Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, விசுகு said:

என்னப்பா அப்ப அத்தனை வருத்தங்களும் போட்டி போட்டு உடலுக்குள் போர் நடாத்துகிறார்கள்?

🤣. நுணலும் தன் “வாயால்” கெடும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Nathamuni said:

உங்கடை அனுபவமோ? 🥰😍

காந்திக்கிளாஸ் கதைபோல கிடக்குது... 

இந்த மாதிரி சின்ன இடங்களில எல்லாம் நான் காலும் வைக்கிறேல்ல, கையும் நனைக்கிறேல்ல. 😎

இப்படித்தான் கதை விட்டு, ஆட்களை மடக்கிப்பிடிக்கிறது. முந்தி ஒருக்கா, இப்படி, நிழலி மாட்டினவர் கண்டியளே. வாழைத்தோட்டத்து கதை ஒன்றிலே.... வாயை விட்டவர்.. 🤪🤣

நீங்கள் பசை பாட்டி எல்லோ.

நாங்கள் அண்டைக்கும் இண்டைக்கும் சிங்கிள் பிளேண்டிக்கு சிங்கி அடிக்கிற ஆட்கள்தான்🤣.

ஆனால் இதை எல்லாம் வைத்து உடான்ஸ்சாமி ரிசி மூலம், நதி மூலம் அறிய முடியாது🤣

20 minutes ago, alvayan said:

 புங்குடுதீவு கடையில் புட்டும் சொதியும்....

மறக்க முடியாத உருசி...இதோடை ஒரு முட்டை ஆம்லெட்..டும்.....ஒரு கோழிக்கறிய்ம் எடுத்தால்...சொர்க்கம்... உந்த அய்யர்..மனுசி..சீக்காளி சிங்களவன் கதையெல்லாம் தூசு..

அதே…95 இடம் பெயர்வின் பின் வாகீசன் எண்டு ஒரு ஆள் வந்து வெள்ளவத்தையில் ஒரு கடை போட்டவர். 

பேசாமல் வாகீசனை கலியாணம் முடிப்பமா எண்டு கூட யோசிச்சிருக்கிறன்🤣. அப்படி ஒரு சுவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

நீங்கள் பசை பாட்டி எல்லோ.

நாங்கள் அண்டைக்கும் இண்டைக்கும் சிங்கிள் பிளேண்டிக்கு சிங்கி அடிக்கிற ஆட்கள்தான்🤣.

 

பிளேன் டீக்கு சிங்கி அடிச்சது அப்ப..

இப்ப, கதையே வேற.... அது எல்லோருக்கும் தெரியும்...

Quote

பேசாமல் வாகீசனை கலியாணம் முடிப்பமா எண்டு கூட யோசிச்சிருக்கிறன்🤣. அப்படி ஒரு சுவை.

என்னது.... அவரே... நீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

 

என்னது.... அவரே... நீங்கள்...

யோவ்…🤣…சாப்பாட்டுக்காக மட்டும் ஐயா….

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

யோவ்…🤣…சாப்பாட்டுக்காக மட்டும் ஐயா….

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரியோனும்.

இப்படி ஒவ்வொரு ரெஸ்டாரண்ட்டா திரிஞ்சு சாப்பாடு நல்லா இருக்கு, உங்களை கலியாணம் கட்ட ஏலுமே எண்டு அஞ்சு, ஆரை கட்டி திண்டு கொழுத்தால் என்ன நிலை.

நான், சாப்பாட்டை பத்தி தான் கதைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Nathamuni said:

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரியோனும்.

இப்படி ஒவ்வொரு ரெஸ்டாரண்ட்டா திரிஞ்சு சாப்பாடு நல்லா இருக்கு, உங்களை கலியாணம் கட்ட ஏலுமே எண்டு அஞ்சு, ஆரை கட்டி திண்டு கொழுத்தால் என்ன நிலை.

நான், சாப்பாட்டை பத்தி தான் கதைக்கிறேன். 

செலவு அதிகமாகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Nathamuni said:

என்னப்பா நடக்குது இலங்கையிலே...

மட்டக்கிளப்பு தேரர், வெட்டுவன், கொத்துவன் எண்டுறார்.

சிறுமி சர்ச்சுக்கு வரேல்ல எண்டு, பாதர் அடிக்கிறார்.

உங்க, பூசாரி கொலையே செய்து போட்டார்.

அடுத்தது லெப்பை... அதுவும் ஈஸ்டர் வெடிப்புக்குள்ள சேர்க்கலாம்...

அப்படி பார்த்தால், எல்லா மத அசாமிகளுக்கும் மதம் பிடிச்சு போயிருக்குது.

லெப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு மாணவனை அடித்து கொலை செய்து விட்ட்தாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இன்னும் என்னென்ன நடக்க போகுதோ யா அல்லாஹ். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Cruso said:

லெப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு மாணவனை அடித்து கொலை செய்து விட்ட்தாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இன்னும் என்னென்ன நடக்க போகுதோ யா அல்லாஹ். 

லெப்பை மட்டுமில்லை...லெப்பை அம்மாவும் ஒரு 15 வயது பொடியனை முடித்துவிட்டாவாம் ..அதுவும் கல்முனைதானாம்... இதுவெல்லாம் ...கொழும்பாலை  யாழ்களத்துக் கு  வராது பாருங்கோ...யாழ்ப்பாண நியூஸ் ஏன்றால் சுடச் சுட கொட்டுப்படும்..

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Nathamuni said:

என்னப்பா நடக்குது இலங்கையிலே...

மட்டக்கிளப்பு தேரர், வெட்டுவன், கொத்துவன் எண்டுறார்.

சிறுமி சர்ச்சுக்கு வரேல்ல எண்டு, பாதர் அடிக்கிறார்.

உங்க, பூசாரி கொலையே செய்து போட்டார்.

அடுத்தது லெப்பை... அதுவும் ஈஸ்டர் வெடிப்புக்குள்ள சேர்க்கலாம்...

அப்படி பார்த்தால், எல்லா மத அசாமிகளுக்கும் மதம் பிடிச்சு போயிருக்குது.

 

தமிழில் பல நன்னூல்கள் உள்ளன. யாராவது இப்போதும் படிக்கின்றார்களா/பின்பற்றுகின்றார்களா தெரியவில்லை. பிறன்மனை நோக்காமை, அடுத்தவன் பெண்டாட்டிக்கு ஆசைப்படாமல் வாழ்வது தமிழ் நன்னூல்கள் போதிக்கும் அடிப்படை ஒழுக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, நியாயம் said:

 

தமிழில் பல நன்னூல்கள் உள்ளன. யாராவது இப்போதும் படிக்கின்றார்களா/பின்பற்றுகின்றார்களா தெரியவில்லை. பிறன்மனை நோக்காமை, அடுத்தவன் பெண்டாட்டிக்கு ஆசைப்படாமல் வாழ்வது தமிழ் நன்னூல்கள் போதிக்கும் அடிப்படை ஒழுக்கம். 

வெட்டு விழுந்தது, தமிழ் தெரியாத ஆட்களுக்கு!

நியாயம் பிளக்கேக்க, பாயிண்டை விடப்படாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

வெட்டு விழுந்தது, தமிழ் தெரியாத ஆட்களுக்கு!

நியாயம் பிளக்கேக்க, பாயிண்டை விடப்படாது.

 

ஓ அப்படியா. சிங்கள பூசாரியா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நியாயம் said:

 

ஓ அப்படியா. சிங்கள பூசாரியா. 

பூசாரி தமிழர்.

வெட்டு வாங்கியர் சிங்களவர்.

  • Confused 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.