Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

முகத்தை சவரம் செய்ய சலூன் அல்லது பிளேடு கிடைக்காமல் குஷ்டம் வந்தது போல 'ட்ரிம்' செய்த தாடியுடன் அல்லது பரட்டை தலையில் 'கோடு போட்டு' திரிப்பவர்களை கண்டால் காத தூரம் விலகி நடப்பதுண்டு. அதில் இக்கால புள்ளீங்களும் அடக்கம்..!

இவ்வகை 'புள்ளீங்களுக்கு' செமத்தியாக 'வச்சு செய்த' சிதம்பரம் நகர காவல் துறையினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! 😛

 

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தனிமனித சுதந்திரமில்லையா?

இவர் சிலோனிலை இருக்கேக்கை பொலிசிட்டை அடி வாங்கேல்லை எண்டு தெரியுது....🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இவர் சிலோனிலை இருக்கேக்கை பொலிசிட்டை அடி வாங்கேல்லை எண்டு தெரியுது....🤣

ஐயா எங்களை இருத்தியெழுப்பியது சிங்கள பொலிசு.

இது தமிழ்நாட்டு பொலிசு தமிழரையே ………..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சமீபத்தில் 'புள்ளீங்கோ' மீது பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த நடவடிக்கை..! 😎

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.