Jump to content

வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

Brent?

எப்ப இருந்து ?

🤣 யாழில் எனக்கு செய்து வைக்கப்பட்ட திருமணங்களுக்கு - எல்லாரையும் ஒரே borough வுக்குள்ள வச்சிருந்தா 3ம் உலக யுத்தம் எல்லே வந்திடும் நாதம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

🤣 யாழில் எனக்கு செய்து வைக்கப்பட்ட திருமணங்களுக்கு - எல்லாரையும் ஒரே borough வுக்குள்ள வச்சிருந்தா 3ம் உலக யுத்தம் எல்லே வந்திடும் நாதம்🤣.

சக்கி சாமியார் போல, இந்த உடான்சு சுவாமியாரும் புரியாத புதிர். 😁

நானும் சாமியார் ஆவப் போறேன்...

குமாரசாமியாரை, குருவாக ஏற்று..... 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

இப்படியான வியாபாரங்களில் புலபெயர்ஸ் முதலிடலாம். 

நீண்டகால ஓட்டத்தில் இலாபம் கிடைக்கும் என்றால் நிச்சயம் முதலீடு செய்யலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

சக்கி சாமியார் போல, இந்த உடான்சு சுவாமியாரும் புரியாத புதிர். 😁

நானும் சாமியார் ஆவப் போறேன்...

குமாரசாமியாரை, குருவாக ஏற்று..... 😎

யாரு எங்கள் கோவணாண்டி கடவுளையா?

அரோஹரா! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நீண்டகால ஓட்டத்தில் இலாபம் கிடைக்கும் என்றால் நிச்சயம் முதலீடு செய்யலாம்.

இது இழுத்து மூடப்படவில்லை.

வங்கியோ, அரசோ உதவாத நிலையில், அங்குள்ள பணம் இருப்பவர் கைக்கு மாறுவது வழக்கமான நிகழ்வுகள்.

அதன் அர்த்தம் புலம் பெயர் தமிழருக்கான முதலீடு செய்வதற்கான அழைப்பல்ல.

வாரிசு செய்ய விரும்பாத இந்தியர்களின் தெரு முணை (கோணர் சொப்) கடைகள் தமிழர் வாங்குவது பிரித்தானியாவில் வழக்கம்.  அதை கனடாவில் இருக்கும் ஒருவர் வாங்க முணைவதில் அர்த்தம் இல்லை.

இந்த ஆலைகள் பிரச்சணை பணமல்ல. கோத்தாவின் உர தடையால், நெல் உற்பத்தி குறைந்து, இவர்களது மூலப்பொருள் இல்லாமல் வியாபாரம் நலிந்து போனதால் கை மாத்துகிறார்கள்.

வெளிநாட்டு பணம் இதில் எவ்வாறு உதவமுடியும்?

வாங்கி பூட்டி வைக்கலாம் அல்லது மூலப்பொருள் கிடைக்கும் வரை வேலை ஆட்களுக்கு சும்மா சம்பளம் கொடுத்து திறந்து வைத்திருக்கலாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

இலங்கையில் உண்மையான பிரச்சனை  அதிக வட்டி வீதம் ( upto 30%).  எல்லாத் துறைகளிலும் இதே நிலைதான்.  எனவே முதலிடுவதற்கான சூழல் தற்போது இருக்கிறது. 

வாய்ப்புக்கள் வரும்போது, எமக்கான சந்தர்ப்பங்களாக நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெற்றியின் ரகசியம் இதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

(இதப் பார்த்தவுடன் ஒரு சிலர் என்னை முஸ்லிம் எனக் கூறுவதற்கு ஆயத்தமாகப் போகிறார்கள் 🤣)

ரொம்பத்தான் ஆசைப்பட்டு கேட்கிறார், ஒருக்கா கூப்பிட்டாப் போச்சு, நாம் என்ன குறைஞ்சா போய்விடப்போகிறோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ரொம்பத்தான் ஆசைப்பட்டு கேட்கிறார், ஒருக்கா கூப்பிட்டாப் போச்சு, நாம் என்ன குறைஞ்சா போய்விடப்போகிறோம்?

அந்த (துரோகி😉)பட்டம் கொடுக்கும் அதிகார வட்டத்திற்குள் நீங்கள் இன்னும் வரவில்லை.

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2023 at 17:15, Nathamuni said:

உங்கள் கருத்து புரிந்தாலும், அனுராதபுரம் போன்ற இடங்களில், நீங்கள் முதலிட, பிரச்சனை என்று வரும் போது, நெருப்பு எடுத்துக்கொண்டு வருபவன், அடுத்தநாள், வேலை இல்லாமல், சாப்பாடு இல்லாமல் தடுமாறுவது குறித்து கவலைப்படாமல், உள்ளே வேலை செய்பவன். 

இதனை 58, 77, 83 எல்லாம் நன்றாக பார்த்தபின்னும் புத்தி வரவேண்டாமா?

தீர்வு வந்தால், சகலருக்கும் நன்மை என்ற புரிதல் சிங்கள அரசுக்கு வரும் வரை, வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் புலம் பெயர்ந்தவராக, முறையாக அனுமதி பெற்று, அரசு அனுமதித்துள்ளவற்றில்  முதலீடு செய்வது பாதுகாப்பானது. (BIA).

அப்படி இருந்தும், தமிழக அரசியல்வாதி ஜெகதரட்சகன், அவரது மனைவி, மகள் இலங்கையில் முதலிட அனுப்பிய 1000 கோடி மகிந்த கம்பெனியால் கோவிந்தா.   

நீங்கள் கூறியவற்றில் முதலாவது பந்திலிலுள்ள கருத்துடன் முரண்படுகிறேன்.

எம் இனத்தைவிட சிங்களம் நன்றி விசுவாசம் மிக்கது என்பது என் அனுபவம். 1977, 83 ல் இடம்பெற்ற கலவரங்களில், சிங்களத்தின் இடத்தில் தமிழர் இருந்திருந்தால்  சிங்களவரை விட நாம் மிகவும் இழிவாகவும், அதிக வன்முறையுடனும் நடந்துகொண்டிருப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! அவர்களின் நன்றி விசுவாசந்தான் தெரிகிறது. நாட்டில் வன்முறை தொடங்கியபோது எம் ஊரில் இருந்த சிங்களவரை பக்குவமாக அனுப்பிவைத்தார்கள். ஆனால் எத்தனை தமிழர் தென்பகுதியில் பக்கத்துவீட்டுக்காரராலேயே அடித்து விரட்டப்பட்டார்கள். அப்படி நன்றி விசுவாசம் இருந்திருந்தால் எத்தனை ஆயிரம் தமிழர் கொழும்பில் இருந்து ஏதிலிகளாக விரட்டப்பட்டிருக்க மாட்டார்கள், ரயர் போட்டு கொழுத்தப்பட்டிருக்கவும் மாட்டார்கள். சொல்லுங்கள்! சிங்களவரோடு வாழ்வது அதிஷ்டம் என்று, அதை சொல்லிகொண்டிராமல் ஏன்  நாட்டை விட்டு வெளியேறினீர்கள்?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.