Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அதுதான் ஐரோப்பாவை பற்றி எனக்கு தெரியாது என எழுதினேன். 

5 பிள்ளை - ஊரான் பிள்ளையை (கல்வி) ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற நம்பிக்கைதான் - பார்ப்போம்.

தலயை பத்தி தெரியும்.... என்ன கோணத்தில், வாதத்தினை எடுத்துக்கொண்டு வருவார் என்று தான் கவனமாக, பிரித்தானியா என்று சொல்லாமல், ஐரோப்பா என்று எழுதினேன்.

பிரான்சில் மிக கூடுதலா சொல்லி கொடுக்கிறார்கள், அடுத்து ஜெர்மனி.

இங்கே ஒரு mp (இது குறித்து முன்னர் பதிந்து இருக்கிறேன்), வானொலில் வந்து, பாடசாலைகளில், கருத்தடை சாதனம், ஆலோசனை கொடுக்க முழு நேர தாதி அமர்த்த வேண்டும் என்று நியாயம் பிளந்தார்.

ஒரு வெள்ளை கிழவி எடுத்து கொடுத்துதே கிளியல்: ஏன் அப்படியே ஒரு பிரசவ வார்டும் அமைத்து கொடுத்தால், பிள்ளையோட வெளிய போகலாம் தானே... எண்டு... அவருக்கு சீ என்று போய் விட்டது...

அதுதான் பிரித்தானியா..

***

தல.... tuition.... harrow? 11+

அப்ப கெதியா தேடிப் பிடிக்கலாம்... எங்கப்பா பெருமாள்?

Edited by Nathamuni

  • Replies 83
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதேவேளை, இங்கே ஐரோப்பாவில், 10 வயது பிள்ளைக்கு, மஞ்சள் பத்திரிகை லெவெலில், ஒரு ஆணும், பெண்ணும் இணைவது, பிள்ளை கருவாவது, பிறப்பது, அனைத்தையுமே படங்கள் உடன் விலாவாரியாக கொடுக்கிறார்கள்

மஞ்சள் பத்திரிகையை படித்து காமாலை சோகை வந்துவிட்டது போலிருக்கு. பாலியல் உறவுகள் என்றால் போர்னோதான் காட்டினார்கள் என்றமாதிரி எழுதுகின்றீர்கள்.!

பாலர் பாடசாலை இறுதி ஆண்டில் பாலியல் கல்வி படிப்பிக்கப்போகின்றோம். அனுமதிக்கலாமா இல்லையா என்று கடிதம் அனுப்பித்தான் படிப்பித்தார்கள். அந்தப் பாடம் ஒன்றும் கிளுகிளு பாடம் இல்லை!

12 minutes ago, Nathamuni said:

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

இணைத்தவரே யாழ் நிர்வாகத்தில் இருந்த இளைஞன்! இதில் தடுமாறினார்கள் என்பது உங்கள் கற்பனையாகத்தான் இருக்கும்!😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

மஞ்சள் பத்திரிகையை படித்து காமாலை சோகை வந்துவிட்டது போலிருக்கு. பாலியல் உறவுகள் என்றால் போர்னோதான் காட்டினார்கள் என்றமாதிரி எழுதுகின்றீர்கள்.!

பாலர் பாடசாலை இறுதி ஆண்டில் பாலியல் கல்வி படிப்பிக்கப்போகின்றோம். அனுமதிக்கலாமா இல்லையா என்று கடிதம் அனுப்பித்தான் படிப்பித்தார்கள். அந்தப் பாடம் ஒன்றும் கிளுகிளு பாடம் இல்லை!

கிருபன் அய்யா.... சிலநேரம் உங்களின் கருத்துக்கள் மண்டை வெடிக்க வைக்கும் ரகம்....

இங்கே எதுக்கு.... 'கிளு, கிளு' கதை? உங்கள் புரிதல் அதுவா?

**

கடிதம் ஒப்புக்கு அனுப்புவது.... எதை, எப்படி படிப்பிப்பது என்பது லோக்கல் கவுன்சில் முடிவு.

நீங்கள் உங்களுக்கு வரும் கடிதத்தினை விடுத்து, நேரே கவுன்சிலுடன் பேசி, முழு விபரத்தினை வாங்குங்கள்.

ஆனலும், நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பிக்க கூடாது என்று மறுத்தால், உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க அழைப்பார்கள் என்று தெரியும?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

கிருபன் அய்யா.... சிலநேரம் உங்களின் கருத்துக்கள் மண்டை வெடிக்க வைக்கும் ரகம்....

இங்கே எதுக்கு.... 'கிளு, கிளு' கதை? உங்கள் புரிதல் அதுவா?

நீங்கள்தான் மஞ்சள் பத்திரிகை லெவலில் படிப்பிக்கின்றார்கள் அடிச்சுவிட்டீர்கள். அதுவே மறந்துபோய்விட்டதா!🤔

மஞ்சள் பத்திரிகைகள் கிளுகிளு கதைகள்தானே எழுதுகின்றார்கள். சில நேரம் இப்போது அறிவார்ந்த செய்திகளும் வருகின்றன போலிருக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நீங்கள்தான் மஞ்சள் பத்திரிகை லெவலில் படிப்பிக்கின்றார்கள் அடிச்சுவிட்டீர்கள். அதுவே மறந்துபோய்விட்டதா!🤔

என்னப்பா இது, ஜெர்மனியில் 10 வயது பிள்ளைக்கு கொடுப்பதை, அப்படியே ஒரு உறவு இணைத்திருந்தார். அப்படி படங்களுடன் பிட்டு, பிட்டு வைத்திருந்தார்கள். அதனை பார்த்து எல்லோரும் அதிர்ந்தோம் என்கிறேன், மேலே.

(உங்களுக்கு வேண்டுமானால் மஞ்சள் பத்திரிகை ரகம் என்றும் சொல்லாம்)

... நீங்கள் வேறு எங்கோ நிண்டு தட்டுகிறீர்கள்....

10 minutes ago, கிருபன் said:

இணைத்தவரே யாழ் நிர்வாகத்தில் இருந்த இளைஞன்! இதில் தடுமாறினார்கள் என்பது உங்கள் கற்பனையாகத்தான் இருக்கும்!😁

அதனால் தான் தடுமாறினார்கள் என்றேன்.... அய்யோ இன்று நானா மாட்டினேன், உங்களிடம்.... 🥴

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஆனலும், நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பிக்க கூடாது என்று மறுத்தால், உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க அழைப்பார்கள் என்று தெரியும?

அந்தளவுக்கு நான் காட்டான் இல்லை! பிள்ளைகளுக்கு பாடசாலையில் சொல்லிக்கொடுப்பது எல்லாம் அறிவுக்கண்ணைத் திறக்க வைக்கத்தான் என்ற நம்பிக்கை உள்ளது.

கவுன்சிலிங்க்கு கூப்பிடுவார்கள் என்ற பொலிஸி டொகுயுமென்ற் இருந்தால் லிங் அனுப்புங்கள். படித்து விளங்கிக்கொள்கின்றோம்😀

2 minutes ago, Nathamuni said:

என்னப்பா இது, ஜெர்மனியில் 10 வயது பிள்ளைக்கு கொடுப்பதை, அப்படியே ஒரு உறவு இணைத்திருந்தார். அப்படி படங்களுடன் பிட்டு, பிட்டு வைத்திருந்தார்கள். அதனை பார்த்து எல்லோரும் அதிர்ந்தோம் என்கிறேன், மேலே.

இதோ நீங்கள் அதிர்ந்தது.. படங்கள் கிடையாது.. படங்கள் எல்லாம் பழைய பதிவுகளுக்கு வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அந்தளவுக்கு நான் காட்டான் இல்லை! பிள்ளைகளுக்கு பாடசாலையில் சொல்லிக்கொடுப்பது எல்லாம் அறிவுக்கண்ணைத் திறக்க வைக்கத்தான் என்ற நம்பிக்கை உள்ளது.

கவுன்சிலிங்க்கு கூப்பிடுவார்கள் என்ற பொலிஸி டொகுயுமென்ற் இருந்தால் லிங் அனுப்புங்கள். படித்து விளங்கிக்கொள்கின்றோம்😀

தேடிப்பிடியுங்கோ...

வெளிநாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள், மறுத்தால்.... பாலியல் கல்வியால் என்ன நன்மை என்று விளக்குவதே கவுன்சிலிங்.

எல்லாம், வில்லங்கமா யோசிக்கிறீங்க போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, Nathamuni said:

தல.... நான் ஐரோப்பாவில் என்று தான் சொல்கிறேன். வடிவாக வாசித்து பதிலிடுங்கள்.

ஐரோப்பாவில், பிரித்தானியா சற்று பழமைவாதம் கொண்ட உள்ள நாடு என்பதும் உண்மை.

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

***

தல... வீட்டில இருந்து...... 5 பிள்ளையள்... விசயகாரன்.... சொல்லவே இல்லை.

 ஓமோம் அந்த திரி கொஞ்சநாள் அல்லோல கல்லோலப்பட்டு  அமர்க்களமாய் போனது.

அதுக்கு பிறகு சில ஆக்களுக்கு பிள்ளை பாக்கியமும் கிடைச்சது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அந்தளவுக்கு நான் காட்டான் இல்லை! பிள்ளைகளுக்கு பாடசாலையில் சொல்லிக்கொடுப்பது எல்லாம் அறிவுக்கண்ணைத் திறக்க வைக்கத்தான் என்ற நம்பிக்கை உள்ளது.

கவுன்சிலிங்க்கு கூப்பிடுவார்கள் என்ற பொலிஸி டொகுயுமென்ற் இருந்தால் லிங் அனுப்புங்கள். படித்து விளங்கிக்கொள்கின்றோம்😀

இதோ நீங்கள் அதிர்ந்தது.. படங்கள் கிடையாது.. படங்கள் எல்லாம் பழைய பதிவுகளுக்கு வருவதில்லை.

படங்கள் இல்லாத போதிலும், அந்த பதிவுகளே அலற வைக்கிறது..... நீங்கள்.... ஒரு database எண்டது உண்மைதான்....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

வெளிநாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள், மறுத்தால்.... பாலியல் கல்வியால் என்ன நன்மை என்று விளக்குவதே கவுன்சிலிங்.

எனக்குத் தெரிந்து சில தமிழ்ப்பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை 6 ஆம் ஆண்டில் பாலியல் கல்வி கற்க அனுமதிக்கவில்லை. அப்படியே சில ஆப்கான் பிள்ளைகளும் போகவில்லை. இதற்கெல்லாம் கவுன்சிலிங் கொடுத்ததாக யாரும் சொல்லவில்லை. அதுதான் பொலிஸி டொகுயுமென்ற் கேட்டேன். நீங்கள் தரமாட்டீர்கள் என்றும் தெரியும்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 ஓமோம் அந்த திரி கொஞ்சநாள் அல்லோல கல்லோலப்பட்டு  அமர்க்களமாய் போனது.

அதுக்கு பிறகு சில ஆக்களுக்கு பிள்ளை பாக்கியமும் கிடைச்சது. :grin:

கிருபன் அய்யா, லிங்கே எடுத்து வைத்திருந்து, டபெக்கெண்டு போட்டுட்டார் எண்டால் பாருங்கோவன்...

இப்பவும் பாலியல் கல்வி படிக்கிறார் போலை கிடக்குது....

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் மஞ்சள் கலரில் படிக்கின்றீர்கள். நாங்கள் பச்சைக் கலரில் படிக்கின்றோம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எனக்குத் தெரிந்து சில தமிழ்ப்பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை 6 ஆம் ஆண்டில் பாலியல் கல்வி கற்க அனுமதிக்கவில்லை. அப்படியே சில ஆப்கான் பிள்ளைகளும் போகவில்லை. இதற்கெல்லாம் கவுன்சிலிங் கொடுத்ததாக யாரும் சொல்லவில்லை. அதுதான் பொலிஸி டொகுயுமென்ற் கேட்டேன். நீங்கள் தரமாட்டீர்கள் என்றும் தெரியும்😂

எனக்கு தெரிந்து கோவில் அய்யர் ஒருத்தர், தமிழ் நாட்டுக்காரர் மகளுக்கு அனுமதிக்கவில்லை....

பல்கலைக்கழகம் போன பிள்ளை, ஒரு வருசத்திலேயே... ஒரு இஸ்லாமிய இளைஞரை கண்ணாலம் கட்டிக்கொண்டு போட்டுது....

அய்யா புலம்பி என்ன பிரயோசனம்....

1 minute ago, கிருபன் said:

நீங்கள் மஞ்சள் கலரில் படிக்கின்றீர்கள். நாங்கள் பச்சைக் கலரில் படிக்கின்றோம்.😂

அருமை.... படியுங்கோ.... மூத்தவர் 16 எண்டீர்கள்.... பிறகு ஏதாவது? 😜

நம்ம தல... 5 எண்டார்.... கேட்டொன்ன... டபார் எண்டு ஒரு கதை விட்டார் பார்த்தியலே? 😁

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ் relationships, guarding against abuse, equality and diversity elements கட்டாயம். Science curriculum தில் உள்ளடங்கும் human reproductive cycle உம் கட்டாயம், இவை தவிர்ந்த பாலியல் சம்பந்தமான ஆண்டு ஆறு கல்வி optional.  இதுதான் நான் அறிந்தது.

36 minutes ago, Nathamuni said:

எனக்கு தெரிந்து கோவில் அய்யர் ஒருத்தர், தமிழ் நாட்டுக்காரர் மகளுக்கு அனுமதிக்கவில்லை....

பல்கலைக்கழகம் போன பிள்ளை, ஒரு வருசத்திலேயே... ஒரு இஸ்லாமிய இளைஞரை கண்ணாலம் கட்டிக்கொண்டு போட்டுது....

அய்யா புலம்பி என்ன பிரயோசனம்....

ஐயர் பிள்ளை யூனியில முஸ்லிம் பெடியனை விரும்பினதுக்கும் பிரைமறி ஸ்கூல் பாலியல் கல்விக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஐயர் பிள்ளை யூனியில முஸ்லிம் பெடியனை விரும்பினதுக்கும் பிரைமறி ஸ்கூல் பாலியல் கல்விக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 

ஒரு சோத்துக்கு ஒரு சோறு பதம், தல.

எனக்குத் தெரிஞ்ச A பழமொழி ஒன்றை, சைவமா சொல்லவா?

கண்டறியாதவன், ஏ 40 காரில் ஏறினால், ஏறின கார் ரோல்ஸ்ரோயிசாம். 

பாம்பு தின்னுற ஊருக்கு போனால் நடுத்துண்டை இஞ்சை போடு எண்டு நிக்கோணும்...

அய்யர் பிள்ளையை, ஒருத்தர் வீட்டுக்கும் அனுப்பாமல், பள்ளிக்கூட சிநேகித பிள்ளையள் வீட்டுக்கும் அனுப்பாமல், வீட்டுக்கும் ஒரு பிள்ளையளும் வர கூடாது என்று நாண்டு கொண்டு நிண்டு, படிப்பிச்சு, யூனி அனுப்பினால்.... பிள்ளை மிரளத்தான் செய்யும்....

அய்யர் இப்ப என்ன சொல்கிறார் எண்டால், யூனி கோதாரி அனுப்பாமல், ஊருக்கு கொண்டு போய் சொந்தக்காரருக்கு கலியாணத்தை கட்டி வச்சிருக்கலாமாம்.

உங்கை வந்திருக்க கூடாது, வந்த பின்னர், உந்த கிரந்தங்கள் விடக்கூடாது. பாலியல் கல்வியின் முக்கிய நோக்கம், தேவையில்லா கர்ப்பத்தின் தவிர்த்தல். அது இல்லாததால் தான் சின்ன அய்யர் அம்மா, கர்ப்பமாகி, கருநீக்கம் செய்யும் காலம் கடந்த நிலையில், உடனடியாக கலியாணம் பண்ண வேண்டியதா போனது. இப்ப தெரியுதா ஏன் பாலியல் கல்வி முக்கியம் எண்டு? 

பறவை பறந்தபின் வலை விரிக்க ஏலுமோ, தல.... ஏலாது தானே...

பாலியல் கல்வியா... என்ன கோதரியோ படி, உலகத்தை புரி முன்னேறு.... அதுதான் விசயம். இப்ப பிள்ளை வாழ்வு, முன்றாவது பிள்ளையோட நிக்குது..... இன்னும் எத்தனையோ?

**

இதை சொல்லும் அதேவேளை, யூனியில், நம்ம பிள்ளைகள் சகல கூத்தும் காட்டி படிப்பவர்களும் உண்டு, படிப்பினை விட்டு வருபவர்களும் உண்டு.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஒரு சோத்துக்கு ஒரு சோறு பதம், தல.

எனக்குத் தெரிஞ்ச பழமொழி ஒன்றை, சைவமா சொல்லவா?

கண்டறியாதவன், ஏ 40 காரில் ஏறினால், ஏறின கார் ரோல்ஸ்ரோயிசாம். 

பாம்பு தின்னுற ஊருக்கு போனால் நடுத்துண்டை இஞ்சை போடு எண்டு நிக்கோணும்...

அய்யர் பிள்ளையை, ஒருத்தர் வீட்டுக்கும் அனுப்பாமல், பள்ளிக்கூட சிநேகித பிள்ளையள் வீட்டுக்கும் அனுப்பாமல், படிப்பிச்சு, யூனி அனுப்பினால்.... பிள்ளை மிரளத்தான் செய்யும்....

அய்யர் இப்ப என்ன சொல்கிறார் எண்டால், யூனி கோதாரி அனுப்பாமல், ஊருக்கு கொண்டு போய் சொந்தக்காரருக்கு கலியாணத்தை கட்டி வச்சிருக்கலாமாம்.

உங்கை வந்திருக்க கூடாது, வந்த பின்னர், உந்த கிரந்தங்கள் விடக்கூடாது. பாலியல் கல்வியின் முக்கிய நோக்கம், தேவையில்லா கர்ப்பத்தின் தவிர்த்தல். அது இல்லாததால் தான் சின்ன அய்யர் அம்மா, கர்ப்பமாகி, கருநீக்கம் செய்யும் காலம் கடந்த நிலையில், உடனடியாக கலியாணம் பண்ண வேண்டியதா போனது. இப்ப தெரியுதா ஏன் பாலியல் கல்வி முக்கியம் எண்டு? 

பறவை பறந்தபின் வலை விரிக்க ஏலுமோ, தல.... ஏலாது தானே...

பாலியல் கல்வியா... என்ன கோதரியோ படி, உலகத்தை புரி முன்னேறு.... அதுதான் விசயம். இப்ப பிள்ளை வாழ்வு, முன்றாவது பிள்ளையோட நிக்குது..... இன்னும் எத்தனையோ?

அப்ப அந்த பிள்ளை years 7,8,9,10, ஜி சி எஸ் சி, ஏலெவல் வரை பள்ளிகூடம் போயும், கர்பமாதல், கருத்தடை சாதனம் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தது என்று ஐயர் உங்களுக்கு சொல்ல, அதை நீங்களும் நம்பீட்டியள்?

ஐயரையும், பிள்ளையையும் விட நீங்கள் ரொம்ப அப்பாவியா இருக்கிறீங்க நாதம்.

நானும் எனக்கு தெரிஞ்ச பழமொழி சொல்லுறன்.

கேக்கிறவன் கேர்புல்லா இல்லாட்டில், எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

அப்ப அந்த பிள்ளை years 7,8,9,10, ஜி சி எஸ் சி, ஏலெவல் வரை பள்ளிகூடம் போயும், கர்பமாதல், கருத்தடை சாதனம் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தது என்று ஐயர் உங்களுக்கு சொல்ல, அதை நீங்களும் நம்பீட்டியள்?

ஐயரையும், பிள்ளையையும் விட நீங்கள் ரொம்ப அப்பாவியா இருக்கிறீங்க நாதம்.

பின்ன, பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க அய்யர் விடேல்ல....

நானாவது சொல்லி கொடுக்கலாம் எண்டால்.... முடியல்ல... அப்பாவியா போனன்.... விசயம் இப்படி போகும் எண்டால்.... முயண்டிருக்கலாம்... 

சொன்னா, நம்ப மாட்டியல், பிள்ளையை பார்த்தால்.... சைட் அடிக்காமல் போக மாட்டீங்க... 👌

சா, பிழை எல்லோ விட்டுட்டன்.... முந்தியே உங்களை தெரிஞ்சிருந்தால், சும்மா ஐடியா கேட்டிருப்பன்.... எல்லாம் அய்யர் அம்மாவின் தலையெழுத்து....😁

அல்லா, அந்த பக்கமா கூரையை பிச்சுக்கொண்டு கொடுத்திட்டார் எண்டு சொல்லுங்கோவன்.... 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஐயோ நாதம்,

Secondary school science curriculum கற்பமாதல், கருத்தடை பற்றி எல்லாம் சொல்லி கொடுக்கும். இந்த படிப்பு compulsory. ஐயர் மட்டும் அல்ல, அவர் கும்பிடும் ஆண்டவன் வந்தாலும் opt out பண்ண ஏலாது.

எங்களுக்கு இலங்கையிலேயே ஆண்டு 11 இல், வரை படம் எல்லாம் புத்தகத்தில் கீறி சொல்லி தந்து விட்டார்கள். 

யூகேயில் ஏ எல் வரை படிச்ச பிள்ளைக்கு கர்பமாதல், கருத்தடை பற்றி தெரியவில்லை என்றால் ….பெற்ற மனிசன் ஆதங்கத்தில் எதையும் சொல்லி சமாளிக்கும்…நாம்தான் கொஞ்சம் யதார்தமாக சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இதென்ன கரைசலாக்கிடக்குது... 😁

பிள்ளை, தெய்வ குத்தம்.... அபசாரம், அபசாரம் எண்டு காதை, கண்ணை மூடி இருக்கும்..... அய்யர் அப்படி சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார் எண்டு எப்படி சொல்லிறியள்? 🤔

***

ஒகே தல... உதுக்குள்ள நியானி, கத்தியோடை சுழண்டு கொண்டு நிக்கிறார் எண்டு நினைக்கிறன்....

எதுக்கு வெட்டுக் காயத்தோடே போவான்.... கவுரவமா போவமே.... சந்திப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பிள்ளை, தெய்வ குத்தம்.... அபசாரம், அபசாரம் எண்டு காதை, கண்ணை மூடி இருக்கும்..... அய்யர் அப்படி சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார் எண்டு எப்படி சொல்லிறியள்? 🤔

உடனடியாக டீச்சர் சோசல் சேர்விசுக்கு அடிச்சு இருப்பா. அவர்கள் வந்து ஐயரை ஒரு 2 மணி நேரம், ஐயர் அம்மாவை 2 மணி நேரம் பிள்ளையை 2 மணி நேரம் விசாரித்து, ஐயர் பிள்ளையின் கல்வி உரிமையை தடுக்கவில்லை என உறுதி செய்து, பிள்ளைக்கு அந்த கல்வியை புகட்டி இருப்பார்கள்.

பிகு

நியானி வெட்டுமாப்போல் நான் இதில் ஏதும் எழுதவில்லை. 

ஆனால் நேரம் போகுது. சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உடனடியாக டீச்சர் சோசல் சேர்விசுக்கு அடிச்சு இருப்பா. அவர்கள் வந்து ஐயரை ஒரு 2 மணி நேரம், ஐயர் அம்மாவை 2 மணி நேரம் பிள்ளையை 2 மணி நேரம் விசாரித்து, ஐயர் பிள்ளையின் கல்வி உரிமையை தடுக்கவில்லை என உறுதி செய்து, பிள்ளைக்கு அந்த கல்வியை புகட்டி இருப்பார்கள்.

தல.... அய்யப்பருக்கு பகிடி, வெற்றி தெரியவில்லை எண்ட மாதிரி, இதுக்கும் சீரியஸ் ஆக கொமேண்டு போடுறியளே..... 😜

ரிலாக்ஸ் பிளீஸ்.... :grin:

***

அதுசரி, இதை தான் (கவுன்சிலிங்) நான் சொல்ல, கவுன்சில் பாலிசி லிங்கை தா, இல்லாட்டி நம்ப மாட்டேன் என்று ஆடம் பிடித்தாரே கிருபன் அய்யா.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தல.... அய்யப்பருக்கு பகிடி, வெற்றி தெரியவில்லை எண்ட மாதிரி, இதுக்கும் சீரியஸ் ஆக கொமேண்டு போடுறியளே..... 😜

ரிலாக்ஸ் பிளீஸ்.... :grin:

***

அதுசரி, இதை தான் (கவுன்சிலிங்) நான் சொல்ல, கவுன்சில் பாலிசி லிங்கை தா, இல்லாட்டி நம்ப மாட்டேன் என்று ஆடம் பிடித்தாரே கிருபன் அய்யா.

அது @கிருபன் நாதமுனி எதையும் ஆதாரபூர்வமாக எழுதமாட்டார் என்ற தளராத நம்பிக்கையில் எழுதி இருப்பார் என நினைக்கிறேன்🤣.

சும்மா பகிடிதான் ரிலக்ஸ்.

சரி சந்திப்பம். 

பள்ளிகூடம் வேற ஓய்வு. நாளைக்கு ஐந்து பிள்ளைகளையும் மேய்க வேணும் 🤣.

குட் நைட்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நாதமுனி எதையும் ஆதாரபூர்வமாக எழுதமாட்டார் என்ற தளராத நம்பிக்கையில் எழுதி இருப்பார் என நினைக்கிறேன்🤣

நாதம்ஸ் இந்தத் திரியில் உள்ள எகிப்து பெண்களை துன்புறுத்தி வன்புணர்வு செய்வது பற்றிய செய்தியைப் படிக்காமல் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அடிச்சுவிட்டார்.

பாலர் பாடசாலையில் பாலியல் உறவுகள் பற்றிய பாடத்திற்கு போகாவிட்டால் கவுன்சிலிங்குக்கு கூப்பிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டினார். அதுக்கு பொலிஸியைக் கேட்டால் தேடிப்பிடியுங்கோ என்று எஸ்யாயிட்டு, பின்னர் செகண்டரி பாடசாலை பொலிஸிதான் தான் சொன்ன பிரைமறி பாடசாலை பற்றிய கவுன்சிலிங் என்று அடிச்சுவிட்டிருக்கின்றார். 😂

ஆனால், நாதம்ஸ் எழுதியவற்றில் இருந்து பல கொசிப்புக்களை அறியக்கூடியதாக இருந்தது😃 

5 hours ago, Nathamuni said:

நானாவது சொல்லி கொடுக்கலாம் எண்டால்.... முடியல்ல... அப்பாவியா போனன்.... விசயம் இப்படி போகும் எண்டால்.... முயண்டிருக்கலாம்... 

இது அப்பாவிகளான சின்னப்பிள்ளைகளை பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் மனதளவில் துஷ்பிரயோகம் பண்ண விரும்பியதுபோல இருக்கு. ஆனால் சட்டம், பயம், சமூக மதிப்பு காரணமாக நல்லபிள்ளையாக இருந்திருக்கின்றார். இப்ப பழைய சந்தர்ப்பங்களைப் பாவிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கின்றார் என்றுதான் உணர்த்துகின்றது🤭

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் இந்தத் திரியில் உள்ள எகிப்து பெண்களை துன்புறுத்தி வன்புணர்வு செய்வது பற்றிய செய்தியைப் படிக்காமல் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அடிச்சுவிட்டார்.

பாலர் பாடசாலையில் பாலியல் உறவுகள் பற்றிய பாடத்திற்கு போகாவிட்டால் கவுன்சிலிங்குக்கு கூப்பிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டினார். அதுக்கு பொலிஸியைக் கேட்டால் தேடிப்பிடியுங்கோ என்று எஸ்யாயிட்டு, பின்னர் செகண்டரி பாடசாலை பொலிஸிதான் தான் சொன்ன பிரைமறி பாடசாலை பற்றிய கவுன்சிலிங் என்று அடிச்சுவிட்டிருக்கின்றார். 😂

ஆனால், நாதம்ஸ் எழுதியவற்றில் இருந்து பல கொசிப்புக்களை அறியக்கூடியதாக இருந்தது😃 

இது அப்பாவிகளான சின்னப்பிள்ளைகளை பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் மனதளவில் துஷ்பிரயோகம் பண்ண விரும்பியதுபோல இருக்கு. ஆனால் சட்டம், பயம், சமூக மதிப்பு காரணமாக நல்லபிள்ளையாக இருந்திருக்கின்றார். இப்ப பழைய சந்தர்ப்பங்களைப் பாவிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கின்றார் என்றுதான் உணர்த்துகின்றது🤭

அப்துல்லாவை பற்றி கேட்டால் ஐயரையும், அமாவாசையுயும், கோசனின் 5 பிள்ளைகளையும், மஞ்சள் பத்திரிக்கை பற்றி எழுதி, தனிபட என்னையும் தாக்கி எழுதியுள்ளார் (ந‌ல்லவேளை நிர்வாகம் தூக்கியுள்ளது). 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

2 hours ago, colomban said:

அப்துல்லாவை பற்றி கேட்டால் ஐயரையும், அமாவாசையுயும், கோசனின் 5 பிள்ளைகளையும், மஞ்சள் பத்திரிக்கை பற்றி எழுதி, தனிபட என்னையும் தாக்கி எழுதியுள்ளார் (ந‌ல்லவேளை நிர்வாகம் தூக்கியுள்ளது). 

நாதம் சாதாரண அரசியல் திரிகளிலேயே sexual innuendos ஐ (இதுக்கு சரியான தமிழ் பதம் என்ன? “பாலியல் சில்லறை கதை?) புகுத்தி விடும் ஆள்.

இந்த திரி வேறு பாலியல் சம்பந்தபட்டதா - பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்🤣.

முதலில் பிபிசி தமிழ் ஏன் எகிப்தை பற்றி எழுதுது எண்டு கேட்டார்? அது ஆங்கில கட்டுரையின் மொழி மாற்று என்றோம்.

வேறு நாடுகளில் இல்லையா? என்றார். நாம் அப்படி சொல்லவில்லை - ஆனால் எகிப்தில் இது ஒரு புரையோடிய பிரச்சனை அதை பற்றியதே கட்டுரை என்றோம்.

பின்னர் ஐரோபாவில் பிரைமறி ஸ்கூலில் மஞ்சள் புத்தகம் போல படிபிக்கிறர்கள் என்றார்? நிர்வாகம் தடுமாறியது என்றார் - கிருபன் இணைத்த பழைய இணைப்பில் அப்படி ஏதும் இல்லை. அநேகர் அதை வரவேற்றே உள்ளார்கள். அல்லது ஹாஸ்யமாக கடந்து போயுள்ளார்கள். யாரும் அதிரவில்லை.

பின்னர் யூகே பிரைமறி, செகண்டறி ஸ்கூல் பாடவிதானத்தை, safeguarding procedures பற்றி தாறுமாறாய் அடிச்சு விட்டார். அதையும் மறுத்து எழுதிய போது.

ஐயர், அமாவாசை என்று அம்புலிமாமா கதை சொல்ல ஆரம்பித்து, யூகேயில் ஆண்டு8-12 வரை படித்த பிள்ளைக்கு கற்பமாதல் என்றால் என்ன என்று தெரியாது என தான் நம்புவதுடன், நம்மையும் நம்புமாறு கேட்கிறார்🤣.

ஆனால் மனிசன் நாணயஸ்த்தன் - கடைசிவரை கட்டுரை சொல்லிய எகிப்து நிலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை🤣.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.