Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போக்குவரத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் 17 வயது இளைஞன் பலி - பிரான்ஸ் தலைநகரில் கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அதுகும்... இவருக்கு இருந்தது  ஒரு பிள்ளையாம்.
மற்ற தாய்மார் என்றால்... அந்த சோகத்தில் இருந்து விடுபடவே...கனகாலம்  எடுத்திருக்கும். 
இந்த மனிசி அடுத்தநாளே... தெரிவில் நின்று, "பைலா" போட்டுக் கொண்டு நிற்குது.
அவ்வளவும்... மதம் கற்றுக் கொடுத்த வெறி. 

வெறி????

  • Replies 184
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Maruthankerny said:

இது ஒரு முக்கியமான கேள்வி ....... ஐரோப்பியர்கள் ... ஐரோப்பிய அரசுகள் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி.

சீனர்கள் .... ரஷ்யர்கள் 
பலர் இன்று அவர்கள் பூர்விக நாட்டு உளவாளிகளாக இருக்கிறார்கள் 
அது வெறும் சொற்ப எண்ணிக்கைதான் 

அமெரிக்கா எப்படி தனது நாடடை கையாள்கிறது 
ஐரோப்பிய நாடுகளை எப்படி கையாள்கிறது என்பதை 
இனியாவது ஐரோப்பியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

எல்லாமே மூளைசலவையில்தான் தங்கி இருக்கிறது 
அமெரிக்கா என்பது ஒரு நாடு என்ற கோணம் இல்லாமல் 
ஒரு வாழ்க்கை முறைமை என்ற கோணம் இங்கே கற்பிக்க படுகிறது 
நான் இங்கு வர முன்பு இரண்டு வேறு நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன் 
அங்கே என்னை வெளிநாட்டவன் வெளிநாட்டவன் என்று புறம்தள்ளியே வைத்திருந்தார்கள் 
அவர்களுக்கும் எனக்கும் ஒரு இடைவெளியை உருவாக்கி வைத்திருந்தார்கள் 

இங்கே வந்ததும் வெளிநாட்டவன் என்ற உணர்வு இன்றி அமரிக்கன் என்ற உணர்வே உருவாகியது 
அமேரிக்கா என்ற சிர்தார்ந்ததுக்கு யாரும் குறுக்கே நிற்க போவதில்லை ... அதற்கு ஒரு தேவையும் இல்லை 
எல்லோருமே குடியேறிகள் என்பதால் அப்படியொரு எண்ணத்தை  இலகுவாக அவர்களாலும் உள்வாங்க பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன் 

அற்புதமான கருத்து.

குடியேறிகளாய் இருப்பதால் இது இலகுவாகிறது என்பது உண்மை.

அதை விட முக்கியமான விடயம் - இஸ்லாமிய பின்புலம். ஐரோப்பாவிலும், வியட்நாமியரும், கொரியரும், இந்தியரும், மேற்கிந்திய தீவினரும், இலங்கையரும், குடியேறிய நாடுகளோடு ஒன்றிணைந்தே அநேகம் வாழ்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவை விட இங்கே இஸ்லாமிய பின் புல குடி ஏற்றம் அதிகம்.

அவர்கள் தாம் எல்லாம் ஒரு உம்மா என இணைகிறார்கள்.

பிரிட்டிஷ், பிரெஞ்ச், ஜேர்மன் என மூளை சலவை செய்ய நினைக்கும் முன்பே - இஸ்லாமியர்/பிரதர் என சலவை முடிந்து விடுகிறது.

இந்த பிரச்சனை, தென்னமரிக்க, கிழக்காசிய குடியேறிகளிடம் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

இது பற்றி இரண்டு வாரங்கள் முன்பு சிலருடன் ஒரு பெரிய விவாதம் செய்திருந்தேன் 

அவர்கள் எதிர்பார்ப்பு இங்கிருக்கும் கறுப்பின மக்கள் எங்களைப்போல கல்வி கற்று நல்லநிலையில் 
இருக்கவேண்டும் என்பது.

எனது கருத்து இன்னுமொரு 200 வருடங்களுக்கு அது சாத்தியம் இல்லை 
காரணம் அவர்களை அடிமைகளாக வைத்திருந்ததே. அதன் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை 
எல்லோராலும் இலகுவாக புரியமுடியாது.

 (மேலே கூட விசுகு அண்ணா மற்றும் சிலரும் எழுதி இருந்தார்கள் 
நான் எழுத வருவதை ஓரளவு உங்களால் கிரகிக்க முடியலாம் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்) 

எனது உங்களது முன்னேற்றம் என்பதை ....எங்கள் தனிப்பட்ட முன்னேற்றமாகவே பல தமிழர்கள் எண்ணுகிறார்கள் .... மிக எளிதாக கடந்த 3000 வருடமாக எமது மூதையர்கள் எம்மை எவ்வாறு செதுக்கினார்கள் கல்வி என்பது எவ்வளவு உயர்வானது என்பதை 2000 வருடமாக எமக்குள் உந்த படுவதை மறந்துவிடுகிறார்கள்.

மரபுவழி சிந்தனை பார்வை வாழ்க்கை முறைமை என்பதை எளிதாக புறக்கணிக்க முடியாது 
நீங்கள் ஒரு 2 யில் ஒன்றை  வரைந்து அமேசான் காட்டில் வாழும் குடிகளிடம் காட்டினால்   அவர்களுக்கு சில கோடுகள்தான்  தெரியும் . அந்த குடிகளுக்கு நவீன கல்வியை வழங்குவது என்பது எடுத்த எடுப்பில் முடியாதது. 

இது ஒரு நீண்ட விவாதமாக இருக்கும் .....  
முடியும்வரை முயற்சி செய்கிறேன் 

நாம் இருவரும் அதிக தூரத்தில் இல்லை.

சந்ததி வழி பழக்க வழக்கம் தொடர்கிறது என்றாலும் - அதை கூடுதல் கவனம் எடுத்து நிவர்த்தி செய்ய அரசு முயலின், ஒரு சந்ததிக்குள் இந்த சங்கிலியை உடைக்கலாம்.

நீங்கள் சொல்வது போல் பல பரம்பரையாக புடம் போடப்பட்ட யாழ்பாண கல்வி நோக்கு மாணவ சமூகத்தை 1995 2015 க்கு இடையில் திட்டமிட்டு அழிக்க முடியும் என்றால். அதன் மறுவழமும் சாத்தியமே.

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையை இழந்த ஒரு பிரான்ஸ் குடிமகன், 
தனது வாகனத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது மோதும் காட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

பொறுமையை இழந்த ஒரு பிரான்ஸ் குடிமகன், 
தனது வாகனத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது மோதும் காட்சி. 

இது பாதகமான முன்மாதிரியாகப்போகுமானால், அரச எதிர்ப்புப் போராட்டம்(?) என்ற நிலையிலிருந்து மாறி பிரெஞ்சு மக்களுக்கு எதிரான போராட்டமாக வடிவமெடுக்குமாயின் மேலும் பாதகமான நிலையைத் தோற்றுவிக்கும். பிரான்ஸின் பாதுகாப்புத்துறை விரைந்து செயற்படாது பழுக்கவிட்டுள்ளது போலவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

இது பாதகமான முன்மாதிரியாகப்போகுமானால், அரச எதிர்ப்புப் போராட்டம்(?) என்ற நிலையிலிருந்து மாறி பிரெஞ்சு மக்களுக்கு எதிரான போராட்டமாக வடிவமெடுக்குமாயின் மேலும் பாதகமான நிலையைத் தோற்றுவிக்கும். பிரான்ஸின் பாதுகாப்புத்துறை விரைந்து செயற்படாது பழுக்கவிட்டுள்ளது போலவே தெரிகிறது. 

ஒரு கிழமைக்கு மேல் போராட்டத்தை நடத்திக் கொண்டு...
பல இடங்களை கொள்ளை அடித்து, எரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் இராணுவத்தை இறக்கி, அடக்காமல்... இருப்பது ஏனென்று தெரியவில்லை.
கலவரக்காரர்களிடமும்... நவீன துப்பாக்கிகள் உள்ளதை சில காணொளிகளில் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு கிழமைக்கு மேல் போராட்டத்தை நடத்திக் கொண்டு...
பல இடங்களை கொள்ளை அடித்து, எரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் இராணுவத்தை இறக்கி, அடக்காமல்... இருப்பது ஏனென்று தெரியவில்லை.
கலவரக்காரர்களிடமும்... நவீன துப்பாக்கிகள் உள்ளதை சில காணொளிகளில் பார்த்தேன்.

இந்த மோசமான சூழலை வைத்துச் சில விடயங்களுக்கு, குறிப்பாக அகதிகள் தொடர்பான தீர்மானங்களுக்கு வலுச்சேர்க்கும் நோக்கில் நகர்த்தப்படுகிறதோ தெரியவில்லை. அடுத்து ஆட்சி தீவிர வலதுகளிடம் போனாலும் ஆச்சரியப்படமுடியாது. யேர்மனியிலும் ஏ.எவ்.டி போன்ற தீவிரவலதுகளின் வளர்முகமும்  வெளிநாட்டவருக்கு ஆபத்தானதே. போராட்டங்களை சனநாயகரீதியில் மேற்கொண்டு அரசை கேள்விக்குட்படுத்துவதைவிட்டு, இன்று அரசு போராட்டுத்தை நியாயமற்றது எனக் கூறவைத்துள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nochchi said:

துருக்கியில்... அகதிகள் வருகைக்கு எதிராக மக்கள் பேரணி.
சட்ட விரோதமாக வந்த  சிரியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானிய
புலம் பெயர்ந்தோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

துருக்கியில்... அகதிகள் வருகைக்கு எதிராக மக்கள் பேரணி.
சட்ட விரோதமாக வந்த  சிரியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானிய
புலம் பெயர்ந்தோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

யா,அல்லா என்றவுடன் சகோதரத்துவம் பேணும் இசுலாமியர்களைக் கொண்ட இசுலாமிய நாடான துருக்கியால் ஏன் தனது சகோதரர்களை அரவணைத்துப் பாதுகாத்து அவர்களை வாழவைக்க முடியவில்லை. சிரியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களான இவர்களொன்றும் மாற்று மதத்தவர்கள் இல்லைத்தானே.  பிறகேன் ஏற்க மறுப்பு. பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா? அல்லது அரசே தனது உளவுத்தறையை வைத்து இதுபோன்ற எதிர்ப்பு ஊர்வலங்களை நடாத்தி இசுலாமிய சகோதரர்களான அகதிகளை வெளியேற்றுகிறதா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

யா,அல்லா என்றவுடன் சகோதரத்துவம் பேணும் இசுலாமியர்களைக் கொண்ட இசுலாமிய நாடான துருக்கியால் ஏன் தனது சகோதரர்களை அரவணைத்துப் பாதுகாத்து அவர்களை வாழவைக்க முடியவில்லை. சிரியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களான இவர்களொன்றும் மாற்று மதத்தவர்கள் இல்லைத்தானே.  பிறகேன் ஏற்க மறுப்பு. பாம்பின் கால் பாம்பறியும் என்பதாலா? அல்லது அரசே தனது உளவுத்தறையை வைத்து இதுபோன்ற எதிர்ப்பு ஊர்வலங்களை நடாத்தி இசுலாமிய சகோதரர்களான அகதிகளை வெளியேற்றுகிறதா?

முஸ்லீம்களுக்கு இன்னல் நடந்தால்.... 
ஸ்ரீலங்கன் முஸ்லீம் முன்பெல்லாம்... தெருவில் இறங்கி ஊர்வலம் போவார்கள்.
இப்ப கொஞ்ச நாளாய் அமைதியாய் இருக்கிறார்கள்.

உள்ளூரில்.. தமிழரின் காணி பிடிப்பதிலும், தமிழரின் பாடசாலையில் 
சண்டித்தனம் செய்வதிலும்... மும்முரமாய் இருக்கிறார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.