Jump to content

Recommended Posts

Posted
5 hours ago, குமாரசாமி said:

97746960_268472624276169_4456296803192537088_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=Nv3wR6RTyicAX8KiM-l&_nc_ht=scontent-ham3-1.xx&oh=eb4d70f8e6f35a0d042fc718e2df06ea&oe=5EE72A25

Fotos, lizenzfreie Bilder, Grafiken, Vektoren und Videos von "no ...

படத்தில் பைலோடு வருபவர் எம்மை ஏமாற்றுவதற்கு அடிதளம் இட்டவரே  முன்னே தடியோடு நிற்பவர் செய்த  அரசியல் தான். மொத்தத்தில் இருவருமே எம்மை ஏமாற்றியவர்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுத்தம் சுகாதாரத்தை மனதிலை வைச்சு......
 வீட்டுக்கு வெளியிலை கட்டின கக்கூஸ். 😎

20200521-145916-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

100373492_2595054854083966_1135549736284061696_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=dzknBycvTzYAX9cvACT&_nc_ht=scontent-ham3-1.xx&oh=f57ef8c8c524a5612b45338a2e6cc623&oe=5EECBF09

ஆறும் இரணைப்பிள்ளையளாம்.😍

 இஞ்சை ஜேர்மனியிலை உப்பிடி பிள்ளையள் பிறந்தால்....
தனி வீடு குடுப்பாங்கள்.
பிள்ளை பெத்த காசு எக்கச்சக்கமாய் குடுப்பாங்கள்.
பிள்ளை பராமரிப்புக்காசு சொல்லி வேலையில்லை
தாய் தேப்பன் வேலைக்கு போகத்தேவையில்லை.அவையள் பிள்ளையளை பராமரிக்க எண்டு காசு வேறை சம்பளம் மாதிரி எக்ஸ்ராவாய் குடுப்பாங்கள்.
பேர்த்தே பார்ட்டியள் செய்தால் மொய் டபிளாய் வரும்.

இன்னும் கன பணவருவாய்களை சொல்லலாம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

100373492_2595054854083966_1135549736284061696_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=dzknBycvTzYAX9cvACT&_nc_ht=scontent-ham3-1.xx&oh=f57ef8c8c524a5612b45338a2e6cc623&oe=5EECBF09

புகைப்படத்தை உற்று பார்த்தால் கலியாண செலவு (?) தாவு தீர்ந்துடும்மெல்லொ தோழர்.. அதற்கு தனியே கொடுத்தால் மனிதர் தப்பிப்பார்..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

100373492_2595054854083966_1135549736284061696_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=dzknBycvTzYAX9cvACT&_nc_ht=scontent-ham3-1.xx&oh=f57ef8c8c524a5612b45338a2e6cc623&oe=5EECBF09

ஆறும் இரணைப்பிள்ளையளாம்.😍

 இஞ்சை ஜேர்மனியிலை உப்பிடி பிள்ளையள் பிறந்தால்....
தனி வீடு குடுப்பாங்கள்.
பிள்ளை பெத்த காசு எக்கச்சக்கமாய் குடுப்பாங்கள்.
பிள்ளை பராமரிப்புக்காசு சொல்லி வேலையில்லை
தாய் தேப்பன் வேலைக்கு போகத்தேவையில்லை.அவையள் பிள்ளையளை பராமரிக்க எண்டு காசு வேறை சம்பளம் மாதிரி எக்ஸ்ராவாய் குடுப்பாங்கள்.
பேர்த்தே பார்ட்டியள் செய்தால் மொய் டபிளாய் வரும்.

இன்னும் கன பணவருவாய்களை சொல்லலாம். :cool:

அந்தப் பிள்ளைகளுக்கு.... ஜேர்மன்  அரசாங்கம் கொடுக்கும் காசை வைத்தே...
வேலைக்குப் போகாத.... துருக்கி  தகப்பனும், தாயும்... 
Mercedes Benz,   B.M.W. கார் வாங்கி ஓடிக் கொண்டு இருப்பார்கள். :grin:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புகைப்படத்தை உற்று பார்த்தால் கலியாண செலவு (?) தாவு தீர்ந்துடும்மெல்லொ தோழர்.. அதற்கு தனியே கொடுத்தால் மனிதர் தப்பிப்பார்..👍

தோழரே! ஜேர்மனியில் சீதனப்பிரச்சனை இல்லை கண்டியளோ. நகைநட்டும் தேவையில்லை பாருங்கோ. நான் ஜேர்மன் வெள்ளையளை சொன்னனான். 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

அந்தப் பிள்ளைகளுக்கு.... ஜேர்மன்  அரசாங்கம் கொடுக்கும் காசை வைத்தே...
வேலைக்குப் போகாத.... துருக்கி  தகப்பனும், தாயும்... 
Mercedes Benz,   B.M.W. கார் வாங்கி ஓடிக் கொண்டு இருப்பார்கள். :grin:

 சிறித்தம்பி என்ன பகிடியே விடுறியள்... துருக்கியிலை மாடி வீடுகளும் கட்டியிருப்பாங்கள்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படி இருந்து பூட்டப்பிள்ளைக்கு தாலாட்டுப்பாடுவது ஒரு பெரிய வரம்......!   🌹

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

100560112_1787104358109708_2120556977602953216_o.jpg?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=6xpekEhbVuEAX_1NwWR&_nc_ht=scontent-frx5-1.xx&oh=64ffa05410f72195663cfda95a557407&oe=5EF2473C

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/5/2020 at 21:10, குமாரசாமி said:

100560112_1787104358109708_2120556977602953216_o.jpg?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=6xpekEhbVuEAX_1NwWR&_nc_ht=scontent-frx5-1.xx&oh=64ffa05410f72195663cfda95a557407&oe=5EF2473C

100474947_2447841965315517_5702105999301672960_o.jpg?_nc_cat=105&_nc_sid=dbeb18&_nc_eui2=AeHP0IsG2lzHrGnSbMSrSye1A6NlAhfsl7ADo2UCF-yXsBo2ZHnU01d2rOymwk2YYIAT49MagwxD4aIEWNf57HkG&_nc_ohc=5JcadJXwAMMAX81YlKT&_nc_ht=scontent-frx5-1.xx&oh=1320f51035c3cd8983e0aa6a67a5ca12&oe=5EF51117

இது, அந்தத் தேங்காயோ..... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Blue Night - Other & Anime Background Wallpapers on Desktop Nexus ...
 
முன்னாள் காதலியைச் சந்தித்தேன்.
ஞாபகம் இருக்கா என்றாள் 
ம்.....என்றேன்.
எதையென அவளும் கேட்கவில்லை.
நானும் சொல்லவில்லை!
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

97144178_2819782161452309_17269557550068

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

79244444_1643366309163508_8795594750167089152_n.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=HkScvh1kw3wAX8Xdg_9&_nc_ht=scontent-dus1-1.xx&oh=c9cdffc95863a081cf41210f4ce690d0&oe=5EF79C8D

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கொர்னோவுக்குள்  மனுஷன் வந்து அழுவுது யார் வீட்டு  வாசலோ ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Zum Wohle in Zeiten von Corona: Geburtstag ansteckungsfrei ...

இண்டைக்கு லண்டனிலை ஒரு ஒன்லைன் பேர்த்டே கொண்டாட்டம். எனக்கும் ஒன்லைனிலை அழைப்பிதழ் வந்திருக்கு. சரியாய் மூண்டு மணிக்கு கேக்வெட்டுவினமாம் எல்லாரையும் ஒன்லையினிலை வரட்டாம். அவுஸ்ரேலியா,கனடா.அமெரிக்கா,சுவீஸ்,பிரான்ஸ்,கரவெட்டி,புங்குடுதீவு,சாவகச்சேரி,கொழும்பு,கண்டி,மட்டக்களப்பு எண்டு எல்லாஇடத்திலையிருந்தும் ஆக்கள் கலந்து கொள்ளுவினமாம்.
காலம்மாறிப்போச்சுது.

கதையோடை கதையாய் எனக்கு வீட்டுப்பாடம் சொல்லித் தந்த அக்காவும் ஒன்லைனிலை வாறாவாம்.எனக்கு இப்பவே கிளுகிளுப்பாய் கிடக்கு...  ஐயோ எனக்கு கையும் ஓடேல்லை...காலும் ஒடேல்லை

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.