Jump to content

பிட்டு அல்வா .....

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இது தமிழ் பிட்டும் சிங்கள கித்துளும் சேர்ந்த கலவை . 

சின்ன வயசில  " பால் பிட்டு" என்று  செய்வா அம்மா,பிடடை அவித்து  கொதித்த தேங்காய்ப்பால் ,சீனியும் சேர்த்து  கையில் பிடிக்க என்னை பிறக்கும். நல்ல ருசி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்கள் வறுக்காத பச்சை அரிசி மாவிலைதான் பால் புட்டு செய்யிறனாங்கள்.தேங்காய் முதல் பால் விட்டு செய்ய நல்லாயிருக்கும்.
இணைப்பிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட போங்கப்பா, நான் 'பிட்டு அல்வா' என்றதும் வேறென்னமோ என நினைத்துவிட்டேன். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்புக்கு நன்றி அக்கா.

இந்த சாப்பாடுகளை ஊரோடு மறந்திடணும்.

இதை ஒழுங்கா செய்து சாப்பிட்டா சாப்பிட்டு முடிய வைத்தியசாலைக்கு போக வேண்டியது தான்.

2 hours ago, குமாரசாமி said:

நாங்கள் வறுக்காத பச்சை அரிசி மாவிலைதான் பால் புட்டு செய்யிறனாங்கள்.தேங்காய் முதல் பால் விட்டு செய்ய நல்லாயிருக்கும்.
இணைப்பிற்கு நன்றி

விடிய செய்து சாப்பிட்டா பட்டணம் போய்வரும் வரை பசிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஈழப்பிரியன் said:

விடிய செய்து சாப்பிட்டா பட்டணம் போய்வரும் வரை பசிக்காது.

அது சரி பெரிசு! சமையல் பொண்ணு சிங்களமோ தமிழோ...தமிழ்ல சாடையாய் யாழ்ப்பாண வாடை அடிக்கிற மாதிரி கிடக்கு.ஆனா கடைசியில ஆயுபவன் சொல்லுது....😎

சரி என்னெண்டாலும் கிடக்கட்டும். நமக்கு புட்டு தானே முக்கியம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Democratic Socialist Republic of Sri Lanka

 நாட்டின்ரை பெயரைப் பார்த்தாலே தெரியலை சோசலிஸ்ட்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பால்பிட்டு விளையாட்டுதான்......கித்துள் சேர்த்து சிறிது வித்தியாசமாக்கியிருக்கினம்.........!   😁

நன்றி சகோதரி .......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அது சரி பெரிசு! சமையல் பொண்ணு சிங்களமோ தமிழோ...தமிழ்ல சாடையாய் யாழ்ப்பாண வாடை அடிக்கிற மாதிரி கிடக்கு.ஆனா கடைசியில ஆயுபவன் சொல்லுது....😎

சரி என்னெண்டாலும் கிடக்கட்டும். நமக்கு புட்டு தானே முக்கியம் :cool:

அது தான் எழுதினான்  தமிழ் பிட்டு சிங்கள கித்துள் என்று .  மணமகன் சிங்கவம்சம் மணமகள் சுத்த தமிழ் .  போராடி வென்ற காதல்.  சமையல் யூ   டுயூப்  நடத்துறா என்றால் பாருங்கோவன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.