Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people, people standing, drink and outdoors

சத்தியமா... இது என்னுடைய வாகனத்தின், பெட்ரோல் Tank தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’ரயில் தண்டவாளத்தில் ஓடிய கார்.. ஒட்டியவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை 00 2021 08, ptember THE MENO MEMES Lover எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா!!’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de gibier américain et texte qui dit ’முட்டையின் விலை கோழிக்கு தெரிந்தால் இப்படி தான் நடந்து போகும் முட்டை 50 ரூபாய்’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 3 personnes et texte qui dit ’இந்த ஆஸ்பத்திரியிலதான் என் கணவரைப் பறிகொடுத்தேன்..! ஐயோ பாவம்..ஆபரேஷன்ல ஆபரே இறந்துட்டாரா? Nish இல்ல...நர்ஸைக் கூட்டிட்டு ஓடிப்போயிட்டார்..!’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை முழுதும் இப்போ பின் சீட்டில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் வசூல் வேட்டை நடக்கு.😊

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of text that says '"Half Boil" சாப்பிடுறதுலாம் 'பிறந்த குழந்தயை தூக்குற மாதிரி ரொம்ப கவனமா இருக்கனும்'

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’ஒரு இடம் யார் பெயரில் இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது 5 comments Nazarathpettai Srinivasan அந்த இடத்தில் ஒரு கொட்டகை போட்டால் அந்த இட உரிமையாளர் தானா வருவார் கண்டுபிடித்து விடலாம் இடத்தின் ஓனர்’

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 6 personnes, barbe et personnes debout

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person, tree and road

எவ்வளவு... மினக்கெட்டு, கோடு  போட்டிருக்கிறார்கள்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

தினமும் எடுக்க வேண்டிய எண்ணெயின் அளவுகள்.....!   😢

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text that says 'ஆமா... நேத்து நீங்க கார் ல போகும் போது ஆக்ஸிடென்ட் ஆச்சாமே எப்படி? அதோ அங்க ஒரு புளியமரம் தெரியுதா....? ஆமா தெரியுது.... அது நேத்து எனக்கு தெரியல...'

நேற்று, நீங்கள் காரிலை போகும் போது... விபத்து நடந்ததாமே, எப்படி?  😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de nature et texte qui dit ’THIS IS WHY I HAVE TRUST ISSUES ICELAND Poute ဖိ eneren G ® GREENLAND’

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, அன்புத்தம்பி said:

288231025_760878801717718_22556538013063

வங்கி முகாமையாளரின் கேள்வி நியாயமானது தான்.

தெளிவாக விளங்கப் படுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த மனசு தான் சார் கடவுள்.👍

 

  • Like 3



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.