Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லியோனல் மெஸ்ஸி: அர்ஜென்டினா நட்சத்திரம் கிளப்பை விட்டு வெளியேறுவதாக பார்சிலோனா கூறுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிஎன்என்) லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதாக ஸ்பானிஷ் கிளப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
 
"கிளப் மற்றும் பிளேயர் ஒரு உடன்பாட்டை எட்டினாலும், இன்று ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்களின் தெளிவான எண்ணம் இருந்தபோதிலும், நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக இது நடக்காது" என்று பார்சிலோனா தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 34 வயதான அவர், கடந்த மாதம் அர்ஜென்டினாவுடன் தனது முதல் கோபா அமெரிக்காவை வென்றார், 2020 கோடையில் அவர் "ஆண்டு முழுவதும்" வெளியேற விரும்புவதாக ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தை அவர் இலவசமாக செய்ய முடியும் என்று கூறினார், ஆனால் இறுதியில் பார்சிலோனா உடன்படாததால் மெஸ்ஸி தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் அதன் million 700 மில்லியன் ($ 897 மில்லியன்) வெளியீட்டு விதிமுறையை குறைக்க தயாராக இல்லை. அர்ஜென்டினா கிளப்பின் மீதான அவரது காதல், கிளப்பின் முடிவை நீதிமன்றத்தில் தகராறு செய்து சட்டரீதியான சர்ச்சையை இழுக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார். ஜூன் மாத இறுதியில் காலாவதியான மெஸ்ஸியின் முந்தைய ஒப்பந்தம், ஸ்பானிஷ் செய்தித்தாள் எல் முண்டோவினால் $ 672 மில்லியன் மதிப்புடையதாக வெளிப்படுத்தப்பட்டது மற்றும் விளையாட்டு வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரராக அவரை ஆக்கியது. பார்சிலோனா அறிக்கை மேலும் கூறுகையில், வீரர் மற்றும் கழகத்தின் விருப்பங்கள் இறுதியில் நிறைவேறாது என்று இரு தரப்பினரும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றனர். "FC பார்சிலோனா முழு மனதுடன் கிளப்பின் வளர்ச்சிக்கான பங்களிப்பிற்காக வீரருக்கு தனது நன்றியைத் தெரிவிக்கிறது, மேலும் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

https://www.cnn.com/2021/08/05/football/lionel-messi-contract-barcelona-spt-intl/index.html

  • கருத்துக்கள உறவுகள்

பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார் மெஸ்ஸி

ஆர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் கிளப்புடனான புதிய ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டாததால், லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவுடனான தனது 20 வருட வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.

K1n1FtO2.jpg

இந்த தகவலை லா லிகா கிளப் வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடர்பாக பார்சிலோனா டுவிட்டர் பக்கத்தில்,

பார்சிலோனாவின் லியோனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை. பார்சிலோனா கிளப்புடனான ஒப்பந்தம் காலாவதியானதால் லியோனல் மெஸ்ஸி தனி வீரரானார் என அறிவித்தது.

ஆறு முறை பலோன் டி'ஓர் வென்ற மெஸ்ஸி, 34, கடந்த மாதம் கோபா அமெரிக்காவில் விளையாடி ஆர்ஜென்டினாவுக்காக ஒரு பாரிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தார்.

லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவார் என்ற செய்தி உலக கால்பந்து அரங்கை உலுக்கியுள்ளது. மேலும் ஆர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் அடுத்து எங்கு செல்வார் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
 
https://www.virakesari.lk/article/110824

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2021 at 18:34, கிருபன் said:

. மேலும் ஆர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் அடுத்து எங்கு செல்வார் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

PSG(Paris Saint-Germain) போகக்கூடும் என செய்திகள் வந்ததே? ஆனாலும் கவலைதான்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

PSG(Paris Saint-Germain) போகக்கூடும் என செய்திகள் வந்ததே? ஆனாலும் கவலைதான்.. 

Der Scheich und sein Star: PSG-Präsident Nasser Al-Khelaifi (l.) präsentiert der Welt sein neuestes Mega-Juwel: Lionel Messi. Beide zeigen stolz das Trikot mit der Nummer 30 in die Kamera. Die Nummer

12.08.2021 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் 10 / 08 ல் வந்துவிட்டார் என்று நினைக்கிறன் ......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் ப‌ழைய‌ மெஸ்சி இல்லை
இவ‌ரால் முன் போல‌ விளையாட‌ முடியாது /

ஒரு கால‌த்தில் க‌ல‌க்கின‌வ‌ர் வ‌ய‌தும் போக‌ போக‌ விளையாட்டு அப்ப‌டியும் இப்ப‌டியும் தான் 

இவ‌ரை விட‌ ரொனால்டோ இப்ப‌வும் ந‌ல்லா விளையாடுகிறார்

3 hours ago, suvy said:

அவர் 10 / 08 ல் வந்துவிட்டார் என்று நினைக்கிறன் ......!   🤔

PSG 

இணைந்து விட்டார் சுவி அண்ணா
பொறுத்து இருந்து பாப்போம் இந்த‌ வ‌ருட‌ ச‌ம்பிய‌ன்சிலிக் கோப்பையை தூக்கின‌மா என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

இவ‌ர் ப‌ழைய‌ மெஸ்சி இல்லை
இவ‌ரால் முன் போல‌ விளையாட‌ முடியாது /

ஒரு கால‌த்தில் க‌ல‌க்கின‌வ‌ர் வ‌ய‌தும் போக‌ போக‌ விளையாட்டு அப்ப‌டியும் இப்ப‌டியும் தான் 

இவ‌ரை விட‌ ரொனால்டோ இப்ப‌வும் ந‌ல்லா விளையாடுகிறார்

 அப்பன்! அந்த அரைக்கிழவனுக்கு அவ்வளவு காசு அள்ளிக்குடுக்கிறாங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

 அப்பன்! அந்த அரைக்கிழவனுக்கு அவ்வளவு காசு அள்ளிக்குடுக்கிறாங்கள் 🤣

இவ‌ரை வாசிலோனா க‌ல‌ட்டி விட‌ முக்கிய‌ கார‌ண‌ம் இவ‌ரால் முந்தின‌ மாதிரி விளையாட‌ முடியாது ?

இவ‌ர் தேசிய‌ அணியில் கூட‌ பெரிசா கோல் அடிச்ச‌து இல்லை , என‌க்கு தெரிந்து உல‌க‌ கோப்பை கால் ப‌ந்தில் இவ‌ர் பெரிசா சாதிச்சதில்லை தாத்தா , 2014 உல‌க‌ கோப்பையில் இப‌ரின் அணிய‌ வீழ்த்தி தான் ஜேர்ம‌ன் கோப்பையை வென்ற‌து

இவ‌ர் ந‌ல்ல‌ போமில் இப்போது இல்லை கார‌ண‌ம் வ‌ய‌து , இள‌மைக் கால‌த்தில் ந‌ல்லா விளையாடின‌வ‌ர் ம‌றுப்ப‌துக்கு இல்லை , அந்த‌க் கால‌ம் க‌ட‌ந்து போய் விட்ட‌து ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பையன்26 said:

மெஸ்சிய விட ரொனால்டோ நல்ல விளையாட்டுக்காரர் மட்டுமில்லை.....சமூக நலன் கொண்டவராம். சமூக நலனுக்காக அதிக பணம் கொடுப்பவராம்..

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

மெஸ்சிய விட ரொனால்டோ நல்ல விளையாட்டுக்காரர் மட்டுமில்லை.....சமூக நலன் கொண்டவராம். சமூக நலனுக்காக அதிக பணம் கொடுப்பவராம்..

முற்றிலும் உண்மை தாத்தா ,
நான் அந்த‌க் கால‌ம் தொட்டு ரொனால்டோவின் பான்ஸ் 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2021 at 00:21, குமாரசாமி said:

 அப்பன்! அந்த அரைக்கிழவனுக்கு அவ்வளவு காசு அள்ளிக்குடுக்கிறாங்கள் 🤣

அவருடைய பெறுமதியில் பாதி குறைந்துவிட்டது என நினைக்கிறேன்..

On 19/8/2021 at 22:39, பையன்26 said:

பொறுத்து இருந்து பாப்போம் இந்த‌ வ‌ருட‌ ச‌ம்பிய‌ன்சிலிக் கோப்பையை தூக்கின‌மா என்று

இம்முறை PSGயில் இந்த trio கூட்டணி(Messi, Nymar & Mbappe’) இருப்பதால் வலுவான அணி என கூறமுடியும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவருடைய பெறுமதியில் பாதி குறைந்துவிட்டது என நினைக்கிறேன்..

இம்முறை PSGயில் இந்த trio கூட்டணி(Messi, Nymar & Mbappe’) இருப்பதால் வலுவான அணி என கூறமுடியும் இல்லையா?

ந‌ல்ல‌ கூட்ட‌னி தான்
இவ‌ர்க‌ளுக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இருக்கு.............கோப்பை தூக்கினா ம‌கிழ்ச்சி

PSG  இதுவ‌ரை கோப்பை தூக்க‌ வில்லை இந்த‌ முறையாவ‌து தூக்கின‌மா என்று பாப்போம் 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவருடைய பெறுமதியில் பாதி குறைந்துவிட்டது என நினைக்கிறேன்..

தங்கத்தில் குறைவிருந்தாலும் தரத்தில் குறைவதில்லை. இவர் இன்றும் பலருக்கு பணம் காய்க்கும் மரம்....😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

ந‌ல்ல‌ கூட்ட‌னி தான்
இவ‌ர்க‌ளுக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இருக்கு.............கோப்பை தூக்கினா ம‌கிழ்ச்சி

PSG  இதுவ‌ரை கோப்பை தூக்க‌ வில்லை இந்த‌ முறையாவ‌து தூக்கின‌மா என்று பாப்போம் 😁😀

தம்பி!  PSG க்கு ரொனால்டோவையும் கூப்பிடுற பிளான் இருக்கு போல கிடக்கு  😁

  • கருத்துக்கள உறவுகள்

Cristiano Ronaldo has dinner with Messi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.