Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகாலச் சட்டத்தினை நீக்கினார் ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச் சட்டத்தினை நீக்கினார் ஜனாதிபதி!

spacer.png

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

https://athavannews.com/2022/1275286

large.59BAFA0D-2CA6-4436-AE3A-ACD1AAF8AB89.jpeg.e6dfb4b5ad228ad12c003d173ded7a6c.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

அவசர கால சட்டம் இருந்தே… அமைச்சர்களின் வீட்டு தாக்குதல் உட்பட,
நாடு முழுக்க இவ்வளவு போராட்டம் நடக்கின்றது என்றால்,
அது இருந்து… பிரயோசனம் இல்லை என நீக்கி விட்டார் போலுள்ளது.

தமிழருக்கு எதிராக.. கடந்த 20 - 30 வருடங்களாக அவசரகால சட்டம் இருந்த போது,
அதன் வலி… எந்த சிங்களவருக்கும் புரியவில்லை. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அவசர கால சட்டம் இருந்தே… அமைச்சர்களின் வீட்டு தாக்குதல் உட்பட,
நாடு முழுக்க இவ்வளவு போராட்டம் நடக்கின்றது என்றால்,
அது இருந்து… பிரயோசனம் இல்லை என நீக்கி விட்டார் போலுள்ளது.

தமிழருக்கு எதிராக.. கடந்த 20 - 30 வருடங்களாக அவசரகால சட்டம் இருந்த போது,
அதன் வலி… எந்த சிங்களவருக்கும் புரியவில்லை. ☹️

சிறி, இது இருந்தும் சனம் கேட்காமல் வெளியில் ஊர்வலம் போவதால், மரியாதை போய்விடும் என்று எடுத்துவிட்டார்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

சிறி, இது இருந்தும் சனம் கேட்காமல் வெளியில் ஊர்வலம் போவதால், மரியாதை போய்விடும் என்று எடுத்துவிட்டார்.  

உண்மை நீர்வேலியான், சனம் விரக்தியின் விளிம்புக்கு போய் விட்டது.
அரச அடக்குமுறை எதனையும் எதிர்க்க துணிந்து விட்டது தான்…
ஊரடங்கில் ஆர்ப்பாட்டம், அமைச்சர் வீடுகளுக்கு கல்லெறி என்று வந்த பின்…
அவசரகால சட்டம் இருந்து பிரயோசனம் இல்லை.
இந்தச் சட்டத்தால்… தமிழர் இழந்த உயிரும், வேதனையும் மிக மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

உண்மை நீர்வேலியான், சனம் விரக்தியின் விளிம்புக்கு போய் விட்டது.
அரச அடக்குமுறை எதனையும் எதிர்க்க துணிந்து விட்டது தான்…
ஊரடங்கில் ஆர்ப்பாட்டம், அமைச்சர் வீடுகளுக்கு கல்லெறி என்று வந்த பின்…
அவசரகால சட்டம் இருந்து பிரயோசனம் இல்லை.
இந்தச் சட்டத்தால்… தமிழர் இழந்த உயிரும், வேதனையும் மிக மிக அதிகம்.

இப்பிடி ஒரு சட்டம் போட்டுத்தான் கோத்தாவுக்கு அடக்கவேண்டும்  என்ற நிலை இல்லை, இது இல்லாமலேயே சிங்கள மக்களுக்கு இன்னும் அடி விழலாம் என்று நினைக்கிறேன், கோத்தா ஒரு psycho, இலகுவில் விடமாட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி ஒரு சட்டம் போட்டுத்தான் கோத்தாவுக்கு அடக்கவேண்டும்  என்ற நிலை இல்லை, இது இல்லாமலேயே சிங்கள மக்களுக்கு இன்னும் அடி விழலாம் என்று நினைக்கிறேன், கோத்தா ஒரு psycho, இலகுவில் விடமாட்டார். 

சிங்களத்தில் துப்பாக்கி சூட்டின் மூலம், ஒரு  உயிர் விழுந்தால்…
நிலைமை கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு    போய் விடும்.
அதன் பின்… கோத்தா, மகிந்த எல்லாம் நாட்டை விட்டு தப்பி ஓடுகின்ற நிலைமை தானோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பதவியை காக்க எதுவும் செய்வார்கள்.வெள்ளை வான் இலகுவான வழி. தமது சொத்துக்களை பாதுகாக்கவும் சுகபோக வாழ்க்கைக்கு குறுக்கே வருபவர்களை அடக்க முயல்வார்கள்.வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டார்கள்.மகிந்தவுக்கு வெளிநாட்டில் கிடைத்த மரியாதை அவருக்கு தெரியும். அத்தோடு போர்க்குற்ற பயம் இவர்களுக்கு எப்போதும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

அவசர கால சட்டம் இருந்தே… அமைச்சர்களின் வீட்டு தாக்குதல் உட்பட,
நாடு முழுக்க இவ்வளவு போராட்டம் நடக்கின்றது என்றால்,
அது இருந்து… பிரயோசனம் இல்லை என நீக்கி விட்டார் போலுள்ளது.

போன முதலாம் திகதி முதல் அவசரகால நிலைமையை கோத்தபாய அறிவித்துள்ளார் .Sri Lankan President Gotabaya Rajapaksa declared a state of emergency in the country with effect from April 1. இந்தசட்டம் இரண்டாவது முறை இலங்கையில் கோத்தபாயாவால்  அறிவிக்கப்பட்டுள்ளது 1958களில் சிங்களம்மட்டும்  70 களில் ஜேவிபி கிளர்ச்சியின் போது பாவிக்கப்பட்டது .  அவசரகால சட்டத்தை ஒட்டி அதனிலும் கூடிய அதிகாரங்களை பாதுகாப்பு துறைகளுக்கு இப்ப அறிவிக்கப்பட்ட சட்டம் கொடுக்கின்றது .

ஒரே உறையில் இரண்டு கத்திகள் தேவையில்லை அல்லது பெரும்பான்மை வாக்கெடுப்பு தேவை அவசரகால சட்டத்துக்கு ஆனால்  அவசரகாலநிலைக்கு ஜனாதிபதியே முடிவுகள் எடுக்கலாம் .ஆனாலும் நீட்டிப்புக்கு ஒரு  மாதம் முடிந்தபின்  14நாட்களுக்கு பின் ஜனாதிபதி பாராளுமன்றத்தை அணுகி வோட்டு எடுப்பில் அனுமதி எடுக்கணும் 

The power to declare a state of Emergency is vested in the President, who is the head of government, under Article 155 of the Constitution. The 1947 Public Security Ordinance (PSO) provides the legal framework for the proclamation of Emergency.

இந்த அவசரகால சட்டம்கள்  நடைமுறைகளை மனித உரிமை அமைப்புகளில் இருந்து தப்ப இனவாத அரசுகளின் சுத்துமாத்து தனம் தமிழரை வதைக்க நாட்டை விட்டு துரத்த பாவிக்கப்பட்டவை உண்மையில் வெளிப்படைத்தன்மை இல்லாதவை .

மிகுதி கோசான் தலைவர் வந்து சொல்லுவார் 😃

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

உண்மை நீர்வேலியான், சனம் விரக்தியின் விளிம்புக்கு போய் விட்டது.
அரச அடக்குமுறை எதனையும் எதிர்க்க துணிந்து விட்டது தான்…
ஊரடங்கில் ஆர்ப்பாட்டம், அமைச்சர் வீடுகளுக்கு கல்லெறி என்று வந்த பின்…
அவசரகால சட்டம் இருந்து பிரயோசனம் இல்லை.
இந்தச் சட்டத்தால்… தமிழர் இழந்த உயிரும், வேதனையும் மிக மிக அதிகம்.

இந்த ரவுடிக்கூட்டத்துக்கு அஞ்சி வெளியில் நடமாட பயந்து வீட்டுக்குள் மக்கள் முடங்கியிருந்த காலமுமுண்டு, சட்டங்கள் போட்டு அடக்கி,  கடத்தி அச்சுறுத்தி வாயை கட்டிய நேரங்களுமுண்டு. இன்று நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விட்டது. வாழ்வா சாவா என்று மக்கள் துணிந்துவிட்டார்கள். இவர் தன் பழைய சட்டங்களை அமுல் படுத்த முடியாதவாறு ஐ. நா. கண்காணித்துக்கொண்டிருக்கிறது. அதனால இராணுவ இரும்புக்கரத்தையும் நீட்ட முடியாதவாறு கட்டிப்போட்டாச்சு. இதற்கு ஒருவழி பதவியை துறப்பது அன்றேல் பழியை சுமப்பது. காலம் நெருங்கி வந்துவிட்டது. இராணுவத்தை வைச்சுக்கொண்டு முஸ்டியை முறுக்குவதும், பழிவாங்குவதும் இவர்களுக்கு எதிராக திரும்பி நிக்கிறது. இதுகளை நம்பி ஆட்டம் போட்ட நம்மடையளின் கதி? ம் .... ஆளான ஆளே அடக்கி வாசிக்குது நம்மாட்கள் இன்னும் பழைய வீரப்பேச்சு.                  

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற மாதம்  சுமந்திரன்... அவசரகால சட்டத்தை நீக்கச்  சொல்லி, 
நாடு முழுக்க... கை எழுத்து சேகரித்து, ஜனாதிபதிக்கு  அனுப்பின  படியால்தான்... 
கோத்தபாயா... அவசரகால சட்டத்தை  நீக்கினவர் என்று, 
முக நூலில்.. ஒரு குறூப்,  கம்பு சுத்திக் கொண்டு திரியுது. 😂

அந்த   குறூப்,  கோத்தபாயாவிட்டை..  ஒரு கப் இளநி வாங்கி குடிக்கலாம். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.