Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 19.2 ஓவர்களில் 185 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

 

முடிவு:  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

  • Replies 1.8k
  • Views 111.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் சுகமாகி வாங்கோ பையா

  • கருத்துக்கள உறவுகள்

அட‌ பாவிய‌லா எப்ப‌டி தொட‌க்க‌ம் கொடுத்து மூன்று ஓவ‌ருக்கை 4 விக்கேட் அவுட்

 

நிதான‌மா விளையாடி இருந்தா கூட‌ வென்று இருக்க‌லாம் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை டெல்லி விக்கேட் ப‌றி கொடுக்காம‌ ந‌ல்ல‌ ர‌ன் அடிச்ச‌வை இடையில் பெரிய‌ சுத‌ப்பல்.............................

  • கருத்துக்கள உறவுகள்
167/7
(9.3/20 ov, T:168) 86/5

Capitals need 82 runs in 63 balls.

Current RR: 9.05
 • Required RR: 7.80
 • Last 5 ov (RR): 38/5 (7.60)
167/7
(10.1/20 ov, T:168) 88/6

Capitals need 80 runs in 59 balls.

Current RR: 8.65
 • Required RR: 8.13
 • Last 5 ov (RR): 35/6 (7.00)
forecasterWin Probability:DC 21.81%  PBKS 78.19%

டெல்லி முடிவோட தான் இறங்கியிருக்கு, தோற்பதென்று!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:
167/7
(9.3/20 ov, T:168) 86/5

Capitals need 82 runs in 63 balls.

Current RR: 9.05
 • Required RR: 7.80
 • Last 5 ov (RR): 38/5 (7.60)
167/7
(10.1/20 ov, T:168) 88/6

Capitals need 80 runs in 59 balls.

Current RR: 8.65
 • Required RR: 8.13
 • Last 5 ov (RR): 35/6 (7.00)
forecasterWin Probability:DC 21.81%  PBKS 78.19%

டெல்லி முடிவோட தான் இறங்கியிருக்கு, தோற்பதென்று!

இந்த‌ விளையாட்டு பார்த்து ர‌சிக்கும் ப‌டி இல்லை  அண்ணா
நல்ல‌ தொட‌க்க‌ம் ஓபின‌ர் வீர‌ர்க‌ள் கொடுக்க‌ மிடில் வீர‌ர்க‌ள் ஏனோ தானோ என்று ப‌ஞ்சாப்ப‌ வெல்ல வைக்க‌ போகினம்.................................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

இன்றைய வெற்றியோடு மிச்ச  வருத்தமும் மாறி விடும் பயனுக்கு.  சிக்கன் சூப் மிளகு போட்டு குடிக்கவும். 

ந‌ன்றி அண்ணா..................

1 hour ago, வாதவூரான் said:

சீக்கிரம் சுகமாகி வாங்கோ பையா

ந‌ன்றி வாதவூர‌ன் அண்ணா.............

  • கருத்துக்கள உறவுகள்
167/7
(20 ov, T:168) 136/8

Match Over

Current RR: 6.80
 • Last 5 ov (RR): 21/2 (4.20)

Punjab Kings won by 31 runs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 70
2 ஏராளன் 70
3 எப்போதும் தமிழன் 68
4 சுவைப்பிரியன் 64
5 வாதவூரான் 64
6 தமிழ் சிறி 62
7 கல்யாணி 62
8 பிரபா 62
9 அஹஸ்தியன் 60
10 நுணாவிலான் 60
11 பையன்26 58
12 கிருபன் 58
13 நில்மினி 56
14 நீர்வேலியான் 56
15 புலவர் 54
16 முதல்வன் 52
17 குமாரசாமி 50
18 வாத்தியார் 48
19 ஈழப்பிரியன் 48
20 நிலாமதி 48
21 நந்தன் 46
22 கறுப்பி 42
23 கோஷான் சே 42

 

@goshan_che தனது பிரியமான இடத்திற்கு நகர்ந்துவிட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 70
2 ஏராளன் 70
3 எப்போதும் தமிழன் 68
4 சுவைப்பிரியன் 64
5 வாதவூரான் 64
6 தமிழ் சிறி 62
7 கல்யாணி 62
8 பிரபா 62
9 அஹஸ்தியன் 60
10 நுணாவிலான் 60
11 பையன்26 58
12 கிருபன் 58
13 நில்மினி 56
14 நீர்வேலியான் 56
15 புலவர் 54
16 முதல்வன் 52
17 குமாரசாமி 50
18 வாத்தியார் 48
19 ஈழப்பிரியன் 48
20 நிலாமதி 48
21 நந்தன் 46
22 கறுப்பி 42
23 கோஷான் சே 42

 

@goshan_che தனது பிரியமான இடத்திற்கு நகர்ந்துவிட்டார்!

முதலாம் இடத்தில் அதிக நாள் நீடித்து நின்றது @suvy என்றால்…
கடைசி இடத்தில் அதிக நாள் நீடித்து நின்றது… @goshan_che. 🤣

ஜக்கம்மாவை கும்பிடாமல் போட்டியில் கலந்து கொண்டால், இதுதான் நடக்கும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு மே 14 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

60)    மே 14, ஞாயிறு   15:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - ஜெய்பூர்    

RR  எதிர்  RCB

 

19 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  வெல்வதாகவும்   04 பேர் மாத்திரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஈழப்பிரியன்
சுவி
வாதவூரான்
முதல்வன்

 

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

 

 

 

 

spacer.png

 

61)    மே 14, ஞாயிறு   19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - சென்னை    

CSK  எதிர்  KKR

 

21 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   இருவர் மாத்திரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பையன்26
நந்தன்

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல் நினைத்த‌ மாதிரி அமைய‌ வில்லை................

ர‌சித் ஹான் போன்ற‌ சிற‌ந்த‌ வீர‌ரை ஏல‌த்தில் விட்ட‌து மிக‌ பெரிய‌ த‌வ‌று..................குஜ‌ராத்தின் ப‌ல‌ வெற்றிக்கு ர‌சித் ஹான் தான் கார‌ண‌ம்............சன்ரைசர்ஸ் ஐதராபாத் ர‌சித் ஹான‌ த‌க்க‌ வைத்து இருக்க‌னும்...............................

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணருக்கும் ஏராளனுக்கும் வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 70

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

அண்ணை அவரோட இரண்டு நாளா பக்கத்தில நிக்கிறன், கண்டுக்கலயே?

மன்னிக்கவும் ஏராளன்.
முன்னர் துணைமுதல்வருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
பின்னர் 2-3-4-5 பேர் என்று வரிசைகட்டி நிற்பதால் வேலைக்காகாதென்று கையை விட்டுட்டு முதல்வருக்கு மாத்திரம் வாழ்த்துக்கள் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

சுவி அண்ணருக்கும் ஏராளனுக்கும் வாழ்த்துக்கள். 

நன்றி நிலாமதி அக்கா.

1 hour ago, ஈழப்பிரியன் said:

மன்னிக்கவும் ஏராளன்.
முன்னர் துணைமுதல்வருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.
பின்னர் 2-3-4-5 பேர் என்று வரிசைகட்டி நிற்பதால் வேலைக்காகாதென்று கையை விட்டுட்டு முதல்வருக்கு மாத்திரம் வாழ்த்துக்கள் சொல்கிறேன்.

பரவாயில்லை அண்ணை, உங்கட பாராட்டைப் பெறவாவது ஒரு நாள் முதல்வராக வாய்ப்பு வராமலா போயிடும்?!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2023 at 20:21, பையன்26 said:

 

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

பையா ! சீக்கிரம் குணமாகி வாப்பா. விடுமுறை முடிந்து வந்து பார்த்தால் 15 இடத்தில் நிற்கிறேன் என்ன மாயமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை வீர‌ர் வ‌ன்டு ஹ‌ச‌ர‌ங்காவை கூப்பில் உக்கார‌ வைச்சாச்சு..............இவ‌ரின் ப‌ந்து வீச்சு ச‌ரியே இல்லை............அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார்

இவ‌ருக்கு ப‌தில் நியுசிலாந் வீர‌ரை தெரிவு செய்து இருக்கின‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

60th Match (D/N), Jaipur, May 14, 2023, Indian Premier League

 

RCB chose to bat.

Current RR: 7.16
 • Last 5 ov (RR): 36/0 (7.20)
forecasterLive Forecast:RCB 160
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஏராளன் said:

60th Match (D/N), Jaipur, May 14, 2023, Indian Premier League

 

RCB chose to bat.

Current RR: 7.16
 • Last 5 ov (RR): 36/0 (7.20)
forecasterLive Forecast:RCB 160

இது ஆமை வேக‌ விளையாட்டு அண்ணா............கோலி 19ப‌ந்துக்கு 18ர‌ன்ஸ் அடிச்சு அவுட் ஹா ஹா.................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இது ஆமை வேக‌ விளையாட்டு அண்ணா............கோலி 15ப‌ந்துக்கு 15ர‌ன்ஸ் அடிச்சு அவுட் ஹா ஹா.................

ஓம் பையா 
Royal Challengers Bangalore FlagRoyal Challengers Bangalore  (14.5/20 ov) 119/2

RCB chose to bat.

Current RR: 8.02
 • Last 5 ov (RR): 43/1 (8.60)
forecasterLive Forecast:RCB 170

RCB chose to bat.

Current RR: 7.74
 • Last 5 ov (RR): 40/3 (8.00)
forecasterLive Forecast:RCB 163
  • கருத்துக்கள உறவுகள்

RCB chose to bat.

Current RR: 7.82
 • Last 5 ov (RR): 49/4 (9.80)
forecasterLive Forecast:RCB 161

ராஜஸ்தானிடம் வெற்றியை தாரை வார்க்கிறதா பெங்களூர்?!

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

 

RCB chose to bat.

Current RR: 8.55
 • Last 5 ov (RR): 51/3 (10.20)
forecasterWin Probability:RCB 46.67%  RR 53.33%
  • கருத்துக்கள உறவுகள்
Rajasthan Royals FlagRajasthan Royals    (0.2/20 ov, T:172) 1/1

Royals need 171 runs in 118 balls.

Current RR: 3.00
 • Required RR: 8.69
forecasterWin Probability:RR 44.92%  RCB 55.08%
Siraj to Jaiswal, OUT

Straight to mid off! Siraj breaks the game open! Full and just outside off stump. Jaiswal plants his front foot and tries to go over mid off. Does not quite get under it, though, and ends up drilling it straight to Kohli at mid off! Just the start RCB were after; just what RR did not need!

Yashasvi Jaiswal c Kohli b Mohammed Siraj 0 (2b 0x4 0x6) SR: 0

பந்து வீச்சிற்கு சாதகமான பிட்ச்?!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

பையா ! சீக்கிரம் குணமாகி வாப்பா. விடுமுறை முடிந்து வந்து பார்த்தால் 15 இடத்தில் நிற்கிறேன் என்ன மாயமோ தெரியவில்லை.

ந‌ன்றி புல‌வ‌ர் அண்ணா

மீண்டும் உங்க‌ளை இந்த‌ திரியில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி..............

 

ஆர‌ம்ப‌த்தில் நீங்க‌ள் சொன்ன‌த‌ தான் நானும் சொல்லுறேன் உப்பு விக்க‌ போனால் ம‌ழை பெய்யுது

மா விக்க‌ போனால் காற்று அடிக்குது...............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ என்ன‌ ந‌ட‌க்குது ஏது ந‌ட‌க்குது என்று சத்திய‌மாய் தெரிய‌ வில்லை

த‌லைவ‌ர் சுவி அண்ணா தொட‌ர்ந்து முன் நிலையில் நிக்கிறார்...............ஜ‌க்க‌ம்மா த‌லைவ‌ர் ப‌க்க‌ம் அது தான் த‌லைவ‌ரில் ஆத்தில் அடை ம‌ழை லொல்.............................

  • கருத்துக்கள உறவுகள்
(1.2/20 ov, T:172) 6/2

Royals need 166 runs in 112 balls.

Current RR: 4.50
 • Required RR: 8.89
forecasterWin Probability:RR 35.85%  RCB 64.15%

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.