Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பையன்26 said:

சீமான் ரோவின் ஆள் என்று சொல்லும் கூட்ட‌ம் பார்க்க‌ வேண்டிய‌ காணொளி 

ஏகலைவன் இப்படித்தான் சொல்லுவார் ஏனென்றால் அவர் நாம் தமிழர் ஆதரவாளர்.

ஏலவே ஒட்டு கேட்பு செய்தி வந்தெ நேரமே போதிய விளக்கம் நுணாவிற்கும் ஏனைய இருவருக்கும் கொடுக்கபட்டுள்ளது.

ஒட்டு கேட்டதில் காங்கிரஸ்காரர், பிஜேபி முக்கிய புள்ளிகள், மோடிக்கு நெருக்கமான வியாபாரிகளும் உள்ளனர். ஆகவே இதை மட்டும் வைத்து ஒருவர் பிஜேபிக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை, என்றோ ரோவுக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை என்றோ சொல்ல முடியாது.

தவிரவும் மிரட்டி, பிளக் மெயில் செய்து தமக்கு வேலை செய்ய வைக்கபட்டவர்கள் மீது ரோ ஒரு கண் வைத்திருக்கும் என்பதும் அனுமானிக்க கூடியதே.

பிகு

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

சம்பந்தமில்லாத வீடியோக்களை இணைத்து திரியை திசை திருப்பாமல்.

  • Replies 161
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

பிகு

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

சம்பந்தமில்லாத வீடியோக்களை இணைத்து திரியை திசை திருப்பாமல்.

"றோ" என்றால் RAW என்ற arm badge ஓடு தான் கட்டாயம் வருவார்கள் 😂என்று நம்பும் வெள்ளந்தி ஆட்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்து மெனக்கெடுவது வீண் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஏகலைவன் இப்படித்தான் சொல்லுவார் ஏனென்றால் அவர் நாம் தமிழர் ஆதரவாளர்.

ஏலவே ஒட்டு கேட்பு செய்தி வந்தெ நேரமே போதிய விளக்கம் நுணாவிற்கும் ஏனைய இருவருக்கும் கொடுக்கபட்டுள்ளது.

ஒட்டு கேட்டதில் காங்கிரஸ்காரர், பிஜேபி முக்கிய புள்ளிகள், மோடிக்கு நெருக்கமான வியாபாரிகளும் உள்ளனர். ஆகவே இதை மட்டும் வைத்து ஒருவர் பிஜேபிக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை, என்றோ ரோவுக்கு வேண்டபட்டவர் அல்லது இல்லை என்றோ சொல்ல முடியாது.

தவிரவும் மிரட்டி, பிளக் மெயில் செய்து தமக்கு வேலை செய்ய வைக்கபட்டவர்கள் மீது ரோ ஒரு கண் வைத்திருக்கும் என்பதும் அனுமானிக்க கூடியதே.

பிகு

இந்த திரிக்கும் சீமானுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. நான் அவரை ஒரு கருத்தில் உதாரணமாக காட்டினேன். அதற்கான பரஸ்பரம் கருத்து பரிமாறல்களோடு அதை விடுவது நல்லம்.

சம்பந்தமில்லாத வீடியோக்களை இணைத்து திரியை திசை திருப்பாமல்.

சீமானுக்கு ஆத‌ர‌வாய் யார் சொன்னாலும் அவ‌ர் அப்ப‌டி தான் சொல்லுவார் இவ‌ர் இப்ப‌டித் தான் சொல்லுவார் என்று குழ‌ப்பி அடிப்ப‌தில் உங்க‌ளை மிஞ்ச‌ ஆள் இல்லை

உங்க‌ளை விட‌ விப‌ர‌ம் தெரிஞ்ச‌ ப‌ல‌ ஆயிர‌ம் பேர் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கின‌ம்............

உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரியாட்டி ஒத்துக் கொள்ளுங்கோ தெரியாது என்று....................வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி உள‌ற‌ வேண்டாம் 

பின் குறிப்பு யார் திரியை திசை திருப்பின‌து , சீமான் ரோவின் ஆள் என்று இந்த‌ திரியில் எழுதின‌ பிற‌க்கு தான் நான் காணொளி இணைத்தேன்.............

நீங்க‌ள் வைக்கோவுக்கு சொம்பு தூக்கிற‌வ‌ர் ஆச்சே அவ‌ரின் கொள்கை இல்லா செய‌ல் பாடு உங்க‌ள் இட‌த்தில் அப்ப‌டியே இருக்கு 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

"றோ" என்றால் RAW என்ற arm badge ஓடு தான் கட்டாயம் வருவார்கள் 😂என்று நம்பும் வெள்ளந்தி ஆட்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்து மெனக்கெடுவது வீண் என நினைக்கிறேன்!

உங்க‌ளை மாதிரி ப‌ல‌ நூறு கொசுக்க‌ளை என் வாழ்வில் பார்த்து விட்டேன் அவ‌ர்க‌ளை க‌ட‌ந்தும் வ‌ந்து விட்டேன்  , உங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ என்னால் முடியும்

நான் பாட‌ம் எடுத்தால் உங்க‌ளால் தாக்கி பிடிக்க‌ முடியாது 

உங்க‌ளுக்கு முத‌லே நான் வெளி உல‌கை பார்த்து விட்டேன்

வெட்டி பேச்சு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ல் இருப்ப‌து உங்க‌ளுக்கு அழ‌கு 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ஓம், பையன் எனக்குப் பாடம் எடுக்கக் போறார் என்று வாசிக்கிற போதே  நான் தோற்று உடைந்து விட்டேன்! 🤣😂

அப்ப என்ன, வழமை போல இதுக்கும் பூட்டா? எனக்கு இன்னொரு பூட்டு "பட்ஜா"?

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2021 at 02:10, nunavilan said:

விரல் சூப்பியாக இருப்பதாக நடிக்கிறீர்கள்.
சீமான்,விஜயலக்சுமி எனும் தலைப்புக்கு கீழ் திரியை மூடும் அளவுக்கு தலையில் தேங்காயை அடிக்காத குறையாக நக்கல்கள். நளினங்கள், எள்ளல்கள் என சொல்லி வேலை இல்லை.
ராகவனுக்கு இன்னுமொரு முறையும் அவர் செய்யலாம் என்ற அளவில் எழுதுவது. இப்போ நீங்கள் யார்??

மன்னிக்க வேண்டும் இந்த பதிலை இப்போதான் காண்கிறேன். நீங்கள் என்னை கோட் செய்யாததால் கண்ணில் படவில்லை.

இராகவன் இன்னொரு முறை செய்யலாம் என நான் எங்கும் எழுதவில்லை. பாலியல் துன்புறுத்தலா என்பது ஒலி இல்லாமல் சொல்ல முடியாது. ஆகவே அந்த பெண்ணும் ஒத்து இருவரும் காம்-செக்ஸ் வைத்திருந்தால் அது தனிப்பட்ட விடயம் என்று மட்டுமே சொன்னேன்.

அதே போல் விஜயலக்சுமி திரியில் சீமான் மேல் விஜய லக்சுமியே புகார் கொடுத்தால் - அது தனிவிடயமாகவில்லை என்பதை அதே திரியில் சொல்லி உள்ளேன்.

அதே போல் இந்திய சட்டம், கல்யாணம் செய்வதாக சொல்லி உடலுறவு செய்து பின் பிரிவதை வேறு விதமாக கையாள்கிறது என்பதையும் கூறினேன். அது ஒரு கிரிமினல் குற்றம்.

ஆனால் விரும்பி ஒரு பெண்ணுடன் பூஜை அறையில் இருந்து போனில் சல்லாபிப்பது அப்படி ஒரு குற்றம் இல்லை. (விரும்பாமல் செய்தால் பாலியல் துன்புறுத்தல்). 

இந்த இரு வித்தியாசத்தையும் விளங்கி கொண்டால், இதில் ஹிப்ரோகசி என்ற பேச்சே எழாது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

சீமான் ரோவின் ஆள் என்று இந்த‌ திரியில் எழுதின‌ பிற‌க்கு தான் நான் காணொளி இணைத்தேன்.............

உங்களுக்கு முதல் இந்த திரியில் றோ என்ற வார்த்தையை யார் பாவித்தர்கள் என்பதை ஒரு quote போட்டு காட்டி விடுங்கள் பையா? தேடிப்பார்கிறேன் காணவில்லை.

நான் வைகோவின் ஆள் இல்லை. புலிகளுக்கு ஜனவரி 2009 தப்பான நம்பிக்கை ஊட்டினார் என்ற சந்தேகத்தில் அவரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளேன்.

ஆனால் உங்களை போன்றவர்கள் கோட்டையை புலிகள் ஒரு நாளில் அடித்து பிடித்தார்கள் என நினைத்து கொண்டிருக்க (🤦‍♂️) கோட்டை யுத்தத்தில் காயம் பட்டவர்கள் உட்பட்ட பலரை அதற்கு பல வருடங்கள் முதல் தொட்டு தனது வீட்டிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்தவர் வைகோ.

அந்த நன்றி கடன் எப்போதும் எனக்கு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் இந்த பதிலை இப்போதான் காண்கிறேன். நீங்கள் என்னை கோட் செய்யாததால் கண்ணில் படவில்லை.

இராகவன் இன்னொரு முறை செய்யலாம் என நான் எங்கும் எழுதவில்லை. பாலியல் துன்புறுத்தலா என்பது ஒலி இல்லாமல் சொல்ல முடியாது. ஆகவே அந்த பெண்ணும் ஒத்து இருவரும் காம்-செக்ஸ் வைத்திருந்தால் அது தனிப்பட்ட விடயம் என்று மட்டுமே சொன்னேன்.

அதே போல் விஜயலக்சுமி திரியில் சீமான் மேல் விஜய லக்சுமியே புகார் கொடுத்தால் - அது தனிவிடயமாகவில்லை என்பதை அதே திரியில் சொல்லி உள்ளேன்.

அதே போல் இந்திய சட்டம், கல்யாணம் செய்வதாக சொல்லி உடலுறவு செய்து பின் பிரிவதை வேறு விதமாக கையாள்கிறது என்பதையும் கூறினேன். அது ஒரு கிரிமினல் குற்றம்.

ஆனால் விரும்பி ஒரு பெண்ணுடன் பூஜை அறையில் இருந்து போனில் சல்லாபிப்பது அப்படி ஒரு குற்றம் இல்லை. (விரும்பாமல் செய்தால் பாலியல் துன்புறுத்தல்). 

இந்த இரு வித்தியாசத்தையும் விளங்கி கொண்டால், இதில் ஹிப்ரோகசி என்ற பேச்சே எழாது.

அப்ப‌டியே ஆங்கில‌த்தில் கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ விஜ‌ய‌ல‌ச்சுமி எத்த‌னை பேர் த‌ன்னை ஏமாத்தினார்க‌ள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 

விஜ‌ய‌ல‌ச்சுமியே ஒழுக்க‌ம் இல்லா பெண்ம‌ணி.......... ச‌ர‌த்குமாரின் ம‌னைவி ந‌டிகை ராதிக்கா விஜ‌ய‌ல‌ச்சுமியின் உண்மை வ‌ர‌லாற்றை சொல்லி இருந்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் 
நேர‌ம் இருந்தா அதை தேடி பிடிச்சு வாசியுங்கோ............அதுக்கு பிற‌க்கும்  விஜ‌ய‌ல‌ச்சுமிக்கு நீங்க‌ள் ஜால்ரா அடிச்சா நீங்க‌ள் நீதியின் ப‌க்க‌ம் நிர்க்க‌ வில்லை சீமான் மீதான‌ உங்க‌ளின் வ‌ன்ம‌ம் தான் இப்ப‌டி எழுத‌ வைக்குது என்று உங்க‌ளின் எழுத்தின் மூல‌ம் தெரிந்து கொள்ள‌ முடியும் 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

பையா,

நான் விஜய லச்சுமி பற்றி ஏதும் உங்களிடம் கேட்கவில்லை. விஜயலச்சுமி பற்றிய திரியிலேயே அவரின் நம்பகதன்மை பற்றியும் எழுதி விட்டேன். 

அதே போல் ராதிகா பற்றியும் தெரியும். 

நான் உங்களிடம் கேட்டது 👇

14 minutes ago, goshan_che said:

உங்களுக்கு முதல் இந்த திரியில் றோ என்ற வார்த்தையை யார் பாவித்தர்கள் என்பதை ஒரு quote போட்டு காட்டி விடுங்கள் பையா? தேடிப்பார்கிறேன் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்களுக்கு முதல் இந்த திரியில் றோ என்ற வார்த்தையை யார் பாவித்தர்கள் என்பதை ஒரு quote போட்டு காட்டி விடுங்கள் பையா? தேடிப்பார்கிறேன் காணவில்லை.

நான் வைகோவின் ஆள் இல்லை. புலிகளுக்கு ஜனவரி 2009 தப்பான நம்பிக்கை ஊட்டினார் என்ற சந்தேகத்தில் அவரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளேன்.

ஆனால் உங்களை போன்றவர்கள் கோட்டையை புலிகள் ஒரு நாளில் அடித்து பிடித்தார்கள் என நினைத்து கொண்டிருக்க (🤦‍♂️) கோட்டை யுத்தத்தில் காயம் பட்டவர்கள் உட்பட்ட பலரை அதற்கு பல வருடங்கள் முதல் தொட்டு தனது வீட்டிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்தவர் வைகோ.

அந்த நன்றி கடன் எப்போதும் எனக்கு இருக்கும்.

எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறு பெரிது
கோட்டை தாக்குத‌ல் நட‌க்கும் போது நாம் இருவ‌ரும் சிறுவ‌ர்க‌ள்

பின்னாளில் கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி முழு விப‌ர‌மும் உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ கூடும்..........எம் போராட்ட‌ வ‌ர‌லாறு எவ‌ள‌வோ ப‌டிச்சு இருக்கிறேன் சிறு வ‌ய‌திலே ஆனால் கோட்டை மீட்பு ஒரு இரு நாளில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டை என்று தான் நினைத்தேன்..........

க‌டந்த‌ கால‌ங்க‌ளில் வைக்கோ அது செய்தார் இது செய்தார் என்று ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் வைக்கோ ம‌ட்டும் இல்லை அண்ண‌ன் வேல்முருக‌ன் காடுவெட்டிகுரு தொட்டு ப‌ல‌ரும் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌வை

பார்வ‌தி அம்மா சென்னை வ‌ந்த‌ போது கொலைஞ‌ர் பார்வ‌தி அம்மாவை விமான‌ நிலைய‌த்தில் இருந்து திருப்பி அனுப்பிய‌ போது வைக்கோ க‌ண்ணீர் விட்டு ந‌டிப்பை காட்டி விட்டு ந‌க‌ர்ந்து போனார்.............பிறக்கு திமுக்காவிட‌ம் ச‌ர‌ன் அடைந்து ஸ்ராலினை முத‌ல் அமைச்ச‌ர் ஆக்குவ‌தே த‌ன‌து கொள்கை என்று வார்த்தையை அள்ளி விட்ட‌வ‌ர் ஆச்சே

வைக்கோவுக்காக்க அவ‌ரின் க‌ட்சிக்காக‌ உயிர் நீத்த‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ளை நினைத்து பார்க்கையில் க‌வ‌லை அளிக்குது

3 minutes ago, goshan_che said:

பையா,

நான் விஜய லச்சுமி பற்றி ஏதும் உங்களிடம் கேட்கவில்லை. விஜயலச்சுமி பற்றிய திரியிலேயே அவரின் நம்பகதன்மை பற்றியும் எழுதி விட்டேன். 

அதே போல் ராதிகா பற்றியும் தெரியும். 

நான் உங்களிடம் கேட்டது 👇

சீமான் ரோவின் ஆள் என்று எழுதின‌து ஜ‌ஸ்ரின் 

சில‌து நிர்வாகாத்தால் நீக்கி இருக்க‌ கூடும் அல்ல‌து நீங்க‌ள் வாசிக்க‌ த‌வ‌றி இருப்பீங்க‌ள்

இந்த‌ திரியில் என்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு அதே போல் அவ‌ரின் ப‌திவுக‌ளும் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறு பெரிது
கோட்டை தாக்குத‌ல் நட‌க்கும் போது நாம் இருவ‌ரும் சிறுவ‌ர்க‌ள்

பின்னாளில் கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி முழு விப‌ர‌மும் உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ கூடும்..........எம் போராட்ட‌ வ‌ர‌லாறு எவ‌ள‌வோ ப‌டிச்சு இருக்கிறேன் சிறு வ‌ய‌திலே ஆனால் கோட்டை மீட்பு ஒரு இரு நாளில் ந‌ட‌ந்த‌ ச‌ண்டை என்று தான் நினைத்தேன்..........

க‌டந்த‌ கால‌ங்க‌ளில் வைக்கோ அது செய்தார் இது செய்தார் என்று ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் வைக்கோ ம‌ட்டும் இல்லை அண்ண‌ன் வேல்முருக‌ன் காடுவெட்டிகுரு தொட்டு ப‌ல‌ரும் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌வை

பார்வ‌தி அம்மா சென்னை வ‌ந்த‌ போது கொலைஞ‌ர் பார்வ‌தி அம்மாவை விமான‌ நிலைய‌த்தில் இருந்து திருப்பி அனுப்பிய‌ போது வைக்கோ க‌ண்ணீர் விட்டு ந‌டிப்பை காட்டி விட்டு ந‌க‌ர்ந்து போனார்.............பிறக்கு திமுக்காவிட‌ம் ச‌ர‌ன் அடைந்து ஸ்ராலினை முத‌ல் அமைச்ச‌ர் ஆக்குவ‌தே த‌ன‌து கொள்கை என்று வார்த்தையை அள்ளி விட்ட‌வ‌ர் ஆச்சே

வைக்கோவுக்காக்க அவ‌ரின் க‌ட்சிக்காக‌ உயிர் நீத்த‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ளை நினைத்து பார்க்கையில் க‌வ‌லை அளிக்குது

மன்னிக்கவேண்டும். கோட்டை தாக்குதலின் போது நான் சிறுவந்தான் ஆனால் அந்த தாக்குதலால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவி, யாழ் ஆஸ்பத்திரி மூடப்பட்ட பின் ஊர் ஆஸ்பத்திரிகளுக்கு வந்த காயப்பட்டோருக்கு உதவி, வித்தானவர்களுக்கு தோரணம் இவ்வாறு முடிந்தளவு செய்துகொண்டு, நானும் உயிர் பயத்தோடு வாழ்ந்த நாட்கள் அவை.

அதை பற்றி பின்னாளில் படித்து அறியும் தேவை எனக்கு இல்லை. 

வயது குறைவு என்பதால் அப்போ சில விடயங்கள் விளங்காமல் போயிருக்க கூடும். 

நீங்கள் என்னை விடவும் இளையவர், ஆகவே உங்களுக்கு இவை தெரியாமல் போனது நியாயம்தான்.

நான் இதை சொன்னது - நான் ஏன் இன்றும் வைகோவுக்கு நன்றி பாராட்டுகிறேன் என்பதை சொல்லவே.

அதே போல் அவரின் பின் நாளைய நீங்கள் மேலே சொன்ன விடயங்கள் மீது விமர்சனமும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

சீமான் ரோவின் ஆள் என்று எழுதின‌து ஜ‌ஸ்ரின் 

சில‌து நிர்வாகாத்தால் நீக்கி இருக்க‌ கூடும் அல்ல‌து நீங்க‌ள் வாசிக்க‌ த‌வ‌றி இருப்பீங்க‌ள்

இந்த‌ திரியில் என்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு அதே போல் அவ‌ரின் ப‌திவுக‌ளும் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 

பையா, இந்தக் குரங்குச் சேட்டை தானே வேண்டாமென்கிறது?🤣

எங்கே நான் முதலில் சீமான் றோ என எழுதினேன்? என் கருத்தெதுவும் நீக்கப் படவுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மன்னிக்கவேண்டும். கோட்டை தாக்குதலின் போது நான் சிறுவந்தான் ஆனால் அந்த தாக்குதலால் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவி, யாழ் ஆஸ்பத்திரி மூடப்பட்ட பின் ஊர் ஆஸ்பத்திரிகளுக்கு வந்த காயப்பட்டோருக்கு உதவி, வித்தானவர்களுக்கு தோரணம் இவ்வாறு முடிந்தளவு செய்துகொண்டு, நானும் உயிர் பயத்தோடு வாழ்ந்த நாட்கள் அவை.

அதை பற்றி பின்னாளில் படித்து அறியும் தேவை எனக்கு இல்லை. 

வயது குறைவு என்பதால் அப்போ சில விடயங்கள் விளங்காமல் போயிருக்க கூடும். 

நீங்கள் என்னை விடவும் இளையவர், ஆகவே உங்களுக்கு இவை தெரியாமல் போனது நியாயம்தான்.

நான் இதை சொன்னது - நான் ஏன் இன்றும் வைகோவுக்கு நன்றி பாராட்டுகிறேன் என்பதை சொல்லவே.

அதே போல் அவரின் பின் நாளைய நீங்கள் மேலே சொன்ன விடயங்கள் மீது விமர்சனமும் உண்டு.

வைக்கோவை அதிக‌ம் ந‌ம்பி ஏமாந்து போன‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்.......2006ம் ஆண்டு சென்னையில் ந‌ட‌ந்த‌ பெரிய‌ ஆர்பாட்ட‌த்தின் போது வைக்கோ சொன்ன‌து இப்பவும் நினைவிருக்கு..........ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்தால் த‌மிழ் நாட்டி ர‌த்த‌ ஆறு ஓடும் என்று வீராப்பா சொல்லி காவ‌ல்துறையுட‌ன் வாக்குவாத‌த்தில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்......சொல்லி மூன்று ஆண்டும் ஆக‌ வில்லை எம் இன‌ம் கொத்து கொத்தாய் சிங்க‌ள‌வ‌னின் குண்டு தாக்குத‌லில் ப‌லியாகும் போது வைக்கோ வேடிக்கை தான் பார்த்த‌வ‌ர்...........அப்போது ஒன்றும் இல்லா சீமான் ப‌ல‌ த‌ட‌வை சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்.............இப்ப‌ இருக்கிற‌ ம‌க்க‌ள் செல்வாக்கு அண்ண‌ன் சீமானுக்கு அப்ப இருந்து இருக்க‌னும் த‌மிழ‌க‌ம் எங்கும் தெரிந்து இருக்கும் ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌க்குது என்று............கால‌ங்க‌ள் மாறினாலும் துரோக‌ங்க‌ளை ம‌ற‌க்க‌ கூடாது...........வைக்கோ செய்த‌து ப‌ச்சை துரோக‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

சீமான் ரோவின் ஆள் என்று எழுதின‌து ஜ‌ஸ்ரின் 

சில‌து நிர்வாகாத்தால் நீக்கி இருக்க‌ கூடும் அல்ல‌து நீங்க‌ள் வாசிக்க‌ த‌வ‌றி இருப்பீங்க‌ள்

இந்த‌ திரியில் என்ற‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு அதே போல் அவ‌ரின் ப‌திவுக‌ளும் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 

இல்லவே இல்லை பையா. ஜஸ்டின் அண்ணாவின் ஒரு கருத்தையும் நிர்வாகம் நீக்கவில்லை. நான் உங்கள் இருவர் சம்பாசணையையும் live ஆக இங்கே வாசித்து கொண்டுதான் இருந்தேன்.

நீங்கள்தான் சம்பந்தமே இல்லாமல் - காணொளியை இணைத்து முதன் முதலில் இந்த திரியில் ரோ பற்றி எழுதினீர்கள்.

3 minutes ago, பையன்26 said:

வைக்கோவை அதிக‌ம் ந‌ம்பி ஏமாந்து போன‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்.......2006ம் ஆண்டு சென்னையில் ந‌ட‌ந்த‌ பெரிய‌ ஆர்பாட்ட‌த்தின் போது வைக்கோ சொன்ன‌து இப்பவும் நினைவிருக்கு..........ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்தால் த‌மிழ் நாட்டி ர‌த்த‌ ஆறு ஓடும் என்று வீராப்பா சொல்லி காவ‌ல்துறையுட‌ன் வாக்குவாத‌த்தில் ஈடு ப‌ட்ட‌வ‌ர்......சொல்லி மூன்று ஆண்டும் ஆக‌ வில்லை எம் இன‌ம் கொத்து கொத்தாய் சிங்க‌ள‌வ‌னின் குண்டு தாக்குத‌லில் ப‌லியாகும் போது வைக்கோ வேடிக்கை தான் பார்த்த‌வ‌ர்...........அப்போது ஒன்றும் இல்லா சீமான் ப‌ல‌ த‌ட‌வை சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்.............இப்ப‌ இருக்கிற‌ ம‌க்க‌ள் செல்வாக்கு அண்ண‌ன் சீமானுக்கு அப்ப இருந்து இருக்க‌னும் த‌மிழ‌க‌ம் எங்கும் தெரிந்து இருக்கும் ஈழ‌த்தில் இன‌ அழிப்பு ந‌ட‌க்குது என்று............கால‌ங்க‌ள் மாறினாலும் துரோக‌ங்க‌ளை ம‌ற‌க்க‌ கூடாது...........வைக்கோ செய்த‌து ப‌ச்சை துரோக‌ம் 

இது உங்கள் பார்வை. எனக்கு அவரின் இரு பக்கமும் தெரிகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

றோவின் ஆள் சீமான் என்றால் சீமான் ஏன் கோட்டுக்கு அடிக்க‌டி போய் வ‌ரனும் 

இது தான் முதன் முதலில் றோவும் சீமானும் கொண்டுவரப்பட்ட இடம்!

தாங்கள் எழுதினதே தெரியாத தள்ளாட்டம், இதுக்குள்ள விசயகாந்த் மாதிரி வீர வசனங்கள் வேற!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லவே இல்லை பையா. ஜஸ்டின் அண்ணாவின் ஒரு கருத்தையும் நிர்வாகம் நீக்கவில்லை. நான் உங்கள் இருவர் சம்பாசணையையும் live ஆக இங்கே வாசித்து கொண்டுதான் இருந்தேன்.

நீங்கள்தான் சம்பந்தமே இல்லாமல் - காணொளியை இணைத்து முதன் முதலில் இந்த திரியில் ரோ பற்றி எழுதினீர்கள்.

ஜ‌ஸ்ரின் எப்போதும் த‌மிழ‌னுட‌ன் எழுதும் போது மிக‌வும் த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் சீமான் அது இது முன்னாள் போராளிக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து போன்று

ரோவின் ஆள்

அத‌ற்க்கு பிற‌க்கு தான் என் க‌ருத்தை எழுதினேன்.......அதில் இருந்து தான் ஜ‌ஸ்ரினுட‌ன் விவாத‌ம் தொட‌ங்கின‌து

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஜ‌ஸ்ரின் எப்போதும் த‌மிழ‌னுட‌ன் எழுதும் போது மிக‌வும் த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் சீமான் அது இது முன்னாள் போராளிக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து போன்று

ரோவின் ஆள்

அத‌ற்க்கு பிற‌க்கு தான் என் க‌ருத்தை எழுதினேன்.......அதில் இருந்து தான் ஜ‌ஸ்ரினுட‌ன் விவாத‌ம் தொட‌ங்கின‌து

ஆனால் அவருக்கும் எப்போதும் தமிழனுக்குமான சம்பாசணையில் அவர் ரோவை பற்றி ஏதும் எழுதவில்லை.

அப்படி எழுதினால் அதை மட்டும் ஏன் நிர்வாகம் நீக்க போகிறது. 

அதுவும் நீக்கியதாக ஒரு விளக்கம் கூட இல்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இது தான் முதன் முதலில் றோவும் சீமானும் கொண்டுவரப்பட்ட இடம்!

தாங்கள் எழுதினதே தெரியாத தள்ளாட்டம், இதுக்குள்ள விசயகாந்த் மாதிரி வீர வசனங்கள் வேற!

ஹா ஹா கீழ‌ விள‌க்க‌ம் கொடுத்து இருக்கிறேன் வாசியுங்கோ...........உங்க‌ள் போன்ற‌ ஆட்க‌ளுக்கு த‌லை ஆட்ட‌ நான் ஒன்றும் பொம்மை இல்லை உள்ள‌தை உள்ள‌ ப‌டியே எழுதுவேன்..........மேல‌ ப‌ல‌ கேள்விக‌ள் உங்க‌ளிட‌ம் கேட்டு இருந்தேன் உங்க‌ள் இட‌த்தில் இருந்து ப‌தில் வராம‌ல் மெள‌வுன‌ம் தான் வ‌ந்த‌து..............வீர‌ப்பு அது என்ற‌ உட‌ம்பில் ஒட்டி போன‌ ஒன்று..........நான் ஒன்றுக்கும் பின்வாங்க‌ வில்லை 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஜ‌ஸ்ரின் எப்போதும் த‌மிழ‌னுட‌ன் எழுதும் போது மிக‌வும் த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் சீமான் அது இது முன்னாள் போராளிக‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌து போன்று

ரோவின் ஆள்

அத‌ற்க்கு பிற‌க்கு தான் என் க‌ருத்தை எழுதினேன்.......அதில் இருந்து தான் ஜ‌ஸ்ரினுட‌ன் விவாத‌ம் தொட‌ங்கின‌து

எப்போதும் தமிழனுக்கு எழுதிய கருத்தில் சீமானையா கேவலமாக எழுதினேன்?

சீமானை உயர்த்திக் காட்டுவதற்காக உயிர்தப்பி எம்மிடையே வாழும் ஒரு கள உறவை அவரது தியாகத்தையும் மதிக்காமல் பொய்யனாக்க முயன்ற கேவலமான வேலை செய்தார்கள் என்று யாழ் கள சீமான் தம்பிகளையே குறிப்பிட்டேன்!

இது விளங்காத மாதிரி பாவ்லா செய்கிறீர்கள் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஆனால் அவருக்கும் எப்போதும் தமிழனுக்குமான சம்பாசணையில் அவர் ரோவை பற்றி ஏதும் எழுதவில்லை.

அப்படி எழுதினால் அதை மட்டும் ஏன் நிர்வாகம் நீக்க போகிறது. 

அதுவும் நீக்கியதாக ஒரு விளக்கம் கூட இல்லாமல்.

என் க‌ண்ணுக்கு ப‌ட்ட‌ ப‌டியால் தான் அவ‌ரிட‌ம் விள‌க்க‌ம் கேட்டு இருந்தேன்..........

நான் என்ற‌ த‌ம்பி தொட்டு அண்ண‌ன் சீமானோடு அதிக‌ ந‌ம்பிக்கையோடு ப‌ய‌ணிக்கிறோம் எங்க‌ளுக்கான‌ உற‌வு எம்மை சுற்றி உள்ள‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்..........என‌க்கு தெரிஞ்சு அண்ண‌ன் சீமான் முன்னாள் போராளி அவ‌ரின் குடும்ப‌த்தின‌ர் ப‌ல‌ரை நேரில் அழைத்து பேசி புகைப் ப‌ட‌ம் எல்லாம் எடுத்த‌வ‌ர்

அண்ண‌ன் சீமான் அவ‌ர‌து க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் எம் உற‌வுக‌ளுக்கு ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ள் செய்து இருக்கின‌ம் இந்த‌ கொரோனா கால‌த்தில்..........இதெல்லாம் வெளியில் வ‌ருவ‌தில்லை...........

வெறும‌ன‌ம் உப்புச‌ப்பில்லாம‌ புர‌ளிய‌ எழுத‌ அதை வேடிக்கை பார்க்க‌ முடியாது 

இத்துட‌ன் இந்த‌ திரியில் இருந்து வில‌கிறேன் பிரோ
மீண்டும் இன்னொரு திரியில் ச‌ந்திப்போம் வாய் 

சந்திப்போம் பையா🙏🏾.

விலகுங்கோ, தொடருங்கோ- உங்கள் விருப்பம்!

 ஆனால் உரையாடலில் பொய் புரட்டை நிறுத்துங்கோ பையன்! இப்படித் தான் ஒரு சிலர் இல்லாத பொல்லாததெல்லாம் அரசியலில் எதிர்க்கருத்துகளுடையோரை நோக்கி யாழில் பரப்பி பகை வளர்க்கிறார்கள்.

 ஒரு வசனம் நீக்கினாலும் கீழே மட்டுறுத்தினர் நீக்கியதாக வருமென்று யாழில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும் போது பொய்களால் முட்டுக் கொடுப்பது நகைப்பிற்குரியது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Justin said:

"எல்லாரும் கள்ளர் தான்!" என்பது உண்மை😎. பிறகேன் சீமானைத் தலையில் தூக்கி வைத்திருக்க வேண்டுமென்கிறீர்கள்? (அப்படித் தூக்கி வைக்க மறுத்தவர்களை நாகரீகக் குறைவாக விழித்ததால் அல்லவா திரிகள் பூட்டப் பட்டன?)

கள்ளர்களிலும் எமக்கு தேவையானவர்கள் உண்டு. அவர்களை கால நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். நேர்மையாக இருந்து அனைத்தையும் பறிகொடுத்தது தான் வரலாறு.

டொனால்ட் ரம்ப் இருந்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என உலகத்தில் இருக்கும் பலர் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே...... இன்றைய காலகட்டத்திற்கு யார் தேவையோ அவர்களை அரவணைப்பதே ஈழத்தமிழர்களுக்கு சாலச்சிறதது. 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

நம்ப தகுந்தது - என்பது வேறு, நம்பகதன்மை என்பது வேறு.

நாம் அந்நோனியமாக பழகுவோரைத்தான் நம்பதகுந்தவர்கள் என்போம். பொது மனிதர்களை அல்ல.

நம்பக தன்மை என்பது, குறிப்பாக அரசியலில், சொல்லுக்கும் செயலுக்கும்மான இடைவெளி, மற்றது முன்னுக்கு பின் முரணாக மாற்றி, மாற்றி கதைப்பதில் இருக்கிறது. இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது.

மக்கள் தேர்தலில் சொல்லுவார்கள்.

உதாரணதுக்கு, கருணாநிதி, சாயி பாபாவை சந்தித்தார். வைஸ்ணவ குருக்கள் அவரை சூழ நின்று - சமஸ்கிரதத்தில் மந்திரம் ஓதினார்கள். 

அதே போல் தமிழில் அர்சனை வேண்டும், குழ முழுக்கு வேணும் என்று முழங்கிய சீமான் மகனுக்கு சமஸ்கிரதத்தில் மந்திரம் ஓதி காது குத்தினார்.

மேற்பார்வைக்கு ரெண்டும் ஒன்றுதானே? என்றே தோன்றும்.

ஆனால் இரெண்டுக்கும் கொடுக்க பட்ட விளக்கத்தை பார்த்தால் - ஏன் இரெண்டையும் இரு வேறு விதமாக மக்கள் பார்க்கிறார்கள் என்பது புரியும்.

கருணாநிதி கொடுத்த விளக்கம் - அவர்களிடம் நான் போகவில்லை. கும்பிடவும் இல்லை. அவர்கள் என்னை வந்து சந்தித்த போது ஒரு குறித்த காரணத்துக்கு சந்தித்தேன், மந்திரம் ஓத அனுமதித்தேன்.

சீமான் விளக்கமே கொடுக்காமல் ஓடி ஒளிந்து விட, பாவம் இடுமாபவனம் கார்த்தி வந்து “ஐயரை நல்லா திட்டி விட்டுத்தான் வந்தோம்” என்று ஒரு விளக்கம் கொடுத்து, உள்ளதையும் கெடுத்தார்.

இது ஒரு சிறு உதாரணம்தான். 

உங்களை போலவே, எனக்கும் கருணாநிதி மீது செம கடுப்புத்தான். வைரமுத்து திரியில் எழுதி இருந்தேன்.

ஈழக் கண்ணாடியை போட்டு கொண்டு நாமும், சில இலட்சம் நாம் தமிழர் வாகாளர்களும் பார்ப்பது போல அன்றி, பெரும்பான்மையான தமிழக மக்களின் கருணாநிதி பற்றிய பார்வை, அவர் மீதான நம்பகதன்மை வேறு விதமானது (அவரின் ஊடல், ஊழல் எல்லாத்துடனுமே).

இந்த உண்மை புரியாதவரை. 

நமக்கு தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் எப்போதும் ஒரு துன்ப அதிர்சியாகவே அமைய போகிறது.

ஈயம் பூசியும் பூசாத மாதிரியும் ஒரு பதில்.🤣
நான் நீட்டி முழக்க விரும்பவில்லை.

மு க கருநாநிதியை விட சீமான் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து.  சீமானின் தேர்தல் கள விஞ்ஞாபனங்களை திமுக நிறைவேற்றி வருவதும் கண்கூடாக தெரியும் விடயங்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

மு க கருநாநிதியை விட சீமான் அரசியல் பரவாயில்லை

இரெண்டுக்கும் வித்தியாசமில்லை என்பது என் நிலைப்பாடு.

சீமானின் தேர்தல் அறிக்கையில் பல நல்ல விடயங்கள் உள்ளன என்பது நானும் முன்பே ஏற்றதுதான். அதில் நல்லதை எடுத்து அமல்படுத்துவது ஸ்டாலினின் கெட்டித்தனம் என நான் நினக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.