Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, அன்புத்தம்பி said:

291388265_1203058760461583_8955806947090

ஆமா பெருவிரலில்ல.

ரொம்ப நேர ஆராச்சி.
பச்சை முடிஞ்சுது அப்புறமா.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எப்பிடியிருக்கு? 😂

Bild

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச்செல்வர்.
ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.
சில வருடங்களுக்கு பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், அந்த சிறுவன்
நான் இப்போது வளர்ந்திருக்கிறேன்,
இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.
சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள்.
ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற, “எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறைசொல்லியிருக்கிறீர்கள்”
எனறான் அந்த சிறுவன்.
ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக
“மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது”என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார்.
பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.
முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.
ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.
கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம்,
மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.
அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.
இப்போது கொஞ்சம் பயப்பட தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது. ரயிலின் வேகத்தைப்போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாக துடிப்பது போல் இருக்கிறது.
ஜன்னலோர இருக்கையில் தலையை தாழ்த்தி, மூலையில் பதுங்கிக்கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது.
அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.
நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான், அதில்,
*“பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது.*
கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது.
பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.
பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்.
இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது.
மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.
நோயை விட,
அது குறித்த அச்சம் தான் பலரை கொல்கிறது.
எல்லோரும் இறைவனை நம்புகிறோம்.
நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான் என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.
இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது,
நம் இதயத்தில் இறைவன் ஒரு காகிதத்தை
வைத்திருக்கிறான்.
அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன், என்று எழுதி இருக்கிறது.*
கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று நம் இறைவன் நம்பிக்கை தருகிறான்.
எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம். பயமும் அச்சமும்
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உலகம் பிழைக்கப்போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம்.
(படித்ததில் பிடித்தது )
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/671465112/videos/1657169734655011 👈

என்ன, சிம்ரன்... இது.  🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சும்மா எதுக்கெடுத்தாலும் கடவுளை கரிச்சுக்கொட்டுறவைக்கு ஒரு சிறிய  கதை.😁

Bild

ஒரு கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போயின. 

ஆலயக் காப்பாளர், 
என்ன கடவுள் நீ உன் நகைகளையே உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே... 
நீ எப்படி உலகத்தைக் காப்பாய்? என்று புலம்பி அழுதார்!!

அப்போது அங்கே வந்த  ஞானி  சொன்னார்...
நகைகள் "உனக்குத்தான் உயர்வானவையே தவிர கடவுளுக்கு அல்ல.
ஒரு பக்தன் தந்தபோது ஏற்றுக் கொண்ட தெய்வம் இன்னொருவன் எடுத்துக் கொண்டபோது விட்டுக் கொடுத்துவிட்டது.
உயர்வாக அதை நினைக்கும் நீதான் காப்பாற்றியிருக்க வேண்டுமே தவிர எதையும் பெரிதாக எண்ணாத பரம்பொருள் அல்ல !
என்று விடையளித்தார். 
 

படித்ததில் பிடித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/100063642421683/videos/5089790951132303  👈

இனி, இந்த நாட்டிற்கு, சுற்றுலா வருவியா.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

சின்ராசு.....😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et livre

கல்வி கரையில கற்பவர் நாள் சில........!   🌹

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/watch?v=403593525142321  👈

சைக்கிளுடன்... இலங்கை வந்த, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள். 🙂

இதனை... களவு கொடுக்காமல், பத்திரமாக வைத்திருக்கவும்  வேண்டுமே.. 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=403593525142321  👈

சைக்கிளுடன்... இலங்கை வந்த, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள். 🙂

இதனை... களவு கொடுக்காமல், பத்திரமாக வைத்திருக்கவும்  வேண்டுமே.. 

ஆகா திறமான சிந்தனை.

ஓடி முடிய யாரிடமாவது கொடுத்திட்டு போகலாம்.

இணைப்புக்கு நன்றி சிறி.

நான் மகனுக்கு காட்டினேன்.ஓஓஓ நோ வே .நீங்களும் போகப் போறீங்களோ?இப்படி வாங்கி தாறதோ?என்று கேட்கிறார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

Peut être une image de 1 personne et livre

கல்வி கரையில கற்பவர் நாள் சில........!   🌹

புத்தகங்கள் சரிந்து விழுந்தா ஆள் சரி.

4 hours ago, குமாரசாமி said:

Bild

சின்ராசு.....😎

அப்ப தீபாவளிக்கு வராதா சின்ராசு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text

நாடு ஏன் நக்கிக்கொண்டு போகுதென்று தெரியுதா...

பந்துல தனக்கு அரச வேலை கிடைக்கல என்ற ஆதங்கத்தில சொன்ன செய்தியென்று ஒரு குறூப் வருமே... 😊

அரச வேலையினை முதலீடாகப்பார்க்கும் அதை நோக்கிய கல்வியை போதிக்கும் எந்த நாடும் ஈற்றில் நக்கிக்கொண்டுதான் போகும்.

கட்டமைக்கப்படவேண்டியது அரச சேவை இல்லை தொழில் துறை. இலங்கையில் அரச சேவையே பிரதான தொழில் துறையாய் மாற்றம்பெற்றதுதான் இந்த நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம். அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்காமல் அரச துறைகளில் கணிசமானவற்றை தனியார் மயப்படுத்தாமல் நாட்டை மீட்சிநிலைக்கு கொண்டுவர முடியாது.

நாங்க வரி கட்டுறம் தானே சொந்தக்காசிலயா ரோட்டு போடுறாங்க சொந்தக்காசிலயா நிவாரணம் குடுக்கிறாங்க என்று கிளம்பும் குறூப்பும் இதை கவனிக்கவும் நீங்க கட்டுற வரியில் 86% த்தை யாருக்கு அரசாங்கம் குடுக்குதென்று...

உங்களுக்கு தேவை வரிசையா அரச சேவையா என்பதை நீங்களே தீர்மானியுங்க... தனியார் மயப்படுத்தலுக்கு எதிராக கோசம் போட்டுக்கொண்டு வரிசைகளில் முதலிடமும் கேட்டுக்கொண்டு வரும் குறூப்தான் வரிசை யுகத்துக்கு காரணமானவர்கள்.

சுப்ரமணிய பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, personnes debout et texte qui dit ’மகனால் கண்ணீர் விட்ட தந்தை! சீனாவின் Zhengzhou நகரில் கடந்த ஓராண்டாக தான் டியூசன் எடுத்தும், கணக்கு பாடத்தில் மகன் 100க்கு 6 மார்க் மட்டுமே எடுத்ததால் தந்தை கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நடந்துள்ளது! ibu memes TAMI MEMES Google எனக்கு பாடம் எடுத்தவர்லாம் வாத்தியார் வேலையையே விட்டுட்டு புரோட்டா மாஸ்டர் ஆயிட்டாரு’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 4 personnes et texte qui dit ’## ஐந்து பைசா இல்ல உன்கிட்ட, இதுல வீட்ட விட்டு ஓடிப்போய் எங்க தங்குற கார்த்திக்? MEME SIYA ஜனாதிபதி மாளிகையில தங்கலாம் ஜெஸி...’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

Peut être un mème de 4 personnes et texte qui dit ’## ஐந்து பைசா இல்ல உன்கிட்ட, இதுல வீட்ட விட்டு ஓடிப்போய் எங்க தங்குற கார்த்திக்? MEME SIYA ஜனாதிபதி மாளிகையில தங்கலாம் ஜெஸி...’

Bild

இது எப்பிடியிருக்கு? 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a cartoon

1955´ம் ஆண்டு..  சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப் பட்ட போது 
வரையப் பட்ட கருத்தோவியம். 

Below posted 1955 Newspaper cartoon when Mr. Banadaranaiyake first time brought in racism to win the national elections. That led to ethnic conflicts, civil war, corruption and finally ended up in the current position of bankrupt failed state after 67 years. At least at this point, will the Sinhala Buddhist Nation stop the racism, allow regional autonomy, reduce defense expenditure and progress economy peacefully?

Murali Vallipuranathan

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de texte qui dit ’எந்த ஒரு டிசைனுக்கும் ஒரு இன்ஸ்ப்ரேஷன் இருக்க தான் செய்யுது...’

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people, people walking, people standing and outdoors

இன்று கொழும்பில்... பிக்கு வீசிய கண்ணீர்ப்புகை...

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people, people walking, people standing and outdoors

இன்று கொழும்பில்... பிக்கு வீசிய கண்ணீர்ப்புகை...

இந்த படத்தை பிடித்தவனுக்கு ஒரு சலூட்.
இணைத்த சிறிக்கும் ஒரு சலூட்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த படத்தை பிடித்தவனுக்கு ஒரு சலூட்.
இணைத்த சிறிக்கும் ஒரு சலூட்.

ஈழப்பிரியன், வேறு தேவைகளுக்கு தேவை வரும் என்றபடியால்தான்...
இங்கு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கொண்டு வந்து இணைத்தனான். 🙂

ஒரு கிரிக்கெட்... பந்து வீச்சாளர்  மாதிரி, அழகாக... கண்ணீர் புகை குண்டை வீசுகிறார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’"Why didn't you tell me you don't know how to cook?" 0Z’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொருந்தாத தத்துவம்.

Bild

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text that says 'பதில் ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் வாழ்த்து... தமிழ் மக்கள் பிரச்சனை தீரும் என நம்பிக்கை'

பதில் ஜனாதிபதிக்கு சம்பந்தன் வாழ்த்து. 
தமிழ் மக்களின் பிரச்சினை  வாற தீபாவளிக்குள் தீரும் என நம்பிக்கை. 😂




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.