Jump to content

சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower, outdoors and text that says "PORT CITY COL MBO PORT CITY"

கொழும்பு துறைமுக நகர்.. சீனா கடல்மேல் உருவாக்கிய பாலைவன மணற்திட்டு.. எப்போ நகராகும்.??!

இது பாலைவன கடல்மேற் திட்டு நுழைவாயில்..

May be an image of 2 people, palm trees and sky

இது தான் சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுக நகருக்கான மணற்திட்டும்.. நாட்டப்பட்டுள்ள தென்னை மரங்களும்.

May be an image of outdoors

நுழைவாயிலை அலங்கரிக்கும் கடதாசிப் பூச்செடிகள்.

May be an image of 5 people, palm trees and sky

 

பழைய கொழும்பு நகரக் கட்டிடங்கள்.. உருவாக்கப்பட்டுள்ள பாலைவனப் பூமியில் இருந்து..

May be an image of sky and palm trees

கொழும்பு துறைமுகம்.. பாலைவனப் பூமியில் இருந்து..

May be an image of skyscraper, ocean, twilight and sky

May be an image of 4 people, monument, skyscraper and sky

May be an image of monument, sky and skyscraper

 

May be an image of skyscraper, ocean and sky

May be an image of sky and skyscraper

பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு நகர்.. நவீன கட்டிடங்கள் மற்றும் கடல்நீர் தேக்கம்.. பார்வை. 

May be an image of body of water and bridge

பாலைவனப் பூமியில் இதுவரை நிர்மானிக்கப்பட்டதில் உருப்படியானது இது ஒன்றும் தான்..

May be an image of skyscraper

May be an image of outdoors

கொழும்பு துறைமுக நகர் உலகின் பிரதான நகரங்களை விட விஞ்சும் அளவுக்கு அமையும் ஒப்பீட்டு விளம்பரங்கள் மத்தியில்.. அது இப்படித்தான் அமையும் என்ற ஓவிய விளம்பரம். 

கண்ணுக்கு கவர்ச்சியாக அமைந்தாலும்.. இதன் பின்னால்.. எழும் வினாக்கள் ஆயிரம்..?! அதில் ஒன்று இது எப்போ முடியும்.. அதற்கான சாத்தியம் என்ன..??!

===

இப்போ இந்தப் பூமி.. கடும் வெயில் சுடும் இலங்கையின் சகாரா என்றால் மிகையல்ல.

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க அலங்காரமாய் தெரிந்தாலும், கடலுக்குள் மண்ணை நிரப்பி கையை சுட்டுக்கொண்ட நாடுகள் உண்டு.

எதிர்பார்த்தளவு வருமானம்,வரவேற்பு இல்லாமல், பணிகள் இன்னும் முடியாமல் இருக்கும் மணற்திட்டுகள் அதிகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

கண்ணுக்கு கவர்ச்சியாக அமைந்தாலும்.. இதன் பின்னால்.. எழும் வினாக்கள் ஆயிரம்..?! அதில் ஒன்று இது எப்போ முடியும்.. அதற்கான சாத்தியம் என்ன..??!

என்ன நெடுக்ஸ் சத்தமில்லாமல் இலங்கைப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள் போல.

 

23 minutes ago, ராசவன்னியன் said:

பார்க்க அலங்காரமாய் தெரிந்தாலும், கடலுக்குள் மண்ணை நிரப்பி கையை சுட்டுக்கொண்ட நாடுகள் உண்டு.

எதிர்பார்த்தளவு வருமானம்,வரவேற்பு இல்லாமல், பணிகள் இன்னும் முடியாமல் இருக்கும் மணற்திட்டுகள் அதிகம்.

 

வன்னியர் இது கறுப்புபணத்தால் நகரப்போகும் ஒரு நகரம்.

எனவே வெளிநாட்டு பணங்கள் ஏன் நிறைய இந்தியர்கள் கூட இங்கு பணங்களை கொட்டுவார்கள்.

இந்த நகரத்துக்கும் இலங்கைக்கும் சம்பந்தமே இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.....படங்களுடன் தகவல்கள்.......தொடருங்கள் நெடுக்ஸ்........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of bridge and body of water

May be an image of outdoors

May be an image of 2 people, palm trees and sky

May be an image of outdoors

May be an image of ocean

May be an image of twilight, cloud, skyscraper and ocean

May be an image of sky and skyscraper

அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மற்றும் தொங்கு பாலத்தில் இருந்து.. பாலைவனப் பார்வை.. கொழும்புநகர் மற்றும் அண்டிய கடல். 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நான் சீனாவுக்கு ஆதரவாகவோ, எதிர்த்தோ சொல்லவில்லை.

சீன மனம் வைத்தால் இதற்கு செய்து முடிக்கும், இது ஒன்று பெரிய வேலையல்ல.

சீனாவுக்குள் நடைபெற்று வரும் பசுமை புரட்சி பற்றி வெளியில் தெரிவதில்லை. 

சீனவில், பாலைவனத்தை, பசுமையான பச்சை வனமாக மாற்றி உள்ளது.

சீனாவை, நதி ஓடி வற்றி, கட்டாந்தரையை கூட பசுமை ஆகி வைத்து உள்ளது.

இதை பற்றி  google இல் தேடி பாருங்கள், எத்தனையோ தரவுகள் இருக்கிறது.
 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.