Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் கிரிப்டோ கரன்சி தொடங்குகிறார்கள். 
 ஒரு 1500 டாலரை விட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன் ....😜

 

coin என்று சொல்ல வேண்டுமோ ..

Edited by சாமானியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, சாமானியன் said:

தமிழ் கிரிப்டோ கரன்சி தொடங்குகிறார்கள். 
 ஒரு 1500 டாலரை விட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன் ....😜

 

coin என்று சொல்ல வேண்டுமோ ..

கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யவில்லை, ஆரம்பத்தில் இருந்தே அதன் மீது ஆர்வம் ஏற்படவில்லை (5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன் ஆரம்பத்தில் திரவத்தன்மை குறைவாக இருந்தது வாங்கலாம் ஆனால் இலகுவாக விற்க முடியாது) 

FOMO (fear of missing out) இது வரை ஏற்படவில்லை, அனால் சிறிய முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் (penny stock) வாங்கி விற்றுள்ளேன் ( சில சமயத்தில் 1 மணித்தியாலத்திலேயே விலை இரட்டிப்பாகும் அல்லது அரைவாசியாக குறைவடையும்)

ஒரு முறை (2014 ?)  PDY எனும் நிறுவனத்தின் பங்கினை அவர்களால் வெளியிடப்பட்ட செய்திக்கமைய 0.04 சதத்திற்கு வாங்கினேன் காலை 10 மணியளவில், வேலை முடித்து விட்டு வந்து பார்த்தபோது (மாலை 3:30 மணியளவில்) அதன் பங்கு வர்த்தகத்தை தடை செய்து விட்டார்கள் (காரணம் போலியான தகவலை வெளியிட்டமையால்). ஒரு மாதத்தின் பின் மீண்டும் வர்த்தகத்தை ஆரம்பித்தார் வாங்கின விலையில் 10 இல் 1 மடங்கு விலைக்கு விற்று பெரும் பண இழப்பு ஏற்பட்டது.

https://www.delisted.com.au/company/padbury-mining-limited/

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/9/2021 at 12:19, vasee said:

வங்கித்துறை அதிகளவில் பாதிப்படையாது என கூறப்படுகிறது.

நல்லதொரு இணைப்பு.. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவர்களுக்கான golden ruleஆக இதை கூறலாமா? “ Don’t invest(buy shares) in companies with the higher debt “.. 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்லதொரு இணைப்பு.. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவர்களுக்கான golden ruleஆக இதை கூறலாமா? “ Don’t invest(buy shares) in companies with the higher debt “.. 

 

வங்கிகள் எவ்வாறு சொத்துகளின் (பெறுமதி) அடிப்படையில் இவர்களுக்கு கடன் கொடுத்தார்கள் என்றுதான் புரியவில்லை.

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, vasee said:

வங்கிகள் எவ்வாறு சொத்துகளின் (பெறுமதி) அடிப்படையில் இவர்களுக்கு கடன் கொடுத்தார்கள் என்றுதான் புரியவில்லை.

பொதுவாக கூறுவது என்றால் வங்கிகள் கம்பனிகளுக்கு கடனை வழங்கும் பொழுது அவர்களிடம் இருக்கும் சொத்துகளை collateral securities ஆக எடுத்து கடனை வழங்கும். கடனை கட்டமுடியாது போனால் சொத்துகளை தன்வசப்படுத்தி விற்கமுடியும். இந்த அடிப்படையில் சொத்துகளின் பெறுமதியை கணிப்பிட்டு(Loan to Value Ratio) கடனை வழங்கியிருக்கும். அத்துடன் கம்பனிகளுக்கான கடன் தனிநபர் கடனை விட வித்தியாசம் என்பதால் அவற்றிற்கான securitiesம் வேறு. இதுவும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.. 

முன்னேரே எழுதியிருந்தீர்கள் //பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்பசெயற்படுவார்கள்தான் 

EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) // 

அதே போலவே கம்பனிகளுக்கான கடன்களிற்கும் கணித்து வைத்திருப்பார்கள்தானே 

இந்த Evergrande சம்பந்தமாக Adam Khoo தனது காணெளியில் கூறியுள்ளதைப்பார்த்தால் பெரியளவிலான வங்கிகளுக்கு பாதிப்பில்லை, இந்த கம்பனியின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களுக்கே அதிக தாக்கம் ஏற்படும் என்கிறார்

நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை எழுதியிருக்கிறேனோ தெரியவில்லை. ஆனால் நான் விளங்கி வைத்திருப்பது இதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, vasee said:

 

இந்த காணெளியை பார்க்கையில் 😵💫😰இப்படிதான் விளங்கியது

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பொதுவாக கூறுவது என்றால் வங்கிகள் கம்பனிகளுக்கு கடனை வழங்கும் பொழுது அவர்களிடம் இருக்கும் சொத்துகளை collateral securities ஆக எடுத்து கடனை வழங்கும். கடனை கட்டமுடியாது போனால் சொத்துகளை தன்வசப்படுத்தி விற்கமுடியும். இந்த அடிப்படையில் சொத்துகளின் பெறுமதியை கணிப்பிட்டு(Loan to Value Ratio) கடனை வழங்கியிருக்கும். அத்துடன் கம்பனிகளுக்கான கடன் தனிநபர் கடனை விட வித்தியாசம் என்பதால் அவற்றிற்கான securitiesம் வேறு. இதுவும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.. 

முன்னேரே எழுதியிருந்தீர்கள் //பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்பசெயற்படுவார்கள்தான் 

EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) // 

அதே போலவே கம்பனிகளுக்கான கடன்களிற்கும் கணித்து வைத்திருப்பார்கள்தானே 

இந்த Evergrande சம்பந்தமாக Adam Khoo தனது காணெளியில் கூறியுள்ளதைப்பார்த்தால் பெரியளவிலான வங்கிகளுக்கு பாதிப்பில்லை, இந்த கம்பனியின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களுக்கே அதிக தாக்கம் ஏற்படும் என்கிறார்

நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை எழுதியிருக்கிறேனோ தெரியவில்லை. ஆனால் நான் விளங்கி வைத்திருப்பது இதுதான். 

அவுஸ்ரேலியாவில் வியாபாரக்கடன் சொத்துக்களின் 80% (அதிக பட்சம்).

 

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த காணெளியை பார்க்கையில் 😵💫😰இப்படிதான் விளங்கியது

beta பங்குகளுக்கும் சந்தைக்குமிடையேயான தொடர்பை (Co-relation)  குறிக்கும், diversifying portfolio.

இது துறைசார் (Sector) diversifying portfolio விட சிறப்பாக செயற்படும்,

உதாரணமாக வங்கி, சுரங்கம், மருத்துவம், சில்லறை, தொழில்நுட்பம், போக்குவரத்து என வேறு வேறான துறையாகவிருந்தாலும் அவை முழுமையாக diversifying portfolio செய்யாது.

CBA (BANK) BETA 0.95, BHP (MINING) BETA 0.95, CSL (PHARMA) BETA 0.95, TCL (TRANSPORT) BETA 0.95, TLS (TELECOM) BETA 0.95, WOW (RETAIL) BETA 0.87

7 பங்குகளில் 6 ஒரே beta கொண்டுள்ளது, ஆனால் துறைகள் வேற் வேறு.

காரணம் தெரியவில்லை, index ஆதிக்கமாக இருக்கலாம் (ASX 20)

ASX 100 CAGR 12% -15% MAX DRAW DDOWN -13% - Nick Radge (Unholy Grails)

கீழே உள்ள தரவு 2011 தை மாதம் முதல் 2017 தை மாதம் வரையான காலப்பகுதியில் நிகழ்தப்பட்ட ஆய்வு ஆகும்.

மேலே குறிப்பிட்ட 7 பங்குகள் இந்த ஆய்வுகுட்படுத்தப்பட்டது.

trading strategy 

Statistics
       All tradesLong tradesShort trades
      Initial capital10000.0010000.0010000.00
      Ending capital20216.4320216.4310000.00
      Net Profit10216.4310216.430.00
      Net Profit %102.16% 102.16% 0.00% 
      Exposure %67.56% 67.56% 0.00% 
      Net Risk Adjusted Return %151.22% 151.22% N/A 
      Annual Return %12.28% 12.28% 0.00% 
      Risk Adjusted Return %18.17% 18.17% N/A 
      Total transaction costs0.000.000.00

 All trades4040 (100.00 %)0 (0.00 %)
       Avg. Profit/Loss255.41255.41N/A
       Avg. Profit/Loss %10.03% 10.03% N/A 
       Avg. Bars Held120.50120.50N/A

      Winners24 (60.00 %)24 (60.00 %)0 (0.00 %)
       Total Profit11923.9811923.980.00
       Avg. Profit496.83496.83N/A
       Avg. Profit %19.39% 19.39% N/A 
       Avg. Bars Held166.13166.13N/A
       Max. Consecutive550
       Largest win2559.082559.080.00
       # bars in largest win3123120

      Losers16 (40.00 %)16 (40.00 %)0 (0.00 %)
       Total Loss-1707.55-1707.550.00
       Avg. Loss-106.72-106.72N/A
       Avg. Loss %-4.01% -4.01% N/A 
       Avg. Bars Held52.0652.06N/A
       Max. Consecutive440
       Largest loss-332.64-332.640.00
      # bars in largest loss75750

      Max. trade drawdown-949.40-949.400.00
      Max. trade % drawdown-24.38-24.380.00
      Max. system drawdown-1424.39-1424.390.00
      Max. system % drawdown-7.38% -7.38% 0.00% 
      Recovery Factor7.177.17N/A
      CAR/MaxDD1.661.66N/A
      RAR/MaxDD2.462.46N/A
      Profit Factor6.986.98N/A
      Payoff Ratio4.664.66N/A
      Standard Error552.39552.390.00
      Risk-Reward Ratio3.243.24N/A
      Ulcer Index2.862.860.00
      Ulcer Performance Index2.402.40N/A
      Sharpe Ratio of trades0.410.410.00
      K-Ratio0.150.15N/A

 

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, vasee said:

அவுஸ்ரேலியாவில் வியாபாரக்கடன் சொத்துக்களின் 80% (அதிக பட்சம்).

இல்லை என நினைக்கிறேன். கம்பனிகள் 80% தான் கடனைப்பெறலாம் என்றால் property developerஆல் எப்படி மேற்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள முடியும்? வியாபாரத்தில், தொழிலில் வளர்ச்சியடைய முடியும்?

வியாபார கடன்கள் வீட்டு கடன்களைப்போல வரையறைக்குட்பட்ட securities கொண்டவை அல்ல. கடன்களிற்கான காலம் முதல் வட்டிவீதம், தவணைப்பணத்தை கட்டும் முறைகள் வரை வேறானவை. கம்பனிகளின் கடனிற்கு LMI(Loan Mortgage Insurance) கூட இல்லை. அப்படியாயின் சொத்துகளின் பெறுமதியில் 80% வரையே பெறலாம் என இருக்காது

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை என நினைக்கிறேன். கம்பனிகள் 80% தான் கடனைப்பெறலாம் என்றால் property developerஆல் எப்படி மேற்கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள முடியும்? வியாபாரத்தில், தொழிலில் வளர்ச்சியடைய முடியும்?

வியாபார கடன்கள் வீட்டு கடன்களைப்போல வரையறைக்குட்பட்ட securities கொண்டவை அல்ல. கடன்களிற்கான காலம் முதல் வட்டிவீதம், தவணைப்பணத்தை கட்டும் முறைகள் வரை வேறானவை. கம்பனிகளின் கடனிற்கு LMI(Loan Mortgage Insurance) கூட இல்லை. அப்படியாயின் சொத்துகளின் பெறுமதியில் 80% வரையே பெறலாம் என இருக்காது

 

 எனது கருத்து தவறாக இருக்கலாம், 2012 ஆம் ஆண்டளவில் வியாபாரக்கடனுக்காக வங்கியை அணுகிய போது அவர்கள் கூறியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.homeloanexperts.com.au/business-loans/business-equity-loan/

இணையத்தில் காணப்பட்ட தகவல்
சொந்த வீட்டின் பெறுமதியில் 100% வர்த்தகக்கடனையும், வர்த்தக சொத்தில் 80% கடனாகப்பெறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, vasee said:

 எனது கருத்து தவறாக இருக்கலாம், 2012 ஆம் ஆண்டளவில் வியாபாரக்கடனுக்காக வங்கியை அணுகிய போது அவர்கள் கூறியது.

உங்களது வணிகத்தின் நோக்கம், அளவு(SME, Corporate, Property Finance), கடனை திருப்பிகட்டும் தன்மை, காலம், சொத்துக்களின் பெறுமதி என்பவற்றை வைத்து உங்களிற்கு நீங்கள் securityயாக கொடுக்கும் உங்களது சொத்தின் பெறுமதியில் 80% மட்டுமே கடனாக தரும் என உங்களிற்கு கூறியிருக்கலாம்.. அத்துடன் வர்த்தக சொத்துகளின் பெறுமதியையும் எப்படி நீங்கள் இந்த வர்த்தக சொத்தின் மூலம் வருமானத்தை ஈட்டுவீர்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் உங்களுக்கான கடன் தீர்மானிக்கப்படும்.. அதே நேரம் இங்கே உங்களது வீட்டை securityயாக காட்டி வீட்டிற்கான கடனோ இல்லை வர்த்தக கடனோ பெறலாம். ஆனால் வர்த்தக கட்டிடத்தை காட்டி வீட்டுக்கான கடன் பெறமுடியாது. 

 மேலும், நீங்கள் கூறியது போல உங்களது வீட்டின் பெறுமதியில் 100% வரை வர்த்தக கடன் பெறலாம் ஆனால் வங்கிகள் உங்களிடம் GSA(முன்பு Fixed and Floating Charge) அல்லது Guarantee and Indemnity கேட்பார்கள். அதுமட்டுமல்ல வேறுவகையாக acknowledgement letter, etc..  இப்பொழுது இந்த G&Iன் கொள்கைகளை மாற்றியுள்ளனர்.. 

இவ்வளவும்தான் நான் இந்த வர்த்தக கடன் சம்பந்தமான எனது அனுபவம்

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Bitcoinல் முதலீடு செய்வது சிறந்ததா? இல்லையா?  எவ்வாறு எப்படி?.. என்னைப்போன்ற அரிச்சுவடி நிலையில் நிற்பவர்களுக்கு..

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரிப்டொ  கொயின் வாங்குவதற்கான முதலாவது நடவடிக்கையில் கடந்த 1 மணி நேரமாக ( இங்க இப்ப இரவு 11:59 - Brisbane Time ) ஈடுபட்டு  12 பாஸ்வேர்ட் எல்லாம் எழுதி எடுத்து திருப்பி என்டர் பண்ணி  ஒரு 1750 டாலரை பதிந்து (with my debit card details)    Payment Authorise  பண்ண எனது வங்கிக்கு connect பண்ணி  One Time Password  உம் என்டெர் பண்ணி  அழுத்திவிட்டு  கணக்கு சரி பார்க்கப்படுகிறது திரையை மூடாதே என்ற எச்சரிக்கையை திரில்லோட பார்த்துக் கொண்டிருக்க -- டொட் டொடைங்  ..Your Payment is not approved , use a different card or contact your bank    எண்டு வருகுது ..  முன்பு கெட்ட பாடல் ஒன்று  தூரத்தில் ஒலிக்குமாப்   போல இருப்பது  ஒருவேளை பிரமை தானோ  ..   ஊர்காவிற்கு  செல்லும் பாதைகள் கடினம் தான் கல்லும் முள்ளும் னிறைந்தன என்றாலும் என் பாதங்கள் தொடர்ந்து நடக்கும் .😕

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, சாமானியன் said:

கிரிப்டொ  கொயின் வாங்குவதற்கான முதலாவது நடவடிக்கையில் கடந்த 1 மணி நேரமாக ( இங்க இப்ப இரவு 11:59 - Brisbane Time ) ஈடுபட்டு  12 பாஸ்வேர்ட் எல்லாம் எழுதி எடுத்து திருப்பி என்டர் பண்ணி  ஒரு 1750 டாலரை பதிந்து (with my debit card details)    Payment Authorise  பண்ண எனது வங்கிக்கு connect பண்ணி  One Time Password  உம் என்டெர் பண்ணி  அழுத்திவிட்டு  கணக்கு சரி பார்க்கப்படுகிறது திரையை மூடாதே என்ற எச்சரிக்கையை திரில்லோட பார்த்துக் கொண்டிருக்க -- டொட் டொடைங்  ..Your Payment is not approved , use a different card or contact your bank    எண்டு வருகுது ..  முன்பு கெட்ட பாடல் ஒன்று  தூரத்தில் ஒலிக்குமாப்   போல இருப்பது  ஒருவேளை பிரமை தானோ  ..   ஊர்காவிற்கு  செல்லும் பாதைகள் கடினம் தான் கல்லும் முள்ளும் னிறைந்தன என்றாலும் என் பாதங்கள் தொடர்ந்து நடக்கும் .😕

 

நேரம் இரவு 11:59 என்றால் பிரமையாகத்தான் இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நேரம் இரவு 11:59 என்றால் பிரமையாகத்தான் இருக்கும்..

பங்கு வர்த்தகத்தில் இதுவரை ஒரு $50,000  அளவில் தொலைத்து விட்டிருக்கும் கனடாவில் இருக்கும் நண்பன் ஒருவனின் சிபாரிசின் பேரில் தான் இதில் இறங்கியிருக்கிறேன், ஏதேனும் பிழைத்தால் மச்சான் என்னிட்ட வரப்படாது என்ற அவனின் நிபந்தனையுடன்.

 அவன் இப்ப வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகள் வாங்கின விலையை விட 50%  எண்டாலும் இப்ப கூடி இருக்கெண்டு சொன்னது கொசுறு செய்தி.

 நிகழ்தகவு மிகவும் குறைவாக இருக்கக் கூடிய சம்பவம் ஒன்றும் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது நேற்றிரவு.

 எனது Debit Card  இன் காலாவதி திகதி 30 செப்டம்பர் 2021  என்பதனை நேற்று இந்த திகதியை இன்புட் பண்ணும் போது தான் பார்த்தேன்.  புதிய கார்டு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் தபாலில் வந்தும் அதை எங்கேயோ வைத்ததும் ஞாபகம்  வந்தது.  இரவு 12 மணி வரை இருக்கிற கார்டை  பாவிக்கலாம் என்று நான் யோசித்தது தான் எனது ஒரு மணி நேர உழைப்பை compromise  பண்ணி , ஊர்க்காவின் பயணம் கடினமான கல் முள் பாதையில் தான் என்ற பழைய  கவிதையை மீண்டும் பிரமிக்க வைத்ததோ..

 இன்று புதிய கார்டு உடன் (இப்ப அதை எங்கே வைத்தது என்று தேட வேண்டும்)  மீண்டும் முயற்சி செய்ய,  வளைவின் பின் பாதை நல்ல பாதையாக இருக்கிறதா என்று தெரிந்து விடும்….

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, சாமானியன் said:

அவன் இப்ப வைத்திருக்கும் ஆப்பிள் பங்குகள் வாங்கின விலையை விட 50%  எண்டாலும் இப்ப கூடி இருக்கெண்டு சொன்னது கொசுறு செய்தி.

அப்படிச் சொல்ல முடியாது.

6 மாதத்துக்கு முன் 120 டாலராக இருந்த அப்பிள் பங்கு

சென்ற கிழமை 150 டாலர்வரை போனது.

பெரிய பெரிய முதலீட்டாளர்கள் பெரும் தொகையை முதலிடுவார்கள்.

நானும் சின்னதா வைத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Social Capital’s Chamath Palihapitiya, Delivering Alpha 2021 பேட்டியில் இப்படி கூறுகிறார்:- “ I can pretty confidently say bitcoin has replaced gold” அப்படியென்றால் தங்கத்தின் பெறுமதியைவிட Bitcoin பெறுமதி கூடிவிட்டது என அர்த்தமா இல்லை இந்த Bitcoin ஆர்வலர்களின் அதீத எதிர்பார்ப்புகளா? 

https://www.cnbc.com/video/2021/09/29/palihapitiya-i-can-pretty-confidently-say-bitcoin-has-replaced-gold.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த 12 குணாம்சங்களில் எத்தனைகுணாம்சங்கள், பங்கு சந்தை முதலீட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.smh.com.au/business/banking-and-finance/apra-unveils-loan-curbs-for-new-customers-as-housing-risks-grow-20211006-p58xlt.html

https://www.corelogic.com.au/news/impact-macro-prudential-policies-housing-market

APRA புதிய விதிமுறைமகளுக்கமைய assessment rate 2.5% இலிருந்து 3.0% அதிகரிக்கவுள்ளது, அதாவது அவுஸ்ரேலியாவில் முன்னர் வீட்டுக்கடன் பெறுபவர்கள உதாரணமாக 3.25% வட்டிவீதத்தில் கடன் பெறுபவர்களின் கடன் பெறும் தகுதி (3.25% + 2.5 ) 5.75% கணிக்கப்படும், புதிய நடைமுறையில் 6.25% கணிக்கப்படும். 

பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு விலை குறைவு ஏற்படலாம்.

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.udemy.com/courses/search/?q=alpesh+patel&src=sac&kw=alpesh+p

6 கற்கை நெறிகள் இலவசமாக வழங்குகிறார், அன்னிய செலாவணி சந்தை பற்றிய பாடத்திட்டத்தை மேலோட்டமாக பார்த்தேன் மிகவும் தரமான கற்கை நெறி, ஆர்வமுள்ளவர்கள் இலவசமாக கற்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, அபராஜிதன் said:

 

பங்கு வர்த்தகத்தில் options (call,put) செய்து லாபம் பார்ப்பவர்கள் இருக்கிறீர்களா ?

இல்லை, ஆனால் CFD  வர்த்தகம் செய்த ,செய்கின்ற அனுபவம் உண்டு. இது option விட பல மடங்கு leverage உண்டு. 1:500 என்ற விகிதத்தில், உதாரணமாக உங்கள் வைப்பு $500 ஆக இருந்தால், $25000 வரை வியாபாரம் செய்யலாம் உங்கள் இழப்பு $500 தாண்டினால் நீங்கள் நட்டத்தினை ஈடு செய்ய ( Margin call) பணம் முதலிட வேண்டும் (Actual margin), தவறினால் கணக்கினை மூடி விடுவார்கள்.

இந்த காணொளியில் இவ்வகை வர்த்தகமே செய்கிறார்கள். இப்போது leverage 1:500 என்பதை 1:30 ஆக அரசு(ASIC) மாற்றி விட்டது.

முன்பு சிறிய நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்த போது option காலாவதியாகும் விபரங்களை வைத்து வர்த்தகம் செய்ததுண்டு (Anchoring Bias).

https://www.investopedia.com/terms/a/arbitrage.asp

பொதுவாக leverage கூடும்போது ஆபத்தும் அதிகரிக்கும்.

Edited by vasee
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  
    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
    • ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 
    • மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 
    • காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவ பிரிவின் கள மருத்துவ வேங்கைகள் பண்டுவம் அளிக்கையில் 2008      
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.