Jump to content

காசா: மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

புலிகள்  தவிர்த்த விடயங்களையும் புலிகள் செய்த நல்ல விடயங்களையும் அன்று குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இன்றுவரை வெளியே சொல்லவேயில்லை. அவர்கள் சார்பானவர்களும் அதற்கு முயற்சிக்கவில்லை.

மீண்டும் கேள்வி

நீங்கள் கூறும் அத்தனையையும் புலிகள் போக போக தவிர்த்தனர். ஏன் அண்ணா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சங்கரியர் கடிதம் எழுதவில்லையோ.. யுனிசப் ஒட்டுன்னுவர் வன்னி ஓடியாந்து புலிகள் சிறுவர்கள் போராளிகள் என்று அறிக்கை விட்டதோடு... எப்படி தமிழீழத்தில் பள்ளிப் பிள்ளைகள் மீது விமானக் குண்டு வீசிக் கொல்ல கப் சிப்பாக இருந்து ரசித்தவர்களுக்கு.. இதெல்லாம் யு யு பி.

எல்லாம் அமெரிக்கனும் அவன் அடிவருடிகளும்.. அடியெடுத்துக் கொடுத்தால்.. தான்.. மனிதாபிமானமும்.. யுனிசெப்பும்.. மண்ணாங்கட்டியும். 

பம்மிக்கவன் எதைக் கொடுத்தாலும் எம்மவரில் பலர் கண்ணை மூடிக்கொண்டு குடிப்பதற்கு ஆயத்தம். 

இதற்கு அவர்கள் வைக்கும் பெயர் - உக்ரேன் என்றால் ஆக்கிரமிப்பிற்கெதிரான யுத்தம். பகஸ்தீனத்திற்கெதிரானது என்றால் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மேற்குலக நாடுகள் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்கின்றனர். அதே போல்தான் விடுதலைப்புலிகளையும்  பயங்கரவாதிகள் என்றனர். சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றனர். பொது மக்களை குண்டுவைத்து கொலை செய்தவர்கள் என்றனர்.அரசியல்வாதிகளை கொலை செய்தவர்கள் என்றனர்.அனால் எமக்கோ உண்மை நிலவரம் தெரிந்தபடியால் அவர்களை போராளிகள் என்கிறோம். மதிக்கின்றோம்.

புட்டினுக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய மேற்குலககு, பெஞ்சமின் நத்தன்யாகுவிற்கெதிராக ஒரு சுட்டுவிரல்கூட நீட்டவில்லை. 

இத்தனைக்கும் காஸாவில் யுத்தம் தொட்ங்கி 10,000 திற்குமதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.  அதிலும் குழந்தைகள் அரைக்கரைவாசி. 

இப்போது எனது கேள்வி - - மனிதாபிமானம் என்ன விலை? 

😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

புட்டினுக்கு ஒரு ச‌ட்ட‌ம்

இஸ்ரேல் நெத்த‌னியாவுக்கு மாலை ம‌ரியாதை

இது தான் கேடு கெட்ட‌ ச‌ட்ட‌ திட்ட‌ம்😡

புட்டினின் நோக்க‌ம் ம‌க்க‌ளை கொல்லுவ‌து கிடையாது

இஸ்ரேலின் நோக்க‌ம் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று அவ‌ர்க‌ளின் இட‌ங்க‌ளில் யூத‌ர்க‌ளை குடி அம‌ர்த்துவ‌து

இது இந்த‌ நூற்றாண்டில் ந‌ட‌க்காது............இஸ்ரேல் த‌ன் அழிவை தானாக‌ வேண்டி கொள்ள போகுது அண்ணா 

சீனா இன்று அறிவுத்துள்ள‌து ப‌ல‌ஸ்தி நாட்டுக்கு தாங்க‌ள் முழு ஆத‌ர‌வு என்று

ப‌ல‌ஸ்தின‌ நாட்டை த‌னி நாடாக‌ அறிவிக்க‌னுமாம்

  • Like 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2023 at 05:11, Kapithan said:

புட்டினுக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய மேற்குலககு, பெஞ்சமின் நத்தன்யாகுவிற்கெதிராக ஒரு சுட்டுவிரல்கூட நீட்டவில்லை. 

இத்தனைக்கும் காஸாவில் யுத்தம் தொட்ங்கி 10,000 திற்குமதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.  அதிலும் குழந்தைகள் அரைக்கரைவாசி. 

இப்போது எனது கேள்வி - - மனிதாபிமானம் என்ன விலை? 

😏

நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளுகிறேன். இலங்கையில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்படடார்கள். அப்போது மனிதாபிமானம் எங்கே போனது. அப்போது யாராவது மனிதாபிமானம் பற்றி பேசினார்களா? இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்படத்தை எந்த இஸ்லாமிய நாடாவது கண்டித்ததா? இப்படி நிறைய கேள்விகள். அதட்காக இதை நியப்படுத்தவும் இல்லை. 

On 2/11/2023 at 03:12, Kapithan said:

உக்ரேனுக்காக மனிதாபிமானக் கண்ணீர் வடித்தவர்களெல்லாம்,காஸா மீதான படையெடுப்பிற்கு மெளனம். 

உக்ரேனுக்காக அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதோ...🥺

இலங்கை தமிழர்களுக்காக அழுதே வற்றி விட்ட்து. 

On 2/11/2023 at 03:12, Kapithan said:

உக்ரேனுக்காக மனிதாபிமானக் கண்ணீர் வடித்தவர்களெல்லாம்,காஸா மீதான படையெடுப்பிற்கு மெளனம். 

உக்ரேனுக்காக அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதோ...🥺

இலங்கை தமிழர்களுக்காக அழுதே வற்றி விட்ட்து. 

On 2/11/2023 at 03:12, Kapithan said:

உக்ரேனுக்காக மனிதாபிமானக் கண்ணீர் வடித்தவர்களெல்லாம்,காஸா மீதான படையெடுப்பிற்கு மெளனம். 

உக்ரேனுக்காக அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதோ...🥺

இலங்கை தமிழர்களுக்காக அழுதே வற்றி விட்ட்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளுகிறேன். இலங்கையில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்படடார்கள். அப்போது மனிதாபிமானம் எங்கே போனது. அப்போது யாராவது மனிதாபிமானம் பற்றி பேசினார்களா? இஸ்ரேலியர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்படத்தை எந்த இஸ்லாமிய நாடாவது கண்டித்ததா? இப்படி நிறைய கேள்விகள். அதட்காக இதை நியப்படுத்தவும் இல்லை. 

இலங்கை தமிழர்களுக்காக அழுதே வற்றி விட்ட்து. 

இலங்கை தமிழர்களுக்காக அழுதே வற்றி விட்ட்து. 

இலங்கை தமிழர்களுக்காக அழுதே வற்றி விட்ட்து. 

நீங்கள் கூறுவது உண்மையானால் அவர்களெல்லோரும் உக்ரேனுக்காக அழுததெல்லாம் போலியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2023 at 00:41, Kapithan said:

இப்போது எனது கேள்வி - - மனிதாபிமானம் என்ன விலை? 

புராண காலம் தொட்டு  போர் என்றால்  மனித அழிவும் பொருள் அழிவும் தான் சாரம்சம்.

அங்கே இடத்திற்கிடம் சூழ்நிலைகளுக்கேற்ப இனங்களுக்கேற்ப மதங்களுக்கேற்ப அரசியலுக்கேற்ப மனிதாபிமானங்கள் வேறுபட்டு நிற்கும்.இன்னும் ஒரு படி மேலே சென்றால் அரசியல் நிலைகளுக்கேற்ப தண்டனைகள் வேறுபடும்.

ரஷ்ய நாடு கட்டுக்கோப்பாக இருப்பதால் தான் புட்டின் இன்னும் உயிரோடு இருக்கின்றார். இல்லையேல் சதாம் ஹுசையின்,கடாபிக்கு நடந்ததை போல் புட்டினுக்கும் நடத்தி நாட்டை சின்னாபின்னமாக்கியிருப்பார்கள்.

இது மேற்குலகிற்கு உள்ள வருத்தம். இதற்கு மருந்து எங்கும் கிடையாது.:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அன்டைக்கு புட்டினின் மெய்பாதுகாவ‌ல‌ர் பற்றிய‌ வ‌ரலாறு ப‌ல‌ நிமிட‌ம் ஒதுக்கி அதை கேட்டு அறிந்தேன்

நீங்க‌ள் சொல்வ‌து போல் புட்டினின் கால் முடுய‌ கூட‌ அமெரிக்க‌னால் புடுங்க‌ முடியாது

ச‌தாம் க‌டாபிய‌ போல் புட்டின‌ போட்டு த‌ள்ள‌ ஏலாது அப்ப‌டி ஏதும் ந‌ட‌ந்தால் ந‌ம் க‌ண் முன்னே உல‌கம் அழிவைதை பார்க்க முடியும்............
அணுகுண்டுக்காக‌ தான் புட்டின‌ மேற்க்க‌த்தைய கோமாளிக‌ளால் ஒன்னும் செய்ய‌ முடியாம இருக்கு.............புட்டினின் ம‌ர‌ண‌ம் இய‌ற்கையாய் தான் இருக்கும் எதிரிக‌ள் கையால் கிடையாது

87.88 இந்த வ‌ய‌து வ‌ரை புட்டின் ஆசான் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் தாத்தா.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பையன்26 said:

சதாம் ஹுசைனிடமும் கடாபியிடமும் அணு ஆயுதம் இருந்திருந்தால் மேற்குலகுகள் அங்கே அழிவுகளை செய்திருக்க மாட்டார்கள். உலகம் அமைதியாக போய்க்கொண்டிருக்கும். அதிக அகதிகளும் உருவாகி இருக்க மாட்டார்கள்.😷

கத்திக்கு பதில் கத்திதான் பதில்.:cool:

பகிடிக்கு ஒரு காட்சி...😂

Edited by குமாரசாமி
மெருகூட்டப்பட்டுள்ளது 😎
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவது உண்மையானால் அவர்களெல்லோரும் உக்ரேனுக்காக அழுததெல்லாம் போலியா? 

உக்ரேன் ஒன்றும் ருசியா மீது படையெடுக்கவில்லை. பொது மக்களை வெட்டி கொலை செய்யவில்லை. இன்னும் எழுத முடியாத காரியங்களை செய்ய வில்லை. ஆனால் இஸ்ரேலில் என்ன நடந்தது ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Cruso said:

உக்ரேன் ஒன்றும் ருசியா மீது படையெடுக்கவில்லை. பொது மக்களை வெட்டி கொலை செய்யவில்லை. இன்னும் எழுத முடியாத காரியங்களை செய்ய வில்லை. ஆனால் இஸ்ரேலில் என்ன நடந்தது ................

ஒரு அரசுக்கும் ஆயுதப் போராட்டக் குழுவுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாத ஆளல்ல நீங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

ஒரு அரசுக்கும் ஆயுதப் போராட்டக் குழுவுக்கும் இடையிலான வேறுபாடு தெரியாத ஆளல்ல நீங்கள். 

அப்படி என்றால் பயங்கரவாதிகள் எது செய்தாலும் கை கட்டிக்கொண்டு நிட்பதா???அங்கு அவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். 

Edited by Cruso
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

அப்படி என்றால் பயங்கரவாதிகள் எது செய்தாலும் கை கட்டிக்கொண்டு நிட்பதா???அங்கு அவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். 

ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது சலிப்பாய் இருக்கிறது. 

இலங்கை  அரசும் 2009 ல் இதைத்தான் கூறியது,....அவர்கள் கூறியது சரியென்று ஆகிறது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது சலிப்பாய் இருக்கிறது. 

இலங்கை  அரசும் 2009 ல் இதைத்தான் கூறியது,....அவர்கள் கூறியது சரியென்று ஆகிறது. ☹️

பொய் சொல்ல முடியாது. திரும்ப திரும்ப சொன்னாலும் உண்மையை  மறைக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசா சிறுவர்களின் மயானமாக மாறிவருகிறது!

Antonio-Guterres.jpg

காசா சிறுவர்களின் மயானமாக மாறிவருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது மனிதாபிமான நெருக்கடியை காட்டிலும், மனித குலத்தின் நெருக்கடியாகும் என அவர் தெரிவித்துள்ளார். தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் கொல்லப்படுகின்றனர். எனவே, உடனடியாக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இணங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காசா போர் ஆரம்பித்து ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் இதுவரையில், 10 ஆயிரத்து 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 4 ஆயிரத்து 104 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/280382

Link to comment
Share on other sites

ரஷ்யா பெப்ரவரி 24,2022 இல் உக்ரேனை ஆக்கிரமிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்றுவரைக்கும் ரஷ்யாவால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை விட, இந்த ஒரு மாதத்தில் இஸ்ரேல் காசாவில் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆனாலும் இஸ்ரேலை இன்னும் உலக வல்லாதிக்கங்கள் ஆதரிக்கின்றன - ரஷ்யாவை எதிர்க்கின்றன.

 ஏன் உலகம் புலிகளை அழிக்கின்றோம் என்ற கோசத்துடன், எம் மக்களை கொன்று குவிக்கும் போது மவுனமாக இருந்தது என்பதற்கான காராணத்தை நாம் வாழும் காலத்திலேயே இந்த உலகம் எமக்கு காட்டிக் கொண்டு நிற்கின்றது.

  • Like 2
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

சொன்ன‌தை மறு ப‌டியும் சொல்லுறேன் என்று கோவிக்க‌ வேண்டாம் புட்டினின் நோக்க‌ம் ம‌க்க‌ளையோ அல்ல‌து சிறுவ‌ர்க‌ள் சிறுமிக‌ளை கொல்லுவ‌து  கிடையாது..............புட்டின் நினைத்து இருந்தால் உக்கிரேன் த‌லைந‌க‌ர‌ம் கியூவ்வை ஒரு சில‌ நாட்க‌ளில் அழித்து இருப்பார்

இஸ்ரேல் நெத்த‌னியா இன‌ வெறிய‌ன் அல்ல‌து ம‌த‌ வெறிய‌ன் என்று சொல்ல‌லாம்

புட்டின் அதிக‌ம் தாக்கின‌து இராணுவ‌ த‌ள‌ங்க‌ள் மீது ம‌ற்றும் உக்கிரேன் ப‌டைக‌ள் பொதும‌க்க‌ள் வாழும் இட‌ங்க‌ளில் ஆயுத‌ங்க‌ள் வைத்த‌ ப‌டியால்

புட்டின் ஒன்றும் ம‌ருத்துவ‌ம‌னை மீதும் தாக்க‌ வில்லை அப்புலேஸ் மீதும் தாக்க‌ வில்லை

ம‌க்ளின் மாடி வீட்டை த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்க‌வும் இல்லை

ஆனால் புட்டின்  போர் குற்ற‌வாளி
நெத்த‌னியா திவிர‌வாத‌த்துக்கு எதிராக‌ போர் செய்யும் புர‌ட்சியாள‌ர் 😡

இப்ப‌டி தான் கேடு கெட்ட‌ மேற்க்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் ம‌க்க‌ள் ம‌த்தியில் உண்மைய‌ மூடி ம‌றைத்து பொய்ய‌ அவுட்டு விடுவ‌து...........

இன்று ஒரு காணொளி பார்த்தேன் பிஞ்சு குழ‌ந்தை அழுவ‌தை ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கிற‌வ‌ர்க‌ளுக்கு அந்த‌ குழ‌ந்தையின் அழுகையின் வ‌ழி என்ன‌ என்று தெரியும்

அதுங்க‌ள் புட்டினிட‌ம் காணொளி மூல‌ம் சொல்லுதுக‌ள் இந்த‌ போரை நிறுத்த‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ சொல்லி..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ரஷ்யா பெப்ரவரி 24,2022 இல் உக்ரேனை ஆக்கிரமிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்றுவரைக்கும் ரஷ்யாவால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை விட, இந்த ஒரு மாதத்தில் இஸ்ரேல் காசாவில் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகம்.

ஆனாலும் இஸ்ரேலை இன்னும் உலக வல்லாதிக்கங்கள் ஆதரிக்கின்றன - ரஷ்யாவை எதிர்க்கின்றன.

 ஏன் உலகம் புலிகளை அழிக்கின்றோம் என்ற கோசத்துடன், எம் மக்களை கொன்று குவிக்கும் போது மவுனமாக இருந்தது என்பதற்கான காராணத்தை நாம் வாழும் காலத்திலேயே இந்த உலகம் எமக்கு காட்டிக் கொண்டு நிற்கின்றது.

1 - ஒரு பலமான அரச நிலம் மீது போரை ஆரம்பித்து உட்புகுந்தது புட்டின். எனவே எந்த அழிவையும் அளந்து செய்யணும் ஏனெனில் திருப்பி அதைவிட அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது 

(நீங்கள் புட்டின் பற்றி எழுதியதற்காக மட்டும் )

2- தமிழ் மக்களின் அழிவை வேடிக்கை பார்த்து அனுமதித்ததன் விளைவுகள் இனி வரும் காலங்களில் இதைவிட மோசமானதாகவே இருக்கும். இது உலக நியதி. 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.