Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

418159222_1034465998111206_5975988788409

நீங்கள் விரும்பி கேட்ட உணவுகள் உங்கள் முன் மேசையில் இருக்க, மீண்டும் மெனு கார்ட்டைப் பார்ப்பது ஞாயமா ........!  😂

அடபாவி இப்படியும் பார்ப்பாங்களா?

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

418159222_1034465998111206_5975988788409

நீங்கள் விரும்பி கேட்ட உணவுகள் உங்கள் முன் மேசையில் இருக்க, மீண்டும் மெனு கார்ட்டைப் பார்ப்பது ஞாயமா ........!  😂

வேறு ஒன்றுமில்லை விலையை பார்த்திருப்பார்கள் ..   விலை பாரப்பதில். ஏதும் பிழையுண்ட??? 😀

  • கருத்துக்கள உறவுகள்

432172400_928644622228780_15325350706801

பாவம் அந்த படப்பிடிப்பாளரும் 10 வருடமாய் அதிகாலை 04 மணியிலிருந்து.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

434771637_1548486559340483_6470727761676

  • கருத்துக்கள உறவுகள்

435165627_122113908584254992_21914946050

  • கருத்துக்கள உறவுகள்

435666797_438886585171689_17767112421823

  • கருத்துக்கள உறவுகள்

Bethsabee Babyca Ilamada  · 

Fermez les yeux 70% et voyez la magie ......!

437540548_7182195905241001_6552576577516

  • கருத்துக்கள உறவுகள்

435694688_391720390366305_25706757357887

  • கருத்துக்கள உறவுகள்

439231651_3306180053021022_1504307437905

  • கருத்துக்கள உறவுகள்

439343055_122140119926096840_43196262149

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

Wow toooooo smart.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Wow toooooo smart.

இவருக்கு…  வாற சம்மருக்கு, AC கடன் கிடைக்காது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

439426766_750462963925659_44812591920619

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

இவருக்கு…  வாற சம்மருக்கு, AC கடன் கிடைக்காது. 😂 🤣

மனைவியின் பெயரில் வாங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

மனைவியின் பெயரில் வாங்குவார்.

வல்லவனுக்கு வல்லவன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

441160988_750402860598336_59499256914225

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

கொழுப்பு, இனிப்பு, உப்பு, உறைப்பு.... இல்லாமல் என்ன இருக்கு. animiertes-essen-smilies-bild-0264.gif😂

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு வைத்தியர்தான் வேணும்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

இப்படி ஒரு வைத்தியர்தான் வேணும்......!  😂

உங்களுக்கு ஊசி என்றால் பயமோ அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

உங்களுக்கு ஊசி என்றால் பயமோ அண்ணை?!

சேச்சே .......... மற்றவர்களுக்கு குத்தும்போது சிறிதும் பயம் கிடையாது.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

இப்படி ஒரு வைத்தியர்தான் வேணும்......!  😂

இம்கூம் நம்ம கிட்ட இந்த பாட்ஸா  எல்லாம் பலிக்காது ஊசி போடும் ரூமுக்குள் தள்ளி கொண்டு போனாலே காணும் விண்டோவுக்குள்ளால் பாய்ந்து பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்து உச்சியில் இருந்து இரவு ஏழுமணிக்கு பின்தான் இறங்குவம் பகல் பொழுது மட்டும் வெள்ளை யூனிபோம் போட்ட பிசாசுகள் வேப்ப  மரத்தை பார்த்து கத்தி கொண்டு இருப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்

438171167_736195642055229_71443186002639

தாய் மக்களிடம்: பிள்ளை இந்த இடது முழங்கால் ஒரே நோவாய் கிடக்குது........!

மகள்....  :           அது அம்மா உங்களுக்கு 87 வயசாச்சுதுதானே அது கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்.......!

தாய்.....: சும்மா விசர் கதை கதையாதையென வலது காலுக்கும் அந்த வயசுதானே  அது நோவு இல்லாமல் நல்லாத்தானே இருக்கு......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

441948154_757223039916318_21243561384603

  • கருத்துக்கள உறவுகள்

442471530_7386077658187927_2004920822975

உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.
ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.
2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.
4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.
5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.
6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது.
7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.
8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.
9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.
10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.......!
 
KM MURUGAPPAN ADVOCATE PUDUKKOTTAI.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.