Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

லிங்க் வேலை செய்யவில்லை என்றவுடனே  எவ்வளவு படித்தவர் என்பதை காட்டிவிட்டது விட்டு பிடியுங்க முனி எனக்கு ஆல்வின் தான் நினைவுக்கு வருகிறார் .

Alvin Toffler 02.jpg

இப்ப சொன்னால் சுவாரசியம்  ஆக இருக்காது .

இணைய சமூக ஊடகங்கள் மூலம் வாரப்பத்திரிகைகளின்  விளம்பரம் உதாரணம் அரசியலில் ஆர்வம் என்று கண்டு கொண்டால் அது சம்பந்தமான செய்திகள் தூண்டில்  போல் முகநூலில் காட்டப்படும் விளம்பர வகை அதன் பெயரை மறந்து விட்டேன் யாருக்கும் தெரிந்தால் சொன்னால் நல்லது  அவர்களுக்கு மட்டும்  இலவசம் மற்றவர்களுக்கு காசு கட்டி பார்க்கணும்  அதிலும் கால அளவு உள்ளது இன்று அந்த முகநூல் லிங்கை கிளிக் பண்ணி படித்து விட்டு நாளை படிக்கமுடியாது ft யின் கால அளவு  நிலை எனக்கு தெரியாது நமக்கு https://www.magzter.com/  9.99 உடன் உலகம் முழுக்க உள்ள தமிழ் புத்தகம் உள்ளடங்கலாக பார்க்கலாம் .

இங்கு முனியரின்  லிங்க் வேலை செய்ய வில்லை என்பது பற்றி ஏனென்று விளங்கியிருக்கும் அதிலும் லூப் கோல் உள்ளது எந்த சமூக ஊடகம் என்ன பெயரில் உள்ளவர் பெற்றுக்கொண்டார் என்ற விபரங்களை சில இணைய ஜாம்பவான்கள் கொண்டு வந்து போட்டுவிடுவார்கள் சந்தியில் 🤣

  • Replies 253
  • Views 19.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

நான் சொன்னது இது:

*****
அவர் சொன்னது இது:

நான் கொடுத்த லிங்கில் இருந்தது இது:

The impact of the COVID-19 pandemic hammered the oil industry in 2020, forcing U.S. oil prices to go negative for the first time on record. In a matter of hours on April 20, the May 2020 contract futures price for West Texas Intermediate (WTI) plummetted from $18 a barrel to around -$37 a barrel.

Oil producers were faced with a glut of crude oil that left them scrambling to find space to store the oversupply.

KEY TAKEAWAYS

  • In 2020, worldwide demand for oil fell rapidly as governments closed businesses and restricted travel due to the COVID-19 pandemic.
  • An oil price war between Russia and Saudi Arabia erupted in March when the two nations failed to reach a consensus on oil production levels.
  • In April, an oversupply of oil led to an unprecedented collapse in oil prices, forcing the contract futures price for West Texas Intermediate (WTI) to plummet from $18 a barrel to around -$37 a barrel.
  • By the summer of 2020, oil prices began to rebound as nations emerged from lockdown and OPEC agreed to significant cuts in crude oil production.
  • By year's end, optimism over the possible rollout of multiple COVID-19 vaccines buoyed the market; in November, Brent crude oil spot prices increased to an average of $43 a barrel.

குறிப்பு; இது FT ல் இருக்கவில்லை.

இதனை வாசிக்காமல், அல்லது வாசித்து விட்டு, லிங்க் வேலை செய்யவில்லை என்று சொல்லி, நான் பொய் சொன்னதாக, என்ன ஒரு வில்லத்தனமான படித்த மனிதரின், அலம்பறை....

BBC யில், இலவசமாக கொடுத்தாலும், வாங்கி பாவிக்க கூடிய நிலையில் மக்கள் இல்லை என்று நியூஸ் இடையே, அழைக்கப்பட்ட நிபுணர் சொன்னார்.

இந்த துறையில் இருந்த இன்னும் ஒருவர், இது குறித்து கருத்து சொன்ன போது, ஆயில் நிறுவனங்கள், வியாபாரம் செய்ய முடியாமல் மிகுதியான உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கப்பலில் ஏத்தி, லோக்கடவுன் இல்லாத நாடுகளுக்கு கொண்டு போய் வியாபாரம் செய்யலாம் என்றும் சொன்னார். 

நான் சொன்ன மின்சார வாகனங்கள் குறித்த செய்தி இதோ... 

https://www.theguardian.com/business/2021/jul/13/rising-oil-price-may-speed-shift-to-electric-vehicles-says-energy-watchdog

***

சிலர் வேறு கருத்தினை வைத்திருக்க கூடும். அதனை மதிக்கிறேன். ஆயினும், இந்த தட்டுப்பாடுக்கு காரணம், furlough வாகவும் இருக்கலாம். அது இரண்டு நாளுக்கு முன்னர் செப்டெம்பர் 30ம் திகதி முடியும் வரை, வேலைக்கு போகவேணும் என்று யாருமே, லொறி டிரைவர்கள் கூட விரும்பி இருக்கவில்லை. சும்மா இருக்க, காசு வந்தால், யார் தான் வேலைக்கு போக விரும்புவர்.

இனி வாரிச் சுருட்டிக் கொண்டு வேலைக்கு போவார்கள்.

இது நமக்கு புரியும்.... வேறு ஒரு நாட்டில் இருந்து கொண்டு நியாயம் பிளப்பவர்களுக்கு அதுவும் தனக்கு தான் ஆறறிவு... அடுத்தவன் எல்லாம் பொய்யர்கள், அடி முட்டாள்கள் என்று நினைப்பவர்களுக்கு எப்படி புரியும்?

நாதம், US இற்கும் UK இற்கும் ஒரு எழுத்துத் தான் வித்தியாசமென்பதால், UK இல் எரிபொருள் தட்டுப் பாட்டுக்கு US இல் ஏற்பட்ட பிரச்சினை காரணமென்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதே!😉 

  • கருத்துக்கள உறவுகள்

மீசையில் மண் ஒட்டி தானே இருக்கு 😜

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இணைய சமூக ஊடகங்கள் மூலம் வாரப்பத்திரிகைகளின்  விளம்பரம் உதாரணம் அரசியலில் ஆர்வம் என்று கண்டு கொண்டால் அது சம்பந்தமான செய்திகள் தூண்டில்  போல் முகநூலில் காட்டப்படும் விளம்பர வகை அதன் பெயரை மறந்து விட்டேன் யாருக்கும் தெரிந்தால் சொன்னால் நல்லது  அவர்களுக்கு மட்டும்  இலவசம் மற்றவர்களுக்கு காசு கட்டி பார்க்கணும்  அதிலும் கால அளவு உள்ளது இன்று அந்த முகநூல் லிங்கை கிளிக் பண்ணி படித்து விட்டு நாளை படிக்கமுடியாது ft யின் கால அளவு  நிலை எனக்கு தெரியாது நமக்கு https://www.magzter.com/  9.99 உடன் உலகம் முழுக்க உள்ள தமிழ் புத்தகம் உள்ளடங்கலாக பார்க்கலாம் .

இங்கு முனியரின்  லிங்க் வேலை செய்ய வில்லை என்பது பற்றி ஏனென்று விளங்கியிருக்கும் அதிலும் லூப் கோல் உள்ளது எந்த சமூக ஊடகம் என்ன பெயரில் உள்ளவர் பெற்றுக்கொண்டார் என்ற விபரங்களை சில இணைய ஜாம்பவான்கள் கொண்டு வந்து போட்டுவிடுவார்கள் சந்தியில் 🤣

வேலை செய்யாத ஒரு லிங்குக்கு ஏன் இவ்வளவு நீங்கள் குத்தி முறியிறியல்? ஏனைய இணைப்புகள் வேலை செய்தன -பார்த்தேன்,

அது தெரியாத மாதிரி குதிக்க வேண்டிய தேவை அவருக்குண்டு!
 பிரிட்டனில் எரி பொருள் தட்டுப் பாட்டுக்கு நாதம் இணைத்த இணைப்பில் இருக்கும் காரணங்கள் காரணங்கள் அல்ல! அவர் ஏதோ தனது கருத்திற்கு மட்டும் முண்டு கொடுக்கும் வசனங்களை வெட்டி ஒட்டி விட்டு திருப்திப் பட்டுக் கொள்கிறார் - கெடுக்காதீர்கள் ஐயா!

3 minutes ago, Nathamuni said:

மீசையில் மண் ஒட்டி தானே இருக்கு 😜

ஓம் - ஒரு உள்ளூர் பிரச்சினையின் mechanics இனைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் ஒட்டித் தான் இருக்கு!😂

அடுத்த முறையாவது நாடுகள் ஒரு எழுத்தினால் மாறினாலும் (US vs UK) அவை வெவ்வேறு பிரச்சினையுடைய நாடுகளே என்பதை நினைவிற் கொண்டால் ஒட்டாது! 

Edited by Justin
edits

  • கருத்துக்கள உறவுகள்

Boris Johnson: petrol crisis and pig cull part of necessary post-Brexit transition

Prime minister says UK cannot go back to ‘failed old model’ of immigration and low wages
 
https://www.theguardian.com/business/2021/oct/03/boris-johnson-petrol-crisis-and-pig-cull-part-of-necessary-post-brexit-transition

இன்றைய அன்ரு மா ஷோவில் பொரிஸ் ஜோன்சன் கூறியது.

பெற்ரோல் தட்டுப்பாடு, மற்றும் பன்றிகுட்டிகள் அழிக்கப்படுதல் போன்றவை பிரெக்சிற்-பின்னான நிலை மாற்றத்தின் தவிர்க்க முடியாத விளைவுகள்.

ஈயூவில் இருந்த காலம் போல, வெளிநாட்டில் இருந்து மலிவான வேலையாட்களை எடுக்கும் முறை இனியும் சரி வராது. இங்கே உள்ளவர்களை பயிற்றுவித்து, ஒரு உயர் சம்பள நாடாக பிரிட்டனை மாற்றும் நிலைமாற்றத்தின் (transition) அங்கமே இந்த தட்டுப்பாடுகள் என்கிறார் பொரிஸ்.

இதன் அர்த்தம் என்ன? இப்போ இருக்கும் தட்டுப்பாட்டுக்கு ஈயூ வேலையாட்கள் குறைந்ததே பெரும் காரணி.

பொரிசே ஒத்து கொண்டாலும் நாங்கள் ஒத்துகொள்ள மாட்டோம். கள்ளனே ஒத்து கொண்டாலும் பிரக்கிராசி ஒத்துகொள்ளாதது போல🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

பிரிட்டனில் எரி பொருள் தட்டுப் பாட்டுக்கு நாதம் இணைத்த இணைப்பில் இருக்கும் காரணங்கள் காரணங்கள் அல்ல!

இது மிக விரைவில் prove பண்ணப்படும் என எதிர்பார்க்கிறேன்.

ஆமி இறங்க, கொஞ்சம் வெளிநாட்டு டிரைவர்மாரும் வர பெற்றோல் ஸ்டேசன் முன்னான வரிசை குறையும் (ஆனால் விலை குறையாது).

ஆனா வட அரைக்கோள நாடுகளில் பனிக்கால ஆரம்பம், ரஸ்யாவின் 2ம் காஸ் வழித்தடம், அதிகரித்த வலுவுக்கான உலக டிமாண்ட் என்பன, oil, natural gas விலையை உலக சந்தையில் விரைவாக குறையவிடாது என நினைகிறேன்.

அப்போ விளங்கும் (?) உலக சந்தையில் எண்ணை, காசின் விலை கூடினால் யூகேயில் விலை கூடும், ஆனால் தட்டுப்பாடு வர சப்ளை செயின் பிரச்சனைகளே காரணம் என்பது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பிரெக்ஸிட் ஆதரவாளரான, spin master போரிஸ், சுத்துமாத்துகளை நான், அந்தாள் பிரதமராக முன்னரே  கேட்பதுமில்லை, ரசிப்பதுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பிரெக்ஸிட் ஆதரவாளரான, spin master போரிஸ், சுத்துமாத்துகளை நான், அந்தாள் பிரதமராக முன்னரே  கேட்பதுமில்லை, ரசிப்பதுமில்லை. 

அப்ப அப்படியே காதை இறுகப் பொத்திக் கொள்ளுவீங்களா நாதம்? Data வை என்ன செய்வீர்கள்? கண்ணை மூடிக் கொள்ளுவியளோ அல்லது UK to US ஆக மாத்தி விடுவீங்களா?😉

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பிரெக்ஸிட் ஆதரவாளரான, spin master போரிஸ், சுத்துமாத்துகளை நான், அந்தாள் பிரதமராக முன்னரே  கேட்பதுமில்லை, ரசிப்பதுமில்லை. 

அதுதான் சொன்னேனே கள்ளன் ஒத்து கொண்டாலும் பிரக்கிராசி ஒத்துகொள்ளமாட்டார் என🤣.

எங்கயோ அடிச்சா பல்லு பறக்குதாம் எண்டு நகைபுக்கிடமாக எழுதி கொண்டு திருப்தி படலாம். 

அல்லது ஐயர் சொன்னார் .. எண்டு வழமையான பாணியில் அடிச்சு விடலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இணைய சமூக ஊடகங்கள் மூலம் வாரப்பத்திரிகைகளின்  விளம்பரம் உதாரணம் அரசியலில் ஆர்வம் என்று கண்டு கொண்டால் அது சம்பந்தமான செய்திகள் தூண்டில்  போல் முகநூலில் காட்டப்படும் விளம்பர வகை அதன் பெயரை மறந்து விட்டேன் யாருக்கும் தெரிந்தால் சொன்னால் நல்லது  அவர்களுக்கு மட்டும்  இலவசம் மற்றவர்களுக்கு காசு கட்டி பார்க்கணும்  அதிலும் கால அளவு உள்ளது இன்று அந்த முகநூல் லிங்கை கிளிக் பண்ணி படித்து விட்டு நாளை படிக்கமுடியாது ft யின் கால அளவு  நிலை எனக்கு தெரியாது நமக்கு https://www.magzter.com/  9.99 உடன் உலகம் முழுக்க உள்ள தமிழ் புத்தகம் உள்ளடங்கலாக பார்க்கலாம் .

இங்கு முனியரின்  லிங்க் வேலை செய்ய வில்லை என்பது பற்றி ஏனென்று விளங்கியிருக்கும் அதிலும் லூப் கோல் உள்ளது எந்த சமூக ஊடகம் என்ன பெயரில் உள்ளவர் பெற்றுக்கொண்டார் என்ற விபரங்களை சில இணைய ஜாம்பவான்கள் கொண்டு வந்து போட்டுவிடுவார்கள் சந்தியில் 🤣

வேலை செய்யாத லிங்கிலில்லை பிரச்சனை.... அடிமனதில்...

வேலை செய்த முதலாவது லிங்கை வாசிக்காமல், பொய் சொல்வதாக நீட்டி முழக்கி விட்டு.... இப்ப வாசித்த பின்னர்... ஒரு எழுத்து வித்தியாசம் என்று சப்பை கட்டிக்கொண்டு வருவது.... அழகோ, அழகு.

அதனை முதலே செய்திருந்தால்.... மதிப்பு இருந்திருக்குமே.

இது இவர் உடனான முதலாவது அனுபவம் இல்லை. முன்னர் ஒரு லிங்க் கேட்டார். அடுத்த கணமே, திண்ணையில், எனக்கே உயிரியல் படிப்பிக்கிறாங்கள் என்று ஒருமையில் பகிர்ந்தார்.

கடந்த மாதம்  இன்னுமொரு திரியில்...

நேற்று இங்கே....

அவரை முழுமையாக புறக்கணித்திருந்தால், நேர விரயம் இருந்திருக்காது.

அடடே... நம்மையும் கண்டு கொள்கிறார்களே என்று, அலம்பறை பண்ணினால், இனி, அவர் வெட்டி முழக்கங்களை, அவரே சொல்லி, ரசித்து விட்டு போகவேண்டியது தான்.

இந்த மாதிரி நபர்களுக்கு மதிப்பு கொடுத்து பதில் கொடுக்க போன எனது முடிவினை நொந்து கொண்டு, நகர வேண்டியது தான்...

******

ஒரு கருத்தினை வைத்தால், அதனை விவாதிக்க வேண்டுமே அன்றி, வழமை போல, தனி மனித தாக்குதலுக்கு தாவக்கூடாது.

போரிஸ் குறித்து கருத்தினை வைத்தால், அது குறித்து மேலதிக கருத்தாடல் செய்ய முடியாவிடில், விலகிச் செல்வோம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

ஒரு கருத்தினை வைத்தால், அதனை விவாதிக்க வேண்டுமே அன்றி, வழமை போல, தனி மனித தாக்குதலுக்கு தாவக்கூடாது.

போரிஸ் குறித்து கருத்தினை வைத்தால், அது குறித்து மேலதிக கருத்தாடல் செய்ய முடியாவிடில், விலகிச் செல்வோம்.

போரிஸ் பற்றிய கருத்துக்கு பதில்தான் அது.

போரிஸ் உலக மகா பொய்யன். பிரெக்சிற்றால் பாலும் தேனும் ஓடப்போவதாக சொல்லியவர்.

ஆனால் அவரால் கூட இந்த தட்டுப்பாட்டுக்கு பிரெக்சிற் காரணம் இல்லை என கூற முடியவில்லை.

அப்படி சொன்னால் நாடே அவரை பார்த்து கை கொட்டி சிரிக்கும். 

ஆனால் உங்களுக்கு அப்படி ஒரு பிரச்சனையும் இல்லை 🤣.  உலகம் பூராவும் பெற்றோல், காஸ் விலை ஏறுகிறது, ஆனால் யூகேயில் மட்டும்தான் கியூ நிக்கிறது. ஏன் கியூ யூகேயில் என்று கேட்டால்? உலக விலை ஏற்றம் என்கிறீர்கள்🤦‍♂️

இந்த நகைபுக்கிடமனா பதிலை போரிசால் சொல்லமுடியாமல் அவரது சுயமரியாதை தடுக்கிறது.

இதைதான் சொன்னேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

வேலை செய்யாத ஒரு லிங்குக்கு ஏன் இவ்வளவு நீங்கள் குத்தி முறியிறியல்? ஏனைய இணைப்புகள் வேலை செய்தன -பார்த்தேன்,

(இல்லை நான் எழுதியதை வடிவாக படியுங்கள் சரியாக இருக்கும் அல்லது தேடிப்படியுங்கள் அல்லது உங்களுக்கு விளக்கம் பெறுமளவுக்கு  என் எழுத்து புரியவில்லை என்றால் உங்கள் அளவுக்கு கீழே இறங்கி  எழுத என்னால்முடியாது எனக்கு நேரமும் கிடையாது பலபேர் என்னுடைய அட்வைசுக்கு காத்து கொண்டு இருக்கினம் )   இப்படி எல்லாம் உங்களை போல் எழுதி யாழில் வருவார் போவாருடன்   கொள்ளுப்பட்டு  எண்னை தாழ்த்திக்கொள்ள விருப்பம் இல்லை பெரியவரே.

  நீங்கள் முகநூல் பாவிப்பது இல்லை என்று யாழில் சொல்லியது நினைவில் உள்ளது  நாதமுனி  இங்கு இணைத்த ft லிங்க் முகநூலில் இலவசமாய் கொடுக்கப்பட்டது முகநூல் இல்லாத உங்களுக்கு அநேகமா வேலைசெய்யாமல் பணத்தை கட்ட சொல்லி கேட்டு இருக்கும் இதுதான் நடக்குது .

மேல் உள்ளதை  படித்துவிட்டு அருவருப்பாய் ஒரு பதில் போட்டு என்னை மட்டம் தட்ட வெளிக்கிடுவியல் ஆனால் நான் உங்களை போல் அல்ல என்வேலை முடிந்துவிட்டது .🙏

27 minutes ago, Nathamuni said:

இது இவர் உடனான முதலாவது அனுபவம் இல்லை. முன்னர் ஒரு லிங்க் கேட்டார். அடுத்த கணமே, திண்ணையில், எனக்கே உயிரியல் படிப்பிக்கிறாங்கள் என்று ஒருமையில் பகிர்ந்தார்.

திண்ணை அதனால்தான் கழுவி பெருக்கி இருக்கினமாக்கும் .🤣

நானும் பார்த்தேன் அந்த தரம் குறைந்த வார்த்தை பிரயோகத்தை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வேலை செய்யாத லிங்கிலில்லை பிரச்சனை.... அடிமனதில்...

வேலை செய்த முதலாவது லிங்கை வாசிக்காமல், பொய் சொல்வதாக நீட்டி முழக்கி விட்டு.... இப்ப வாசித்த பின்னர்... ஒரு எழுத்து வித்தியாசம் என்று சப்பை கட்டிக்கொண்டு வருவது.... அழகோ, அழகு.

அதனை முதலே செய்திருந்தால்.... மதிப்பு இருந்திருக்குமே.

இது இவர் உடனான முதலாவது அனுபவம் இல்லை. முன்னர் ஒரு லிங்க் கேட்டார். அடுத்த கணமே, திண்ணையில், எனக்கே உயிரியல் படிப்பிக்கிறாங்கள் என்று ஒருமையில் பகிர்ந்தார்.

கடந்த மாதம்  இன்னுமொரு திரியில்...

நேற்று இங்கே....

அவரை முழுமையாக புறக்கணித்திருந்தால், நேர விரயம் இருந்திருக்காது.

அடடே... நம்மையும் கண்டு கொள்கிறார்களே என்று, அலம்பறை பண்ணினால், இனி, அவர் வெட்டி முழக்கங்களை, அவரே சொல்லி, ரசித்து விட்டு போகவேண்டியது தான்.

இந்த மாதிரி நபர்களுக்கு மதிப்பு கொடுத்து பதில் கொடுக்க போன எனது முடிவினை நொந்து கொண்டு, நகர வேண்டியது தான்...

******

ஒரு கருத்தினை வைத்தால், அதனை விவாதிக்க வேண்டுமே அன்றி, வழமை போல, தனி மனித தாக்குதலுக்கு தாவக்கூடாது.

போரிஸ் குறித்து கருத்தினை வைத்தால், அது குறித்து மேலதிக கருத்தாடல் செய்ய முடியாவிடில், விலகிச் செல்வோம்.

நாதம்: இன்னும் உங்களுக்கு ஏன் நடிக்க வேண்டிய தேவை? ஈகோவா? வாசித்தோர் அனைவருக்கும் புரிந்தது பிரிட்டனில் இருக்கும் எரிபொருள் பிரச்சினைக்கும் உங்கள் இணைப்பில் குறிப்பிட்ட அமெரிக்க, உலக பிரச்சினைக்கும் ஒளியாண்டு தூரம்! 

கண்முன்னே இருக்கும் data வைக் கொண்டு ஒரு முடிவை எடுக்க முடியாத உங்கள் பிரச்சினை தான் நீங்கள் இப்போது கிளறும் பழைய தெலுங்கர் சிங்களவர் தொடர்பிலும் நடந்தது. அந்த திரி இன்னும் இருப்பதே தெரியாமல் புதுக் கதை விடுறியள் இப்ப!

நீங்களே கிளறியதால் இங்கே விளக்கம்: ஆந்திராவில் இருக்கும் ஒரு ஹப்லோரைப் 25% சிங்களவரிலும் இருப்பதாக ஒரு குவோரா பதிவை வைத்துக் கொண்டு நீங்கள் சொன்னது பொய்யன தகவல் என அங்கேயே சுட்டிக் காட்டி விட்டேன். அதற்கும் இதே போன்ற தாம் தூம் குதியல் தான்!

எனவே பிரச்சினையின் ஊற்றை நீங்கள் புரிந்து கொள்ள வேணும்: யாழ் வாசகர்கள் முட்டாள்கள் என்று நினைத்து பொய்யான விளக்கங்கள் தகவல்களைக் கொடுக்காதீர்கள்! அவர்கள் மிக புத்தி சாலிகள்!

உங்களுக்கு இருக்கும் இதே credibility பிரச்சினையில் சில தடவைகள் என்னோடு பிரச்சினைப் பட்ட பெருமாள் இப்போது என்னோடு டூ டூ ! ஆனால் உங்களைப் போல யாராவது கிடைத்தால் அவர்கள் முதுகில் ஏறி ஒரு ரவுண்ட் வருவார் - நான் ரசிப்பேன்!😂  
 
Edited by Justin
edits

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

திண்ணை அதனால்தான் கழுவி பெருக்கி இருக்கினமாக்கும் .🤣

நானும் பார்த்தேன் அந்த தரம் குறைந்த வார்த்தை பிரயோகத்தை .

விடுங்கள் பெருமாள். இழந்த நேரத்தினை புத்தி கொள்முதல் கணக்கில் போட்டு நகர்வோம். அப்போதே மீரா எச்சரிக்கை விடுத்திருந்தார், போய் வேற சோலியைப் பாருங்க என்று. கேட்காதது, இமாலய தவறு.

இனியும் நேரவிரயம்.... கிரிமினல் விரயமாகவே இருக்கும்.

சிலர் இங்கே வருவது கருத்தாட அல்ல...

தம்மை, சகலரும் ரசிக்கிறார்கள் என்ற நிணைப்பில், அலம்பறை பண்ணும், ஓய்வு பெற்றவர்களை, அவர்கள் பாட்டில் விடுவோம்.

அது, அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கலாம். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

விடுங்கள் பெருமாள். இழந்த நேரத்தினை புத்தி கொள்முதல் கணக்கில் போட்டு நகர்வோம். அப்போதே மீரா எச்சரிக்கை விடுத்திருந்தார், போய் வேற சோலியைப் பாருங்க என்று. கேட்காதது, இமாலய தவறு.

இனியும் நேரவிரயம்.... கிரிமினல் விரயமாகவே இருக்கும்.

சிலர் இங்கே வருவது கருத்தாட அல்ல...

தம்மை, சகலரும் ரசிக்கிறார்கள் என்ற நிணைப்பில், அலம்பறை பண்ணும், ஓய்வு பெற்றவர்களை, அவர்கள் பாட்டில் விடுவோம்.

அது, அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவியாக இருக்கலாம். 🤔

நன்றி,

நீங்களும், பெருமாளும், மீராவும் - mainstream ஊடகங்களில் வரும் தகவல்களுட்பட பக்கச் சார்பற்ற data இனைக் கொண்டு கருத்தாட வேண்டுமென யாசிக்கிறேன்!

அது பிரிட்டனின் பெற்றோல் வரிசையாக இருந்தாலும் சரி, சிங்கள தெலுங்கு தொடர்பாக இருந்தாலும் சரி! -

facts first! வயது, ஓய்வு நிலை, தொழில் இவையெல்லாம் பிறகு தான்!👍

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

உங்களுக்கு இருக்கும் இதே credibility பிரச்சினையில் சில தடவைகள் என்னோடு பிரச்சினைப் பட்ட பெருமாள் இப்போது என்னோடு டூ டூ ! ஆனால் உங்களைப் போல யாராவது கிடைத்தால் அவர்கள் முதுகில் ஏறி ஒரு ரவுண்ட் வருவார்

நீங்கள் இங்கு கொள்ளுப்படாமல் உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான கருத்து ஒன்றை வைத்து இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

நீங்கள் இங்கு கொள்ளுப்படாமல் உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான கருத்து ஒன்றை வைத்து இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் ?

நாதம், மீரா சொன்ன பொய்க்காரணங்களை,  சுட்டிக் காட்டியது உங்களுக்கு ஆக்க பூர்வமாக தெரியாது. தகவல்களின் உண்மைத் தன்மை பற்றிய அக்கறையுள்ளோருக்கு அப்படித் தெரியலாம்!
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

நீங்களும், பெருமாளும், மீராவும் - mainstream ஊடகங்களில் வரும் தகவல்களுட்பட பக்கச் சார்பற்ற data இனைக் கொண்டு கருத்தாட வேண்டுமென யாசிக்கிறேன்!

உங்களுக்கு விளங்கும் நிலையை விட உலகம் போகும் வேகம் கூட அதனால்த்தான் முகநூல் லிங்  வேலைசெய்யவில்லை என்றால் என்ன இலவசமாய் ஆறு இணைப்பு தருவார்களே அதை கூட எடுத்து படிக்க விளக்கமில்லாத நிலையில் இருந்துவிட்டு இங்கு வந்து எல்லோருடனும் மல்லுக்கட்டுவது உங்கள் வளமை என்பது எங்களுக்கு விளங்கும் பாவம் என்று இரக்கப்பட தான் முடியும் பெரியவரே .

1 minute ago, Justin said:

நாதம், மீரா சொன்ன பொய்க்காரணங்களை,  சுட்டிக் காட்டியது உங்களுக்கு ஆக்க பூர்வமாக தெரியாது. தகவல்களின் உண்மைத் தன்மை பற்றிய அக்கறையுள்ளோருக்கு அப்படித் தெரியலாம்!
 
அதைத்தான்  சரியான முறையில் நிறுவுங்கள் என்கிறோம் உங்களால் முடியவில்லை என்றால் அது பொய் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு விளங்கும் நிலையை விட உலகம் போகும் வேகம் கூட அதனால்த்தான் முகநூல் லிங்  வேலைசெய்யவில்லை என்றால் என்ன இலவசமாய் ஆறு இணைப்பு தருவார்களே அதை கூட எடுத்து படிக்க விளக்கமில்லாத நிலையில் இருந்துவிட்டு இங்கு வந்து எல்லோருடனும் மல்லுக்கட்டுவது உங்கள் வளமை என்பது எங்களுக்கு விளங்கும் பாவம் என்று இரக்கப்பட தான் முடியும் பெரியவரே .

ம்..முகநூல் நம்பகமான செய்தி ஊடகம் தான்! அங்கே பார்த்து நீங்கள் செய்த செய்மதி ஏவியாயிற்றா இளவல்?😉

ஏன் அப்படியில்லை என்று தான் மேலே தமிழில் பல தடவை  எழுதியிருக்கிறேன்! வாசிப்பும் மட்டு மட்டென்றால் நான் எதுவும் செய்ய இயலாது! 

Edited by Justin
பெருமாள் மாற்றிய மேல் பதிவுக்கான பதில் சேர்க்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ம்..முகநூல் நம்பகமான செய்தி ஊடகம் தான்! அங்கே பார்த்து நீங்கள் செய்த செய்மதி ஏவியாயிற்றா இளவல்?😉

நான் என்ன சொல்றன் நீங்கள்  என்ன விளங்கி கொள்கிறீர்கள் ? ft  போன்றவர்களின் செய்தி கள்  விளம்பரத்துக்கு இலவசமாய் இணைப்பது உண்டு  என்று 100 தடவை நான் இங்கு எழுதினாலும்  நீங்கள் விளங்காத மாதிரி நடித்து எங்களை பொய்யர் என்பதில் மட்டும் எழுதுவது உங்களின் பொழுது போக்குகளில் ஒன்று .

6 minutes ago, Justin said:

ம்..முகநூல் நம்பகமான செய்தி ஊடகம் தான்! அங்கே பார்த்து நீங்கள் செய்த செய்மதி ஏவியாயிற்றா இளவல்?😉

அதைத்தான்  சரியான முறையில் நிறுவுங்கள் என்கிறோம் உங்களால் முடியவில்லை என்றால் அது பொய் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

நான் என்ன சொல்றன் நீங்கள்  என்ன விளங்கி கொள்கிறீர்கள் ? ft  போன்றவர்களின் செய்தி கள்  விளம்பரத்துக்கு இலவசமாய் இணைப்பது உண்டு  என்று 100 தடவை நான் இங்கு எழுதினாலும்  நீங்கள் விளங்காத மாதிரி நடித்து எங்களை பொய்யர் என்பதில் மட்டும் எழுதுவது உங்களின் பொழுது போக்குகளில் ஒன்று .

உங்களுக்கும் நாதத்தின் அதே பிரச்சினையா - pass without reading??

FT மட்டும் தான் நான் பார்க்கவில்லை, ஏனையவை பார்த்தேன் - அதில் இருப்பவை பிரிட்டனில் வரிசை நீள்வதற்கு தனித்துவ காரணங்களை சொல்கின்றன! இந்த உரையாடலில் மிகக் கடினமான பகுதி ஒரே விடயத்தை 10 தரம் எழுத வேண்டியிருப்பது தான்! இப்படி என் நேரத்தைத் திண்டு விட்டு நான் நேரம் விரயமாக்குகிறேன் என்கிறார்கள்! 😂
 
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

உங்களுக்கும் நாதத்தின் அதே பிரச்சினையா - pass without reading??

FT மட்டும் தான் நான் பார்க்கவில்லை, ஏனையவை பார்த்தேன் - அதில் இருப்பவை பிரிட்டனில் வரிசை நீள்வதற்கு தனித்துவ காரணங்களை சொல்கின்றன! இந்த உரையாடலில் மிகக் கடினமான பகுதி ஒரே விடயத்தை 10 தரம் எழுத வேண்டியிருப்பது தான்! இப்படி என் நேரத்தைத் திண்டு விட்டு நான் நேரம் விரயமாக்குகிறேன் என்கிறார்கள்! 😂
 
நாதம்  சொல்லியதை பொய் என்று நிரூபிக்கவும்  

நான்  படித்தேன் அது பொய் என்று சப்பை கட்டு கட்டுதல் வேண்டாமே 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

நாதம்  சொல்லியதை பொய் என்று நிரூபிக்கவும்  

பொய் (நிரூபித்தாயிற்று, முதல் பக்கத்திலிருந்து தொடங்கவும்😂)

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது விளங்கவில்லை என்றால் pm ல் சொல்லுங்க 

1 minute ago, Justin said:

பொய் (நிரூபித்தாயிற்று, முதல் பக்கத்திலிருந்து தொடங்கவும்😂)

வழக்கமான உங்கள் சொல்லாடல் 

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித தாக்குதல் செய்யாமல், ஒரு தெளிவான கருத்தாடல் இன்றி, எழுந்தமானமாக ஒரு முடிவுக்கு வர முடியாது.

பிபிசி இப்படி சொல்கிறது.

What caused the driver shortage? 
https://www.bbc.co.uk/news/explainers-58709456

1. There are a number of reasons - and many countries across Europe have been affected - but the UK has been especially badly hit.

ஆகவே, இது ஐரோப்பாவையும் பாதித்துள்ளது. பிரித்தானியாவில் அதிகம். இருப்பினும், இங்கிலாந்தினை பாதித்தது போல, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து பாதிக்கப்படவில்லை.

2. After Brexit, many European drivers returned to their home countries, or moved elsewhere, because working in the UK involved additional border bureaucracy which had an impact on their income.

The pandemic saw even more drivers return to their home countries, with few coming back.

இங்கே சிலருக்கு, IR35 பிரச்சனை கொடுத்துள்ளது.

மேலும் Furlough பலரை வீட்டில் இருக்க வைத்துள்ளது. கிழக்கு ஐரோப்பியர்கள் பலர் கூட, furlough இல் இருந்து கொண்டே, தமது நாடுகளுக்கு சென்று விட்டதும் இவர்கள் சொல்லாதது.

அதாவது, தமது சொந்த நாட்டுக்கு சென்று, அங்கிருந்த படியே furlough எடுத்துக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். அதில் தவறு இல்லை, ஆனால் அங்கே வேறு வேலை தேடிக்கொண்டு அல்லது, வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு போய் இருப்பார்கள்.

இவர்கள் செப்டம்பர் 30 பின்னர், வரலாம், வராமலும் போகலாம்.

3. Meanwhile, some older drivers have retired and there is a huge backlog in HGV driver tests due to Covid.

கோவிட் காரணமாக, HGV டிரைவர் test இல்லாமல் போனதும் ஒரு காரணம் என்கிறது.

ஆகவே, பிரெக்ஸிட் என்று ஒரே சொல்லில் முடித்து விடாமல், பல காரணங்கள் உள்ளன என்பதே நிதர்சனம். அதில் முக்கியமானது அரசின் திட்டமிடல் தவறும் கூட.

Rod McKenzie of the Road Haulage Association trade body accused ministers of "government by inertia", allowing the situation to get "gradually worse" in recent months. (https://www.scotsman.com/)

13 minutes ago, பெருமாள் said:

அல்லது விளங்கவில்லை என்றால் pm ல் சொல்லுங்க 

வழக்கமான உங்கள் சொல்லாடல் 

அட, விடுங்க பெருமாள்.... அவரை அவரது சொந்த மகிழ்வு வட்டத்தினுள் விட்டுவிடுங்கள். இரவு சந்தோசமாக நித்திரை கொள்ள, இங்கே தான் மாத்திரைக்கு வருவார்...  😁

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.