Jump to content

"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'உன் ஆளோட போட்டோ அனுப்புடி.. 1:04 pm 1:05 1:05pm pm என்னாடி இது.. து.. 1:05 pm அவுரு தான் என்னோட உலகம்டி.. 1:06 pm ஏலே!! இந்த உருட்டு போ போதுமா'

இந்த உருட்டு போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா.... 😂
தற்போது.... இணையம் எங்கும் உருட்டிக் கொண்டு திரிகிறார்கள்.
அதில் ரசித்தவை இவை. 🙂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

அருமை அருமை.

உங்களுக்கு இது அருமை.....இதைப் பார்த்ததும் எனக்கு கண்ணெல்லாம் வேர்த்து கொட்டிச்சுது .......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

உங்களுக்கு இது அருமை.....இதைப் பார்த்ததும் எனக்கு கண்ணெல்லாம் வேர்த்து கொட்டிச்சுது .......!  😁

ஓ அதில நிற்பது நீங்க தானோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

✌_PuLLiNgO__mEmEs_✌️ posted on Instagram: “உருட்டு உருட்டு நல்லா  உருட்டிவிடு 😄” • See all of @pull… | Mirrored sunglasses men, Mens  sunglasses, Mirrored sunglasses

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'Baby last seen today at 17:51 இந்த உலகம் எவ்ளோ weightடi இருக்கும்? ×1:49 45kg இருக்கும்டி போடா நானே 45kg... 17:49 !! என் உலகமே நீ தானேடி 17:50 அந்த உருட்டுல கந்தர்வகோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சி!'

 

May be an image of 1 person and text that says 'MANORED நீ உருட்டும்மா... உன் மனசுக்கு நல்லதுதான் நடக்கும்.'

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=149150307993636  👈

👆 இவரின் உருட்டு.. எப்பிடி இருக்கு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'Saptaya baby 07:25 AM இல்லடா விரதம் 07:25 எதுக்கு விரதம் 07:25 AM உன் கூட நூறு வருசம் வாழனுன்டா அதுக்காகத்தான் சாமிக்கு விரதம் இருக்கேன் f/alwzsmle செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு'

 

May be an image of 2 people and text that says 'ERA நீங்க உருட்டுங்க'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் உருட்டுகள்........பார்த்து நன்றாக ரசிக்கலாம்....... ஒரு பெரும் கோடாலி ஒன்று வாழை மரத்தில் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்.........!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

Peut être un mème de 2 personnes et texte qui dit ’PANCHIKAWATTA MEME ZONE People LN Nonbu Thoraka Pokala Doller 236/- Erangichi Nonbu Thorandhu Vandhu Paatha Maruwa 329/-’

ஏன் இப்படி நடந்தது? Doller Today, Sri Lanka Tamil News | Rj Chandru Reports

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

Peut être une image de 4 personnes et texte qui dit ’தமிழ் "நிலவிலிருந்து பார்த்தாலும் னி தமிழ் தெரியும்" தமிழ் மொழியைச் சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் 'தமிழ்' என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் காடு உருவாக்கப்படும் சட்டப்பேரவையி சிரிப்புதாங்க முடியல நிலவில் இருந்து பார்த்த போது selvam subbaiah என்ன ஒரே ஒயின் ஷாப்பா தெரியுது’

 

Image

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'வீட்ல மாப்பிள்ளை பார்க்க போறோம். உன் மனசுல யாரையும் நினைச்சிருந்தா சொல்லுன்னு கேட்டாங்கடா.. நான் உன் பேரை சொல்லல. ஏண்டி..? அது எப்படிடா கட்டிக்கப்போற புருஷன் பேர என் வாயால சொல்றது..'

 

May be an image of 1 person, temple and text that says 'அரிது.. அரிது.. உன் போல் உருட்டுவது அரிது..'

அரிது... அரிது.... உன் போல் உருட்டுவது அரிது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'முதல்ல என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு அப்புறமா நாம கல்யாணம் பண்ணி பண் னிக்கலாமா. vevo தங்கச்சின்னு சொல்லாதடா. நம்ம ம்மபெரியபொண்ணுன்னுவசொல்லடா... பெரிய பொண்ணுன்னு இது ரொம்ப ரேர் உருட்டு செட்டியார்..'

 

May be an image of 1 person and text that says '@guna_mc சன ப்புச் செய்திகள் புதிய "உருட்டு" பயன்பாட்டிற்கு வந்துள்ளது'

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'சிரிக்கலாம் வாங்க She நான் உன்ன தவிர வேற யாரயும் நினைச்சது கூட இல்லடா Me அட கிறுக்கு பயபுள்ள நீ முந்தநேத்து love you சொன்னியே அது என்னோட Fake id தான்'

வசமாக... அம்பிட்ட உருட்டு. 🤣

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

Zameen Prabu est avec அழகுதேவன் நெல்லை et 
5 autres personnes
.
  · 
குந்தவை காலத்துலயே மின்விசிறி இருந்துருக்கு..
இத சொன்னா நம்பள பைத்தியக்காரன்னு சொல்வானுக..
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குறிப்பாக அடிமை வரலாறு, காலனித்துவம் போன்றவற்றை மீள கிளறுவது. மன்னிப்புகேள், நட்டைஈடு கொடு என்பது. எதுவரைக்கும் இது நீளும்? எகிப்தியர்? கலிபாக்கள்? தைமூர்? சோழர்? ஜிஞிஸ்கான்?   
    • மேற்கு நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்கான காரணம்களில் இதுவும் ஒன்று.. 
    • இந்த ஆய்வை வேறு எந்த அமரிக்க ஜனாதிபதிக்கு என்றால் நானும் ஏற்பேன். ஆனால் டிரம்ப் வேறு வகை. உண்மையில் அவர் ஒரு சூழ்நிலைக்கைதி. மிகவும் தெளிவான அவதானிப்பு, விளக்கம். பெனிபிட்டில் இருந்து ஆட்கள் செய்யும் களவுகளை பார்க்க முற்போக்கான சிந்தனை உள்ளவர்க்கே மண்டை வேர்க்கும் போது, சராசரி குடிமகன் வலது பக்கம் சாய்வதில் வியப்பேதும் இல்லை.
    • அமெரிக்கவை பற்றி தெரியவில்லை. ஆனால் பொதுவாகவே மேற்கில் இடது மிதவாதிகள் கூட கொஞ்சம் ஓவராக போய்விட்டார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளது. பொருளாதார அணுகுமுறை அல்ல, பண்பாட்டு யுத்தங்களை (cultural wars) சொல்கிறேன்.  2000ம்களில் பெண்ணியம், எதிர்பாலின ஈர்ப்பு உள்ளோர் போன்ற விடயங்களில் வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீராம் - பெரும்பான்மை மக்களுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் - தொடர்ந்து ஒரு பாலின உறவை civil partnership என திருமண நிகர் உறவாக்கி, இப்போ இரு பாலினத்தவர் திருமணமே செய்யலாம் எனும் நிலை உருவாகியுள்ளது. இது மட்டும் அல்ல, பல நகரங்களில் குடியேற்றம் அதன் இனப்பரம்பலை முழுவதுமாக மாற்றி சில இடங்களில் வெள்ளையினத்தவரே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதே போல் ஆணுக்குரிய அத்தனை அம்சங்களை வைத்துக்கொண்டு, நான் பெண்ணாக உணர்கிறேன் என்பவரும் தமக்கு பென்னுரிமை வேணும் என்கிறார்கள். இவற்றில் பல உங்களுக்கு, எனக்கு, நம் போன்றோருக்கு, dare I say முற்போக்கு சிந்தனை உள்ளோருக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மேற்கில் பலருக்கு இது திகட்டி விட்டது. இதை அதி வலதுசாரிகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள். டிரம்ப் வெல்ல பிரதான காரணம் பொருளாதாரம்தான். இரெண்டாவது கமலா பெண் என்பது. ஆனால் இந்த பண்பாட்டு யுத்த கூறுகளும் பங்காற்றின. குறிப்பாக குடிவரவு. குடிவரவை கட்டுப்படுத்தாத எந்த அரசும் இனிமேல் மேற்கில் தூக்கி எறியப்படும். இதுதான் யதார்த்தம். மேற்கின் இடதுசாரிகள் கட்டிலாம் எழும்பி கோப்பியை மணக்க வேண்டிய தருணம் இது.   இல்லை…வாசிப்பதாயும் இல்லை. கொஞ்சம் காசு கொடுத்தால் கோஷான் தான் அடுத்த உலக ஜனாதிபதி என எழுதக்கூடிய ஆள். குருமூர்த்தி ஆள் கறார் பேர்வழி, ஜோன்சனை துரத்தியது சரியே.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.