Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Auch Scholz schneidet Haare selbst | „Bin froh, wenn ich wieder ...

உந்த கோதாரி விழுந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டிட்டுதெல்லோ!
 அதாலை எங்கடை ஜேர்மன் நிதியமைச்சர் கட்டிங் மிசினாலை ட்ரை பண்ணினவராம். அது கறையான் அரிச்சமாதிரி வர மேற்கொண்டு முயற்சிசெய்து நாறடிக்காமல் திட்டத்தை கைவிட்டுட்டாராம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிய போகாதே.....!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 hours ago, suvy said:

வெளிய போகாதே.....!

மிக நீண்ட நாட்களின் பின்... இலங்கை முஸ்லீம்களின்  பேச்சுத்  தமிழ் கேட்டேன்.
"வாப்பா..."  சொன்ன கதையும், நன்றாக இருந்தது. :)

ஆனாலும்... அவர் அடிக்கடி பாவித்த,  "நசல்"  என்ற சொல்லை...
தமிழர் வீடுகளில்.... உள்ள, அப்பாமார்... அது,  கெட்ட  சொல் என்பதால்...   
பிள்ளைகளுடன், கதைக்கும் போது...  பாவிக்க மாட்டார்கள். 

இதற்கு... மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கின்றேன்.
அப்படி இருந்தால்... சொல்லுங்கள். 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எம்மவர்களுக்கு கொரோனா வருவதற்கான சிறிய காரணங்கள்.....
நாங்கள் ஊரிலை எத்தினை குண்டுகள் கிபிர் எல்லாம் பார்த்துட்டு வந்தனாங்கள் எண்ட இறுமாப்பில் அவதானமாக இல்லாமல் இருந்தது.
சாதுவாவன இருமல் தடிமல் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தது.
கொரோனா அறிகுறி இருந்தாலும் வெளியில் சொன்னால் தம்மை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயம் அல்லது கௌரவம்.
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

எம்மவர்களுக்கு கொரோனா வருவதற்கான சிறிய காரணங்கள்.....
நாங்கள் ஊரிலை எத்தினை குண்டுகள் கிபிர் எல்லாம் பார்த்துட்டு வந்தனாங்கள் எண்ட இறுமாப்பில் அவதானமாக இல்லாமல் இருந்தது.
சாதுவாவன இருமல் தடிமல் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தது.
கொரோனா அறிகுறி இருந்தாலும் வெளியில் சொன்னால் தம்மை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயம் அல்லது கௌரவம்.
 
தாத்தா எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் ஆர‌ம்ப‌த்தில் இந்த‌ கோரோனா வைர‌ஸ்ச‌ சீடியேஸ்சா எடுக்க‌ வில்லை உதார‌ன‌த்துக்கு அமெரிக்கா போல‌ / பிற‌க்கு நில‌மை கைமீறி போக‌ தான் ப‌ல‌ர் விழிப்புண‌ர்வு அடைந்த‌வை / 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

எம்மவர்களுக்கு கொரோனா வருவதற்கான சிறிய காரணங்கள்.....
நாங்கள் ஊரிலை எத்தினை குண்டுகள் கிபிர் எல்லாம் பார்த்துட்டு வந்தனாங்கள் எண்ட இறுமாப்பில் அவதானமாக இல்லாமல் இருந்தது.
சாதுவாவன இருமல் தடிமல் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தது.
கொரோனா அறிகுறி இருந்தாலும் வெளியில் சொன்னால் தம்மை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயம் அல்லது கௌரவம்.
 
எனக்கு சந்தேகம் அண்ணா , அவர்களுக்கு வருத்தம் இருப்பதை மறைக்கிறார்கள் சரி . ஆனால் ,ஏன் இறக்கிறார்கள்?...வீடுகளில் இருந்து கொண்டு மருந்தை எடுத்து கொண்டு சத்தான உணவையுண்டு, தங்கள் உடம்பை கவனிக்கலாம் ! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

20200418-235510.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பாசமா? அல்லது விளம்பரமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமரா இல்லாவிட்டால்  பாசம்

கேமராவுக்கு முன் என்பதால் விளம்பரம்

😀

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people, people walking and outdoor

கடைக்கு.. நல்ல பெயர் வைத்திருக்கிறார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாக்காரன், ஆஸ்திரேலியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நுழையக் கூடாது என்று, 
தடுத்து நிறுத்திய ஆஸ்திரேலியர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

சீனாக்காரன், ஆஸ்திரேலியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நுழையக் கூடாது என்று, 
தடுத்து நிறுத்திய ஆஸ்திரேலியர்

உந்த கூத்து எல்லா இடமும் வரும் போலை கிடக்கு......நான் இருக்கிற இடத்திலையும் சீனாக்காரங்களை கண்டால் ஏதோ அதிசய பிறவிகளை பாக்கிற மாதிரித்தான் பாக்கினம்Auf's Maul

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, people walking and outdoor

கடைக்கு.. நல்ல பெயர் வைத்திருக்கிறார்கள். :grin:

அதுகும் மேல் கல்யாண பத்திரிக்கை போன்று கடவுள் துணையோடு ஆரம்பித்துள்ளார்.. லாபம் கிடைக்கட்டும் தோழர்.👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுத்தம் சுகம் தரும், உழைப்பு ஊதியம் தரும்......!   🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவீஸ்  அல்லலூயா போதகர் குமார் வில்லியம்ஸ் அவர்களின் பாலியல் சேட்டைகளும் பண மோசடிகளும்......
சுவீஸ் ஊடகத்தின் வெளிக்கொணர்வு......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.