Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்: 18.cctv மறைகாணி 19.0CR 1. WhatsApp 20 LED எழுத்துணரி புலனம் 2. youtube 21.3D ஒளிர்விமுனை வலையொளி 3. Instagram முத்திரட்சி 22.2D படவரி 4. WeChat 23.Projector இருதிரட்சி ஒளிவீச்சி அளாவி 5.Messanger 24.printer பற்றியம் 6.Twtter 25.scanner அச்சுப்பொறி கீச்சகம் வருடி 26.smart phone 7.Telegram 8. skype திறன்பேசி தொலைவரி காயலை 27.Simcard 9.Bluetooth செறிவட்டை ஊடலை 28.Charger 10.WiFi மின்னூக்கி 29.Digital அருகலை 11.Hotspot எண்மின் 30.Cyber பகிரலை 12.Broadband- 31 Router மின்வெளி ஆலலை 13.0nline திசைவி இயங்கலை 32.Selfie சுயஉரு சுயப்பு 14.0ffline தம் படம்- முடக்கலை Thumbnail 15.Thumbdrive- சிறுபடம் விரலி 34.Meme 16.Hard disk போன்மி 35.Print Screen- வன்தட்டு 17.GPS திரைப் பிடிப்பு 36.Inkjet தடங்காட்டி மைவீச்சு 37.Laser சீரொளி“

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

அதிக சக்தி வாய்ந்த சில யந்திரங்கள்........!   👍

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நொந்து நூடூல்ஸ் ஆகி இருப்பார் போல..☺️..😊

158366472_512804656386726_34573980400209

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „மனைவி 20 வயதில் அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்... 30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள்... ஆனால் 40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்... 50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்கமாட்டார்கள் என உணருவான்... 60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான்... 70 வயதில் அவள் தாய் ஆவாள்... இவன் சேய் ஆவான்... இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான்... அவள்தான் மனைவி. இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்கையில் இனிதே பயணியுங்கள்.“

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'BREAKING NEWS android appu பறக்கும் போது விமானத்தில் இருந்து மனிதக் கழிவுகளை கொட்ட தடை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கதரவு ஏண்டா. அப்போ இவ்ளோ நாளா மழைச்சாரல் மாதிரி மூஞ்சில பட்டது தண்ணி இல்லையா'

அட.... இவ்வளவு நாளும், மேலை இருந்தா கொட்டிக் கொண்டிருந்தவர்கள். 😮

  • கருத்துக்கள உறவுகள்

தல பேச நினைப்பதை இந்த பையன் கொட்டித் தீர்க்கிறான்.......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிற்கிறார் மற்றும் , ’டாக்டர், நீங்க போன வாரம் மருந்து எழுதிக் கொடுத்த பிறகு தலைசுற்றல் இல்லே..! சரி! சாப்பாடு நல்லா பிடிக்குது... 5 ரைய்! மார்பு படபடன்னு அடித்துக் கொள்ளவில்லை... ஓகே! வயிற்றுக்குமட்டல் நின்னு போயிடுச்சு... வெரிகுட்! ↑ ராத்திரி சுகமா தூக்கம் வருது... ஒண்டர்புல்! அதனாலே நான் அந்த மருந்தை வாங்கவேயில்லை!’ எனச்சொல்லும் உரை இன் விளக்கப் படமாக இருக்கக்கூடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Enjoy enjami vadivelu version ...

 

 

  • கருத்துக்கள உறவுகள்

160957792_2816001131973527_8058818018914 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 10 people and people standing

எல்லா கட்சியிலும்... இந்த ஆள், அங்கத்தவர்.  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 10 people and people standing

எல்லா கட்சியிலும்... இந்த ஆள், அங்கத்தவர்.  😂

பிழைக்கத் தெரிந்த மனிசன்.

On 18/3/2021 at 02:08, புரட்சிகர தமிழ்தேசியன் said:

160957792_2816001131973527_8058818018914 

அடப்பாவி.
நிறைய இளைஞர்கள் போய் சேரப் போறாங்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

, ’மனைவி:-ஏங்க மனைவி:- ஒரு நாள் நான் செத்துபோயிட்டா என்னங்க பண்ணுவீங்க? Μ:-மாமாக்கு பைத்தியமே பிடிச்சிரும்டி மனைவி:- அப்ப நீங்க வேற கல்யாணம் பன்னமாட்டிங்களா ME:- -சொல்லமுடியாது பைத்தியம் என்ன வேணாபண்ணும்!’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 

இந்த வீடியோவில் வரும் பெண் முன்னால் நின்று ஆடியபோதும் எப்படி நீங்கள் பார்க்காமல் தவிர்த்தீர்களோ அதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கால வரும் பெண்களையும் கண்டுக்காமல் தவிருங்கள், பிரச்சினைகளே வராது......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் மனைவியை நீ கொலை செய்ய ஜட்ஜ் தான் காரணமா?எப்படி?
டைவர்ஸ் கேட்டேன்.2 பேருக்குள்ள எதும் பிரச்சனை எண்டால்  பேசி தீர்த்திடு என்றார்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

இந்த வீடியோவில் வரும் பெண் முன்னால் நின்று ஆடியபோதும் எப்படி நீங்கள் பார்க்காமல் தவிர்த்தீர்களோ அதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கால வரும் பெண்களையும் கண்டுக்காமல் தவிருங்கள், பிரச்சினைகளே வராது......!   😂

முதல்ல அந்த பெண்ணுக்கு ஒழுங்கா ஒரு  காற் சடடையை   வேண்டி கொடுங்கோ .கிழிஞ்ச உடுப்பு   போட்டிருக்கு.  பிறகு  பெண்ணை பார்க்கலாம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

முதல்ல அந்த பெண்ணுக்கு ஒழுங்கா ஒரு  காற் சடடையை   வேண்டி கொடுங்கோ .கிழிஞ்ச உடுப்பு   போட்டிருக்கு.  பிறகு  பெண்ணை பார்க்கலாம் 😀

கிழிஞ்ச உடுப்பு போட்டிருப்பதால் தானே பார்க்கினம் 😂 ஒழுங்கான காற்சட்டை   போட்டால் என்னத்தை பார்க்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, outdoors and text that says 'நாம மட்டும் தான், இங்க இருக்கோம்...! நானும் இங்க தான் இருக்க..!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாகாலி நாயகர்களின் கடவுள்........!   🐕

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad......!

கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்

தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்

கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென

தரமான குழலிசை கேளும் - போன

ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்

தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல

துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென

துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்

சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று

கண்டதும் வண்டொன்றும் வர்லை

இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு

காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்

கண்ணன் அன்றி வேறு இல்லேன்!

(கண்ணன்)

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன

செளக்கியமோ என்று கேட்கும் - அட

மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்

முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே

மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

(கண்ணன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.facebook.com/nadarajah.kuruparan.33/videos/518349539567674

அருமையான
 
அனைவரும் கேட்கவேண்டிய செல்வினின் செவ்வி... குறிப்பாக தேசியம், சுயநிர்ணயம் தன்னாட்சி பற்றி சிந்திக்கும், கோரிக்கை விடும் அனைவரும் கேட்க வேண்டிய செவ்வி.....
"கோழி மேய்த்தாலும் கொர்ணமன்டில மேய்க்க வேண்டும்" என்ற பழமொழியை வைத்துக்கொண்டு, யுனிவேர்சிற்றியில் பெரிசா எல்லாம் படிச்சுபோட்டு, பொங்குதமிழ் என்றெல்லாம் போராடிப்போட்டு, யுனிவேர்சிற்றி ரிசல்ஸ் வந்தவுடன் கச்சேரி வாசலில போய் என்ன செய்யிறம் உண்ணாவிரதம் இருக்கிறம்,"பேமனன்ட் அன்ட் பென்சனபிள் வேலை தா", "வீட்டுக்கு கிட்டதா", "பொறுப்புகள் இல்லாமல் தா", என்றால் உன்னால எப்பிடி சமூகத்தை கட்டி எழுப்ப முடியும்?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான செய்திகளை இங்கே பல முறை இணைத்துள்ளேன். பலர் கவனத்தை ஈர்க்கவில்லை.. இருந்தாலும்  மீண்டும் இணைக்கின்றேன்.

ஒரு கிலோ எள்ளின் விலைக்கும் ஒரு லீட்டர் எண்ணை விலைக்கும் கணக்கு பார்த்தால் எல்லாம் புரியும்.

 

பாட்டில் மற்றும் , ’şridhar உங்களுக்குத் தெரியுமா அரபுநாடுகளில் கிடைக்கும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை சுமார் 24 வகைப் பொருட்கள் எடுக்கப்பட்டுகிறது! இதுதான் தெரியுமே என்கிறீர்களா....! இதில் உங்களுக்குத் தெரியாத ஒரு ரகசியம் கூறவா? 24 பொருட்களை எடுத்தது போக மீதக்கழிவை கொட்ட மனம் இல்லாத வியாபார முதலைகள் அதில் சூரிய காந்திப்பூவின் 'எஸ் என்ஸை' கலந்து உலகில் இருக்கும் எல்லா ஒளிபரப்பி அதை உணவுப்பொருளாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள் இன்று உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது இந்த 'மினரல் ஆயில்' எனப்படும் கொடிய அரக்கன்! ஆம் அதுதான் நம் பீட்டுச் சமையலறையில் இருக்கும் ரீஃபைண்ட் ஆயில்'’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

ஐ மீன் எங்கடை மிளகாய் தூளுக்கும் இது  பொருந்தும். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, suvy said:

480px-Khartal1.jpg

இதை வைச்சு ஒரு கச்சேரியே நடக்குது....😁

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.