Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யானையும் கூட அடி குடுக்கும் இதை அறிந்தும் பாகனுக்கேன் கிறுக்கு......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

யானையும் கூட அடி குடுக்கும் இதை அறிந்தும் பாகனுக்கேன் கிறுக்கு......!   😂

அநேகமா யானை அழுத்தின அழுத்தில் ஆள் தப்பியிருக்காது என நினைக்கிறேன்.😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, அன்புத்தம்பி said:

275154011_686460849150599_84171168179694

வாய் விட்டு... சிரித்த, பகிடி. 😂 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’CHEF, J'CROIS QUE J'AI FAIT UNE CONNERIE...’

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

Peut être une image de texte qui dit ’CHEF, J'CROIS QUE J'AI FAIT UNE CONNERIE...’

பிரான்ஸ்...  மொழியில் என்ன எழுதியுள்ளது? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, தமிழ் சிறி said:

பிரான்ஸ்...  மொழியில் என்ன எழுதியுள்ளது? 🤣

அவர் மேலதிகாரியிடம் சொல்லுகிறார்........!  

பாஸ்  நான் ஒரு விசர் வேலை பார்த்துப்போட்டன் என்று நான் நினைக்கிறன்......!   😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, suvy said:

அவர் மேலதிகாரியிடம் சொல்லுகிறார்........!  

பாஸ்  நான் ஒரு விசர் வேலை பார்த்துப்போட்டன் என்று நான் நினைக்கிறன்......!   😂

 அவர் நினைக்கிறாராம்.... 🤣 பிழைக்கத்  தெரிந்தவர்.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

 அவர் நினைக்கிறாராம்.... 🤣 பிழைக்கத்  தெரிந்தவர்.😁

சரி அதை விடுவம்  சிறியர்.......இதை பாருங்கள் பாம்புடன் பயமின்றி யாஷிகா ஆனந் ......!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de feu, plein air et texte qui dit ’ஏமாற்றி சொத்துச் சேர்க்கலாம் ஆனால் அதை அனுபவிக்க ஏமாற்றி ஆயுளை அதிகரிக்க முடியாது’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20220313-143226.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கப்பூர் லெவலுக்கு முன்னேறின இந்து சமுத்திரத்தின் முத்து.

Bild

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 2 personnes, chat et texte qui dit ’me TEE இன்னொரு தடவை சோடியா பாத்தேன்..!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’அடிக்கிற வெயில்ல வெள்ளைகாரன் கூட கருப்பாயிடறான்... வெடிமுத்து -யாரோ வெள்ளை முடி மட்டும் கருப்பாக மாட்டீங்கது...’

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et personnes assises

தலைவன் உழைக்கிற style லே தனி 🤣

சும்மா திடிரென உருவானதல்ல கைலாஸா. படிபடியாக பல ஆண்டு கடின உழைப்பால் உருவானது! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 9 personnes, personnes debout et texte qui dit ’அச்சு அச்சுதாள்கள் இல்லாமையால் அரச பரிட்சைகள் இடைநிறுத்தம் News இதையெல்லாம் கடன் கொடுத்தவன் பார்த்தா எங்கள பத்தி என்னநினைப்பான்’




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.