Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

பிரான்ஸ்சில உள்ளவர் தான் ஒற்றைக் கால்ல நிண்டவர்.

நானும் வீடுவளவு விற்கப் போகிறேன்.

யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.

நான் வேண்டுகிறேன்  ...இன்னும்  ஐந்து ஆறு    குண்டுகள் போட்ட பிற்பாட....இப்ப இல்லை.... ..🤣😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நந்தன் said:

எனக்கு தெரிய பழம்றோட் அம்மன் றோட் சந்திக்கும் வலது பக்கத்தில் புங்குடுதீவு விதானையார்.4மகன்களுடன் இருந்தார்.

அம்மன் ரோடு பலாலி வீதியையும், பருத்தித்துறை வீதியையும் (வீரமாகாளி அம்மன்) இணைக்கிறது. பழம் ரோட்டில் சந்திக்கவில்லையே.

பழம் ரோடு, அரசடி வீதியையும், பலாலி ரோடினையும் (பரமேஸ்வரா சந்திக்கு முன்) இணைக்கிறது.

பழம் ரோட்டில் விதானையார் ஒருவர் இருந்தவர், புங்குடுதீவு பூர்வீகம். இரண்டு மகன்மார், ஒரு மகள், மனைவி டீச்சர்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/6/2023 at 17:23, தமிழ் சிறி said:

அட… நம்ம ஏரியாவிலை குண்டுத் தாக்குதல் நடந்திருக்கு. 🧐
@nilmini, @ஈழப்பிரியன், @suvy

ஏன் சிறியர்... முன்பொருதடவை, கோண்டாவிலில் தொலைபேசி திருட்டு நடந்தபோது நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டமழைத்தாக நினைவு. இப்போ கந்தர்மடம் என்கிறீர்கள், இரண்டும் ஓரிடமா, அல்லது எங்கும் நிலம் வாங்கி விட்டிருக்கிறீர்களா, ஏது உங்களிடம்? சும்மா தமாஸுக்கு!

On 21/6/2023 at 00:20, ஈழப்பிரியன் said:

நானும் வீடுவளவு விற்கப் போகிறேன்.

யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.

 

On 21/6/2023 at 01:45, Nathamuni said:

எங்கை இருக்குது?

ம்ம்.... தவிச்ச முயல் அடிக்கலாம்! இப்ப இல்லையாம்.

On 21/6/2023 at 00:41, தமிழ் சிறி said:

இப்ப உங்கடை காணியை விற்காதேங்கோ...
நேற்றையான் குண்டு வீச்சுக்கு பிறகு, காணி விலை.. கிடுகிடுவென சரிந்திருக்கும். 😂
இந்த அமளி அடங்கினால் பிறகு, ஒரு மாசம் பொறுத்து விற்கலாம்.

இங்கு அமளி முடிய இன்னோர் இடத்தில் குண்டு வெடிக்கும், அப்போ; அங்கு காணி வீடு  இருப்பவர்கள் விற்க துடிப்பார்கள். இதற்காகவே குண்டு வெடிக்கும் புலம்பெயர் காணி வீடுகளை இலக்கு வைத்து. வாள் வெட்டு சலித்து விட்டதோ அல்லது முன்னேற்றமோ தெரியவில்லையே? நாளாந்தம் ஏமாற்று, களவு, கொலை. எப்படி மாறி எதிரியின் திட்டத்திற்கு வலுச்சேர்க்கிறோம். இழப்பை மறந்து, தேசியத்தை மறந்து, நாளாந்த உயிர் வாழலுக்காக போராட வேண்டியுள்ளது. நம்மை நாமே அழித்துக்கொள்ளப்போகிறோம்!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/6/2023 at 08:45, Nathamuni said:
On 20/6/2023 at 07:20, ஈழப்பிரியன் said:

நானும் வீடுவளவு விற்கப் போகிறேன்.

யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.

எங்கை இருக்குது?

இருபாலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, ஈழப்பிரியன் said:

இருபாலை.

சிறியர், கந்தர்மடம் என்று உங்களையும் சேர்த்து சொல்கிறார். நீங்கள் இருபாலை என்கிறீர்கள், எல்லாம் குழப்பமாக இருக்கிறது. குண்டு வெடித்த பிரதேசத்திலதானம் காணி வாங்குவார்களாம், விலை அப்பிடி. பொறுத்திருங்கள் இருபாலையில குண்டுவெடிக்கட்டும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

சிறியர், கந்தர்மடம் என்று உங்களையும் சேர்த்து சொல்கிறார். நீங்கள் இருபாலை என்கிறீர்கள், எல்லாம் குழப்பமாக இருக்கிறது. குண்டு வெடித்த பிரதேசத்திலதானம் காணி வாங்குவார்களாம், விலை அப்பிடி. பொறுத்திருங்கள் இருபாலையில குண்டுவெடிக்கட்டும்.

என்ன சாத்தான் ஒரு முடிவோட தான் இருக்கிறீங்க போல.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/6/2023 at 15:00, தமிழ் சிறி said:

ரம்பா புருசன் இந்திரன்…
நம்மூரில் கடை வைத்திருப்பது கந்தர்மடத்துக்கே பெருமைதானே.

அங்கே பனைமரங்கள் இருந்தால் இன்னும் பெருமை, பனைமரத்தில் ஏறி ரம்பாவைப் பார்க்கலாம், அத்தோடு யாழ் இந்துமகளிர் கல்லூரியையும் பனைமரத்திலிருந்தே பார்க்கலாம்.🧐🤩😍



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.