Jump to content

ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ளை நினைத்து பாட்டு கேட்போம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இந்த‌ திரியில் எமக்கு பிடிச்ச‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ளை நினைத்து பாட்டுக்க‌ளை எல்லா உற‌வுக‌ளும் இணைக்க‌லாம் , இணைக்கும் போது யாழ் உற‌வுக‌ளின் பெய‌ரை போட்டு இணையுங்கோ 

இந்த‌ப் பாட்டு 
ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளான‌

ஜ‌முனா , சுண்ட‌ல் ❤️🙏 இவ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ பாட‌ல்
இவ‌ர்க‌ளுட‌ன் அடிச்ச‌ அல‌ட்ட‌ல்க‌ளை ம‌ற‌க்க‌ முடியாது 😁😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ பாட‌ல்
குசா தாத்தா , சுவி அண்ணா ,  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  , த‌மிழ் சிறி அண்ணா இவ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ பாட‌ல் ❤️🙏

இந்த‌ பாட‌லை என‌க்கு தெரிய‌ப் ப‌டுத்திய‌தே குசா தாத்தா தான் , இந்த‌ பாட‌ல் கேட்டுக்கும் போது யாழில் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ளின் நினைவு தான் வ‌ரும் 🙏🙏🙏  🥰😍🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, பையன்26 said:

இந்த‌ பாட‌ல்
குசா தாத்தா , சுவி அண்ணா ,  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  , த‌மிழ் சிறி அண்ணா இவ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ பாட‌ல் ❤️🙏

இந்த‌ பாட‌லை என‌க்கு தெரிய‌ப் ப‌டுத்திய‌தே குசா தாத்தா தான் , இந்த‌ பாட‌ல் கேட்டுக்கும் போது யாழில் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ளின் நினைவு தான் வ‌ரும் 🙏🙏🙏  🥰😍🤩

https://youtu.be/wPVjUbO  

பையா... நீங்கள் ஒளி பரப்பிய பாடல், எனக்கு தெரியவில்லை. 😎
அத்துடன்... எனக்கு, ஒரு நல்ல பக்திப்  பாட்டாய்  போட்டு, விடுங்கோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, பையன்26 said:

இந்த‌ பாட‌ல்
குசா தாத்தா , சுவி அண்ணா ,  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா  , த‌மிழ் சிறி அண்ணா இவ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ பாட‌ல் ❤️🙏

இந்த‌ பாட‌லை என‌க்கு தெரிய‌ப் ப‌டுத்திய‌தே குசா தாத்தா தான் , இந்த‌ பாட‌ல் கேட்டுக்கும் போது யாழில் இருக்கும் பெரிய‌வ‌ர்க‌ளின் நினைவு தான் வ‌ரும் 🙏🙏🙏  🥰😍🤩

https://youtu.be/wPVjUbO  

எனக்கும் தெரியவில்லை.......அதுசரி உந்தப் பெரிசுகளோடு என்னையும் ஏன் சேர்த்தனீங்கள் ....ம்கூம் அதெல்லாம் முடியாது எனக்கு தனியாக பாட்டு வேணும்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

பையா... நீங்கள் ஒளி பரப்பிய பாடல், எனக்கு தெரியவில்லை. 😎
அத்துடன்... எனக்கு, ஒரு நல்ல பக்திப்  பாட்டாய்  போட்டு, விடுங்கோ. 😁

https://youtu.be/wPVjUbOpVWI

இந்த‌ப் பாட‌ல் அண்ணா 

இப்ப‌ பாருங்கோ வேலை செய்யுதான்டு 

5 minutes ago, suvy said:

எனக்கும் தெரியவில்லை.......அதுசரி உந்தப் பெரிசுகளோடு என்னையும் ஏன் சேர்த்தனீங்கள் ....ம்கூம் அதெல்லாம் முடியாது எனக்கு தனியாக பாட்டு வேணும்......!  😂

இப்ப‌ தெரியும் பாருங்கோ பாட்டை கேலுங்கோ த‌லைவ‌ரே 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ பாட‌ல்

( க‌லைஞ‌ன் மாப்பிளை ம‌ச்சான் க‌ரும்பு ) ம‌ற்றும் ம‌ருத‌ங்கேனி அண்ணாவுக்காக‌

க‌லைஞ‌ன் அண்ணா யாழில் ப‌ல‌ பெய‌ர்க‌ளில் எழுதின‌வ‌ர் அது தான் அவ‌ர் எழுதின‌ எல்லா பெய‌ரையும் எழுதி இருக்கிறேன் ,

உண்மையில் இவ‌ர்க‌ள் என‌க்கு ந‌ல்ல‌ அண்ண‌ன்க‌ள் ❤️🙏

இந்த‌ப் பாட‌ல் கேட்க்கும் போது நான் நேசிக்கும் ச‌கோத‌ர‌ங்க‌ளின் நினைவு தான் வ‌ரும் 🤩😍🥰

 நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, பையன்26 said:

https://youtu.be/wPVjUbOpVWI

இந்த‌ப் பாட‌ல் அண்ணா 

இப்ப‌ பாருங்கோ வேலை செய்யுதான்டு 

இப்ப‌ தெரியும் பாருங்கோ பாட்டை கேலுங்கோ த‌லைவ‌ரே 😂😁🤣

ஓம்…. இப்ப வேலை செய்யுது பையா.
எனக்கு, விருப்பமான பாட்டு.👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல திரி அப்பன்....தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!,

சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!,

நான், சொல்லப் போற.., வார்த்தையை நல்லா,

எண்ணிப் பாரடா.., நீ.., எண்ணிப் பாரடா..!,

சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!,

ஆளும், வளரணும்.., அறிவும், வளரணும்.

., அது தாண்டா.., வளர்ச்சி..!,

ஆளும், வளரணும்.., அறிவும், வளரணும்.., அது தாண்டா.., வளர்ச்சி..!

, உன்னை.., ஆசையோடு, ஈன்றவளுக்கு,

அதுவே, நீ தரும், மகிழ்ச்சி..!,

தனியுடமைக், கொடுமைகள் தீரத்.., தொண்டு செய்யடா..!, நீ.., தொண்டு செய்யடா..!, தனியுடமைக், கொடுமைகள் தீரத்.., தொண்டு செய்யடா..!, நீ.., தொண்டு செய்யடா..!, தானா எல்லாம்.., மாறும் என்பது.., பழைய பொய்யடா..?, எல்லாம்.., பழைய பொய்யடா..?, சின்னப்பயலே.

வேலையற்ற, வீணர்களின்.., மூளையற்ற, வார்த்தைகளை.., வேலையற்ற, வீணர்களின்.., மூளையற்ற, வார்த்தைகளை.., வேடிக்கையாகக் கூட.., நம்பி விடாதே..!, நீ.., வீட்டுக்குள்ளே, பயந்து கிடந்து, வெம்பி விடாதே..!, நீ.., வெம்பி விடாதே.

**இது பையனுக்காக  ( அவர் பெரியபையன் என்பது வேறு கதை .. யாழ்க்காக    வைத்த பெயர் பையன்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிலாமதி said:

அருமையான‌ பாட‌ல் அக்கா
மிக்க‌ ந‌ன்றி
உண்மை தான் 2008 அந்த‌ கால‌ப் ப‌குதியில் தான் பைய‌ன் , கால‌ங்க‌ள் போக‌ போக‌ வ‌ய‌தும் கூடிட்டு தானே போகும் அக்கா

இனி இந்த‌ பாட்டு கேட்க்கும் போது நில‌மதி அக்காவின் நினைவு தான் வ‌ரும் ,

முத்துக்கு முத்தாக‌ சொத்துக்கு சொத்தாக‌ என்ற‌ ப‌ழைய‌ பாட‌ல் கேட்கும் போது குசா தாத்தாவின் நினைவு தான் வார‌து ,

நான் கூட‌ 1990ம் ஆண்டுக்கு பிற‌க்கு வ‌ந்த‌ பாட‌ல்க‌ள் தான் விரும்பி கேட்ப்ப‌து

தொட‌ர்ந்து இந்த‌ திரியில் உங்க‌ளுக்கு பிடிச்ச‌ ப‌ழைய‌ உற‌வுக‌ளின் பெய‌ரை போட்டு பாட‌ல்க‌ளை இணையுங்கோ அக்கா❤️ 🙏🙏🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.