Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன், படகோட்ட போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான், டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.

இப்போட்டியை பார்ப்பதற்காக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் திரண்டு இருந்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது.

IMG-20240107-WA0000.jpg

IMG-20240107-WA0006.jpg

IMG-20240107-WA0009.jpg

IMG-20240107-WA0010.jpg

IMG-20240107-WA0012.jpg

https://thinakkural.lk/article/287420

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் செந்தில் தொண்டமான் இம்முறை பொங்கல் திருநாளை எவருமே எதிர்பாராத விதமாக செய்து கொண்டிருக்கிறார். நேற்றுகூட கோலம் போட்டு, பாற்சோறு பொங்கி, கலை நிகழ்ச்சிகள் என்று மிக பிரமாதமாக செய்து காட்டினார்கள். இவ்வளவு காலமும் இனவாதத்தினால் எல்லாமே தடைப்பட்டிருந்தது. முன்னாள் ஆளுநர்களுக்கு இது உண்மையாகாவே எரிச்சலை உருவாக்கி இருக்கும். வாழ்த்துக்கள் தொண்டமான் அவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Cruso said:

வாழ்த்துக்கள்  செந்தில் தொண்டமான் அவர்களே.... கிழக்கு வெளித்துவிட்டது....இந்தியாவின் வாடை நிறைந்துவிட்டது...  இது கொஞ்சம் கவலைதான்...கிழக்கு கிழக்கிஸ்தான் என்பவர்களுக்கு நல்ல பதில்...எம்மவரினரசியலுக்கு...நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள்... தொடருக....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை, 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்.

ஏ.எச்.ஹஸ்பர்_

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்தார் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள்,500 கோலங்களுடன்  பொங்கல் விழா!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன்  பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று  (08)திருகோணமலையில் இடம்பெற்றது.  

பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் "பொங்கல் திருவிழா" தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

https://www.madawalaenews.com/2024/01/1008-1500.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024 பிரமாண்ட கிழக்கு மாகாண கலாச்சாரப் பொங்கல் திருவிழா புகைப்படங்கள்

1008 பொங்கல் பானைகள், 1500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்கள். இவை அனைத்தும் பாடசாலை மாணவர்களை ஒன்று சேர்த்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருகோணமலையில் நடைபெற்றது.

416292866_765049598994398_56162171959835 416293942_765049138994444_74389642872506 416296779_765049202327771_61758460803663 416302834_765048555661169_37492361260638 416305922_765048898994468_78885467453775 416310971_765048595661165_43693545729248 416352377_765049418994416_22271752857722 416370628_765049032327788_17485569887192 416383775_765048182327873_36987520666812 418531475_765049698994388_19900403139662 418539648_765047775661247_28769522708536

https://thinakkural.lk/article/287524

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை, 1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்.

ஏ.எச்.ஹஸ்பர்_

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனைப் படைத்தார் செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள்,500 கோலங்களுடன்  பொங்கல் விழா!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன்  பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று  (08)திருகோணமலையில் இடம்பெற்றது.  

பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் "பொங்கல் திருவிழா" தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

https://www.madawalaenews.com/2024/01/1008-1500.html

இக்காணொளி முகநூலில் பார்க்க முடிந்தது. அற்புதம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன புலுடா😟

இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில்]

18 hours ago, colomban said:

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில்

புலம்பெர்ந்த ஈழதமிழர்கள் படையணி இலங்கை இந்திய மாடுகளுடன் மோதுவதற்கு தயார் நிலையில் உள்ளது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.