Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

என்னைப் பொறுத்தவரை புட்டின் அரசியல்வாதியாக அல்ல கொள்கைவாதியாக அல்லது தேசியவாதியாக அம்மக்களால் நம்ப வைக்கப்பட்டவர். 

அது தான் உண்மையும்.
புட்டின்  கொள்ளையடித்து சொத்து சேர்த்ததை மறைத்து தன்னை ஒரு ரஷ்ய மக்களின் பாதுகாப்பாளராக நடகமாடி தனது நாட்டு ரஷ்ய மக்களை ஏமாற்றுகின்றார். அவர்களில் ஒரு பகுதியினரும் மேற்குலக தீய சக்திகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி பாதுகாக்கும் அற்புதமான புட்டின் என்று நம்பி ஏமாறலாம், ஆனால் இந்த ஈழதமிழர்க்கு எதிராக இலங்கையின் நண்பன் இந்த  புட்டினை மேற்குலகில் மேன்மையான வாழ்க்கை அமைத்து கொண்டவர்கள் புட்டினின் ஊழல் சொத்து குவிப்பை நியாயபடுத்துவது உலக பேரதிசயம். பில்லியன் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்த புட்டினை நியாயபடுத்துவதற்காக ஒவ்வொரு தனிமனிதன் கூட அவர் போன்று செய்வதாக சொல்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பில் கிளிண்டனின் Whitewater   விவகாரம் பற்றி தெரியாதவர்கள் காகம் கறுப்பு என அலறுகின்றார்கள் 🤣

உலகில் உள்ள ஊழல்கள் முழுக்க அமெரிக்காவில் தான் நடக்கின்றது.....இது தெரிந்தும் தெரியாமலும் இங்க கொஞ்சம்.....😋

2 minutes ago, குமாரசாமி said:

பில் கிளிண்டனின் Whitewater   விவகாரம் பற்றி தெரியாதவர்கள் காகம் கறுப்பு என அலறுகின்றார்கள் 🤣

உங்களுக்கான பதில் ஏற்கனவே உள்ளது 😂

1 hour ago, இணையவன் said:

புதின் பற்றி எழுதியவுடனேயே அவன் முதுகைப் பார்த்தாயா இவன் முதுகைப் பார்த்தாயா என்று முண்டியடித்துக் கொண்டு வந்து புதினுக்கு வெள்ளையடிப்போருக்கு ஒருவன் அயோக்கியனாக இருந்தால் அதனை ஏற்கும் பக்குவம் கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது தான் உண்மையும்.
புட்டின்  கொள்ளையடித்து சொத்து சேர்த்ததை மறைத்து தன்னை ஒரு ரஷ்ய மக்களின் பாதுகாப்பாளராக நடகமாடி தனது நாட்டு ரஷ்ய மக்களை ஏமாற்றுகின்றார். அவர்களில் ஒரு பகுதியினரும் மேற்குலக தீய சக்திகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி பாதுகாக்கும் அற்புதமான புட்டின் என்று நம்பி ஏமாறலாம், ஆனால் இந்த ஈழதமிழர்க்கு எதிராக இலங்கையின் நண்பன் இந்த  புட்டினை மேற்குலகில் மேன்மையான வாழ்க்கை அமைத்து கொண்டவர்கள் புட்டினின் ஊழல் சொத்து குவிப்பை நியாயபடுத்துவது உலக பேரதிசயம். பில்லியன் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்த புட்டினை நியாயபடுத்துவதற்காக ஒவ்வொரு தனிமனிதன் கூட அவர் போன்று செய்வதாக சொல்கின்றனர்.

ரசிய சாம்ராஜ்யம் புட்டின் என்ற ஒரு தனி நபரின் சொத்தாகி விட்டது. அவரை வளைப்பதனூடாக அல்லது அவரை அழிப்பதன் ஊடாக மிகச் சுலபமாக ரசியா கைமாறும். மாறணும். .   இது தான் இன்றைய உண்மை நிலை. அபாயகரமாதும் கூட ரசிய மக்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது இல்லை   அப்படி நடந்து கண்டு பிடித்தால்   உள்ள சொத்தையும். இழக்க நேரிடும்   

3 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது இல்லை   அப்படி நடந்து கண்டு பிடித்தால்   உள்ள சொத்தையும். இழக்க நேரிடும்   

பிரான்சிலும் இப்படித்தான். அரசியலில் ஒருவர் நுளைந்துவிட்டால் அவரது சொத்துக்கள் அனைத்தையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அரசியல் வாழ்க்கைக் காலத்தில் சுத்துமார்ருச் செய்து சொத்தைப் பெருக்காமல் இருக்க இந்த ஏற்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

சேர்மனியில் farmes எல்லோரும்

இங்கே இவர்கள் தான் பணக்காரர்கள்  இவர்களுக்கு நிறையவே சலுகைகள் உண்டு”   

10,..15.  தொழிலாளர்களை வைத்து  நாள் முழுக்க கிட்டத்தட்ட 10.  12. மணிநேரம்  வேலை வாங்குவார்கள்.  மாதம்  300.   400.  என்று எழுதி கணக்கு காட்டிவிட்டு.  ஆனால் காப்பீடு எதுவும் கட்டத் தேவையில்லை  அல்லது மிகவும் குறைத்து கட்டலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, இணையவன் said:

உங்களுக்கான பதில் ஏற்கனவே உள்ளது 😂

எங்களுக்குள் ஆயிரம் பொய் பிரட்டுக்கள் இருக்கும். ஆனால் அதை நீ செய்யக்கூடாது என்ற தத்துவம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியில் அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது இல்லை   அப்படி நடந்து கண்டு பிடித்தால்   உள்ள சொத்தையும். இழக்க நேரிடும்   

அப்படி இருப்பதினால் தானே அண்ணா அந்த நாடுகள் நல்ல நிலையில் உள்ளன. ஈழதமிழர்களும் அந்த நாடுகளை தெரிவு செய்து நிரந்தரமாக குடியேறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

என்னைப் பொறுத்தவரை புட்டின் அரசியல்வாதியாக அல்ல கொள்கைவாதியாக அல்லது தேசியவாதியாக அம்மக்களால் நம்ப வைக்கப்பட்டவர். 

நான் அறிந்த வரைக்கும் கொர்பசோவின் காலத்துக்கு பின்னர் ருசியா கூட்ட்டமைப்பு உடைந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பிரிந்த பின்னர் உள்ள நிலைமை அவரை பாதித்திருக்க வேண்டும்.

அமெரிவாவின் அலாஸ்கா பிராந்தியமும் கூட ரசியாவுடன் இருந்த பகுதிதான். புட்டின் தன்னை ஒரு ராணுவ தலைவராக, பலமுள்ள தலைவராக காண்பிக்க விரும்புகிறார். பலவீனமான தலைவர்கள் ரசியாவை ஆளுவது தமது நாட்டுக்கு ஆபத்தை வருவிக்கலாம் என்ற எண்ணமும் உண்டு.

இப்போது சீனாவும்கூட ரசியாவின் சில பகுதிகளை உரிமை கோருகின்றது. இரண்டு நாடுகளும் நடபு நாடுகளாக இருந்த போதிலும் உள்ளுக்குள் புகைச்சல் இருக்கின்றது.

எனவே புட்டின் உயிரோடு இருக்கும் வரைக்கும் ஆட்சியில் இருப்பதுதான் அவரது நோக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

எனவே புட்டின் உயிரோடு இருக்கும் வரைக்கும் ஆட்சியில் இருப்பதுதான் அவரது நோக்கம். 

அது பிரச்சனையில்லை   மக்களின் உழைப்பை ஏன் சுரண்ட வேண்டும் அதுவும் ஒரு அளவு கணக்கு இல்லாமல் மக்களை மூடநம்பிக்கைகள். உள்ளார்களாக. பேணி கொண்டு இப்படி செய்வதை பாராட்டப்பட முடியாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Kandiah57 said:

அது பிரச்சனையில்லை   மக்களின் உழைப்பை ஏன் சுரண்ட வேண்டும் அதுவும் ஒரு அளவு கணக்கு இல்லாமல் மக்களை மூடநம்பிக்கைகள். உள்ளார்களாக. பேணி கொண்டு இப்படி செய்வதை பாராட்டப்பட முடியாது 

அளவிற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பவர்கள் கடைசியில் எதுவுமே இல்லாமல் தான் வாழ்க்கையை முடிக்கின்றார்கள் என்பது புட்டினுக்கும் தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அளவிற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பவர்கள் கடைசியில் எதுவுமே இல்லாமல் தான் வாழ்க்கையை முடிக்கின்றார்கள் என்பது புட்டினுக்கும் தெரிந்திருக்கும்.

ஆமாம்  தெரியும்  ஆனாலும் என்ன பலன்   நடைமுறையில்   பயன்படுத்துவது இல்லையே !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kandiah57 said:

ஆமாம்  தெரியும்  ஆனாலும் என்ன பலன்   நடைமுறையில்   பயன்படுத்துவது இல்லையே !

மேற்கத்தைய அரசியல்வாதிகளும் அதையே செய்கின்றனர். அதெல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கு  உறைக்காது எண்டது ஊர் அறிஞ்ச விசயம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kandiah57 said:

அது பிரச்சனையில்லை   மக்களின் உழைப்பை ஏன் சுரண்ட வேண்டும் அதுவும் ஒரு அளவு கணக்கு இல்லாமல் மக்களை மூடநம்பிக்கைகள். உள்ளார்களாக. பேணி கொண்டு இப்படி செய்வதை பாராட்டப்பட முடியாது 

அப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய வருவது பணம் சுருட்டாதான். அதன் எல்லை பற்றி பேச வேண்டாம். மக்களின் பணம்தான் சுருட்டப்படுகின்றது. இவர்களை யாரும் பாராட்டுவதில்லை. அவர் எதனை கூறி அரசியல் செய்கிறார் என்பதைத்தான் எழுதி இருந்தேன்.

இலங்கையில் சுருட்டாத பணமா? வங்கிகளே பணக்காரர்களுக்கு பணம் கொடுத்து விட்டு பின்னர் bad loan என்று தள்ளி விடுவார்கள். போனவருடம்கூட மக்கள் வாங்கி அவ்வாறாக 54 பில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்தது. அதன் பெயர் விபரங்கள் இருந்தாலும் இங்கு பதிவிட விரும்பவில்லை. எல்லோருமே கொழுத்த பணக்காரர்கள்.

பகல் கொள்ளையே இப்படி நடக்கும்போது இரவு கொள்ளையை சொல்ல வேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் 300 பில்லியன் டொலர் சொத்தை ஆட்டையை  போட்ட நேட்டோ  நல்லவைங்களா?
அந்த சொத்தை வித்து தனக்கு தரட்டாம் செலன்ஸ்கி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.