Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் மைத்துனன்

 

திரு ஏரம்பு சிறிதரன்

 

 

இவர் 2023ல் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதன் பரப்புரைக்கு துணைநின்றார்.

 

large.CaptainArunandSritharan.jpg.aa13d4

இ-வ: திரு ஏரம்பு சிறிதரன் மற்றும் கப்டன் அருண்

 

large.Sritharan.jpg.1397f1cdb1a0aadd838a

 

large.Sritharan(2).jpg.ec68adc27610353a8

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 124
  • Views 16.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தலைவர் மாமாவின் பெற்றோர்     வ--> தந்தை : திருவேங்கடம் வேலுப்பிள்ளை இ--> தாய் : வேலுப்பிள்ளை பார்வதி   இவர்களின் குடும்பத்தை "எசமான் குடும்பத்தினர்" என்றே ஊர்மக்கள் அழ

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல்     1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    அமரர். வேலுப்பிள்ளை திருவேங்கடம்     தலைவர் மாமாவின் பாட்டனாகிய திருவேங்கடம் அவர்கள்.      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் மைத்துனி

 

திருமதி குமாரதாஸ் அருணாதேவி

 

 

 

இவர் 2023ல் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதற்கு முழுமையாகத் துணைநின்றவர் ஆவார்.

எனக்கு புலனாய்வுத்துறைப் போராளி ஒருவர் வழங்கிய நேரடி வாக்குமூலத்தில்: "இவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து வெளிநாட்டில் தற்தேவைகளுக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தார். இது தொடர்பில் தலைவர் கவனத்திற்கு அண்ணியார் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அண்ணியார் இது தொடர்பில் எடுக்க வேண்டிய செய்கையினை (காசு கையாடல் செய்வோருக்கு பொதுவாக வழங்கும் தண்டனை) தலைவருக்குக் கூற அதை தலைவர் செய்ய மறுத்தார். பின்னர் தலைவர் அவர்கள் தன்னுடன் கூட நின்ற ஒரு புலனாய்வுத்துறைப் போராளியை நேரடியாக வெளிநாட்டிற்கு அனுப்பி இவரை எச்சரிக்கை செய்து அவ்வீனச் செயலை நிறுத்தினார்."

 

large.maxresdefault.jpg.3f511fee6687425c

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'நாட்டுப்பற்றாளர்' அமரர் வே.க. ஏரம்பு அவர்களின் தாயார்

 

அமரர் கந்தையா மனோன்மணி

(01/01/1902 - 30/04/1992)

 

 

அன்னார் இறந்தது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் உள்ள இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையில் உள்ள 93/23 என்ற இலக்கத்தைக் கொண்ட வீட்டில் ஆகும். இவ்வீட்டில் தான் மதி மாமியின் பெற்றோரும் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தனர்.

இவரது கணவரான அமரர் வேலுப்பிள்ளை கந்தையா அவர்கள் இவருக்கு முன்னரே மோசம்போய்விட்டார். அன்னாரைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

 

kanthaiya manonmani.jpg

 

ஆதாரம்: ஈழநாதம் 1992.05.30 (பக்கம் 4)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் மாமனார்

 

'நாட்டுப்பற்றாளர்'
அமரர் வே.க. ஏரம்பு

22/11/1929 - 23/02/2005 எற்பாடு 4:00 மணி

 

 

  • பிறப்பிடம்: அருணோதயம், பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம், புங்குடுதீவு, தீவகம், யாழ்ப்பாணம், தமிழீழம் 
  • தந்தை: கந்தையா
  • தாய்: மனோன்மணி (01/01/1902 - 30/04/1992)
  • தாத்தா: வேலுப்பிள்ளை
  • உடன்பிறப்புகள்: அமரர் தனலட்சுமி, அமரர் ஞானம்மா வரராஜசிங்கம், இராசம்மா, அமரர் சந்திரசேகரம்

 

Ve. Ka. Eerampu.jpg

large.eerampu.jpg.29a50e163e1113eed15a21

 

இவரது பூதவுடல் 27ம் திகதி நண்பகல் 10 மணிவரை அரசியல்துறையின் தூயவன் அரசறிவியற் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்ததது. 10 மணியளவில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் டென்மார்க்கில் இருந்து இவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எனப் 10 பேரளவில் வந்து கலந்துகொண்டனர். 

large.janani.png.08cff316c596b0a8816fb05

large_ewv2.png.e9bd21307f566fb45be5476b5

'கேணல் தமிழேந்தி மலர்மாலை அணிவிக்கிறார். அருகில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நிற்கின்றார். தலைமாட்டில் அமரர் ஜனனி அன்ரி மாலையை ஒழுங்கமைக்கிறார்.'

 

large_adww.png.35810e86dd7d331e7e95741f4

'பா. நடேசம்மான் (மாவீரர்)'

அன்னாரின் புகழுடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மலர்‌ மாலை அணிவித்து இறுதிவணக்கத்தைச் செலுத்தியதைத்‌ தொடர்ந்து தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர்‌ தமிழேந்தி, தமிழீழ காவல்‌துறைப் பொறுப்பாளர்‌ பா.நடேசன்‌, பிரிகேடியர் தீபன்‌, பிரிகேடியர் ஜெயம்‌, பிரிகேடியர் யாழினி எ விதுஷா, பிரிகேடியர் மேழிகா எ துர்க்கா ஆகியோர்‌ மலர்மாலை அணிவித்து இறுதிவணக்கத்தைச் செலுத்தினர்.

large_adw.png.a92ba9d91d0471b71ffc190267

அருட்திரு யோசெப்‌பு அடிகள்‌

தொடர்ந்து, தமிழீழ கல்விக்கழக துணைப்‌ பொறுப்பாளர்‌ அருள்‌ அவர்களின்‌ தலைமையில்‌ நடைபெற்ற இறுதிவணக்க நிகழ்வில்‌ தமிழீழ கல்வி மேம்பாட்டுப்‌ பேரவைத்‌ தலைவர்‌ அருட்திரு யோசெப்‌பு அடிகள்‌, கிளி. வலயக்கல்விப்‌ பணிப்பாளர்‌ ப.அரியரத்தினம்‌, செஞ்சோலைப் பொறுப்பாளர்‌ செல்வி சுடர்மகள்‌ (ஜனனி அன்ரி), யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப்‌ பேரவையின்‌ ஊடக இணைப்பாளர்‌ கனகலிங்கம்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன்‌ ஆகியோர்‌ வணக்கவுரை நிகழ்த்தினர்‌. அதனைத்‌ தொடர்ந்து கட்டளையாளர்கள், பொறுப்பாளர்கள்‌, போராளிகள்‌, பொதுமக்கள்‌, உற்றார்‌, உறவினர்கள்‌ புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்‌.

large.Untitled.jpg.b24b19805c6dc5192faac

கிளி மத்திய கல்லூரி மாணவர்களின் அணியிசை வகுப்புடன்‌ நாட்டுப்‌பற்றாளர்‌ வே.க.ஏரம்பு அவர்களின்‌ புகழுடல்‌ அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக கிளி. திருநகர்‌ பொது மயானத்திற்கு பகல்‌ 12.30 மணிக்கு வந்தடைந்து. ஊர்வலத்திற்கு தமிழீழ காவல்துறையினர் வழமை போன்று பாதுகாப்பு வழங்கினர். மயானத்தில் அன்னாரின்‌ புகழுடல்‌ எரியூட்டப்பட்டது. 

 

சிறப்பு நன்றி: இம்மறுமொழிப் பெட்டியினுள் உள்ள பல தகவல்களை எடுக்க உதவி புரிந்த பெயர் குறிப்பிடவிரும்பாத கள உறவிற்கு எனது நன்றி.

ஆதாரம்:

  1. தனிப்பட்ட தகவல்
  2. யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர் | பக்கம் 128
  3. ஈழநாதம்: 25, 27, 28/2/2005 | 09/04/2005

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் மாமியார்

 

அமரர். ஏரம்பு சின்னம்மா

01/05/1926 - 06/09/2011

 

 

இவர் யாழ்ப்பாணம் தீவகத்தின் வேலணைத்தீவிலுள்ள சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

 

thalaivar_maami | 01-05-1926 - 06-09-2011

 

இவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியராவார்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் திருமண நிகழ்வு

 01/10/1984

 திருப்போரூர் முருகன் கோவில், தமிழ்நாடு

 

 

 

முருகன் கோயிலில்.jpg

prabakaran-family-7.jpg

'மாப்பிள்ளைத் தோழனாக அமர்ந்திருப்பவன் தான் வஞ்சகன் கே.பீ. இருவருக்கும் நடுவில் அமர்ந்திருப்பவர்தான் ஆரம்பகால உறுப்பினர் குண்டப்பா எ கண்ணன் அவர்கள்.'

 

71302470_2410615509179824_8057281436668919808_n.jpg

 

481861_401517523250613_1873630040_n.jpg

'பாலா அங்கிளும் வெள்ளை அன்ரியும்'

 

 

 

 

 

கேணல் சங்கர் மாமாவோடு

 

42913358_2160994957468697_8658384009782362112_n.jpg

col-shankar-2.jpg

 

1377397_704949749529123_223135943_n.jpg

 

thalaivar maamaa.jpg

 

thalaivar maama.jpg

இத்திருமணம் அவ்விடத்தில் நடைபெற்றதன் நினைவாக அக்கோவிலில் கிழக்குக் கடற்கரைச் சாலையின் விளிம்பிலேயே அமைந்த தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலையில் சாலைக்கு கிட்டவாக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் சார்ந்த நினைவுக் கம்பங்களூடே இக்கல்வெட்டு அமையப்பெற்றுள்ளது.

large.asdsawqrw.jpg.8ad9fb29c3e300aa6854

படிமப்புரவு: நூ.த. லோகசுந்தரம், 2014

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் மதி மாமியும் மணக் கோலத்தில்

 

 

 

12670131_1158420250835970_1588218499138326299_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணம் முடித்து நிழற்படம் எடுக்கும் போது

 

 

King and Queen of Tamil Eelam.jpg

 

1656415_1465928066968378_1798220515_n.jpg

 

24727_111269762244375_2834784_n.jpg

 

10556448_1431049903850134_8266207440189657399_n.jpg

 

 

 

 

 

 

 

 

மணம் முடித்து நிழற்படம் எடுக்கும் போது திருமணத்திற்கு வந்த ஒருவரின் குழந்தையோடு இருவரும் அமர்ந்திருக்கினம்

 

 

 

(மதிமாமியிற்கு அருகிலிருப்பவர் யாரெனத் தெரியவில்லை! )

 

11902316_1453935324934394_1867181978451085861_n.jpg

 

jlkj.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் மதி மாமியும்

 

 

36476367_418758801936712_7939967694923628544_n.jpg

qr.jpg

'திரு குண்டப்பா மற்றும் தேசத்துரோகி மாத்தையா ஆகியோருடன்'

 

95609989_156237799207567_1033675968176193536_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அமரர் கந்தையா மனோன்மணி மற்றும் அவரது மகள்களின் குடும்பத்தினரோடு தலைவர் மாமாவும் மதி மாமியும்

காலம்: திருமணமான புதிதில்

 

 

42907664_2160994907468702_230562344189558784_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் மனைவி மதிவதனி அவர்களின் குடும்பத்தினர்

 

1985<

 

தொடக்க காலத்தில் அமரர் வே.க. ஏரம்பு அவர்களுக்கு தலைவர் மாமாவைப் பிடிக்காது. அதனால் சரியான கோபம்.

Prabhakaran Mathivathani _ parents.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எனக்கு இனந்தெரியாதோரோடு தலைவர் மாமாவும் மதி மாமியும்

 

 

282850_10203500610058613_1174105770_n.jpg

 

large.1003228_10203500611738655_409815725_n.jpg.2eede4f5ff78ddc233979d9ac38951f0.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் மதி மாமியும்

 

 

1506634_1023848304293166_4016207792687996806_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் மூத்த மகன்

 

 

  • முழுப்பெயர்: பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி 

  • பிறப்பு: 18/04/1985 

  • பிறந்த மருத்துவமனை: கணுக்கேணி கிழக்கு, முள்ளியவளை, முல்லைத்தீவு

  • வீரச்சாவு: 18 அதிகாலை 3:00-4:00 /05/2009

 

 

தமிழீழத்தின் முதலாவது தாக்குதல் கட்டளையாளரும் தலைவர் மாமாவிற்குப் பிரியமானவருமான லெப். சீலன் எ ஆசீரின் இயற்பெயரான 'சாள்ஸ் அன்ரனி' என்பதையே தனது முதல் மகனுக்கும் பெயர்மொழியாகத் தலைவர் மாமா சூட்டினார்.

 

1005029_1443600085867843_2073710303_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  கப்டன் லிங்கம் கைக்குழந்தை சாள்ஸ் அன்ரனியை தூக்கி வைத்திருக்கிறார்.

 

04/1986<

 

 

Captain Lingam with baby Charles Antony

  உரிஞ்சான்குண்டி🤣🤣

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் மதி மாமியும் தமிழ்நாட்டுக் காட்டுக்குள்

1985

 

 

Velupillai_Prabhakaran_AFP4.jpg

 

11058555_729450520506102_409451258223912141_n.jpg

 

praba-mathi1.jpg

 

10408048_1023850740959589_4087581916730969634_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குழந்தையாக இருந்த சாள்ஸ் அன்ரனியைத் தூக்கி வைத்திருக்கின்றனர், இணையர்

பல்வேறு காலங்களில்

 

 

71641622_2410318652542843_5409580857717424128_n.jpg

குழந்தை சாள்ஸ் அன்ரனியுடன் மதிமாமி

 

 

 

 

ltte (2).jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 கைக்குழந்தை துவாரகாவை தலைவர் மாமாவும் சிறுவன் சாள்ஸ் அன்ரனியை மதி மாமியும் தூக்கி வைத்திருக்கின்றனர்

 

28/10/1986

யாழ்ப்பாணத்தில்

 

 

  • முழுப்பெயர்:  துவாரகா பிரபாகரன்
  • பிறப்பு: காலை 8:16 மணி 02/06/1986 
  • பிறந்த மருத்துவமனை: பாலாஜி நேர்ஸிங் ஹோம், தமிழ்நாடு
  • வீரச்சாவு: 18/05/2009  
    • மதிமகள் என்ற இயக்கப்பெயரோடு (மதிவதனியின் மகள் என்ற காரணத்தாலான காரணப்பெயராக இருக்கலாம் என்பது என் துணிபு) 'கணினிப்பிரிவு' என்று அழைக்கப்படும் 'ராயு படைய அறிவியல் தொழினுட்ப ஆய்வு நிறுவனம்'-ல் சேர்ந்து இருந்ததாக அவரோடு பணியாற்றிய முன்னாள் தமிழீழ விடுதலைப் போராட்டப் போராளி ஒருவர் யாழ்களத்தில் எழுதியதை இங்கு நானும் அதாக பதிவிடுகிறேன். இவர் வீரச்சாவடைந்த தகவலானது,  பின்னாளில் மாலதி படையணியில் உள்வாங்கப்பட்டு களமாடினாராம், புகைப்பட ஆதாரங்கள் மூலம் (19/05/2012) உறுதியானது.

 

 

பெயர்க் காரணம்:

 

prabakaran-family-13 (1).jpg

(தவிபு இன் கட்டளையாளரான விக்டர் அவர்கள் வீரச்சாவடைந்தது 12/10/1986. இவர்தான் லெப். கேணல் தரநிலை பெற்ற முதலாவது புலிவீரன் ஆவார்.)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா சிறந்த சமையல்காரர் என்று பொதுவாகக் கூறப்படுகிறது.

 

காலம்: 25/08/1987

 

PRABAKARAN IS A VERY GOOD COOK.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப்படை தேடிய போது மதிமாமி சுவீடன் சென்றார், 1988

 

அப்போது எடுக்கப்பட்ட படிமங்கள் தான் இவை. பின்னர் 1989 மே இல் பிரமாதாசாவுடன் ஒப்பந்தம் செய்தபின் மீண்டும் தமிழீழம் திரும்பினார். இவை அங்கிருந்து பின்னர் நோர்வே சென்றதாகவும் ஒரு கதை அடிபடுகிறது.

 

82033226_126341505513484_6632936458724311040_n.jpg

 

12651259_177671099269399_1299315508762913123_n.jpg

துவாரகா அக்காவை தூக்கி வைத்திருப்பவர், திருமதி சிறிதரன் சாந்தினி ஆவார். அன்னாரின் மூத்த மகனும் இளைய மகளுமே பிற சிறார்கள் ஆவர்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா அவர்தம் மனைவி மதிவதனி மற்றும் ஏனையோர்.... நிறையப்பேர்! 

 

காலம்: 1990

 

 

இ-வ: மதி மாமி, தலைவர் மாமா ஆகியோருடன் கட்டளையாளர்களான பிரிகேடியர் சொர்ணம், லெப். கேணல் வெள்ளை எ றொபேட், பிரிகேடியர் பானு, ??? , லெப். கேணல் ஜோய் எ விசாலகன், பிரிகேடியர் ஜெயம்

அமர்ந்திருப்பவர்கள்: (தனலட்சுமி??/ இராசம்மா??), அமரர் ஏரம்பு சின்னம்மா, 'நாட்டுப்பற்றாளர்' அமரர் வே.க. ஏரம்பு

மடியில் இருக்கின்ற மியான்கள்: இ-வ: துவாரகா பிரபாகரன், பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி

 

Mr. prabhakaran and family

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பழ நெடுமாறன் ஐயா தமிழீழம் வந்த போது

 காலம்: 1991

வன்னியில்

 

 

Mr Nedumaran Aiyaa with Mathimakal (Thuvaraka).png

' துவாரகா பி. அவர்கள் நெடுமாறன் ஐயாவின் மடியில் அமர்ந்திருக்கிறார்'

 

Charles Antony

'பி. சாள்ஸ் அன்ரனி அவர்கள் தலைவர் மாமாவின் மடியில் அமர்ந்திருக்கிறார்'

 

With  Charles Antony

'பி. சாள்ஸ் அன்ரனி அவர்கள் தலைவர் மாமாவின் மடியில் அமர்ந்தபடி அவருக்கு பணியாரம் ஒன்றை தீத்திவிடுகிறார்'

 

With  Charles Antony and Mathimakal (Thuvaraka) - Infant Photos.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 இரண்டு மியான்களில் யாரோ ஒருவருக்குப் பிறந்த நாள்.

 

 

காலம்: 1991-1994

யாழ்ப்பாணத்தில்

 

 

இதை விட எனக்கு வெட்டின குதப்பி(cake) பெரிசு!😼 

 

(எனக்கு மட்டுமல்ல, அங்க பல பேரின்ட குதப்பியளும் வசதிக்கு ஏற்றாற்போல வெட்டுப்படும். வன்னியோ யாழோ மட்டோ ஒன்றும் பிச்சைக்காரர் வாழ்ந்த நிலமன்று. பிச்சைக்காரர்கள் அற்ற நாட்டை உருவாக்கியவர் பிரபாகரன்! (2009<))

 

12036676_1083750468302949_8915560425646856210_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா குடும்பத்தினரோடும் மெய்க்காவலர்களோடும்

 

காலம்: 11/02/1991

யாழ்ப்பாணத்தில்

 

 

DiSSjTZUYAUpDb9.jpg

 

prabakaran-family-28.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 சிறுவன் சாள்ஸ் அன்ரனியை தூக்கியபடி தாலைவர் மாமா

 

காலம்: 1990-1992

 

 

Prabhakaran-with-Charles.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.