Jump to content

இலங்கையில் அமெரிக்க இராணுவ அதிகாரியை கைது செய்ய எடுத்த முயற்சி தோல்வி! ஆபத்தாகும் இந்தியா எதிர்காலம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலாம்டீன் இவ்வளவு தூரம் கோபமாக அதுவும் இந்தியாவை எதிர்த்து கருத்து சொன்னதை முதன்முறையாக கேட்கிறேன்.

அமெரிக்கா என்ன செய்ய போகிறத என்பதை விட இந்தியா மூக்குடைபட போகிறது என்பது அடி மனதில் சந்தோசமாகவே உள்ளது.

இலங்கை ஒரு குட்டி அமெரிக்காவாக போகிறதா?

இந்தியா இந்த நிலமையை எப்படி எதிர்கொள்ள போகிறது என்று அடுத்தடுத்த வாரங்களில் வெளிப்படலாம்.

நேரமுள்ளவர்கள் சிறிது நேரம் ஒதுக்கி கேழுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யார் இக்பால் அத்தாசோ. 

இல்லை
இவர் ராணுவ புலனாய்வாளர்.முஸ்லீமாக இருப்பதால் ராணுவ பொலிஸ் ரகசியங்களை உடனுக்குடன் அறியக் கூடியவராக இருக்கிறார்.அனேகமான செய்திகள் இவர் சொன்னது போலவே நடக்கும்.

இப்போது எங்கே வசிக்கிறார் என தெரியவில்லை.

அனேகமாக லண்டனாக இருக்கலாம்.

இந்தக் காணொளியில் விசேசம் என்னவென்றால் மலையாளிகளை கிழிகிழி என்று கிழித்து தொங்கவிடுகிறார்.

அத்துடன் இந்திய ராணுவம் அமைதி காக்கும் படையல்லல ஆக்கிரமிப்பு படை என்று ஏசுகிறார்.

தமிழ்நாட்டு தமிழனையே பிடிக்காக மலையாளிகளுக்கு இலங்கைத் தமிழரையா பிடிக்கப் போகுது

இந்திய வெளியுறவுக் கெெhள்கையில் மலையாளிகள் ஒரு சாபக்கேடு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நிலாம்டீன் இவ்வளவு தூரம் கோபமாக அதுவும் இந்தியாவை எதிர்த்து கருத்து சொன்னதை முதன்முறையாக கேட்கிறேன்.

அமெரிக்கா என்ன செய்ய போகிறத என்பதை விட இந்தியா மூக்குடைபட போகிறது என்பது அடி மனதில் சந்தோசமாகவே உள்ளது.

இலங்கை ஒரு குட்டி அமெரிக்காவாக போகிறதா?

இந்தியா இந்த நிலமையை எப்படி எதிர்கொள்ள போகிறது என்று அடுத்தடுத்த வாரங்களில் வெளிப்படலாம்.

நேரமுள்ளவர்கள் சிறிது நேரம் ஒதுக்கி கேழுங்கள்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

காணொணிக்கு நன்றி ஈழப்பிரியன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

காணொணிக்கு நன்றி ஈழப்பிரியன்.

கேட்டுப் பாருங்க மனதுக்கு இதமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கேட்டுப் பாருங்க மனதுக்கு இதமாக இருக்கிறது.

இன்று மாலை… நிச்சயம் கேட்கின்றேன். 🙂

ஆபத்தாகும்… இந்தியாவின் எதிர்காலம் என்று தலையங்கம் இருப்பதை பார்க்க,
கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி என்று ஊகித்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

சற்று முன் காணொளியை பார்த்து முடித்தேன்.
இந்தியா மீது பயங்கர காட்டமாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
அவர் சொல்வது முற்றிலும் சரி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சற்று முன் காணொளியை பார்த்து முடித்தேன்.
இந்தியா மீது பயங்கர காட்டமாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
அவர் சொல்வது முற்றிலும் சரி.

சரி பிழைக்கப்பால் மனதுக்கு இதமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சரி பிழைக்கப்பால் மனதுக்கு இதமாக உள்ளது.

நன்றி ஈழப்பிரியன்.......மனதுக்கு இதமாகத்தான் இருக்கு........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, suvy said:

நன்றி ஈழப்பிரியன்.......மனதுக்கு இதமாகத்தான் இருக்கு........!  

நன்றி சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

நிலாம்டீன் இவ்வளவு தூரம் கோபமாக அதுவும் இந்தியாவை எதிர்த்து கருத்து சொன்னதை முதன்முறையாக கேட்கிறேன்.

அமெரிக்கா என்ன செய்ய போகிறத என்பதை விட இந்தியா மூக்குடைபட போகிறது என்பது அடி மனதில் சந்தோசமாகவே உள்ளது.

இலங்கை ஒரு குட்டி அமெரிக்காவாக போகிறதா?

இந்தியா இந்த நிலமையை எப்படி எதிர்கொள்ள போகிறது என்று அடுத்தடுத்த வாரங்களில் வெளிப்படலாம்.

நேரமுள்ளவர்கள் சிறிது நேரம் ஒதுக்கி கேழுங்கள்.

இந்தியா எப்ப‌வும் இல‌ங்கைக்கு கு*டி க‌ழுவி விடுகிற‌ நாடு................சீனன் இல‌ங்கையில் எவ‌ள‌வோ இட‌த்தை எழுதி வேண்டி விட்டான்......................இந்தியாவால் என்ன‌ செய்ய‌ முடிஞ்ச‌து................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 02:07, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியன், மேலே... நிலாம்டீன்  இந்தியா பற்றி  சொன்ன கருத்தும்
கீழே.. குணா கவியழகனின்  கருத்தும் (11´வது நிமிடத்தில் இருந்து) ஒத்துப் போகின்றது. 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.