Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனில்.... உள்ள இரு மாகாணங்களை, தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் உள்ள இரு மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை!

உக்ரைனில்... உள்ள இரு மாகாணங்களை, தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை!

கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை தனி நகரங்களாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், புடினின் இந்த அறிவிப்பு அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைத்துள்ளதாக உலக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்க வேண்டுமென ரஷ்ய ஆதரவு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே இந்த அறிவிப்பால், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த பகுதிகளுக்கு பொருளாதார தடைகளை விதித்தார். புதிய முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1268332

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

தனி நகரங்களாக

தனிநாடுகளாக என்று வரவேண்டும். வரவரத் தமிழ் ஊடகங்களே தமிழ்க்கொலையாளர்களாகி வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனில்... உள்ள இரு மாகாணங்களை, தனி நகரங்களாக அங்கீகரித்தார் புடின்: அமெரிக்கா பொருளாதார தடை!

அமெரிக்கா தனது ஐரோப்பாவினுடனான வியாபார தந்திரத்திற்காக மட்டுமே இந்த யுக்தியை கையாண்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு உக்ரைனில் தனி பிராந்தியங்களாக அறிவிக்கப்பட்ட இரு இடங்களுக்கும் துருப்புக்களை அனுப்ப புடின் உத்தரவு!

கிழக்கு உக்ரைனில் தனி பிராந்தியங்களாக அறிவிக்கப்பட்ட இரு இடங்களுக்கும் துருப்புக்களை அனுப்ப புடின் உத்தரவு!

சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அங்கு துருப்புக்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

இரவோடு இரவாக வெளியிடப்பட்ட காட்சிகள் ரஷ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைன் எல்லையை நோக்கி செல்வதைக் காட்டுகின்றன.

2014ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து சென்ற பகுதிகளில் துருப்புக்கள், அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

ஆனால், அவர்களை அமைதி காக்கும் படையினர் என்று அழைப்பது முட்டாள்தனம் என்று அமெரிக்கா கூறியது. ரஷ்யா போருக்கான சாக்குப்போக்கை உருவாக்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி தனது நாடு எதற்கும் அல்லது யாருக்கும் பயப்படவில்லை என்று கூறியுள்ளது.

இரவு நேர தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் சர்வதேச நட்பு நாடுகளிடமிருந்து தெளிவான மற்றும் பயனுள்ள ஆதரவு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

https://athavannews.com/2022/1268453

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220224-094009.jpg

  • கருத்துக்கள உறவுகள்
An explosion is seen in the Ukrainian capital of Kyiv early Thursday, February 24. An explosion is seen in the Ukrainian capital of Kyiv early Thursday, February 24. (from Ukrainian President’s Office)

A photo provided by the Ukrainian President’s office appears to show an explosion in the country's capital, Kyiv, early Thursday morning.

CNN teams in Kyiv have been hearing explosions near the capital since Russian President Vladimir Putin announced his military operation in Ukraine.

CNN also heard air sirens sounding for several minutes in Kyiv around 7 a.m. local time (12 a.m. ET), which could be heard across the city. CNN teams did not see or hear incoming fire.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த போர் தொடங்கிவிட்டது.
 
1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.