Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இங்கு Back test  செய்ய பயன்படுத்த பட்ட மென்பொருள் Amibroker 6.00, இந்த மென்பொருள் இலவச தரவுகள் மட்டும் வழங்குகிறது யாகூ பைனான்ஸ் இல் இருந்து, சில இணைகள் மட்டும் நாணய வர்த்தகத்திற்கு இலவசமாக உண்டு.

Amibroker ஒரு தடவை மட்டும் பணம் செலுத்தினால் ஆயுட் காலம் முழுவதும் பயன்படுத்தலாம், தரமான தரவுகளுக்கும் அனைத்து விதமான சந்தை தரவுகளுக்கும், 3 ஆம் தரப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும், Amibroker இலவச தரவு சில குறைபாடு கொண்டது.

இது ஒரு Charting program மட்டுமே ஆனால் Interactive broker இல் கணக்கிருந்தால் AUTO TRADING செய்யலாம் ( மனித குறுக்கீட்டுடன்  semi automatic அல்லது  மனித குறுக்கீடு முழுவதுமற்ற Fully automatic).

3 ஆம் தரப்பு இதற்கான தரவுகளை வழங்குகின்றன, அனைத்து வகையான சந்தைகளையும் கொண்ட தரவுகளை ஆண்டு ஒன்றிற்கு 30 யூரோ செலுத்தி பெறுகிறேன்.

மேலே அவுஸ்ரேலிய புளூசிப் பங்குகள் கொண்ட உத்தி இற்கான (sell on may go away)  AFL Coding (மேலே இணைத்துள்ள வர்த்தக Strategy back test program) தேவைப்படுபவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும், இங்கு இணைக்க முடியாது என கருதுகிறேன் (இணையத்தில் இலவசமாக உள்ள ப்ரோகிராமிங் மாற்றங்கள் செய்துள்ளமையால்).

தற்போது புதிய இணைய மூலம் பல நிறுவனங்கள் தரவுகளுடன் தானியங்கி வர்த்தக வசதியுடன் மாதாந்த கட்டணத்திற்கு இந்த வசதிகளை வழங்கின்றன.

Trading view அதில் ஒன்று ஆனால் இந்த இணைய வழி நிறுவனங்களில் Automatic back testing இல்லை அதனை manual ஆக செய்யவேண்டும்,back testing இலவச பகுதியில் தற்போது நிறுத்திவிட்டார்கள்.

MT4 traderகள் Fx blue இன் free trading stimulation இனை Back test இற்கு இலவசமாக பயன்படுத்தலாம்

இந்த இணைய வழி நிறுவனங்களுக்கான உங்களது சொந்த உத்திகளுக்கான ப்ரோகிராமிங் (ப்ரோகிராமிங் கற்காதவர்கள்) எழுதுவதும் கடினமாக இருக்கும் என கருதுகிறேன் (எனது சொந்த கருத்து).

 

Edited by vasee
  • Like 1
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

Posted
On 3/1/2023 at 01:45, vasee said:

நஸ்டாக் 100 குறியீட்டில் வர்த்தகம் செய்துள்ளீர்கள் என கருதுகிறேன், எனது கருத்து சரியா என அறியத்தரவும்.
இதில் 4 விற்றல் வர்த்தகமும் ஏனையவை அனைத்தும் வாங்கல் வர்த்தகம் (பிரென்சு தெரியாது ஊகத்தினடிப்படையில்) மேற்கொண்டுள்ளீர்கள்.
உங்களது இந்த முயற்சி ஒரு சிறந்த முயற்சி, நீங்கள் தனித்துவமாக உங்களுக்கு ஏற்ற ஒரு முறைமையினை (strategy) கடைப்பிடிக்க முயல்வது நல்லது.

ஆம் நஸ்டாக் 100. 4 விற்றல் வர்த்தகம் (Vente என்று உள்ளவை).

மேலும் சில நாட்கள் Virtuel Trading செய்து பார்த்தேன். இதே போன்று நல்ல இலாபம் கிடைத்தது. ஆனால் பாதகங்களும் உண்டு.

  • ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளபோது மட்டுமே இந்த வர்த்தகம் சாத்தியம்.
  • கனவயீனமாக முடிவுகள் எடுக்கப்படாவிடின் ஏற்படும் ஒரு நட்டம் அன்று முழுவதும் கிடைத்த இலாபத்தை விட அதிகமாக இருக்கும்.
  • அதிக நேரம் மினக்கட வேண்டும். முழு நேர வேலையாகச் செய்ய வேண்டி வரும். 
Posted
On 3/1/2023 at 03:39, ஈழப்பிரியன் said:

@இணையவன் @vasee
இருவரும் அடிக்கடி வாங்கி விற்கிறீர்களே 

கமிசன் பணம் போக கையில் மிஞ்சுமா?

சிறிது லாபம் வந்தாலும் வருட முடிவில் வரி கட்ட வேண்டுமே?

ஆம். வசி கூறியதுபோல் வாங்கும் போது உள்ள விலைக்கும் அதே கணம் விற்கும் நிலைக்கும் உள்ள இடைவெளிதான் கமிசன். ஒவ்வொரு சந்தையைப் பொறுத்து இந்தத் தொகை வேறுபடும்.
உதாரணமாக Palladium 100 டொலருக்கு (X10) ற்கு வாங்கினால் அதன் விற்பனை விலை 96.5 ஆக இருக்கும். தங்கத்தில் இந்த இடைவெளி மிகச் சிறிது.

மற்றும்படி பிரான்சில் பங்குச் சந்தையில் 1 டொலர் இலாபம் வந்தாலும் 1 மில்லியன் டொலர் இலாபம் வந்தாலும் 30 வீதம் வரி கட்ட வேண்டும். 😬

பங்குச்சந்தை இலாபத்தில் வரி கட்டுவதில் குறுக்கு வழியில் எதுவும் செய்ய முடியாது. ஒரே ஒரு வழி உண்டு, அது ஒரு வித வைப்புத் திட்டத்தில் முதலிடுவது, 17 வீதம் வரி.

  • Thanks 1
Posted

அடுத்து இரண்டாவது முயற்சி, அநேகமானவர்கள் முதலிடும் முறை - இதுவும் Virtuel Trading இல்தான்.

நீண்டகால முதலீடு - இது சில நாட்களாக அல்லது வாரங்களாக இருக்கலாம். Leverage குறைவானதாகவும் Stop Loss அதிகமானதாகவும் முதலிட்டுக் சுமாரான இலாபம் அடைவது. எங்கு முதலிடுகிறோம் என்பதே முக்கியமானது.

உதாரணமாக நான் தெரிவு செய்த சில வர்த்தகங்கள் . Natgaz, Oil, Nasdaq100, ...

Natgaz இன் விலை குளிர் காலம் ஆரம்பிப்பதற்கு முன் 9.7 டொலர் வரை போனது. அப்போது ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் தாங்கிகளை நிரப்பத் தொடங்கும். இப்போது இதன் விலை 3.2 டொலர் போகிறது. காரணம் ஐரோப்பாவில் எரிவாயு சேமிப்பு 85 வீதத்துக்கு மேல் போய்விட்டது, வாங்குவதற்கு ஆளில்லை. குளிர்காலத்தில் அதீத எரிவாயுப் பாவனையால் மறுபடி இன்னும் சில வாரங்களில் வாங்க ஆரம்பிப்பார்கள். இதே நாளில் சென்ற வருட விலையுடன் ஒப்பிட்டாலே 4 டொலர்களை அண்மிக்கும். பெற்றோலியமும்  இப்போது 75 டொலரில் உள்ளது. இது இனிமேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இது சென்ற வாரம் முதலிட்டபோது இருந்த நிலை :

bourse-semaine.png

இது நேற்றைய நிலை :

bourse-hier.png

UK100 தவிர ஏனையவை வாங்கும் வர்த்தகம். Cotton நான் எடுத்த தவறான முடிவுபோல் தெரிகிறது. இன்னும் சில நாட்கள் விட்டுப் பார்க்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

ஆம். வசி கூறியதுபோல் வாங்கும் போது உள்ள விலைக்கும் அதே கணம் விற்கும் நிலைக்கும் உள்ள இடைவெளிதான் கமிசன். ஒவ்வொரு சந்தையைப் பொறுத்து இந்தத் தொகை வேறுபடும்.
உதாரணமாக Palladium 100 டொலருக்கு (X10) ற்கு வாங்கினால் அதன் விற்பனை விலை 96.5 ஆக இருக்கும். தங்கத்தில் இந்த இடைவெளி மிகச் சிறிது.

மற்றும்படி பிரான்சில் பங்குச் சந்தையில் 1 டொலர் இலாபம் வந்தாலும் 1 மில்லியன் டொலர் இலாபம் வந்தாலும் 30 வீதம் வரி கட்ட வேண்டும். 😬

பங்குச்சந்தை இலாபத்தில் வரி கட்டுவதில் குறுக்கு வழியில் எதுவும் செய்ய முடியாது. ஒரே ஒரு வழி உண்டு, அது ஒரு வித வைப்புத் திட்டத்தில் முதலிடுவது, 17 வீதம் வரி.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணையவனின் உதவியுடன் ஒரு அக்கவுண்ட் திறந்து இதில ரெண்ட வாங்கிபோட்டன்… இங்க என்ன நடக்கு எண்டு ஒண்டும் விளங்குதில்லை.. யாராவது விளங்கப்படுத்த முடியுமா..? இன்னொரு கேள்வி commodities க்கும் stocks க்கும் இடையில் என்ன வித்தியாசம்..? Stocks அதை விற்கும் நிறுவனத்தால் ஒழுங்கு படுத்தப்படும் commodities யார் ஒழுங்கு படுத்துவது..? நான் பொருளாதாரத்தில் சுத்த சூனியம் என்பதால் பொருத்தருளுக இப்படியான சில்லறை கேள்விகளுக்கு..🙏
 

large.21812B93-8BDE-4CC2-8FFD-E93BAD357E43.jpeg.0ed70e6be49fa63fd92eb9072512301a.jpeg

Posted

முதலாவது கேள்விக்கு மட்டுமான பதில்.

பங்குவர்த்தகத்துக்கு பெரிய கணணித் திரையே உகந்தது.

நீங்கள் முதலிட்ட OIL இல் அழுத்தினால் இப்படி வரும் (மன்னிக்கவும் பிரெஞ்சில் உள்ளது).

etoro1.png

1. எண்ணை வர்த்தகத்தின் தற்போதைய விலை

2. நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு இன்றைய விலை ஏற்ற இறக்க வீதம்

3. வர்த்தகச் சந்தை மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்ற விபரம். திறக்கும் மூடும் நேரங்களை இதனை அழுத்தி அறியலாம்.

4. நீங்கள் முதலீடு செய்த தொகையும் வாங்கப்பட்ட பங்கு எண்ணிக்கைகளும்

5. வாங்கியபோது ஒரு பங்கின் விலையும் வாங்கப்பட்ட திகதியும்

6. தற்போது OIL வர்த்தகம் மூலம் உங்களுக்குக் கிடைத்துள்ள இலாபம் (அல்லது நட்டம்)

7. SL - உங்களது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக நீங்கள் தீர்மானிக்கும் எல்லை. 99 டொலர்களுக்கு மேல் நட்டம் ஏற்பட்டால் வர்த்தகம் தானாகவே மூடிக் கொள்ளும். இதன்மூலம் நீங்கள் முதலிட்ட தொகையில் 101 டொலரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பங்கு வாங்கிய பின்னரும் இதனை மாற்றிக் கொள்ளலாம்.

8. Leverage - இங்கு X5 என்று இருப்பது முதலிட்ட தொகை 5 மடங்கு போன்று கணிக்கப்படும். அதாவது இலாபம் 1000 டொலர் முதலிடப்பட்டது போன்று இருக்கும். இழப்பும் மிக ஆழமாக இருக்கும். உதாரணமாக Forex வர்த்தகத்தில் X30 ஆக முதலிட்டிருந்தால் வர்த்தகம் 3.3 வீதம் வீழ்ச்சியடைந்தால் மொத்த முதலீட்டையும் இழந்துவிடுவீர்கள். கவனமாகக் கையாள வேண்டும். ஒரு தடவை முதலிட்டால் மாற்றம் செய்ய முடியாது.

9. TP - நட்டம் வரும்போது தானாக மூடப்படுவது போன்று இலாப எல்லையையும் தீர்மானிக்கலாம். இந்த எல்லையை எட்டும்போது வர்த்தகம் தானாக மூடிக் கொண்டு முதலும் இலாபமும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றலாம்.

உங்கள் வர்த்தகத்துக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாளி. சில நிமிடங்களில்கூட உங்கள் முதலில் பெரும் பகுதியை இழக்கலாம். அப்படி ஏற்பட்டால் எந்த மாற்றீடும் கிடையாது. யாரும் உதவிக்கு வரப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்த்துகள்.🙂

  • Like 1
Posted

எனது வர்த்தகத்தின் இன்றைய நிலை.
etoro-13.png

NATGAZ நேற்றுவரை கிடைத்த இலாபம் இன்றைய 5.5 வீத வீழ்ச்சியுடன் இழக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நிச்சயமாக மீண்டும் உயரும்.

Weight Watchers நேற்று ஏதோ காரணத்துக்காக பாரிய சரிவைச் சந்தித்தது. இதன் கடந்தகால தரவுகளைப் பார்த்துவிட்டு மலிவாக இருந்ததால் வாங்கியது. ஒரே நாளில் நல்ல இலாபம் தந்துள்ளது.

COTTON தொடர்ந்தும் சரிந்தவாறு உள்ளது, பொறுத்துப் பார்க்கலாம். UK100 என்னுடைய கணிப்புத் தவறு. திங்கள் பார்த்துவிட்டு விற்க வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாவ்.. நன்றி இணையவன்.. இவ்வளவு ஆழமாக தெளிவாக விளக்கியமைக்கு.. இப்பதான் விளங்குது..❤️

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இணையவனின் உதவியுடன் ஒரு அக்கவுண்ட் திறந்து இதில ரெண்ட வாங்கிபோட்டன்… இங்க என்ன நடக்கு எண்டு ஒண்டும் விளங்குதில்லை.. யாராவது விளங்கப்படுத்த முடியுமா..? இன்னொரு கேள்வி commodities க்கும் stocks க்கும் இடையில் என்ன வித்தியாசம்..? Stocks அதை விற்கும் நிறுவனத்தால் ஒழுங்கு படுத்தப்படும் commodities யார் ஒழுங்கு படுத்துவது..? நான் பொருளாதாரத்தில் சுத்த சூனியம் என்பதால் பொருத்தருளுக இப்படியான சில்லறை கேள்விகளுக்கு..🙏
 

Commodity (OTC market)

Shares

நீங்கள் ஒரு நிறுவன பங்கு வாங்கினால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர், பங்கு இலாபத்தின டிவிடெண்ட் என அழைப்பார்கள் அது சில நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் வழங்குவார்கள் அவுஸில் பெரும்பாலும் ஆண்டிற்கு இரு முறை வழங்குவார்கள், அதுதவிர நிறுவனத்தின் பெறுமதி அதிகரித்தால் ஏற்படும் விலை அதிகரிப்பாலும் பணம் ஈட்டலாம் அல்லது நட்டமடையலாம்.

Forex உம் OTC market தான் ஆனால் Manipulate  செய்வது கடினம்

Regulated market (Share market) less manipulation?

நீண்ட கால முதலிடுபவர்கள் டிவிடெண்ட் குறிவைத்து முதல் இடுவர், அவ்வாறாயின் நிறுவனத்தின் பங்கு விலைமாற்றத்தினால் எதிர்காலத்தில் விலை குறையலாம் என கருதும் முதலீட்டாளர்கள் தமது பங்குகளை தற்காலிகமாக மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பர் (ஒரு தொகை வாங்கிவிட்டு).

விலை மிகைப்பட்டுள்ளது என கருதும் Speculator அந்த பங்குகளை முதலீட்டாளரிடம் கடனாக வாங்கி சந்தை விலையில் விற்பர் (Short selling) விலை குறைந்த பின் அந்த பங்குகளை  வாங்கி (Short Cover) மீளவும் முதலீட்டாளரிடம் திரும்ப கொடுத்து விடுவார்கள்.

உள்வீட்டு தகவலினடிப்படையில் (தவறான) டூக் சகோதரர்கள் தோடம்பழ சாற்றினை வாங்குவார்கள், எடி மேர்பி நண்பரும் தவறான தகவலை மாற்றி வைத்துவிடுவார்கள், பின்னர் டூக் சகோதரர்கள் வாங்கும் போது அவர்களுக்கு அதிக விலையில் எடி மேர்பி விற்கிறார் (Shorting Orange juice).

செய்தி வெளியாகி விலை இறங்கியபின் அந்த விற்ற ஒப்பந்தங்களை (Short contract) திரும்பவும் குறைந்த விலையில் மீள வாங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் (Short cover).

குறைந்த விலையில் வாங்கி விற்று இலாபம் ஈட்டலாம் அல்லது கூடிய விலையில் உள்ள பங்கினையோ அல்லது வேறு எந்த உபகரணத்தினையோ விற்று விட்டு திரும்ப அதனை வாங்கி கொடுக்கலாம்.

Short selling CFD இல் மிக இலகுவானது, குறித்த விலையில் விற்றல் நடவடிக்கையினை தெரிவு செய்து விட்டு பின்னர் அந்த ஓடரினை மூடிவிட்டால் சரி.

Edited by vasee
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Speculation

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கம் தற்போது 1920 இல் விற்கப்படுகிறது, கடந்த வார இறுதியுடன் தங்கம் வாங்கியிருந்த வர்த்தகங்களை மூடிவிட்டேன்.

தங்கம் முக்கிய எதிர்ப்பு வலயங்களாக (Resistance) 1926, 1976, 2070 உள்ளது.

Fib 61.8  - 1896 இல் உள்ளது

தற்போதுள்ளவிலையில் தங்கம் விலை உயராமல் விலை சரிந்தால் குறித்த வலயத்தினை மீண்டும் பரிசோதிக்கும் போது (Re - Test the level) விற்க தீர்மானித்துள்ளேன்.

ஆனால் அவசரப்பட்டு தற்போதயவிலையில் விற்கப்போவதில்லை, அதற்கான பொருளாதார புறச்சூழ்நிலையும் தற்போது நிலவவில்லை.

தங்கம் 2000 இனை எட்டுமா? கள உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன?

Posted
On 16/1/2023 at 07:26, vasee said:

தங்கம் 2000 இனை எட்டுமா? கள உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன?

 தங்கம் பற்றிய எதிர்வு கூற முடியாமல் உள்ளதால் இப்போது தங்கத்தில் முதலிடுவதைக் குறைத்துள்ளேன். நேற்று விற்கும் வர்த்தகத்தில் 100 டொலர் முதலிட்டு 5 டொலர் இலாபத்துடன் மூடிவிட்டேன்.

  • Like 1
Posted

நேற்று அமெரிக்க CFD சந்தை மூடியிருந்ததால் இன்று எனது முதலீட்டில் ( Virtuel Trading) மாற்றங்களைச் செய்யவுள்ளேன்.

2profit.png

இலாபம் தரும் இந்த மூன்றில் OIL, NASDAQ100 ஆகியவற்றை இலாபத்துடன் மூடி பின்னர் விலை குறையும்போது வாங்கவுள்ளேன். தொடர்ந்து விடுவதால் ஏற்றம் இறக்கம் இருக்குமே தவிர பெரிதாக உயரும்போல் தெரியவில்லை. மாறாக விலைச் சரிவு ஏற்படலாம்.
NATGAZ விலை ஏறும் என்றே நினைக்கிறேன். விட்டுப் பார்க்கலாம் எதுவரை ஏறும் என்று. விலை குறையும்போது இதில் இன்னொரு முதலீட்டைச் செய்யலாம்.
UK100 இனை 22 டொலர் நட்டத்துடன் மூடியுள்ளேன்.
COTTON விலை ஏறு என்ற நம்பிக்கையில் மேலும் இன்னொரு முதலீடு செய்துள்ளேன்.

cotton.png

ஏனையவற்றில் சிலதை இலாபங்களுடன் விற்றுள்ளேன்.

Posted

நேற்றிரவு OIL, NASDAQ100 ஆகியவற்றை மூடிவிட்டு USDJPY இந்த வாரம் முழுவதும் மந்தமாகப் போய்க்கொண்டிருந்ததால் 200 டொலர் (X10) வாங்கும் வர்த்தகத்தில் முதலிட்டேன். குறைவாக மதிப்பிட்ட TP ற்குச் சில மணி நேரத்தில் 21 டொலர் இலாபத்துடம் மூடிக் கொண்டது. விழிப்பாக இருந்திருந்தால் இரு மடங்கு இலாபம் கிடைத்திருக்கும். இன்று காலையில் அதன் விலை வெகுவாக அதிகரித்திருந்ததால் விற்கும் வர்த்தகத்தில் 100 டொலர் முதலிட்டு SL 18 டொலர் இலாபத்துடன் மூடிக் கொண்டது.

இதோ அதன் விபரம் படத்தில். 

usdjpy.png

  • Like 1
Posted

எனது பங்கு வர்த்தகத்தின் (Virtuel Trading) இன்றைய நிலை.

total-18-01.png

Palladium புதிய முதலீடு

COTTON மிகவும் கீழே இறங்கியபோது இரண்டாவது முதலீட்டினை நேற்று மதியம் ஆரம்பித்துள்ளேன். இப்போது விலை ஏறுகிறது

cotton-18-01.png

NATGAZ இது இன்று காலை முதல் விலைச் சரிவில் பாதாளத்தை நோக்கிச் சென்றது. இதில் கிடைத்த இலாபம் முழுவதும் போய் -40 டொலர் வரை சென்றது. ஆரம்பம் முதல் இந்த வர்த்தகத்தினைப் பரிசோதிப்பதற்காக மூடாமல் வைத்துள்ளேன். இப்போது இரண்டாவது வர்த்தகத்தை இன்று ஆரம்பித்துள்ளேன். இரண்டாவது வர்த்தகம் இலாபம் தர ஆரம்பிக்கின்றது. நிச்சயம் மேலே செல்லும்.gaz-18-01.png

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/1/2023 at 17:26, vasee said:

தங்கம் தற்போது 1920 இல் விற்கப்படுகிறது, கடந்த வார இறுதியுடன் தங்கம் வாங்கியிருந்த வர்த்தகங்களை மூடிவிட்டேன்.

தங்கம் முக்கிய எதிர்ப்பு வலயங்களாக (Resistance) 1926, 1976, 2070 உள்ளது.

Fib 61.8  - 1896 இல் உள்ளது

தற்போதுள்ளவிலையில் தங்கம் விலை உயராமல் விலை சரிந்தால் குறித்த வலயத்தினை மீண்டும் பரிசோதிக்கும் போது (Re - Test the level) விற்க தீர்மானித்துள்ளேன்.

ஆனால் அவசரப்பட்டு தற்போதயவிலையில் விற்கப்போவதில்லை, அதற்கான பொருளாதார புறச்சூழ்நிலையும் தற்போது நிலவவில்லை.

தங்கம் 2000 இனை எட்டுமா? கள உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன?

முன்பு ஏற்கனவே கூறியதுபோல தங்கம் 1926 வலயத்தினை மீள பரிசோதிக்கும் போது (Re - Test the level) விற்பதாக இருந்த திட்டத்தினை 1921 இல் Doji candle in hourly (Entry signal for short)  சிறு தயக்கம் காரணமாக விட்டு விட்டேன் தற்போது 1908 இல் விற்பனையாகிறது.

விலை 1926 இற்கும் 1900 இடையே பக்கவாட்டாக தற்காலிகமாக நகரும் என நம்புகின்றேன், மீண்டும் 1926 இற்கு விலை அண்மையாக வரும்போது விற்கதீர்மானித்துள்ளேன்.

Break out ஏற்பட்டு விலை தற்காலிகமாக அதிகரிக்கலாம் ஆனால் தங்கத்தினை வாங்குவதில்லை விற்பது எனும் முடிவில் உள்ளேன். சாதகமான நிலையில் விற்கத்தீர்மானித்துள்ளேன்.

விலை மீண்டும் 1926 வரை உயராமல் 1900 கீழிறங்கினால் அந்த விலையில் விற்க தீர்மானித்துள்ளேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 19/1/2023 at 03:57, vasee said:

முன்பு ஏற்கனவே கூறியதுபோல தங்கம் 1926 வலயத்தினை மீள பரிசோதிக்கும் போது (Re - Test the level) விற்பதாக இருந்த திட்டத்தினை 1921 இல் Doji candle in hourly (Entry signal for short)  சிறு தயக்கம் காரணமாக விட்டு விட்டேன் தற்போது 1908 இல் விற்பனையாகிறது.

விலை 1926 இற்கும் 1900 இடையே பக்கவாட்டாக தற்காலிகமாக நகரும் என நம்புகின்றேன், மீண்டும் 1926 இற்கு விலை அண்மையாக வரும்போது விற்கதீர்மானித்துள்ளேன்.

Break out ஏற்பட்டு விலை தற்காலிகமாக அதிகரிக்கலாம் ஆனால் தங்கத்தினை வாங்குவதில்லை விற்பது எனும் முடிவில் உள்ளேன். சாதகமான நிலையில் விற்கத்தீர்மானித்துள்ளேன்.

விலை மீண்டும் 1926 வரை உயராமல் 1900 கீழிறங்கினால் அந்த விலையில் விற்க தீர்மானித்துள்ளேன்.

1921 இல் தங்கத்தினை விற்றிருந்தேன் Stop loss 1929 இனை அடைந்ததால் நட்டத்துடன் வர்த்தகம் மூடப்பட்டது, தங்கம் அடுத்த எதிர்ப்பு வலயத்தில் (Resistance level) 1976 இல் தங்கத்தினை விற்கபோவதில்லை.

தங்கம் தொடர்பாக எனது Bearish கண்ணோட்டம் தவறானது என்பதை சந்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கருதுகிறேன்(குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது).

Markets are never wrong opinions often are. Back your judgment and don't trust your opinion, until the action of the market itself confirms your opinion - Jesse Livermore  

1900 தற்காப்பு வலயம் (Support tested) உறுதி செய்யப்பட்டுள்ளமையால் விலை 1900 கீழிறங்கினாலேயே விற்பது அதிக பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கும்.

ஆனால் முக்கிய வலயமாக தற்போது 1926 உள்ளது இந்த வலயத்தில் தங்கம் தனது தற்காப்பு வலயமாக உறுதி செய்தால் தற்காலிகமாக தங்கத்தினை வாங்கவுள்ளேன், எதிர்பார்ப்பு இலக்கு விலை இறுதி உயர்விலை (குறுங்கால வர்த்தகம்).

Edited by vasee
  • Like 1
Posted

இன்று தங்கம் 1940 ற்கு மேல் வந்தால் விற்கும் வர்த்தகம் செய்ய எண்ணியுள்ளேன்.

சென்ற வாரம் செய்த எரிவாயு முதலீடு (Virtuel Trading) +60 டொலர் வரை ஏறி பின்னர் அடுத்த நாள் -50 டொலருக்கு இறங்கி SL ஆக மூடப்பட்டது. இரண்டாவதாக இட்ட முதலீடும் விலைச் சரிவால் இவ்வாறே மூடப்பட்டது. நேற்று மறுபடியும் முதலிட்டு 60 டொலர் இலாபம் கிடைத்தது. இன்னும் NATGAZ விலை ஏறு என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதிக நாட்கள் விட்டுப் பார்க்க முடியாது. இலாபம் வரும்போது விற்றுவிட வேண்டும்.

இன்றைய எவது வர்த்தக நிலை. அநேகமானவை இன்று விற்கும் வர்த்தகம் (மஞ்சள் கோடிட்டவை)

vente24-01.png

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாணய வர்த்தகத்தினை தானியங்கி வர்த்தகமாக செய்யும் ஒரு எண்ணம் தற்போதுள்ளது, அதனால் மலைபாம்பு கணனி மென்பொருளினை கற்க ஆரம்பித்துள்ளேன் (யூரியுப்பில்தான்) குறைந்த பட்சம் 30 நாள்களாவது எடுக்கும் (சில வேளை பல மாதங்கள் கூட எடுக்கலாம், அதன் பின்னர் ஒரு இரண்டு மாதங்கள் பரீட்சித்த பின்னர் குறைந்த பட்சம் 3 மாதமாவது மாதிரி கணக்கில் வர்த்தகம் செய்யவும் அதன் பின்னர் உணமையான கணக்கில் வர்த்தகம் செய்யதீர்மானித்துள்ளேன்.

அதனால் குறைந்த பட்சம் 6 மாதகாலமலவில் யாழுக்கு வருவதனை மட்டுப்படுத்தவுள்ளேன், அதன் பின்னர் வழமை போல  மீண்டும் யாழில் வருகை தருவதுடன் பதிவும் இடுவேன்.

 

  • Like 1
Posted

மலைப்பாம்பு மென்பொருள் எல்லாத் துறைகளிலும் பயன்படும். இங்கு பாடசாலைகளில் 14 வயதுமுதல் கணித பாடத்துடன் படிப்பிக்கிறார்கள். எனக்கும் படிக்க வேண்டுமென்று தோன்றும் ஆனால் அதிக ஆர்வமில்லாத ஒன்றைத் திணிக்க முடியவில்லை.

வசி, உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

முடிந்தால் மலைப்பாம்பு மென்பொருள் பற்றிய உங்கள் அனுபவத்தினைப் பற்றி எழுதுங்கள். புதிதாகக் கற்பவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/1/2023 at 20:02, இணையவன் said:

வசி, உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

முடிந்தால் மலைப்பாம்பு மென்பொருள் பற்றிய உங்கள் அனுபவத்தினைப் பற்றி எழுதுங்கள். புதிதாகக் கற்பவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

நன்றி இணையவன்,

இந்த யுடுயுப்பில் மிக சுருக்கமாக அதே நேரம் முக்கியமானவற்றை கூறுகிறார்.

விண்டோசில் பைதன் பயன்படுத்தும்போது சில சிக்கல்களை உணர முடிகிறது லினக்ஸ் இலவச மென்பொருள் மிக சிறந்த என கூறுகிறார்கள். மக் கணனி அடுத்த தெரிவு என கூறுகிறார்கள்.

விண்டோசில் கொமான்ட் பிரொமில் பைதன் அதனுடன் சம்பந்தப்பட்ட மென்பொருள் உணரமுடியவில்லை, அதனை உறுதிபடுத்திவிட்டு தொடரலாம் (ஆரம்பத்தில் பைதன் 3.11 தரவிறக்கியிருந்தேன் பின்னர் மைக்க்ரோ சொப்ட் ச்டொரில் 3.10 தரவிறக்கியபின் அந்த பிரச்சினை தீர்ந்தது).

பைதனை வெறுமனே பாடமாக படிக்காமல் அதனுடன் எமது வேலையினையும் சமநேரத்தில் இனைத்து படித்தால் இலகுவாகக்கற்கலாம் என கருதுகிறேன்.

இங்கு அவுஸ்ரேலியாவில் Forex broker இல் மிக சிலரே பைதனுக்கான  API வசதியினை வழங்குகிறார்கள், சிலர் பெரிய நிறுவனக்களுக்கு மட்டும் அந்த வசதியினை வழங்குகிறார்கள்(Pepperstone).

IG, Oanda இரண்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளேன் அதில் Oanda API கிடைத்துவிட்டது, Oanda மாதிரி கணக்கில் ($100000) தானியங்கி வர்த்தகம் செய்வதற்கான தயார்படுத்தலும் முழுமையடையும் நிலையில் உள்ளது.

ஆரம்பத்தில் Technical analysis அடிப்படையில் முயற்சி செய்யவும் பின்னர் நீண்டகால அடிப்படையில் Quantitative analysis  (பெரிய நிறுவனங்கள் செய்வது போல) அட்டிப்படையில் முயற்சி செய்வதற்கான  முயற்சியில் உள்ளேன் அதற்காக இலவசமற்ற சில கற்கை சம்பந்தமான பொருள்கள் வாங்கியுள்ளேன் (economics mathematics).

இந்த காணொளியில் மற்ற காணொளிகளை போலல்லாமல் செயல்முறையில் பயிற்றுவிக்கின்றார், அதில் கூறப்படும் விடயங்களை  செய்கை முறையில் கற்பதால் பைதன் பயில்வதற்கு இலகுவாக உள்ளது, முன்னனுபவம் இந்த மென் பொருள் துறையில் இல்லை ஆனால் மென்பொருளில் அதன் parameter மாற்றுவது போல சில வேலைகள் செய்த அனுபவம் இருக்கிறது.

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காணொளியில் மென்பொருள் எழுதுவதற்கு பயன்படுத்தும் pycharm இற்கு பதிலாக python IDLE பயன்படுத்துகிறேன் பைதனை கற்பதற்காக.

Forex broker API மென்பொருள் எழுதுவதற்கு juypter notebook பயன்படுத்துகிறேன் (வின்டோஸ் பிரச்சினையினை தவிர்ப்பதற்கு?).

Posted

நன்றி வசி.

மேலோட்டமாக நீங்கள் இணைத்த காணொலியைப் பார்த்தேன். சுலபமாக உள்ளது போல் தெரிகிறது. ஆறுதலாகப் பார்க்க வேண்டும். நான் பைதன் கற்க விரும்புவது பங்கு வர்த்தகத்துக்காக அல்ல வேறு தேவைகளுக்காக. 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன.  எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது.  இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும்.  13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.  ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.  இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.  இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.  இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.  எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.   https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை  
    • உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது. செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள். செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣
    • செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து.... 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.