Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கீபிர் விமானம் சுட்டுவிழுத்தப்பட்டது.

Featured Replies

புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது சிறிலங்காவின் கிபீர் வானூர்தி

[வியாழக்கிழமை, 12 யூலை 2007, 19:32 ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்காவின் கிபீர் வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று சுட்டுவீழ்த்தினர்.

வவுனியா முன்னரங்க நிலைகளுக்கு மேலாக இன்று வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் பறந்து கொண்டிருந்த சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்தியை வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியால் இன்று சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான கிபீர் வானூர்தியின் பாகங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது. நொறுங்கிய நிலையில் வானூர்தி, சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விழுந்தது.

கொழும்பு கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் அண்மையில் நடந்த தவறுதலான வெடிவிபத்தில் கிபீர் வானூர்திகள் சேதமடைந்திருந்தன.

கடந்த ஏப்ரல் 30 ஆம் நாள் மிக்-27 ஜெட் போர் வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

நன்றி : புதினம்

----------------

SLAF Kfir crashlands after anti aircraft fire - LTTE

[TamilNet, Thursday, 12 July 2007, 12:47 GMT]

A Sri Lanka Air Force (SLAF) Kfir bomber was damaged in Liberation Tigers anti-aircraft cannon fire over Vavuniyaa Forward Defence Line (FDL) around 3:30 p.m. Thursday. LTTE's Military Spokesman Irasiah Ilanthirayan said that the bomber was damaged in the cannon fire by the Tigers and parts of the damaged aircraft fell inside the Tiger territory and the SLAF aircraft crashlanded into the SLA territory.

Parts of the Kfir bomber recovered from LTTE territory [Photos LTTE]

Recently, a Kfir bomber was damaged while SLAF personnel were fixing bombs to it in Katunayake airbase in Colombo.

On April 30, 2007, a MiG-27 jet fighter was shot down by the Tigers.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22705

Edited by இணையவன்

நல்ல செய்தி.

உதிரிப்பாகங்கள்

29344814cb3.jpg

19697143pr5.jpg

77892984ih6.jpg

-Tamilnet-

தொப்பிகலவுக்குள் கூத்தாடின மகிந்த சாப்பிட்ட கில்டன் கேக் தொண்டைகுள்ள அடைசிருக்கும்

விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்னர் இன்று இளந்திரையன் சொன்னது :

"எதிர்காலத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்."

சற்று முன்னர் தமிழ்ச்செல்வன் கூறியது :

"சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான பாரிய தாக்குதல்களை நடத்துவோம்."

பல கோடி பெறுமதியான விமானமும் அழிக்கப்பட்டது. விமான ஓட்டி தப்பிக்கவில்லையானால் இழப்பு அதைவிட அதிகம்.

ஆமாம் இனி சிறிலங்கா இராணுவ பேச்சாளர் வந்து சொல்லுவார் அது சுட்டு விழுத்த படவில்லை காக்கா வந்தது காக்காவுடன் மோதாம திரும்பும் போது தற்செயலாக விமானம் கிழெ விழுந்து விட்டது................விமானம் போனா என்ன நாங்கள் எங்கள் காக்காவை காப்பாற்றிவிட்டோம் என்று..........உதை சிங்கள மக்களும் கேக் வெட்டி மகிழுவீனம்............

அப்ப நான் வரட்டா.............. :P :huh: :P

Edited by Jamuna

அரோகரா........ :huh::lol:

:lol: :lol: விமான ஓட்டி.... ? :huh: ;) B)

அட சொன்ன சூடு ஆறவில்லை அதுக்குள்ள? :huh::lol::lol::o:D:D

12_07_07-02.jpg

12_07_07-04.jpg

12_07_07-05.jpg

12_07_07-06.jpg

12_07_07-01.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு சாதாரணவிடயம் புலிகளுக்கு. போக போக தான் புரியும் புலிகளிடம் பிரம்மா அஸ்திரம் கூட இருக்கு என்று.

அனே புது அம்மே மே கொடி கொள்ளளா தெக்க போம அமாறு தமாய் :huh:

தயவு செய்து அயலட்டத்தில் உள்ளவர்கள் சொறிலங்காவுக்கு F-16 வானூர்திகளை கொடுங்கப்பா. :huh::lol: :P :P

கிபிர் யுத்த வானூர்த்தி புலிகளால் சுடப்பட்டது: வவுனியாவில் அவசர தரையிறக்கம்.

சிறீலங்கா வான்படையினருக்கு சொந்தமான கிபிர் யுத்த வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளால் சுடப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகிய கிபிர் யுத்த விமானம் அவசர அவசரமாக வவுனியாப் பகுதியில் பேரிரைச்சலுட் தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை 4 மணியளவில் வவுனியா தெற்கு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மேல் பறப்பில் ஈடுபட்ட கிபிர் வானூர்தி மீதே போராளிகள் விமான எதிர்ப்பு தாக்குதலை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விமான எதிர்ப்பு தாக்குதலுக்கு இலக்காகிய கிபிர் விமானத்தின் துண்டு ஒன்று ஒலுமடுப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் படத்தில விமானின்ட ஹெல் மட்டும் உடைஞ்சு போய் கிடக்கிறமாதிரி இருக்குபா..என்ன கொடுமை சேர்...

இன்னும் இதே போல் நடந்தாலும்

சிங்களம் சிந்திக்கப் போவதில்லை.

தாக்குதலுக்கு இலக்காகிய கிபிர் யுத்த விமானம் அவசர அவசரமாக வவுனியாப் பகுதியில் பேரிரைச்சலுட் தரையிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-Pathivu-

பாதி விமானம் எப்படித் தரையிறங்கும் ?

யாரை சிந்திக்க சொல்கிறீர்கள்..

பதவிக்கு வந்தததும் பல தலமுறைக்கு வசதி சேர்க்கும் அரசியல்வாதிகளையா..

பணத்துக்காக காடைத்தனம் செய்யும் காடைக்கூட்டத்தையா...

தானும் தன் வேலையும் என்று ஓட்டுப் போடக்கூட போகாத நடுத்தர வர்க்கத்தையா..

அரசியலாலும் பிறர் அல்லாலும் பணம் சேர்க்கும் உயர்பிரிவுக்கூட்டத்தையா..

யாருமே சிந்திக்கமாட்டார்கள்..

இனவெறி ஊறிய சிங்களத்திற்கு..தடவிச்சொன்னா

புரியாதென்பதனை புரிந்தவர் தலைவர் தட்டிச்சொல்கிறார்.

வெட்டியும் சொல்வார்..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் விழுந்ததோ தெரியவில்லை விமானத்தில் இருந்த ஒரு பாகம் மட்டும் விழுந்து இருக்கலாம்..

விமானம் விழுந்ததோ தெரியவில்லை விமானத்தில் இருந்த ஒரு பாகம் மட்டும் விழுந்து இருக்கலாம்..

விமானத்தின் ஒரு பாகம் விழுந்து தரை யிறங்கிய விமானம் ஒன்றெ ஒன்றுதான் விமானப்படை வரலாற்றில் அமெரிக்க விமானப்படையின் f15 விமானமே அது அதுவும் இடதுபக்க செட்டை இல்லாமல்

ஆனால் படத்தில் எஞ்சினின் உதிரிப்பாகம் இருப்பது நன்கு தெரிகின்றது அப்போ நீங்கள் சொல்லுவது எஞ்சின் விழுந்து தரையிரங்கீட்டு என்கின்றீர்களா இறக்கை விழுந்தாலும் தரையிறக்கும் அனுபவம் இலங்கை இராணுவத்திடம் இல்லை

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் விழுந்தால் மகிழ்சியே...தொடசட்டும் வான்புலிகளின் வெற்றி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ இலங்கையின் பொய் கூறும் அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை மறைத்துவிட்டன. பாவம் மகிந்த மாமா மக்களை பொய் கூறி எப்படி ஏமாத்தப்போறாரோ.

:huh::lol: கன நாளா ஒரு நல்ல செய்தியும் இல்லை என்று கவலையில் இருந்தன் இப்பத்தான் ரொம்ப சந்தோசமா இருக்கு . இது தான் ஆரம்பம் இன்னும் எவ்வளவோ இருக்கு

ஹிஹி :huh::lol:

ஹிஹிஹி :3d_039: :3d_039:

ஹிஹிஹிஹி :lol::o:D

சரி உந்த உடைஞ்ச பார்ட்சை வச்சு என்ன பண்ணுவது? இரும்புக் கடையில குடுத்தால் காசு வாங்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பேரிச்சம் பழம் தான் வாங்கலாம்.....

பேரிச்சம் பழம் தான் வாங்கலாம்.....

வெரி சொறி பேரிச்சம்பழம் தரமாட்டாங்கள் பேரிச்சம் கொட்டை தான் தருவாங்கள்...........

:P :huh: :P

20070712001.jpg

20070712002.jpg

20070712003.jpg

20070712004.jpg

20070712005.jpg

20070712006.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.