Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@suvy என்ன‌ த‌லைவ‌ரே பம்ப‌ல் தெரியாம‌ இப்ப‌டி எழுதுறீங்க‌ள்............அமெடிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ட‌ வைச் ஆன‌ ப‌டியால் க‌ட்ட‌த்துரைய‌ எப்ப‌டியும் கிண்ட‌ல் அடிக்க‌லாம்...............................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜ‌ஸ்தான் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பையன்26 said:

தாத்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ நினைச்சா சிரிப்பு வ‌ருகுது ஹா ஹா🤣😁😂.............

 பாவமாய் கிடக்கு இதோட விடுவம்....:379:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Eppothum Thamizhan said:

ஈழப்பிரியனுக்கும் குமாரசாமி அண்ணைக்கும் இடையிலான வித்தியாசம் கூடிக்கொண்டே போகுதே!!!😢

பத்த வைக்கிறியே பறட்டை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பத்த வைக்கிறியே பறட்டை.

@Eppothum Thamizhan ந‌ண்பா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌கை பார்த்து இருக்கிறார் போல் தெரிகிற‌து....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@suvy 

அர‌சிய‌லில் இதெல்லாம் சாதார‌ன‌ம‌ப்பா

இண்டைக்கு  நான் தொட்டு ப‌ல‌ருக்கு முட்டை கிடைக்க‌ போகுது................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பையன்26 said:

@suvy 

அர‌சிய‌லில் இதெல்லாம் சாதார‌ன‌ம‌ப்பா

இண்டைக்கு  நான் தொட்டு ப‌ல‌ருக்கு முட்டை கிடைக்க‌ போகுது................

பையா......கடந்த இரு நாட்களாக எனக்கு மாட்ச் பார்க்க சந்தர்ப்பம் இருந்தும் நான் பார்க்காமல் விட்டும் தோல்விதான் வந்தது......இனி "1000 போனால் என்ன 1000 வந்தால் என்ன" மாட்ச் பார்க்கிறதுதான்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@suvy @தமிழ் சிறி

த‌மிழ் சிறி அண்ணா வேற‌ ந‌ட‌ந்து முடிந்த‌ சில‌ போட்டிக‌ளில் புள்ளிக‌ள் கிடைக்க‌ல‌ன்னு பீள் ப‌ண்ணினார் இண்டைக்கு கிடைக்க‌ போகுது

த‌லைவ‌ர் மீண்டும் முத‌ல்வ‌ர் ஆக‌ போகிறார்......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

@suvy @தமிழ் சிறி

த‌மிழ் சிறி அண்ணா வேற‌ ந‌ட‌ந்து முடிந்த‌ சில‌ போட்டிக‌ளில் புள்ளிக‌ள் கிடைக்க‌ல‌ன்னு பீள் ப‌ண்ணினார் இண்டைக்கு கிடைக்க‌ போகுது

த‌லைவ‌ர் மீண்டும் முத‌ல்வ‌ர் ஆக‌ போகிறார்......................

உப்பிடித்தான் முந்தாநாள் சென்னை குறைந்த எண்ணிக்கை , சுலபமாய் அடிச்சுடுவாங்கள் என்று பார்த்தேன் அடுத்தடுத்து 3 விக்கட் விழுந்தது ........!  😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, suvy said:

உப்பிடித்தான் முந்தாநாள் சென்னை குறைந்த எண்ணிக்கை , சுலபமாய் அடிச்சுடுவாங்கள் என்று பார்த்தேன் அடுத்தடுத்து 3 விக்கட் விழுந்தது ........!  😎

உந்த‌ மைதான‌ம் ர‌ன் அடிக்க‌ சாத‌க‌மான‌ மைதான‌ம் த‌லைவ‌ரே................சென்னை வீர‌ர்க‌ள் ப‌ந்து வீச்சிலும் ச‌ரி battingகிலும் அசுர‌ ப‌ல‌ம்...............டோனியின் க‌ட‌சி ஜ‌பிஎல் இதுவாக‌ கூட‌ இருக்க‌லாம் ஆன‌ ப‌டியால் வெற்றியோட‌ ஓய்வை அறிவிக்க‌ கூடும் பாப்போம்..................

@suvyமுத‌லாவ‌து ஓவ‌ருக்கு 27ர‌ன்ஸ் ஹா ஹா சொன்னான் தானே ர‌ன் அடிக்க‌ ஈசியான‌ மைதான‌ம் என்று..................ராஜ‌ஸ்தான் 15ஓவ‌ருக்குள்ள‌ விளையாட்டை முடித்து போடுவாங்க‌ள்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேஸ்வால் 13 பந்தில் 50 ரன்கள்.....!  👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@suvy த‌லைவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள்🙏🙏🙏.............

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ விட‌ நான் முன் கூட்டியே வாழ்த்து சொல்லிட்டேன் ஆன ப‌டியால் இனி உங்க‌ளுக்கு ஏறு முக‌ம் தான் த‌லைவ‌ர்..................

@suvy

இந்தியா அணிக்காக‌ 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் 2020ம் ஆண்டு அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌து Yashasvi Jaiswal தான் அப்ப நினைத்தேன் இவ‌ருக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு என்று
கூடிய‌ விரைவில் இந்திய‌ அணியில் இட‌ம் பிடித்து இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்க‌ இருக்கும் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் தெரிவாகி அதிலும் அடிச்சு ப‌ட்டைய‌ கில‌ப்ப‌னும்🤛👊🤜..................

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@suvy தலைவரோட மெதுவாக பக்கத்தில இருப்பம்!

@Eppothum Thamizhan  கலைச்சுக் கொண்டு வாறார், பொறுத்திருந்து பாப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@suvy த‌லைவ‌ர் சொன்னான் தானே 15ஓவ‌ருக்கை விளையாட்டை முடிப்பாங்க‌ள் என்று 14ஓவ‌ருக்கை முடிந்துடும் போல‌ இருக்கு ஹா ஹா...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

56th Match (N), Eden Gardens, May 11, 2023, Indian Premier League

 

(13.1/20 ov, T:150) 151/1

Match Over

Current RR: 11.46
 • Last 5 ov (RR): 53/0 (10.60)

Royals won by 9 wickets (with 41 balls remaining)

ஜெய்ஸ்வால் 100 அடிக்க முடியவில்லை. ஆட்டமிழக்காது 98 ஓட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

iplt20pt-11-05-23.jpg

இன்றைய போட்டியின் பின் அணிகளின் தரவரிசை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

@suvy @தமிழ் சிறி

த‌மிழ் சிறி அண்ணா வேற‌ ந‌ட‌ந்து முடிந்த‌ சில‌ போட்டிக‌ளில் புள்ளிக‌ள் கிடைக்க‌ல‌ன்னு பீள் ப‌ண்ணினார் இண்டைக்கு கிடைக்க‌ போகுது

த‌லைவ‌ர் மீண்டும் முத‌ல்வ‌ர் ஆக‌ போகிறார்......................

 

2 minutes ago, ஏராளன் said:

56th Match (N), Eden Gardens, May 11, 2023, Indian Premier League

 

(13.1/20 ov, T:150) 151/1

Match Over

Current RR: 11.46
 • Last 5 ov (RR): 53/0 (10.60)

Royals won by 9 wickets (with 41 balls remaining)

ஜெய்ஸ்வால் 100 அடிக்க முடியவில்லை. ஆட்டமிழக்காது 98 ஓட்டங்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு விக்கற் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளதா. 
நேற்றே பையன் கணித்து சொன்னது பலித்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த‌ ம‌ச்சி ராஜ‌ஸ்தான் வ‌ங்க‌ளூருக்கு அடிச்சு வ‌ங்க‌ளூர‌ ஆர‌ம்ப‌ சுற்றில் இருந்து வெளி ஏற்ற‌னும்......................

3 minutes ago, தமிழ் சிறி said:

 

ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு விக்கற் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளதா. 
நேற்றே பையன் கணித்து சொன்னது பலித்து விட்டது. 

ராஜ‌ஸ்தானுக்கு இந்த‌ ம‌ச் மிக‌வும் முக்கிய‌மான‌ ம‌ச் 

மீத‌ம் இருக்கும் இர‌ண்டு ம‌ச்சும் வெல்ல‌னும் ராஜ‌ஸ்தான்...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 151 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

 

முடிவு:  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 68
2 ஏராளன் 68
3 எப்போதும் தமிழன் 64
4 சுவைப்பிரியன் 62
5 தமிழ் சிறி 60
6 வாதவூரான் 60
7 பிரபா 60
8 அஹஸ்தியன் 58
9 கல்யாணி 58
10 நுணாவிலான் 56
11 நீர்வேலியான் 56
12 பையன்26 54
13 கிருபன் 54
14 புலவர் 52
15 நில்மினி 52
16 குமாரசாமி 50
17 முதல்வன் 50
18 வாத்தியார் 44
19 நிலாமதி 44
20 நந்தன் 44
21 ஈழப்பிரியன் 42
22 கோஷான் சே 40
23 கறுப்பி 38
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை வெள்ளி மே 12 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

57)    மே 12, வெள்ளி   19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்     - மும்பை    

MI  எதிர்  GT

 

16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி  வெல்வதாகவும்  07 பேர் குஜராத் டைட்டன்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
நில்மினி
கல்யாணி
பிரபா
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

குஜராத் டைட்டன்ஸ்

சுவி
தமிழ் சிறி
குமாரசாமி
வாதவூரான்
நந்தன்
ஏராளன்
நீர்வேலியான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூர்யகுமாரின் அதிரடி துடுப்பாட்டத்தால் 200 ஓட்டங்களை தாண்டியது மும்பை.

INNINGS BREAK

57th Match (N), Wankhede, May 12, 2023, Indian Premier League

 

Mumbai Indians FlagMumbai Indians      (19.6/20 ov) 218/5

Titans chose to field.

Current RR: 10.90
 • Last 5 ov (RR): 67/2 (13.40)
Suryakumar Yadav (rhb) 103 49 11 6

210.20

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குஜராத் டைட்டன்ஸ்

சுவி
தமிழ் சிறி
குமாரசாமி
வாதவூரான்
நந்தன்
ஏராளன்
நீர்வேலியான்

ஏழு பேருக்கு முட்டை தான் போல?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
(3.5/20 ov, T:219) 26/3

Titans need 193 runs in 97 balls.

Current RR: 6.78
 • Required RR: 11.93
forecasterWin Probability:GT 2.88%  MI 97.12%

குஜராத் டைட்டன்ஸ் 4 ஓவர்ல 3 விக்கெட் போயிற்று.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.