Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

Croatia 🇭🇷  நாட்டவர்கள் கள்ளவர்கள் என்று  இங்கு @Kadancha என்ற உறவாலும் @nedukkalapoovan என்ற உறவாலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அங்கு விடுமுறை சென்ற போது எமது நாட்டை விட பல மடங்கு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் எமது கொழும்பு, யாழ்பாணம் போன்ற  நகரங்களை விட திருட்டு பயம் குறைவான,  பாதுகாப்பான, சுத்தமான நகரங்களாகவும் இருந்தது. 

எனது கருத்தில் நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை விடுமுறை சென்று பார்க்கவும். Croatia மிகவும் அழகான சுத்தமான கடற்கரைகளை கொண்ட சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நாடு. 

இது eu / யூரோ இணைவுக்கு croatia காட்டிய முன்னேற்றம்.

ஓர் இக்கட்டான நிலையில், எப்படி நடந்து கொள்ளும் என்று; முக்கியமாக தனது நடவருக்கும், வேறு ஓர் eu நாட்டவர் என்று வரும் போது. 

eu என்று வரும் போது, eu நாடுகள் எல்லசம் ஒரே தன்மை கொண்டவை அல்ல.

நான் சொல்லியது பொதுவானது; அனால் உண்மை.

ஏன் பொதுவாக இப்பொது கூட  கிழக்கு ஐரோப்பிய நாடுகள், (பால்கன் நாடுகள்) அவற்றுக்கிடையில் நம்பிக்கைத்தன்மை, நட்புத்தன்மை  உள்ள உறவு இப்போதும்  இல்லை. 

உ.ம். ருசியா - உக்கிரேனிய பிரச்னை இந்த திரி அல்லவாயினும்,  போலந்து 2ம் உலா யுத்தத்தில் ருசியா செய்த 8000 கொலைகளுக்கு, அதற்கு முந்திய ரஷ்யா சண்டைகளில் நடந்த  அழிவுக்கு பழிவாங்க முனைகிறது இப்போதைய பிரச்சனையில். உக்கிரைன் இடமும் போலாந்துக்கு கறள்  இருக்கிறது, எந்த இடத்தில வெளிக்காட்டும்  என்றும் சொல்ல முடியாது. இவற்றை போலந்து ஒன்றும் வெளிப்படையாக, உத்தியோகபூர்வமாக அறிவிக்காது என்பது வெளிப்படை.

  • Replies 81
  • Views 4.9k
  • Created
  • Last Reply
21 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன்காரனே பழைய டொச்ச மார்க் காசிலை இருந்த சந்தோசம் இப்ப இல்லையெண்டுறான்😁

ஒண்டாயிருந்து  தண்ணியடிப்பம் ஆடுவம் பாடுவம் குத்தியாட்டம் போடுவம். 😄
காசு விசயத்தில மட்டும் மடியிலை கை வைக்காத. 😂
தாய் பிள்ளை எண்டாலும் வாயும் வயிறும் வேற எண்டமாதிரி🤣 

கீழே இருப்பது டென்மார்க்கினதும் நோர்வேயினதும் பண வீக்கம். இவை ஐரோப்பிய பணவீக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னும் பின்னும் ஒப்பிடப்பட்டுள்ளது.

https://www.donneesmondiales.com/europe/norvege/inflation.php

https://www.donneesmondiales.com/europe/danemark/inflation.php

ஜேர்மனியும் ஐரோப்பாவுடன் இணையாவிட்டால் இந்த நிலைதான் இருந்திருக்கும். சுவிஸ் மட்டும் விதிவிலக்கு. அதற்கு வேறு காரணங்கள் உண்டு.

6 hours ago, குமாரசாமி said:


அப்பன்!
ஜேர்மனியர்கள் உக்ரேனியரை பார்த்ததும் இப்போதே முகத்தை சுழிக்க ஆரம்பித்து விட்டனர். இலங்ங்கையருக்கு உள்ள மரியாதை அவர்களுக்கில்லை.

வரி ஏய்ப்பு, இரண்டு வேலை செய்துகொண்டே அரச பணம் எடுப்பது உங்களுக்குள் அடிபட்டுக் கொலை செய்வது பிற்போக்கான சிந்தனையுடன் சக தமிழனை வெறுப்பது சக தமிழனை முன்னேற விடாமல் தடுப்பது போன்ற அத்தனை கேடான பழக்கங்களையும் உடைய சமூகம் எங்களது. ஆனால் வெள்ளைக்காரனைப் பின்னால் திட்டிக் கொண்டே அவனுக்கு முன்னால் குனிந்து நின்று தலையாட்டுவார்கள். இதுதான் இலங்கையருக்கு வெள்ளைக்காரன் தரும் மரியாதையின் காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

கோவிட் உச்சத்தில், வளர்மந்த பிரான்ஸ், ஜெர்மனி கூட தந்து நாட்டவர், வேறு ஐ நாட்டவர், வேறு நாட்டவர் என்ற பிரிவின் அடிப்படையில் சில விடயங்களை கையாண்டது. அதை வெளிப்படையாக அறிவித்தன.

பிரித்தானியா அப்படி நடந்து கொள்ளவில்லை.

இது ஒரு கரணம், eu என்றால் கூட ghic ஐ நான் முழுமையாக நம்புவதில்லை. தனிபாட பிரயாண காடப்புறுதி எப்போதும் வைத்து இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரித்தானியாவில் பிரிக்ஸிட்டுக்கு ஆதரவா வோட் போட்ட தமிழ் ஆக்களை ஏன் போட்டனி எண்டு கேட்டு பாருங்கோ.. ஒரே ஒரு பதில்தான்.. போலந்து மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாட்டுக்காரன் வாறதால வேலை இல்லாம போய்டும்.. இதைவிடுத்து பிரித்தானியா அதன் எதிர்காலம், பிரித்தானியாவின் எதிர்கால இளைய தலைமுறை குறித்த எந்த அக்கறையும் இல்லை.. இருக்கவும் இருக்காது வந்தேறிக்கு.. ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எமது இளைய தலைமுறையிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பார்கள்… ஏனெனில் அவர்கள் வாழ்வு சிந்தனை இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்.. அவர்கள் தமது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பார்கள்.. வெறுமனே எம்மைப்போல் பெற்றோல் சைட் கார் கிளினிங் வேலைகளுக்கு போலாந்துக்காரன் வந்துடுவான் எண்டு நினைச்சு வோட் போடமாட்டார்கள்.. அவர்களில் சிலர் ஒரு வேளை ஜரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்தாலும் அதற்கு வேறு காரணங்களே இருக்கும்.. போலாந்துக்காரன் கிளினிங் வேலையை பறிக்கிறான் என்பதல்ல..

சரியான கருத்துகள்   நானும் ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்   என்னுடைய மகனிடம் சொன்னேன்  ஜேர்மனி யூரோ வில். இணையது இருந்தால் நல்லது  ஜேர்மன் மார்க் இருக்கும் வாழ்க்கை செலவு குறைவு என்று.....அவன் அப்படியல்ல...  யூரோ  இல் இணைந்ததின் மூலம் ஜேர்மனியின். பாதுகாப்பு உறுதி பட்டுள்ளது...அதிகரித்து உள்ளது”   ....ஐரோப்பாவை  அமெரிக்கா    சீனா    ரஷ்யா   போன்ற நாடுகள் தாக்கமாட்டத......பயப்படுவார்கள்  என்று    பிரித்தானியா  எதற்கும் அமெரிக்காவை   நம்பியிருக்கும். நாடு என்றான்...பிரித்தானியாவின் மொழி ஆங்கிலம் இல்லை என்றால் அல்லது அமெரிக்கா இன் மொழி ஆங்கிலம் இல்லை என்றால்    பிரித்தானிய யூரோ  வை விட்டு பிரிந்து இருக்காது...  இதுவரை நடத்தப்பட்ட எந்தவொரு வாக்குப்பதிவுகளும்.  பாதுகாப்பு முன்னிலையில் வைத்து எடுக்கப்படவில்லை கஸ்ரமில்லாமல். எப்படி வாழலாம்” என்பதன் அடிப்படையில் தான் நடததுள்ளது   டொன்மார்க் போன்ற சிறிய நாடுகளில் கூட ரஷ்யா அமெரிக்கா.....போன்ற நாடுகள் கை வைக்க பயப்படுகிறார்கள.....காரணம் யூரோ வில் இருப்பது   யூரோ  கட்டமைப்பை...அமெரிக்கா.....போன்ற நாடுகள் விருப்பமில்லை    உடைக்க விரும்புவர்கள்  இங்கே கருத்துகள் எழுதிய எவருமே ஐரோப்பாவின். பாதுகாப்பு பற்றி  கவனத்தில் எடுக்க இலலை...தனியே வேலைவாய்ப்பு...வாழ்க்கை செலவு...படிப்பு.....போன்றவற்றிறல் மட்டும் கவனம் செலுத்தினார்கள்.  ஆனால் இன்றைய எமது சந்ததி. இதற்க்கு நேர் எதிராக இருக்கிறார்கள்      எனவே… இனிவரும் காலத்தில் கருத்து கணிப்பு மாறும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

எனது கருத்தில் நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை விடுமுறை சென்று பார்க்கவும்.

😄

அவர்கள் எதற்காக அப்படி சொன்னார்கள் என்று பாலபத்ர ஓணாண்டி தொடக்கம் இணையவன் அண்ணாவரை கருத்தாளர்கள் நல்ல விளக்கங்கள் தந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பையன்26 said:

இங்கை இப்ப‌ போல‌ந் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் கூட‌ வேலை செய்யின‌ம் தாத்தா

போல‌ந் நாட்ட‌வ‌ருக்கு கூட‌ நேர‌ம் வேலை குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு 

கோழிக‌ள் ப‌க்றி தொட்டு ப‌ல‌ இட‌ங்க‌ளில் தாத்தா

 

போல‌ந் கார‌ன் வ‌ருவ‌துக்கு முதல் இங்கை வேலைக்கு நிறைய‌ ஆட்க‌ள் தேவை.............இப்ப‌ ப‌ல‌ பேர் வேலை தேடி தான் எடுக்க‌னும் 🤣😁😂

 

உந்த துருக்கி ஐரோப்பா யூனியன்ல சேர்ந்தால் முசுப்பாத்தி பாக்கலாம் எண்டால் கோதாரிவிழுவார் துருக்கியை சேர்க்கிறாங்கள் இல்லை.....🤣

11 hours ago, goshan_che said:

இத்தாலியில் தூண்டியவவும் இப்போ அடக்கி வசிக்கிறா🤣.

புட்டின் ஆதரவு கூட 180 பாகையால் திரும்பி விட்டது🤣. @குமாரசாமி அண்ணை அவவ நம்பி ஏமாந்து போனார் 🤣

எல்லாம் பெரியண்ணன் தான் காரணமாம். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

வரி ஏய்ப்பு, இரண்டு வேலை செய்துகொண்டே அரச பணம் எடுப்பது உங்களுக்குள் அடிபட்டுக் கொலை செய்வது பிற்போக்கான சிந்தனையுடன் சக தமிழனை வெறுப்பது சக தமிழனை முன்னேற விடாமல் தடுப்பது போன்ற அத்தனை கேடான பழக்கங்களையும் உடைய சமூகம் எங்களது.

இது நாட்டுக்கு நாடு எல்லா சமூகத்திலும் உள்ள சமாச்சாரம். இதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என நினைக்கின்றேன்.😁

1 hour ago, இணையவன் said:

ஆனால் வெள்ளைக்காரனைப் பின்னால் திட்டிக் கொண்டே அவனுக்கு முன்னால் குனிந்து நின்று தலையாட்டுவார்கள். இதுதான் இலங்கையருக்கு வெள்ளைக்காரன் தரும் மரியாதையின் காரணம். 

நாடு நாதியற்று இருக்கும் நிலையில் இப்படி வாழ்ந்தாவது முன்னேற்றப்பாதையை அடையலாமா என்ற நப்பாசையாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.