ வாராய் அன்பே......!  😂

கீழ கைலாயம் தெரியுது தோழர்..😊

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte qui dit ’50 of நிக்க் soor છ ச்சேரி வாழைப்பழத்தை 3 நிமிடங்களில் உரிக்கும் ரோபோ வாழைப்பழத்தை 3 நிமிடங்களில் 2222 00 அழகாக உரிக்கும் ரோபோ TAGL ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது That Scientist மட்கிட பூச் சிபை 平心で Pndyt நவன People ஏன்டா என்னடா பித்தலாட்டம் இது?’

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 5 personnes et texte qui dit ’அண்ணே என் பொறந்த நாளுக்கு சாக்லேட் கேக் ஐஸ்கிரீம் எல்லாம் வந்தும் எதையும் என்னால சாப்ட முடியலண்ணே ஏன்டா? எல்லாம் வாட்ஸ்அப் ல தான வந்துச்சு’

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 2 people and text that says 'ஹலோ.., எவ்வளவு யூஸ் பன்னாலும் தேயாத மாதிரி செருப்பு வேணும், உங்க கடைல இருக்கா..? ஓ®.., இருக்கே, ஆனா செருப்ப கையில எடுத்துக்கிட்டு தான் நடக்கனும்..'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’ZOOM MEET" 1957ல் மாயாபஜார் படத்திலேயே வந்துருக்கு நமக்கு இப்போ தான் தெரிது..............’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் :  சரசு சரசு ...

மனைவி :  என்னங்க ...

கணவன் : சரசு   நீ என்னை சீதனம் வாங்கி கட்டியவன் என்று சொல்லிக்கட்டி நச்சரிக்கிறா 

மனைவி :  அதுக்கு ,,? 

கணவன் : வந்து ...கோயிலடியில ஒரு அழகான பொண்ண பார்த்தேன்  அது தான் சீதனமில்லாம கட்டிக்கவா ? 

மனைவி : எடுடீ  ... அந்த பூரிக் கடடைய ...

கணவன் :  எடுத்த ஓட்ட்ம் தான் ...மூசசு வாங்க .. கோவிலடியில். ????

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'துணிக்கடைகாரர்~ சார்.. இந்த துணிய என்ன செஞ்சாலும் கிழி கிழியாது... ~அப்போ எனக்கு எப்டி 2 மீட்டர் கிழிச்சு தருவ? mt #துணிக்கடைகாரர்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பிச்சைக்காரன் அம்மா பசிக்குதம்மா! பழைய சோறு இருந்தா போடுங்கம்மா! பெண்மணி பாத்தா வாட்ட சாட்டமா இருக்க. வேலை செஞ்சு சாப்பிட்டா என்ன? பிச்சைக்காரன் :நீங்க கூட தான் நயன்தாரா மாதிரி இருக்கீங்க! சினிமாவுல நடிக்க முடியுதா? பெண்மணி இருப்பா குளிர் காலமா இருக்கு. சூடா இட்லி கொண்டாந்து தர்றேன்.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மூணு மாசமா ஒரு கம்பெனில வேலை பாத்துட்டு இருத்தியே.. திடீர்னு ஏண்டா வேலைய விட்டு தூக்கிட்டாங்க? நான் சோம்பேறியா இருக்கேனாம்.அதான்.. அதான்.. இத கண்டுபுடிக்கவே மூணு மாசம் ஆயிருக்கே.. அவன் எவ்ளோ சோம்பேறியா இருப்பான்?'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு SR ለበባ NT பெட்ரோல் இருந்தால் வருகிறேன்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'Nes18 Tamil Nadu 4h துறவி வாழ்க்கைக்கு திருமணம் தடையாக இருந்ததால் நிச்சயிக்கப்பட்டவரின் கழுத்தை அறுத்தேன்- ஆந்திரப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம் DRSWAMIJI அதாவது நீ துறவியாகி அன்பு, அறம், அகிம்சை எல்லாத்தையும் இந்த உலகத்துல வளர்க்கப் போற..!'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of one or more people and text that says 'நம்ம வீட்டுல மட்டுந்தான் இப்டின்னு நினைச்சேன்..... f/alwzsmle யாரோ காட்டுலயும் இப்டித்தான..... என்ன உலகம்டா இது.....'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’கல்யாண பத்திரிக்கை அடிக்கறப்பவே நல்ல குவாலிட்டியான அட்டைல அடிங்கடா,, ..கஞ்ச பயலுக..! கரண்ட் இல்லாதப்ப விசுறுனா காத்து வரல,, அட்டை வளையுது. இதுக்கா பத்துரூவா கொடுத்து விசிறியா வாங்கமுடியும்..?’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'Me அப்பா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் Dad~ ~ டேய் சாப்டும் போது பேச கூடாது அப்றமா சொல்லு சாப்ட சாப்டபிறகு..... Dad என்னடா இப்போ சொல்லு Me MAA சாம்பர்ல பல்லி விழுதுருச்சி POSTU ANT MEMIA GooglePay'

 

சாப்பிடும் போது... பேசப் படாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220331-130622.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’தர்பூசணி சாப்பிடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர் போல.’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.