Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et intérieur

வளரும் பயிர்.......!  👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

Peut être une image de 1 personne et intérieur

வளரும் பயிர்.......!  👍

வீட்டில அம்மா இல்லைப் போல.
வந்து இருக்கு விளக்கு மாத்தால.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/12/2021 at 10:18, அன்புத்தம்பி said:

267959269_437291094713166_79341336207992

 

K (7)செவன் என்கிற ஆறு5 கலர் லாரி Lலையம்மன் கோவில் அருகே Vபத்து ஆனது

 

 

 

கேசவன் என்கிற ஆரஞ்சுப் பழ லாரி எல்லையம்மன் கோவில் அருகே விபத்து ஆனது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de plein air et texte qui dit ’ரெண்டுக்கால் நாயே குளத்தில் குப்பையை கொட்டாதே விழிப்புணர்வு பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne

3d கோலம் ........!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une capture d’écran de Twitter de 1 personne et texte qui dit ’Kannan Velayutham @Velayuth1Kannan @Velayu Replying to @Ananthatw and @raaga31280 நான் லண்டனில் வசித்துவருகிறேன் இங்கு இருக்கும் வெள்ளைக்காரர்கள் ஒருவர்கூட என்னை மதம் மாறும்படியோ அல்லது சர்ச்சுக்கு வரும்படியோ அழைத்ததில்லை.ஆ ஆனால் திருநெல்வேலி பகுதியில் சோத்துக்கு மதம் மாறின கும்பல் இங்கும் வந்து நடுரோட்டில் நின்றுகொண்டு உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறது.முடில. Trenolot’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 1 personne et texte qui dit ’எல்லா அம்மாக்களும் எதிர்பார்ப்பது விளக்கேற்றும் மருமகள்களைத்தான் கிடைப்பதென்னவோ கொளுத்தி போடும் மருமகள்கள்தான்.’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’இனுல் மோதியின் பஞ்சாப் நிகழ்ச்சி ரத்து ஆனதிற்கு உண்மையான காரணம் இதோ அலை கடலென திரண்ட இந்த காலி நாற்காலிகள் கூட்டம் தான்...!’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 4 personnes et texte qui dit ’Working Days Me Leave,haairundha haa irundha nalla irukkun Holidays Velaikkey pooirukkalam’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரம் பொன்னானது.....இதைப் படித்துவிட்டு உடனே மனிசிக்கு வெங்காயம் உரித்துக் குடுக்க ஓடக்கூடாது.....!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte

பொதுநலன் கருதி
ஆண்களுக்கான சில பெண்களுக்கான
பொங்கல் சிறப்புபதிவு ..!
1. சீலிங் ஃபேனை துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துணியால் துடைக்கவும்.. இல்லையேல் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும்.. பிறகு மீண்டும் ஒரு முறை ‌ரிப்பீட் செய்ய வேண்டி வரும்..
2. லாஃப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் போது பொறுமையாக எடுக்கவும்.. கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம்..
தலை பத்திரம்..
3. சீலிங் ஃபேன்களை ஆப் செய்து விட்டு டியூப் லைட்டுகளை துடைக்கவும்.. இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்..
4. ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண், வாய், தலையில் விழாமல் தடுக்கலாம்..
5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால், ஒரு *''என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க..? அங்கங்க அழுக்கு இருக்கு.."* என்று ஒரு அசரீரி கேட்கும்..
அதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று சூடாக ஒரு கப் காபி சாப்பிடவும்..
அதனால் மேலும் ஏற்பட இருக்கும் டேமேஜ்களை தவிர்க்கலாம்..
-பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாடுவீர்..!!!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’BEN MEMES முருகன் தொடர்ந்து முதலிடம்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் முருகன் தொடர்ந்து முதலிடம்! 16 காளைகளை அடக்கி கார்த்திக் 2ம் இடமும், 11 காளைகளை શા க்கி பாாக்கமார் 3ம் à க்கிலம் உள்ளளர் வாழ்த்துகள் நண்பா’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’rarp 回 NEWSU இணையத்தில் வைரலாகும் ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த கருப்பு வள்ளுவர் படம்’




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.