Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னாம கதைக்கிறான்

Featured Replies

கலைஞன் குருவாகிட்டீங்களா ? ஹிஹி சரி சரி நடந்துங்கோ ..... :P எங்க கேள்வி கிடக்கு ? புரியவில்லையே எனக்கு !

  • Replies 280
  • Views 25.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம் குருவே............... :P

கேள்விகளை பார்தேன் வெள்ளிகிழமை தான் பதில் அனுப்பமுடியும் என்று நினைகிறேன் முடிந்தால் அதற்கு முன் அனுப்பி வைகிறேன்...........பிகோஸ் மொண்டசூரியில வேற இப்படி கேள்விகள் எல்லாம் தாறாங்கள் அது தான்..........லேட்டா தந்தனாங்கள் எக்சாம் பேப்பரை என்று மார்கசை கழிகிறது இல்லை சொல்லிட்டன் குருவே.............

இப்படிக்கு பிரதம சிஷ்யன்......... :D

  • தொடங்கியவர்

:D கேள்விகளைக் கண்கள் பார்த்து மனதில் இருத்தினாச்சு. நாளைக்கு பதில் அளிக்கின்றோமே.

ஆமா நம்ம சுவி எங்கை பா? :)

கண்களாள் கேள்விகளை பார்த்து மனதில நிறுத்தினா மட்டும் போதாது விடையை எழுதுங்கோ நிலா அக்கா நான் பார்த்து கொப்பி பண்ண...........நாளைக்கோ இல்லை நான் குருவிட்ட 2நாள் எக்ஸ்ராவா கேட்டு இருகிறேன் அவரும் ஓம் என்று சொன்னவர்.............குரு சொல்லவில்லை நானே ஓம் என்று சொல்லிட்டேன் பிகோஸ் நான் சொன்னா குரு சொன்ன மாதிரி.......... :) :P

சுவி பெரியப்பா தன்ட பிளாக்ஸ்பக்கை சொன்னவர் அதற்கு பிறகு காணவில்லை................எங்கெ எனது பெரியப்பா............ :D

  • தொடங்கியவர்

கலைஞன் குருவாகிட்டீங்களா ? ஹிஹி சரி சரி நடந்துங்கோ ..... :P எங்க கேள்வி கிடக்கு ? புரியவில்லையே எனக்கு !

அனிபாட்டி என்ன குருவோட நக்கலா நல்லா இல்லை சொல்லிட்டன் நான் தான் குருவின்ட பிரதம சிஷ்யன் என்றா பாருங்கோ அனிபாட்டி...........வேண்டும் என்றா எங்களோடு சேர்ந்து படிக்க வரலாம் அதை விட்டு போட்டு குருவை நக்கல் அடித்தா பேபிக்கு கோவம் வரும் சொல்லிட்டன்........... :angry:

புரியவில்லையா அனிபாட்டிக்கு உது தான் சொன்னனான் வயசு போயிட்டு பாட்டிக்கு எனி ஒன்றும் புரியாது சரி இங்கே போய் பாருங்கோ............போதிமரதிற்கு கீழே குரு படிபிகிறார் மற்றது இப்ப பரிட்சையும் வைகிறார்........... :P :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359

அது சரி பாட்டியை இந்த பக்கம் காணவில்லை எங்கே கோவில்,குளம் என்று போனனீங்களா அல்லது பனிஸ் வாங்க லைனில நின்று கிடைக்கவில்லையா......... :P

அனிபாட்டி என்ன குருவோட நக்கலா நல்லா இல்லை சொல்லிட்டன் நான் தான் குருவின்ட பிரதம சிஷ்யன் என்றா பாருங்கோ அனிபாட்டி...........வேண்டும் என்றா எங்களோடு சேர்ந்து படிக்க வரலாம் அதை விட்டு போட்டு குருவை நக்கல் அடித்தா பேபிக்கு கோவம் வரும் சொல்லிட்டன்........... :angry:

புரியவில்லையா அனிபாட்டிக்கு உது தான் சொன்னனான் வயசு போயிட்டு பாட்டிக்கு எனி ஒன்றும் புரியாது சரி இங்கே போய் பாருங்கோ............போதிமரதிற்கு கீழே குரு படிபிகிறார் மற்றது இப்ப பரிட்சையும் வைகிறார்........... :P :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359

அது சரி பாட்டியை இந்த பக்கம் காணவில்லை எங்கே கோவில்,குளம் என்று போனனீங்களா அல்லது பனிஸ் வாங்க லைனில நின்று கிடைக்கவில்லையா......... :P

ஹிஹி உங்கட குருவை நான் நக்கல் பண்ணவில்லையே....... :P இல்லை எனக்கு ஏற்கனவே நிறைய இருக்கு படிக்க அதனால் நீங்க குருகிட்ட கேட்டு படிங்க..... ;)

அந்த போதிமர நிழல் போய் பார்த்தனான்.இப்ப புரிந்துவிட்டது.ம்ம்ம் வயசு போய்ட்டு :angry: :D

அது சரி .... நீங்கள் என்னும் அந்த பனிஸ் கதையை மறக்கயில்லையோ.... நானே மறந்துட்டன் :angry:

கண்களாள் கேள்விகளை பார்த்து மனதில நிறுத்தினா மட்டும் போதாது விடையை எழுதுங்கோ நிலா அக்கா நான் பார்த்து கொப்பி பண்ண...........நாளைக்கோ இல்லை நான் குருவிட்ட 2நாள் எக்ஸ்ராவா கேட்டு இருகிறேன் அவரும் ஓம் என்று சொன்னவர்.............குரு சொல்லவில்லை நானே ஓம் என்று சொல்லிட்டேன் பிகோஸ் நான் சொன்னா குரு சொன்ன மாதிரி.......... :) :P

சுவி பெரியப்பா தன்ட பிளாக்ஸ்பக்கை சொன்னவர் அதற்கு பிறகு காணவில்லை................எங்கெ எனது பெரியப்பா............ :D

நம்ம குரு தற்போது சாவு பற்றி பேசி என்னுடைய சிந்தனையைக் குழப்பியதால் கேள்விகளூக்கு பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை என்பதை குருவுக்கு அறிவிக்கின்றேன். :D

  • தொடங்கியவர்

ஹிஹி உங்கட குருவை நான் நக்கல் பண்ணவில்லையே....... :P இல்லை எனக்கு ஏற்கனவே நிறைய இருக்கு படிக்க அதனால் நீங்க குருகிட்ட கேட்டு படிங்க..... ;)

அந்த போதிமர நிழல் போய் பார்த்தனான்.இப்ப புரிந்துவிட்டது.ம்ம்ம் வயசு போய்ட்டு :angry:

அது சரி .... நீங்கள் என்னும் அந்த பனிஸ் கதையை மறக்கயில்லையோ.... நானே மறந்துட்டன் :angry:

அது தானே பார்தேன் நக்கல் பண்ணி இருந்தா பேபிக்கு பொல்லாத கோபம் வந்திருக்கும் சொல்லிட்டன் :angry: ..........அப்ப பேபிக்கு வேற படிக்க ஒன்றும் இல்லை என்று சொல்லுற போல சொல்லுறீங்க :angry: .............அனிபாட்டிக்கு வயசு போயிட்டு குரு சொல்லி தாரது ஒன்றும் விளங்காது...........உங்களுக்கு என்ன படிப்பு இருக்கு படிக்க அனிபாட்டி???............ :P

இப்ப புரிந்துவிட்டதா.............வயசு போயிட்டு என்று உண்மையை சொன்னா கோவம் வருது பாட்டிக்கு............. :icon_idea:

அதை எப்படி மறக்கிறது அந்த பனிசிற்காக பாட்டி எவ்வளவு பீல் பண்ணிணவ .............நீங்க மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்............ :P ;)

  • தொடங்கியவர்

நம்ம குரு தற்போது சாவு பற்றி பேசி என்னுடைய சிந்தனையைக் குழப்பியதால் கேள்விகளூக்கு பதில் சொல்லும் மனநிலையில் நான் இல்லை என்பதை குருவுக்கு அறிவிக்கின்றேன். :icon_idea:

அட நிலா அக்கா நல்ல சாட்டு சொல்லுறா குருவே..............குரு என்ன சொல்லி இருகிறார்.................நாளைக்கு சாக போற நாம் இன்று செத்தவனுக்காக அழுகிறோம் என்று உந்த சிந்தனை விளங்கவில்லையா........... :P ;)

யாழில எவ்வளவோ புலானாய்வு செய்யிற அனிக்கு நான் குருவாய் இருக்கும் விடயம், மற்றும் போதிமர நிழல் பற்றி தெரிந்து இருக்கவில்லையா? :icon_idea:

  • தொடங்கியவர்

யாழில எவ்வளவோ புலானாய்வு செய்யிற அனிக்கு நான் குருவாய் இருக்கும் விடயம், மற்றும் போதிமர நிழல் பற்றி தெரிந்து இருக்கவில்லையா? :icon_idea:

குருவே அனிபாட்டிக்கு தெரியும் தெரியாத மாதிரி காட்டி கொள்கிறா பிகோஸ் நான் அன்றைக்கு ஒரு கேள்வி கேட்டது ஞாபகம் இருக்குது தானே............. :huh: :P

என்ன கேள்வி கேட்டீங்கள்? நினைவில் இல்லை. திருப்பி கேளுங்கோ.. :icon_idea:

  • தொடங்கியவர்

என்ன கேள்வி கேட்டீங்கள்? நினைவில் இல்லை. திருப்பி கேளுங்கோ.. :icon_idea:

ஜெனரல் அவர்களே அது தான் யாழ்பிரியா அனிபாட்டியா என்ற ஒரு கேள்வி....... :P

ஓ.. :icon_idea: இப்படி கதைத்தால் அனிக்கு கோவம் வருமே?? :huh::huh: எனவே, இதைவிட்டு வேறு விசயம் பற்றி கதைப்போம்..

-----------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் எப்போது பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளிற்கான விடைகளை தரப் போகின்றீர்கள்?

இந்தப் பகுதியில் நாங்கள் பொன்மொழிகளை எழுதுவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இதோ ஒரு பொன்மொழி.. நான் ஆரம்பித்து வைக்கின்றேன்.

வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளாதே! :lol:

  • தொடங்கியவர்

அனிபாட்டிக்கு கோபமும் வருமா எனக்கு தெரியா ஆனா என்னோட வராது குருவே..........சரி விசயதிற்கு வருவோம்.......... :P .

--------------------------------------------------------------------------------------------------------------------------------

குருவே அக்கா சரியான கோபமாக என்னோடு இருப்பதால்................பரிட்சை கேள்விகளை வெள்ளிகிழமை தாரேன்..............நமக்கு மொண்டசூரியில வேற பரிட்சை வைகிறாங்க அது தான் பிரச்சினை குருவே............ ;)

பொன்மொழிகள் நல்ல யோசனை அவ்வாறே செய்யுங்கோ நான் இதற்கும் ஆதரவு தருகிறேன் சரியா குருவே.............. :icon_idea:

முதல் பொன் மொழி நல்லா அநுபவித்து எழுதின மாதிரி இருக்கு................ :P

இப்ப புரிந்துவிட்டதா.............வயசு போயிட்டு என்று உண்மையை சொன்னா கோவம் வருது பாட்டிக்கு............. :D

படிக்கிற பிள்ளையைப் பார்த்து...... பாட்டி உங்களுக்கு வயது போட்டு... எண்டால் கோவம் வராதா என்ன ? :lol:

யாழில எவ்வளவோ புலானாய்வு செய்யிற அனிக்கு நான் குருவாய் இருக்கும் விடயம், மற்றும் போதிமர நிழல் பற்றி தெரிந்து இருக்கவில்லையா? :unsure

கொஞ்ச நாள் புலனாய்வு செய்யவில்லை அதனால் தெரிந்து இருக்கவில்லை..... முந்தி ஒருக்கா போதிமர நிழல் தலைப்பு பார்த்ததாக ஞாபகம் .... :lol:

குருவே அனிபாட்டிக்கு தெரியும் தெரியாத மாதிரி காட்டி கொள்கிறா பிகோஸ் நான் அன்றைக்கு ஒரு கேள்வி கேட்டது ஞாபகம் இருக்குது தானே.............

ஜெனரல் அவர்களே அது தான் யாழ்பிரியா அனிபாட்டியா என்ற ஒரு கேள்வி.......

முந்தி நான் தான் சகி எண்டு சொன்னாங்க பிறகு சகி தான் யாழ் பிரியா அக்கா எண்டு சொன்னாங்க இப்ப நான் தான் எண்டு சொல்லுறீங்களேப்பா........ எனக்கும் யாழ்பிரியா அக்கா யார் எண்டு கண்டுபிடிக்கனும் எண்டு ஆசைதான்....:D

Edited by அனிதா

  • தொடங்கியவர்

படிக்கிற பிள்ளையைப் பார்த்து...... பாட்டி உங்களுக்கு வயது போட்டு... எண்டால் கோவம் வராதா என்ன ? :lol:

ஓ படிகிற பிள்ளையோ அப்ப நான் எல்லாம் படிக்காத பிள்ளை என்று சொல்லுறீங்களோ நல்லா இல்லை சொல்லிட்டன் பாட்டி............அனிபாட்டி வேற அழுறா சரி சென்டிமன்டா டச் பண்ணிணபடியா அதை வாபஸ் வாங்குகிறேன்............அப்ப பாட்டி என்று கூப்பிடாம எப்படி கூப்பிடுறது...........அப்ப உங்களை எனி அன்னி என்று கூப்பிடுவோ நீங்களெ பாட்டி நல்லமா உது நல்லமோ என்று தெரிவு செய்யுங்கோ............அனி உங்கள் சாய்ஸ்.............. :P :D

முந்தி நான் தான் சகி எண்டு சொன்னாங்க பிறகு சகி தான் யாழ் பிரியா அக்கா எண்டு சொன்னாங்க இப்ப நான் தான் எண்டு சொல்லுறீங்களேப்பா........ எனக்கும் யாழ்பிரியா அக்கா யார் எண்டு கண்டுபிடிக்கனும் எண்டு ஆசைதான்.... :D

சகி அக்கா நீங்க இல்லை என்று பேபிக்கு நல்லா தெரியும்..................எங்கே அல்வா செய்ய போன அக்காவை இன்னும் காணவில்லை எங்கே?ஓ அப்ப நீங்க இல்லையா உங்களுக்கும் அவாவை கண்டு பிடிக்க ஆசையா அப்பா இரண்டு பேரும் சேர்ந்து தேடுவோம் ஆனால் பிறகு நீங்களே யாழ்பிரியா அக்காவாக இருந்து கொண்டு என்னோடு சேர்ந்து தேடுறதில்லை சொல்லிபோட்டேன்......... :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்

மலை ஏறும் போது சில நேரம் கால் இடற வேண்டும்; அப்போதுதான் எதற்காக மலை ஏறுகிறோம் என்பதை தெளிவாக உணர்வீர்கள் -- Chae Richardosn"

மலை ஏறும் போது சில நேரம் கால் இடற வேண்டும்; அப்போதுதான் எதற்காக மலை ஏறுகிறோம் என்பதை தெளிவாக உணர்வீர்கள் -- Chae Richardosn"

ஓ கால் இடறதான் மலை ஏறுறோம் என உணரவா? ;)

படிக்கிற பிள்ளையைப் பார்த்து...... பாட்டி உங்களுக்கு வயது போட்டு... எண்டால் கோவம் வராதா என்ன ? :(

கொஞ்ச நாள் புலனாய்வு செய்யவில்லை அதனால் தெரிந்து இருக்கவில்லை..... முந்தி ஒருக்கா போதிமர நிழல் தலைப்பு பார்த்ததாக ஞாபகம் .... :lol:

முந்தி நான் தான் சகி எண்டு சொன்னாங்க பிறகு சகி தான் யாழ் பிரியா அக்கா எண்டு சொன்னாங்க இப்ப நான் தான் எண்டு சொல்லுறீங்களேப்பா........ எனக்கும் யாழ்பிரியா அக்கா யார் எண்டு கண்டுபிடிக்கனும் எண்டு ஆசைதான்....:lol:

இவர் தான் அவர், அவர் தான் இவர், இவர் அவராக இருக்கலாம், அவர் இவராக இருக்கலாம் என்கிற வீண் ஊகங்களையும், அவசியமற்ற தேடல்களையும் இனிவரும் காலங்களில் தவிர்த்துக் கொள்வது நல்லது. மட்டுறுத்துனர்கள் கருத்துக்களத்தில் கருத்தெழுதுகிற ஒரு உறுப்பினராகவும் இருக்கலாம், அல்லது தனியே வாசகராகவும் இருக்கலாம். எனவே, இப்படியான ஊகங்கள் கருத்தக்கள உறவுகளிடம் வீண் மனக்கசப்புகளையும், அவசியமற்ற பிரச்சனைகளையும் உருவாக்கும். நீங்கள் நகைச்சுவைக்காகவே இவற்றைக் கதைக்கிறீர்கள் என்றாலும் கருத்துகளத்தில் இப்படியான ஊகங்களின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்ப்போம். புரிந்துகொள்வீர்கள் என்று நட்புடன் எதிர்பார்க்கிறேன் :)

ஐயோ வலைஞன்,

அனியை ஏன் பேசுறீங்கள்? :lol: இதற்கு உண்மையில் இந்த கேள்வியை ஜெனரல் யமுனாவிடம் அவுஸ்திரேலியா ஒன்று கூடலின்போது எழுப்பிய யாழ் இணையத்தின் பிரபல அரசியல் ஆய்வாளர் திருவாளர். சுண்டல் அவர்களே காரணம். எனவே, நீங்கள் சுண்டலைத்தான் சுண்டி இருக்கவேண்டும். அடுத்தமுறை அவர் வசமாக மாட்டும்போது அவரை சுண்டி விடுங்கள். :P

மற்றது, இப்ப பாருங்கோ அவுஸ்திரேலியாவில் வாழும் மக்கள் என்னை ஒரு பெண்ணாக சந்தேகப்படுகின்றார்களாம். :( ஒரு பெண்ணால் ஆம்பளை குரலில் கதைக்க முடியுமா? பாட முடியுமா? கீழ்வரும் பாடலை கேட்டு உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியாவில் உள்ள மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். http://www.youtube.com/watch?v=nRP6mdgfYhY

போறபோக்கை பார்த்தால் எனக்கு கணவன், பிள்ளைகள், குடும்பம் என்று எல்லாம் இருக்கும் எண்டு சந்தேகப்படுவார்கள் போல இருக்கு? :angry:

மற்றது, இப்ப இணையவன் நான் எண்டு முன்பு சிலர் சொன்னபோது எனக்கு கோபம் வந்தது. சிலவேளைகளில் இப்படி கதைப்பதால் மட்டறுத்துனர்களுக்கும், இவர் அவராக இருக்கலாம் எண்டு சொல்லப்பட்டவர்களுக்கும் கோவம் வரக்கூடும். ஆனால், ஒரு விசயம்..

யாழ்பிரியா யாராக இருக்கும் என்ற ஆராய்ச்சியை முடுக்கிவிட்டதற்கு நானும் ஒரு காரணம், யாழ்பிரியா அல்லது வேறு யாராவது இதற்காக கோபப்பட்டால் அல்லது மனக்கசப்பு அடைந்து இருந்தால் எமது போதிமரநிழல் ஆச்சிரமம் சார்பாக மன்னிப்புகேட்டு கொள்கின்றேன்.

யாழ்பிரியா மீது எனக்கு ஒரு மதிப்பு உண்டு. எனவே, அவர் வேறு யாராகவாவது இருந்து கருத்து எழுதுபவராகவும் இருந்தால் அவரை கிண்டல் செய்து தொல்லைப் படுத்தக்கூடாது என்று நினைத்தேன். ஆள் உண்மையில் யார் எண்டு தெரிந்தால் அவர்மீது பகிடி விடப்போக மாட்டன் தானே, அதான் அவரை யார் என்று புலனாய்வு செய்ய முயற்சித்தேன். மன்னிக்கவும். இனி இவ்வாறான புலனாய்வுகள் எமது ஆச்சிரமத்தில் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றேன்.

மற்றது, இப்ப பாருங்கோ வலைஞன், சும்மா ஒரு கதைக்கு நீங்கள் தான் நெடுக்காலபோவானாக இருந்து கருத்து எழுதினால், ஆனால் அது எனக்கு தெரியாவிட்டால் நீங்கள் பாவம் தானே? ஏனென்றால் நெடுக்காலபோவானுடன் நான் அடிக்கடி முட்டிக்கொள்வேன். ஆனால், உண்மையில் நீங்கள் அவர் என்று தெரிந்தால் உங்களுடன் இன்னும் சினேகபூர்வமாக கதைத்து இருப்பன் தானே? இதனால் உங்களுக்கு தானே நல்லது? :)

பி/கு: ஜெனரல், பாத்தீங்களே என்னதான் இருந்தாலும் உங்களிடம் வலைஞனிற்கு ஒரு அன்பு இருக்கு. அவர் உங்கள் கருத்தை குவோட் பண்ணவில்லை தானே? இதிலிருந்து யாழில் உங்கள் பங்குச்சுட்டெண் அண்மையில் திடீரென்று அதிகரித்துவிட்டதை உணரகூடியதாக உள்ளது. :lol:

அடடா, ஆச்சிரமம் கட்டுமளவிற்குப் போயாச்சா? இவளவு சீடர்களும் சேர்தாச்சா? இதுக்குக் கொடி சின்னம் வேறையா? இனி நாட்டுக்கு நாடு பக்கதர் கூட்டம் அலைமோதப்போதே அப்பா. காணிக்கைகள் வந்து சேருமே. கடவுள் பெயரால் இழிச்ச வாயர்கள் மேலும் உருவாகப்போகின்றார்களே. காப்பாற்றக் கூட அந்தக் கடவுள் வரமாட்டார் போலிருக்கே ஐயா? சொகுசான வாழ்க்கை கிடைக்கப்போகுது அனுபவியுங்க. :lol::lol:

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் வணக்கம் அட நாம தான்.............

வணக்கம் குருவே நலமா!!!

குருவே ஆச்சிரமதிற்குள் பொலிஸ் வந்திருகிற மாதிரி தெரிகிறது...........பேர்மிசன் எடுத்தோ வந்தவை நான் ஒரு அபோயின்மன்டும் உங்களை மீட் பண்ண கொடுக்கவில்லையே. ;) ........ஆனா வந்த பொலிஸ் மாமா சரியான கெட்டிகாரர் யாரொக்கோ சொல்லுற மாதிரி யாரோகோ வந்த விசயத்தை சொல்லி போட்டு போயிட்டார் என் சார்பில அவருக்கு நன்றிகளை சொல்லிவ் விடுங்கோ குருவே....... :P

அவுஸ்ரெலிய மக்கள் பாரிய சந்தேகம் அதாவது குரு ஆணா அல்லது பெண்ணா என்பது அதை தீர்க்கும் முகமாக நான் பட்டறைகளை வைத்து விளக்கம் கொடுக்க போறேன் அதில் இந்த பாடலையும் போட்டு காண்பிகிறேன் ஜெனரல் அவர்களே............ :P

இணையவன் நீங்க இல்லை என்று எனக்கு நல்லா தெரியும் குருவே அது யார் என்றும் எனக்கு தெரியும் ஆனா சொல்ல மாட்டேன் சொன்னாலும் அவர் அதை பிரண்டிலியா எடுத்து கொள்வார் என்று எனக்கு தெரியும் ஆச்சிரமம் பக்கம் பொலிஸ் கெடுபிடி குறைந்தவுடன் சொல்லுகிறேன் குருவே அவர் யார் என்று....... ;)

குருவே நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் அதற்கு காரணம் நான் தானே ஆகவே என்னால் குருவிற்கு உண்டான கலங்கத்தை நானே போக்கிறேன் ........என்னடா இவன் இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்கிறான் என்று பார்கிறீங்களா எப்பவும் நான் பிழைய செய்தா நான் மன்னிப்பு கேட்பேன்...... :)

அனிதா அக்கா நான் சொல்வதை பிரண்டிலியா எடுபீங்க என்று தான் எல்லா இடத்திலையும் அப்படி யாழ்பிரியாவும் நீங்களும் ஒன்று என்று நக்கல் அடித்தனான் :D .......யாழ்பிரியா யார் என்றும் எனக்கு நல்லா தெரியும்.......உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நேராகவே என்னிடம் சொல்லி இருக்கலாம் இதற்கு பொலிஸ் மாமா மற்றும் டீச்சர் எல்லாருக்கும் சொல்லி இருக்க தேவையில்லை என்றாலும் நான் செய்த பிழைக்கு வெறி சாறி அனிதா அக்கா எனி இவ்வாறான பிழைகளை உங்களிடம் செய்ய மாட்டேன்........ :D

மற்றது யாழ்பிரியா அக்கா அல்லது அண்ணாவோ உங்களிடமும் மன்னிப்பை கேட்டுகொள்கிறேன் ஏனேனில் தேவையற்று உங்கள் பெயரையும் உபயோகித்ததிற்கு........ :)

ஜெனரல் அவர்களே நான் பழகும் நண்பர்கள் மற்றும் பலதரபட்ட சமூகத்தினரோடு இப்படி தான் பழகுவேன் ஆகையால் அப்படியே இங்கும் பழகிவிடேன் அதற்காக என்னுடைய பழகத்தை மாற்றமுடியாது(அட இப்ப தான் பொயிண்டிற்கு வந்திருகிறீங்க என்று பார்கிறீங்களா)ஆகவே விருப்பம் இல்லாதவர்கள் நேராக சொல்லி விடவும் ஏனெனின் தொடர்ந்தும் இவ்வாறு தான் என்னுடைய கருத்துகளை வைப்பேன் என்பதை இத்தால் நான் சொல்லிகொள்கிறேன்........ :)

ஜெனரல் அவர்களே கடைசியா நெடுக்ஸ்தாத்தாவை கொண்டு வந்திருகிறீங்க அப்ப அவர் தான் இவரா இதை பற்றி ஆராய்ச்சி செய்ய போறேன் பிகோஸ் நெடுக்ஸ்தாத்தா பிரண்டிலியா எடுப்பார் என்று நினைகிறேன்..........ஆனாலும் நல்லா தான் சொல்லி இருகிறீங்க.......... :rolleyes: .

பி.கு-பின்னே அன்பு இருக்காதோ ஒரு காலத்தில நாம செய்த அட்டகாசம் தெரியும் தானே குருவே அதில சரியான பாசம்.........குவோட் பண்ணி இருந்தா சில வேளை அவரின் பங்கு சுட்டேண் தளம்பல் அடைந்திருக்கும் உது எப்படி இருக்கு குருவே.........குருவே அண்மையில் நம்முடைய பங்கு சுட்டேண் உயர்வடைந்திருகிறதா உடனடியா குறைக்க வேண்டும்..........

அட ஜம்மு பேபி வந்துவிட்டு பஞ் சொல்லாம போனா.............

ஜம்மு பேபி பஞ் -தேடல் உள்ளவரைக்கும் வாழ்வில் சுகம் இருக்கும்..............

  • தொடங்கியவர்

ஓ கால் இடறதான் மலை ஏறுறோம் என உணரவா? ;)

ஆமாம் நிலா அக்கா அப்ப தான் ஏறுறதே தெரிகிறது.............. :P

  • தொடங்கியவர்

அடடா, ஆச்சிரமம் கட்டுமளவிற்குப் போயாச்சா? இவளவு சீடர்களும் சேர்தாச்சா? இதுக்குக் கொடி சின்னம் வேறையா? இனி நாட்டுக்கு நாடு பக்கதர் கூட்டம் அலைமோதப்போதே அப்பா. காணிக்கைகள் வந்து சேருமே. கடவுள் பெயரால் இழிச்ச வாயர்கள் மேலும் உருவாகப்போகின்றார்களே. காப்பாற்றக் கூட அந்தக் கடவுள் வரமாட்டார் போலிருக்கே ஐயா? சொகுசான வாழ்க்கை கிடைக்கப்போகுது அனுபவியுங்க. :):rolleyes:

நீங்களும் வந்து எங்களுடன் சேரலாம் தானே சீடராக .............. :P

அடடடா என்னமா கதைக்கிறாங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.