Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Eppothum Thamizhan said:
LIVE
6th Match (N), Chennai, April 03, 2023, Indian Premier League

இந்த‌ ஸ்கோர எதிர் அணியின‌ர் அடிச்சு வெல்வார்கள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இல்லை ந‌ண்பா................முன்ன‌னி விக்கேட் இர‌ண்டை எடுத்தால் ச‌ரி...............................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ben Stokes இங்லாந் அணிக்கு விளையாடும் போது அங்கினேக்க‌ ந‌ல்லா விளையாடும் ஜ‌பிஎல்ல‌ Ben Stokes விளையாட்டு சொல்லிக் கொள்ளும் அள‌வுக்கு இல்லை

இர‌ண்டு ம‌ச்சிலும் டோனி இவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்............இப்ப‌டியே போனால் கூப்பில் உக்கார‌ வேண்டி வ‌ரும்.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, பையன்26 said:

இந்த‌ ஸ்கோர எதிர் அணியின‌ர் அடிச்சு வெல்வார்கள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இல்லை ந‌ண்பா................முன்ன‌னி விக்கேட் இர‌ண்டை எடுத்தால் ச‌ரி...............................

 

பொறுமை பையா...

(4/20 ov, T:218) 56/0

Super Giants need 162 runs in 96 balls.

Current RR: 14.00
 • Required RR: 10.12
forecasterWin Probability:LSG 21.75%  CSK 78.25%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

battingக்கு சாத‌காம‌ பிச் போல் தெரிகிற‌து..............

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Kyle Mayers c Conway b Ali 53 (22b 8x4 2x6) SR: 240.9
தன் கடமையை முடித்துவிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:
Kyle Mayers c Conway b Ali 53 (22b 8x4 2x6) SR: 240.9
 
தன் கடமையை முடித்துவிட்டார்.

வேகை ப‌ந்துக்கு ந‌ல்லா அடிச்சு போட்டு சுழ‌ல் ப‌ந்தில் அவுட்..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
(6.6/20 ov, T:218) 82/2

Super Giants need 136 runs in 78 balls.

Current RR: 11.71
 • Required RR: 10.46
 • Last 5 ov (RR): 58/2 (11.60)
forecasterWin Probability:LSG 16.35%  CSK 83.65%

இரண்டாவது விக்கெட் வீழ்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுழ‌ல் ப‌ந்துக்கு ட‌க் ட‌க்கென‌ இர‌ண்டு விக்கேட்..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்றாவது விக்கெட்டும் வீழ்ந்தது. முட்டைக் கோப்பி தானோ?!

(7.2/20 ov, T:218) 82/3

Super Giants need 136 runs in 76 balls.

Current RR: 11.18
 • Required RR: 10.73
 • Last 5 ov (RR): 57/3 (11.40)
forecasterWin Probability:LSG 12.08%  CSK 87.92%
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:
(6.6/20 ov, T:218) 82/2

Super Giants need 136 runs in 78 balls.

Current RR: 11.71
 • Required RR: 10.46
 • Last 5 ov (RR): 58/2 (11.60)
forecasterWin Probability:LSG 16.35%  CSK 83.65%

இரண்டாவது விக்கெட் வீழ்ந்தது.

மூன்றாவ‌தும் போய் விட்ட‌து.............சுழ‌ல் ப‌ந்து மாஜிக் ஓவ‌ர்..........................

2 minutes ago, ஏராளன் said:

மூன்றாவது விக்கெட்டும் வீழ்ந்தது. முட்டைக் கோப்பி தானோ?!

(7.2/20 ov, T:218) 82/3

Super Giants need 136 runs in 76 balls.

Current RR: 11.18
 • Required RR: 10.73
 • Last 5 ov (RR): 57/3 (11.40)
forecasterWin Probability:LSG 12.08%  CSK 87.92%

மூன்று ஓட்ட‌த்துக்கு மூன்று விக்கேட்😲................

சென்னையில் மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்

அவ‌ங்க‌ள் போட்டு ம‌ட‌க்க‌ கூடும்.........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு எப்போதும் தமிழனின் லிங்கில் ஸ்கோர்ஸ் மட்டும் வருகுது........பிரியன் மற்றும் பையன் தந்த இணைப்புகள் இங்கு வேலை செய்யவில்லை.......!  

முயற்சிகளுக்கு நன்றி நண்பர்களே......! 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த‌ விளையாட்டு தோத்தா சென்னைக்கு அவ‌மான‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்காவது விக்கெட் வீழ்ந்தது.

(10.2/20 ov, T:218) 106/4

Super Giants need 112 runs in 58 balls.

Current RR: 10.25
 • Required RR: 11.58
 • Last 5 ov (RR): 28/4 (5.60)
forecasterWin Probability:LSG 11.08%  CSK 88.92%
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

எனக்கு எப்போதும் தமிழனின் லிங்கில் ஸ்கோர்ஸ் மட்டும் வருகுது........பிரியன் மற்றும் பையன் தந்த இணைப்புகள் இங்கு வேலை செய்யவில்லை.......!  

முயற்சிகளுக்கு நன்றி நண்பர்களே......! 😁

 

2 minutes ago, suvy said:

எனக்கு எப்போதும் தமிழனின் லிங்கில் ஸ்கோர்ஸ் மட்டும் வருகுது........பிரியன் மற்றும் பையன் தந்த இணைப்புகள் இங்கு வேலை செய்யவில்லை.......!  

முயற்சிகளுக்கு நன்றி நண்பர்களே......! 😁

கைபேசியில் முய‌ற்சி செய்து பாருங்கோ வேலை செய்யும்.................

3 minutes ago, ஏராளன் said:

நான்காவது விக்கெட் வீழ்ந்தது.

(10.2/20 ov, T:218) 106/4

Super Giants need 112 runs in 58 balls.

Current RR: 10.25
 • Required RR: 11.58
 • Last 5 ov (RR): 28/4 (5.60)
forecasterWin Probability:LSG 11.08%  CSK 88.92%

எதிர் அணியின‌ர் தோத்தாலும் பவ‌ர் பிலே ஓவ‌ருக்கை சென்னைய‌ க‌ல‌ங்க‌டிச்சிட்டின‌ம் லொல்.......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூரன் அடிக்கலாம் என நினைக்கிறேன்.

Posted

10 ஓட்டங்கள் ஒவ்வொரு ஓவருக்கும் எடுத்தால் லக்னோவுக்கு வெல்லும் சாத்தியம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஏராளன் said:

பூரன் அடிக்கலாம் என நினைக்கிறேன்.

அடிக்க‌ கூடும்...........அவ‌ரும் அவுட் ஆன‌ வெற்றி சென்னைக்கு..............5விக்கேட் அவுட்................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதம் கதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

கதம் கதம்.

இதில‌ ஒரு விக்கேட் போனால் சென்னை அமுக்கி போடும்..............பின்னுக்கு அடிக்க‌ ஆட்க‌ள் இல்லை...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ச‌ரி விளையாட்டு செய்தி இத்துட‌ன் முடிவ‌டைகிற‌து

நாளையான் விளையாட்டில் ச‌ந்திப்போம்😁😁😁😁😁😁 ............

 

 

@புலவர்

புல‌வ‌ர் அண்ணாவுக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்க‌ போகுது பெரும் ம‌கிழ்ச்சி அண்ணா..............இதே போல் புள்ளிய‌ எதிர் பாருங்கோ அண்ணா❤️🙏...................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வ‌டை கிடைச்ச‌ உற‌வுக‌ள் தேனீருட‌ன் வ‌ட‌யை சுவையுங்கோ

 

முட்டை கிடைச்ச‌ ஆட்க‌ள் 

முட்டைய‌ க‌டைக்கு ஏற்றும‌தி செய்வோம் லொல்😂😁🤣...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி  7 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வேகமாக ஆரம்பித்திருந்தும் விக்கெட்டுகளின் சரிவால் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 எப்போதும் தமிழன் 12
2 சுவி 10
3 தமிழ் சிறி 10
4 அஹஸ்தியன் 10
5 நில்மினி 10
6 பிரபா 10
7 சுவைப்பிரியன் 8
8 குமாரசாமி 8
9 நந்தன் 8
10 ஏராளன் 8
11 கிருபன் 8
12 நீர்வேலியான் 8
13 வாத்தியார் 6
14 ஈழப்பிரியன் 6
15 பையன்26 6
16 கறுப்பி 6
17 நிலாமதி 6
18 வாதவூரான் 6
19 கல்யாணி 6
20 நுணாவிலான் 6
21 முதல்வன் 6
22 புலவர் 2
23 கோஷான் சே 2

spacer.pngமுட்டைகள் இல்லாமல் எல்லோரும் உள்ளனர்!

Edited by கிருபன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை செவ்வாய் ஏப்ரல் 04 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

 

7)    ஏப்ரல் 04, செவ்வாய் 19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்     - டெல்லி    

DC    GT

 

10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  வெல்வதாகவும்   13 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
கறுப்பி
புலவர்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
பிரபா
முதல்வன்
கோஷான் சே

 

குஜராத் டைட்டன்ஸ்

வாத்தியார்
சுவி
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
கல்யாணி
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

CSK தோற்கிறதுக்கு எவ்வளவோ முயற்சித்தும் LSG அடம்பிடிச்சு வெல்ல வைத்துவிட்டார்கள்!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 எப்போதும் தமிழன் 12

 

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

கடந்த பல போட்டிகளில் பின்னடைவு.

இந்த முறை போட்டியில் இப்போ முன்னுக்கு நிற்கிறீர்கள். பார்ப்போம்.

 

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா?  ஏன் கேட்கிறேன்  என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து  இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து  கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.    இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து  அடுத்தவன் வீட்டுக்குள்  என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂   இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின்  தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு  தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.   
    • தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை  உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும்,   மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம்  செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
    • யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ்  மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில்  அவர்  அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும்,  அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1412323
    • எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - இப்படிக்கு  BBC  🤣 The Guardian  பத்திரிகைச் செய்தி - 2012 ல்  Syrian rebels accused of war crimes Human Rights Watch says it has documented more than a dozen summary executions of prisoners Ian Black, Middle East editor Mon 17 Sep 2012 13.22 BST Opposition groups in Syria have been accused of committing war crimes including torture and the summary execution of prisoners, and the UN has been warned of a growing number of human rights violations and the presence of foreign Islamist fighters ranged against the regime of Bashar al-Assad. Human Rights Watch said it had documented more than a dozen executions by rebels in the northern provinces of Idlib and Aleppo and the coastal region of Latakia. Three opposition leaders who were confronted with evidence of extrajudicial killings said the victims had deserved to die, HRW reported. https://amp.theguardian.com/world/2012/sep/17/syrian-rebels-accused-war-crimes
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.