Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பெருமாள் said:

சார்வரை நிரப்புறம்  நிரப்புறம் அழுது  வடியாதீங்க  கொஞ்சமாவது றிலாகஸ் சா இருங்க 

இவ்வளவு காலமும் இல்லாமல் இப்ப ஏன் இந்த அக்கறை?
அவரின் பழைய அலட்டல்களை தேடி வாசிச்சால் தலை வெடிக்குது? 

  • Haha 1
Posted
17 hours ago, குமாரசாமி said:

தம்பியர்! ஹரியன்   கட்டப்போற சுளையான ஜீவானாம்ச காசுக்கு ஆசைப்படுறார் :rolling_on_the_floor_laughing:

 

17 hours ago, தமிழ் சிறி said:

தம்பியருக்கு… மேகன் மட்டும்தான் வேணுமாம். 😂
அந்த இரண்டு குழந்தைகளையும், தகப்பன்காரன் ஹரியிட்டை விட்டுட்டு வரட்டாம். 🤣

அந்தக் காசு/ சொத்து மட்டுமல்ல... எப்படியும் ஒரு வரிசத்திலோ இரண்டு வரிசத்திலோ பிரிவு வரும். அதுக்கு பிறகு மேகனுடனான வாழ்வு / உறவு பற்றி நாலு ரீவிக்களுக்கு பேட்டி கொடுத்தும் ஒன்று இரண்டு புத்தகங்கள் எழுதியும் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு காசு சேர்த்து விடுவன் 

எதையும் பிளான் போட்டு செய்யனும் 😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
55 minutes ago, நிழலி said:

 

அந்தக் காசு/ சொத்து மட்டுமல்ல... எப்படியும் ஒரு வரிசத்திலோ இரண்டு வரிசத்திலோ பிரிவு வரும். அதுக்கு பிறகு மேகனுடனான வாழ்வு / உறவு பற்றி நாலு ரீவிக்களுக்கு பேட்டி கொடுத்தும் ஒன்று இரண்டு புத்தகங்கள் எழுதியும் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு காசு சேர்த்து விடுவன் 

எதையும் பிளான் போட்டு செய்யனும் 😂

நானும் ஏதோ  அதுக்கு  என்று நினைச்சன்?🤪

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • Like 1
  • Haha 1
Posted
Just now, விசுகு said:

நானும் ஏதோ  அதுக்கு  என்று நினைச்சன்?☺️

அது இலவச இணைப்பாக கிடைக்கும் தானே 😜

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

 

அந்தக் காசு/ சொத்து மட்டுமல்ல... எப்படியும் ஒரு வரிசத்திலோ இரண்டு வரிசத்திலோ பிரிவு வரும். அதுக்கு பிறகு மேகனுடனான வாழ்வு / உறவு பற்றி நாலு ரீவிக்களுக்கு பேட்டி கொடுத்தும் ஒன்று இரண்டு புத்தகங்கள் எழுதியும் அடுத்த இரண்டு தலைமுறைகளுக்கு காசு சேர்த்து விடுவன் 

எதையும் பிளான் போட்டு செய்யனும் 😂

 

33 minutes ago, விசுகு said:

நானும் ஏதோ  அதுக்கு  என்று நினைச்சன்?🤪

ஆகா முடியலியே... கொல்றாங்களே...   😂 🤣

33 minutes ago, நிழலி said:

அது இலவச இணைப்பாக கிடைக்கும் தானே 😜

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நிழலி said:

அது இலவச இணைப்பாக கிடைக்கும் தானே 😜

எப்படி எல்லாம் பிளான் பண்ணி செய்கிறார்கள் அப்பா. அண்ணனுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடிய தம்பிகளைப்பெற்றதும் வரம் தான்.❤️

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

 

ஆகா முடியலியே... கொல்றாங்களே...   😂 🤣

 

இன்று வெள்ளிக்கிழமை அல்லவா நண்பரே.🤪

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விசுகு said:

இன்று வெள்ளிக்கிழமை அல்லவா நண்பரே.🤪

//நானும் ஏதோ  அதுக்கு  என்று நினைச்சன்?🤪//
நீங்கள் மேலே உள்ளதை... 
அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு கேட்கும் போதே... 
நான் வெள்ளிக்கிழமை என்பதை கணிக்கத் தவறி விட்டேன்.  😂

//அது இலவச இணைப்பாக கிடைக்கும் தானே 😜//
அதற்கு... நிழலி சொன்ன "ரைமிங்" பதில் இன்னும் கலக்கல் ரகம். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கென்னவோ பாரிஸ் சுற்றுவீதியில் காரில் போன ராணியின் ஞாபகம் வந்து தொலைக்குது.........!  😁

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

எனக்கென்னவோ பாரிஸ் சுற்றுவீதியில் காரில் போன ராணியின் ஞாபகம் வந்து தொலைக்குது.........!  😁

அப்படி நடந்தாலும், நடக்கலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

எனக்கென்னவோ பாரிஸ் சுற்றுவீதியில் காரில் போன ராணியின் ஞாபகம் வந்து தொலைக்குது.........!  😁

அண்ணா நிழலிக்கு தானே சொல்கிறீர்கள்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விசுகு said:

அண்ணா நிழலிக்கு தானே சொல்கிறீர்கள்?🤣

உங்களை சொல்வேனா.....நீங்கள் நாளுக்கு 2 தரம் எண்டாலும் அந்த இடத்தால போய் வாரணீங்கள்தானே......என்ன கூடப் போனவர்களும் போயிட்டினம்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, suvy said:

....என்ன கூடப் போனவர்களும் போயிட்டினம்......!  😂

நிழலிக்கு சமர்ப்பணம் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹரி இல்லாமல் தனியாக சுற்றும் மேகன்: பிரபலங்களிடம் கெஞ்சுவதாக கேலி | Meghan Walking Without Harry

ஹரி இல்லாமல் தனியாக சுற்றும் மேகன்: பிரபலங்களிடம் கெஞ்சுவதாக கேலி

இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டமிட்டுவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகிய நிலையில், ஹரியை வீட்டில் விட்டுவிட்டு மேகன் மட்டும் பார்ட்டிகளுக்குச் செல்வதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹரி இல்லாமல் பார்ட்டிக்குச் செல்லும் மேகன்

ஹரியும் மேகனும் நகமும் சதையும்போல், கைகளைப் பிடித்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்த காலம் போய், இப்போது ஹரியை வீட்டில் விட்டுவிட்டு, மேகன் மட்டும் பார்ட்டிகளுக்குச் செல்வதாக ஹெரிவிக்கிறார் Petronella Wyatt என்னும் ஊடகவியலாளர்.

ஹரி மேகன் வீட்டுக்கு அருகே வாழும் தன் நண்பர்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் இப்போதெல்லாம் அடிக்கடி மேகனைப் பார்க்கமுடிவதாக அவர் கூறுகிறார்.

அதுவும், ஹரியை வீட்டில் விட்டுவிட்டு தனியாக பார்ட்டிகளுக்கு வரத் துவங்கியுள்ளார் மேகன் என்கிறார் ­Petronella Wyatt. 

பிரபலங்களிடம் கெஞ்சல்

சமீபத்தில் Petronella பார்ட்டி ஒன்றிற்குச் சென்றிருந்தாராம். அப்போது, தன்னுடன் பார்ட்டியில் பங்கேற்ற பிரபலம் ஒருவருக்கு மேகனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

ஹரி இல்லாமல் தனியாக சுற்றும் மேகன்: பிரபலங்களிடம் கெஞ்சுவதாக கேலி | Meghan Walking Without Harry

அவருக்கு மட்டுமல்ல, அந்த பார்ட்டியில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு மேகன் குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். அதை அவர்கள் Petronellaவிடம் காட்டியுள்ளார்கள்.

நாம் சேர்ந்து ஜாலியாக சுற்றலாமா என கெஞ்சும் தோரணையில் அந்த குறுஞ்செய்திகள் இருந்துள்ளன. அவற்றைக் காட்டி அவர்கள் கேலி செய்து சிரித்துள்ளார்கள்.

ஹரி இல்லாமல் தனியாக சுற்றும் மேகன்: பிரபலங்களிடம் கெஞ்சுவதாக கேலி | Meghan Walking Without Harry

மேகனுடைய குறுஞ்செய்திகளுக்கு நீங்கள் பதில் அனுப்புவீர்களா என ­Petronella கேட்க, அந்த பிரபலங்கள், ஆம், அவர் ஒரு கோமகள் அல்லவா, அதனால் அவருக்கு பதில் அனுப்புவோம், ஆனால், அவரால் பட்ட பாடு போதும் என்று சொல்லி சிரிக்கிறார்கள் என்கிறார் அவர். 

ஹரி இல்லாமல் தனியாக சுற்றும் மேகன்: பிரபலங்களிடம் கெஞ்சுவதாக கேலி | Meghan Walking Without Harry

https://news.lankasri.com/article/meghan-walking-without-harry-1685681684?itm_source=parsely-top

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.