Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீ கொன்ற எதிரி நான்தான் தோழா - கிளிநொச்சியில் கவிதை நூல் வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரும் 20ஆம் திகதி ஞாயிறு அன்று கிளிநொச்சியில் "தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை"யின் ஏற்பாட்டில், தியா காண்டீன் எழுதிய "நீ கொன்ற எதிரி நான்தான் தோழா" கவிதை நூல் வௌியீட்டு விழா நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம், உங்கள் ஆதரராவையும் பேரன்பையும் தாருங்கள். 

366278767_307336675290702_973070584402230736_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=EF28KKJv2A4AX8QjQ7N&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfAcJjUGDcsa9ZDdlHkWXh4h3RO8cLMixa83Gjes_YsFFg&oe=64D922BA366556725_307336665290703_6891426810283289123_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=Q9uWy1VglcQAX_nSFQy&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfCHYvb-1S69hdnZYJQcNguLcvYXLJER1y58pPTFPHQT4w&oe=64D94BA6

நாள்: 20.08.2023
நேரம்: பிற்பகல் 3.10
இடம்: கரைச்சிப் பிரதேச சபை மண்டபம்
 
தலைமை  
எழுத்தாளர் தீபச்செல்வன்
 
முதன்மை விருந்தினர் 
கௌரவ சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம்
 
வாழ்த்துரைகள்:
 
கௌரவ த. குருகுலராசா - முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர்
கௌரவ அ. வேழமாலிகிதன் - முன்னாள் தவிசாளர். கரைச்சிப் பிரதேச சபை
திருமதி சூரியகுமாரி இராசேந்திரம், அதிபர் - கிளி/ முருகானந்தா கல்லூரி
 
வரவேற்புரை
கி. அலெக்ஷன் (யாழ் பல்கலைக்கழக மாணவன், ஒருங்கிணைப்பாளர் - விடிவுகளின் தேடல்)
 
வெளியீட்டுரை
கௌரவ அ. சத்தியானந்தன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்
 
நயவுரை: எஸ். லோகேஸ்வரன், ஆசிரிய ஆலோசகர் - துணுக்காய் வலயம்
 
விமர்சனவுரை: விமர்சகர் க. செந்தூரன், ஆசிரியர் - கிளி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை
 
ஏற்புரை: நூலாசிரியர் தியா - காண்டீபன் (அமெரிக்கா)
 
நன்றியுரை:  த. செல்வா, கவிஞர், எழுத்தாளர்
 
குறிப்பு: இவ் வெளியீட்டில் கிடைக்கும் நிதி தாயகத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கான கல்வித் தேவைக்காக அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2023 at 01:42, theeya said:

வரும் ஞாயிற்ருக் கிழமை (20.08.23) அன்று  நடைபெற இருக்கும்    
தியா  - காண்டீபன் அவர்களின் கவிதை நூல்  வெளியீட்டு விழா, 
இனிதே நடைபெற முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் தியா.....  :bouquet:
மனிதர்களிடம் இருந்து திருட முடியாத மிகப்பெரிய சொத்து கல்வி மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்+

வாழ்த்துக்கள் தியா... தங்கள் படைப்புகள் மென்மேலும் தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தியா........விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்......!  💐

  • கருத்துக்கள உறவுகள்

வெளியீடு வெற்றிகரமாக நடைபெற வேண்டுகிறேன்.

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2023 at 04:35, தமிழ் சிறி said:

வரும் ஞாயிற்ருக் கிழமை (20.08.23) அன்று  நடைபெற இருக்கும்    
தியா  - காண்டீபன் அவர்களின் கவிதை நூல்  வெளியீட்டு விழா, 
இனிதே நடைபெற முற்கூட்டிய வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி 

On 13/8/2023 at 07:43, குமாரசாமி said:

வாழ்த்துகள் தியா.....  :bouquet:
மனிதர்களிடம் இருந்து திருட முடியாத மிகப்பெரிய சொத்து கல்வி மட்டுமே.

உண்மை, வேலைப்பளுவுக்கு இடையிலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுதுகோல் தூக்க உங்களைப் போன்ற பலரின் ஆதரவு, மற்றும் விமர்சனமே காரணமாகும். மிக்க நன்றி 

22 hours ago, நன்னிச் சோழன் said:

வாழ்த்துக்கள் தியா... தங்கள் படைப்புகள் மென்மேலும் தொடரட்டும்

நன்றி 

22 hours ago, suvy said:

பாராட்டுக்கள் தியா........விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்......!  💐

மிக்க நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

366579335_6335103239871130_8575624131995006338_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=x2iH8jydTFIAX9Mjbex&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfBJNantwm22439WWBJOCEoPrZpChuKBT2lbP4kbDYSoPg&oe=64E5FFA8368308402_312757181415318_4418157076363747833_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=8nqnvneOh9cAX-kbM8_&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfBoDuz4ZzcMyatisFxM4heh6nCD45Kn3Ba8F6s0KHz-jw&oe=64E53ECC

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று (20.08.2023) கிளிநொச்சியில் வெளியீடு காணவுள்ளது, 
"நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" கவிதை நூல்.
எழுத்தாளர் தியா காண்டீபன்

அனைவரும் இணைவோம்.

நன்றி 

366579335_6335103239871130_8575624131995006338_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=x2iH8jydTFIAX9Mjbex&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfBJNantwm22439WWBJOCEoPrZpChuKBT2lbP4kbDYSoPg&oe=64E5FFA8368308402_312757181415318_4418157076363747833_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=8nqnvneOh9cAX-kbM8_&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfBoDuz4ZzcMyatisFxM4heh6nCD45Kn3Ba8F6s0KHz-jw&oe=64E53ECC

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
“நீ கொன்ற எதிரி நான் தான் தோழா”  நூல் வெளியீடு இனிதே நிறைவுபெற்றது
 
உறவுகள் அனைவருக்கும் வணக்கம். “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா” கவிதை நூல் வெளியீட்டு விழா இனிதே நடந்தேறி முடிந்திருக்கின்றது.
முக்கியமாக இது நான் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா என்பதைத் தாண்டி “தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை”யின் முதலாவது நூல் வெளியீட்டு விழா என்பதில் நான் பெருமிதமடைகிறேன். அந்தவகையில் படைப்பாளி இல்லாத வெற்றிடம் தெரியாமல், இந்த விழாவினை முன்னின்று ஒழுங்கமைத்து தலைமை தாங்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற உதவி, எனக்கு எல்லாமுமாகி நிற்கின்ற சகோதரன், எழுத்தாளர், கவிஞர் தீபச்செல்வன் அவர்களுக்கும் விடிவுகளின் தேடல் குழுமம், மற்றும் சக நண்பர்களுக்கும் முதலில் என் நன்றியைக் கூறிக்கொள்கின்றேன்.
மேலும் நூல் வெளியீட்டைச் சிறப்பித்த, எங்களின் இன்றைய நம்பிக்கை ஒளியாக இருக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஐயா சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் எனது அகம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அத்துடன் திரு.கி அலெக்ஷன், மற்றும் மிகச் சிறந்த வாழ்த்துரைகளை வழங்கிய கௌரவ . த. குருகுலராசா, கௌரவ. அ. வேழமாலிகிதன், கௌரவ. அ. சத்தியானந்தன் ஆகியோருக்கும், அழகிய முறையில் ஆய்வுரை செய்த என் பல்கலைக் கழக கால நண்பரும் இன்றைய ஆசிரிய ஆலோசகருமான எஸ். லோகேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி. மற்றும் சிறப்பான முறையில் குறை நிறைகளை வாரி வழங்கிய திறனாய்வாளர் ஆசிரியர், செந்தூரன் அவர்களுக்கும், மேலும் விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும், மற்றும் நேரலையில் விழாவைப் பார்த்து கருத்துக்கள், வாழ்த்துகளை பதிவிட்ட அனைவருக்கும் அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
2009 மேயுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், அல்லது போர் ஓய்ந்த பின்னர்; தமிழீழ அல்லது தமிழ் தேசிய இலக்கியங்களுக்கான இடம் பற்றிய பல கேள்விகள் எழுந்தன. தமிழ் தேசிய எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளப்பட்ட பலர் தங்கள் கருத்தியல் தளத்தில் இருந்து விலகி நின்று இலக்கியங்கள் படைக்க, இன்னும் பலர் கொண்ட கொள்கை மாறாமல் தாயகத்திலும், தாம் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் தேசியம் சார்ந்த இலக்கியங்களை படைத்துக்கொண்டே இருக்கிறார்கள், அது தொடரும், அதற்கான தேவை நிறையவே இருக்கிறது.
 
அந்தவகையில் கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இரண்டு தசாப்தங்களாக எழுதப்பட்ட என்னுடைய கவிதைகளில் இருந்து தெரிவு செய்த 59 கவிதைகளை ஒரு நூலாக்கி உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறோம்.
 
நண்பர்களே, உறவுகளே, முடிந்தால் இந்த புத்தகத்தை படித்துப் பார்த்து முடிந்தவரை உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். உங்கள் விமர்சனம் இனிவரும் எனது படைப்புகளுக்கு பேருதவியாக இருக்கும்.
 
உலகமெங்கும் கோவிட் பெருந்தொற்று நிலவிய காலகட்டத்தில் வெளிவந்த எனது “எறிகணை” நாவல் வெளியீட்டை பெரு விழாவாகச் செய்ய முடியவில்லை என்ற கவலை இருந்தது. அப்போதைய சூழலில் நாம் மெய்நிகர் ஊடகங்களூடாகவே அதற்கான அறிமுக விழாவை செய்திருந்தோம், அந்தக் குறையை இவ்விழா நிவர்த்தி செய்திருக்கின்றது. அத்துடன், தமிழ் தேசிய பயணத்தில் தொடர்ந்து எழுதும் முனைப்போடு இருக்கும் எங்களைப் போன்ற பலருக்கு ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கின்றது.
 
மேலும், இந்த நூல் வெளியீட்டில் கிடைக்கும் நிதியை தாயகத்தின் பின்தங்கிய பாடசாலை ஒன்றின் கற்றல் நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்து வரவிருக்கும் எனது “அமெரிக்க விருந்தாளி” சிறுகதை நூல், மற்றும் அதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற நாவல் மூலம் கிடைக்கின்ற நிதியும் அவ்வாறே நல்ல காரியங்களுக்கு பயன்படவுள்ளது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொண்டு;
உங்கள் வேலைப் பழுக்களுக்கு மத்தியில் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும், ஆதரவளித்த அத்தனை நண்பர்களுக்கும், முன்னின்று ஒழுங்கமைத்த அத்தனை உறவுகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து, அடுத்த வருடம் சந்திப்போம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகிறேன்.
 
நன்றி வணக்கம்!
 
தியா காண்டீபன்
 
20.08.2023

May be an image of 1 person and text that says 'தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் கலை தேரிய இவக்கிய் ( நகொனிருதிரி கவிஞர் தியாவின் நீ கொன்ற எதிரி நான் தான் தோழா கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்க வரவேற்கிறத நேரம் பிற்பகல் 3.10 இடம் വe நாள் 20.08.2023 :கரைச்சிப் பிரதேச சபை மண்டபம்'369018036_6341437022571085_6386237852535177360_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=pvqjV2IIH1AAX8Own7q&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfCICiYGqJ7GpSUhirJirgFZ0dLjnLpqvvdHYpOhR_AVCw&oe=64E785C7368228648_1975699676120043_6044843562771952728_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=0D0FXxpJXisAX9j4VsR&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfD8K5k7J7kRDgWT6lc1NWtJbdTA05yzOj4zy1Dl8iNrnQ&oe=64E7EFDC369050935_2542906315887228_4489111065437288033_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=xeRYRKi9Y1EAX-PIpBz&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfCXt3G2x6n5lxko0KzQXbVJOmB7-ESuLifPOoAJdp6R-g&oe=64E896A7May be an image of 4 people, dais and text that says 'தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் நீ கொன்ற எதிரி நான் தா தோழா கவிதை நா ரியீட்டு விழா 20.05.2003 மாት்சிம் የመட'

368209618_1975698729453471_1175619276459791102_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=WSv36UboKaEAX8B7mkV&_nc_ht=scontent-msp1-1.xx&oh=00_AfCnMLhZX5UrVvNQ7AP5H4Qi8uLqDbIyQF9mKl-mhzCe2g&oe=64E7ABC3

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, theeya said:

Applause GIFs - Get the best gif on GIFER  Applause GIFs - Get the best gif on GIFER Applause GIFs - Get the best gif on GIFER

நூல் வெளியீட்டு  விழா சிறப்பாக நடைபெறுள்ளதாக அறிகின்றோம். மகிழ்ச்சி. 🙂 
தியா காண்டீபன், மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துதுக்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

“நீ கொன்ற எதிரி நான் தான் தோழா”-நூல் வெளியீட்டு விழா

தமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா ” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்றது.

கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் s. சிறிதரன், முன்னால் வடக்கு மகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2023/1345987

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

பெற்றோரையும் மேடை ஏற்றி பெரமைப்பட வைத்துள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Applause GIFs - Get the best gif on GIFER  Applause GIFs - Get the best gif on GIFER Applause GIFs - Get the best gif on GIFER

நூல் வெளியீட்டு  விழா சிறப்பாக நடைபெறுள்ளதாக அறிகின்றோம். மகிழ்ச்சி. 🙂 
தியா காண்டீபன், மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துதுக்கள். 🙏

மிக்க நன்றி 

1 hour ago, தமிழ் சிறி said:

“நீ கொன்ற எதிரி நான் தான் தோழா”-நூல் வெளியீட்டு விழா

தமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா ” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்றது.

கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் s. சிறிதரன், முன்னால் வடக்கு மகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2023/1345987

இணைப்புக்கு நன்றி , மிக்க நன்றி ஆதவன் நியூஸ் 

1 hour ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள்.

பெற்றோரையும் மேடை ஏற்றி பெரமைப்பட வைத்துள்ளீர்கள்.

நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.