Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
CTC யின் ஊடக சந்திப்பு..?
கனேடியத் தமிழர் பேரவை (CTC), ஒரு ஊடக சந்திப்பை நாளை Toronto வில் நடத்தவுள்ளதாக அறிகிறேன். CTC ஒரு ஊடக சந்திப்பை நடத்த முடிவெடுத்துள்ளமை வரவேற்கப்படவேண்டியது.
ஆனால், இவ் ஊடக சந்திப்புக்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கே அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. எனினும், எனக்கு அவ்வாறான அழைப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
CTC தனது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான பொதுச்சந்திப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்ற பகிரங்கக் கோரிக்கையை முன்வைத்தவர்களில் நானும் ஒருவன்.
இருப்பினும், எனக்கு அவ்வாறான அழைப்பு தவிர்க்கப்பட்டமை வருத்தத்திற்குரியது. CTC யினால் ஊடகவியலாளனாக அங்கீகரிக்கப்படுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை யாரும் அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.
நிற்க, நண்பர் ஒருவர் என்னிடம் இப்படிக் கூறினார். சிலவேளை 'மஹிந்த ராஜபக்ச' அல்லது 'ரணில் விக்கிரமசிங்க'விடம் இருந்து நீங்கள் ஒரு ஊடகவியலாளன் என்பதற்கான பரிந்துரைக் கடிதம் (Recomendation Letter) கொடுத்தால் உங்களையும் ஏற்றுக்கொள்வார்களோ என்று..?
கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது நண்பரின் கேள்வி.
அனுமதிக்கபடுகின்ற ஊடக நண்பர்களுக்கு வாழ்த்துகள். அவர்கள் சுதந்திரமாக ஊடகப்பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
ஒருவேளை, கேள்வியை எழுதிக்கொடுங்கள்; பதில் தருகிறோம் பாணியில் நடைபெறுகிறதோ தெரியவில்லை..?
CTC ஜனநாயகத்தைக் காக்கும் என்று காத்திருப்போம்.
- உதயன் S. பிள்ளை -
(Official: ஞானகரன் S. பிள்ளை)
Freelance Journalist / Political & Social Columnist / Speaker
Former Broadcaster / Television Anchor / Producer
  • Replies 88
  • Views 9.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு

  • வாலி
    வாலி

    இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!

  • இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ... 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவல

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

வன்முறையை எவரும் ஆதரிக்கவில்லை  கனடா தமிழர் பேரவையை  இவ்வளவு காலமும் தாக்கவில்லை  இப்போது ஏன் தாக்கினார்கள்?? பேரவையின். செயல்பாடுகளில்  மாற்றங்கள் இல்லையா?? ஆரம்பத்தில் இருந்தது போல் தான்  இன்றும் செயல்படுகிறதா??  

தாங்கள் பிறந்து வளர்ந்து வரும்போது கொண்டிருந்த அதே சிந்தனைமுறையையும் அதே கருத்துக்களையும் அபிப்பிராயங்களையுமா தற்போது கொண்டிருக்கிறீர்கள்? 

சூழலுக்கேற்ற/காலத்துக்கேற்ப உங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக உங்கள் பொருள் ஒன்றை அழிக்கலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:
CTC யின் ஊடக சந்திப்பு..?
கனேடியத் தமிழர் பேரவை (CTC), ஒரு ஊடக சந்திப்பை நாளை Toronto வில் நடத்தவுள்ளதாக அறிகிறேன். CTC ஒரு ஊடக சந்திப்பை நடத்த முடிவெடுத்துள்ளமை வரவேற்கப்படவேண்டியது.
ஆனால், இவ் ஊடக சந்திப்புக்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கே அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. எனினும், எனக்கு அவ்வாறான அழைப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
CTC தனது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுடனான பொதுச்சந்திப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்ற பகிரங்கக் கோரிக்கையை முன்வைத்தவர்களில் நானும் ஒருவன்.
இருப்பினும், எனக்கு அவ்வாறான அழைப்பு தவிர்க்கப்பட்டமை வருத்தத்திற்குரியது. CTC யினால் ஊடகவியலாளனாக அங்கீகரிக்கப்படுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை யாரும் அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.
நிற்க, நண்பர் ஒருவர் என்னிடம் இப்படிக் கூறினார். சிலவேளை 'மஹிந்த ராஜபக்ச' அல்லது 'ரணில் விக்கிரமசிங்க'விடம் இருந்து நீங்கள் ஒரு ஊடகவியலாளன் என்பதற்கான பரிந்துரைக் கடிதம் (Recomendation Letter) கொடுத்தால் உங்களையும் ஏற்றுக்கொள்வார்களோ என்று..?
கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது நண்பரின் கேள்வி.
அனுமதிக்கபடுகின்ற ஊடக நண்பர்களுக்கு வாழ்த்துகள். அவர்கள் சுதந்திரமாக ஊடகப்பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
ஒருவேளை, கேள்வியை எழுதிக்கொடுங்கள்; பதில் தருகிறோம் பாணியில் நடைபெறுகிறதோ தெரியவில்லை..?
CTC ஜனநாயகத்தைக் காக்கும் என்று காத்திருப்போம்.
- உதயன் S. பிள்ளை -
(Official: ஞானகரன் S. பிள்ளை)
Freelance Journalist / Political & Social Columnist / Speaker
Former Broadcaster / Television Anchor / Producer

யார் இவர்? 

ஊடகவியலாளர் என்போர் யார்?  (பொதுவான விளக்கம் )👇

A journalist is an individual who collects/gathers information in the form of text, audio, or pictures, processes it into a news-worthy form, and disseminates it to the public. The act or process mainly done by the journalist is called journalism

https://en.m.wikipedia.org/wiki/Journalist

A Journalist, or Reporter, is responsible for researching and writing informational news articles and stories about real events using a fair and unbiased perspective. 

https://www.indeed.com/hire/job-description/journalist#:~:text=A Journalist%2C or Reporter%2C is,into a cohesive%2C interesting story

What is the difference between reporter and journalist?
 
Journalists create content and write pieces using their opinion, while reporters rely on collected facts. Both professionals follow the same ethical practices and standards. As reporters often focus on reality, they ensure they create and share true, factual and accurate stories.Sep 27, 2023
image.png.852f4ef5d45165bfaa7d0525507c963d.png
https://in.indeed.com › finding-a-jo

""மகிந்த ராஜபக்ச' அல்லது 'ரணில் விக்கிரமசிங்க'விடம் இருந்து நீங்கள் ஒரு ஊடகவியலாளன் என்பதற்கான பரிந்துரைக் கடிதம் (Recomendation Letter) கொடுத்தால் உங்களையும் ஏற்றுக்கொள்வார்களோ என்று..? ....""

இப்படி எழுதியதனூடாக தான் பக்கச்சார்பானவர் அல்ல என்று நிரூபிக்கிறார். பிறகெப்படி இவரது கேள்வி சபையேறும்,.. ..? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

@Canadian Tamil Congress

17 minutes ago, Kapithan said:

இந்த இரண்டு கருத்தையும் பாருங்கள்...இருவரின் முகமும் அப்பட்டமாகத் தெரிகிறது....இதற்குள் ... நான்தான்...நீதிமான் என மார்தட்டமுடியுமா?

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

யார் இவர்? 

ஊடகவியலாளர் என்போர் யார்?  (பொதுவான விளக்கம் )👇

A journalist is an individual who collects/gathers information in the form of text, audio, or pictures, processes it into a news-worthy form, and disseminates it to the public. The act or process mainly done by the journalist is called journalism

https://en.m.wikipedia.org/wiki/Journalist

A Journalist, or Reporter, is responsible for researching and writing informational news articles and stories about real events using a fair and unbiased perspective. 

https://www.indeed.com/hire/job-description/journalist#:~:text=A Journalist%2C or Reporter%2C is,into a cohesive%2C interesting story

What is the difference between reporter and journalist?
 
Journalists create content and write pieces using their opinion, while reporters rely on collected facts. Both professionals follow the same ethical practices and standards. As reporters often focus on reality, they ensure they create and share true, factual and accurate stories.Sep 27, 2023
image.png.852f4ef5d45165bfaa7d0525507c963d.png
https://in.indeed.com › finding-a-jo

""மகிந்த ராஜபக்ச' அல்லது 'ரணில் விக்கிரமசிங்க'விடம் இருந்து நீங்கள் ஒரு ஊடகவியலாளன் என்பதற்கான பரிந்துரைக் கடிதம் (Recomendation Letter) கொடுத்தால் உங்களையும் ஏற்றுக்கொள்வார்களோ என்று..? ....""

இப்படி எழுதியதனூடாக தான் பக்கச்சார்பானவர் அல்ல என்று நிரூபிக்கிறார். பிறகெப்படி இவரது கேள்வி சபையேறும்,.. ..? 

உதயன்.(CMR) சி.எம் ஆரில் ஒலிபரப்பாளராக நீண்டகாலம் கடமையாற்றியவர். இப்போ அங்கு  வேலை செய்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தாங்கள் பிறந்து வளர்ந்து வரும்போது கொண்டிருந்த அதே சிந்தனைமுறையையும் அதே கருத்துக்களையும் அபிப்பிராயங்களையுமா தற்போது கொண்டிருக்கிறீர்கள்? 

சூழலுக்கேற்ற/காலத்துக்கேற்ப உங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக உங்கள் பொருள் ஒன்றை அழிக்கலாமா? 

அது வேறு விடயம்  எனது அறிவு வளர்ச்சி அடைந்து வந்தது எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அப்படி தான்  இது ஒரு அமைப்பு  ஆரம்பித்த குறிக்கோள்   இலக்கு  எப்படி மாறலாம??   மேலும் இவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடக்க,.இயங்க விரும்பினால்  இயங்கலாம். யார் மறிப்பது?? ஒருவருமில்லை  ஆனால்  கனடா தமிழ் பேரவை என்ற பெயருடன் இயங்குவது சரியில்லை  பெயரை கனடா  சிங்கள பேரவை என மாற்றி விட்டு இயங்கட்டும். எத்தனையோ தமிழர்கள் இலங்கைக்கு சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள்  நாங்கள் என்ன செய்ய முடியும்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
  22 hours ago, Kandiah57 said:

வன்முறையை எவரும் ஆதரிக்கவில்லை  கனடா தமிழர் பேரவையை  இவ்வளவு காலமும் தாக்கவில்லை  இப்போது ஏன் தாக்கினார்கள்?? பேரவையின். செயல்பாடுகளில்  மாற்றங்கள் இல்லையா?? ஆரம்பத்தில் இருந்தது போல் தான்  இன்றும் செயல்படுகிறதா??  

தாங்கள் பிறந்து வளர்ந்து வரும்போது கொண்டிருந்த அதே சிந்தனைமுறையையும் அதே கருத்துக்களையும் அபிப்பிராயங்களையுமா தற்போது கொண்டிருக்கிறீர்கள்? 

சூழலுக்கேற்ற/காலத்துக்கேற்ப உங்களில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக உங்கள் பொருள் ஒன்றை அழிக்கலாமா? 

பொது நிறுவனங்கள் ..பொதுமக்களுக்காக நிறுவப்பட்டவை...அவை பொதுவாக பொதுமக்களின் கருத்தையே பிரதி பலிக்கவேண்டும்...அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அந்த இன பொதுமக்களாலேயே தெரிவு செய்யப் படுவார்கள்... பதவி எடுக்குமட்டும் நல்லபிள்ளைக்கு ஆடிவிடு ..பதவியேற்றபின் ..தங்களுடைய சுயலாபத்துக்காக விலை போவதை எந்த இன்மானமிக்க ஒருவன்  ஏற்றுக் கொள்வான்...இதுதான் இங்கு நடந்தது....இதனை கனடியத் தமிழன் ஒவ்வொருவரும் உணர்வான்...இதன் பிரதிபலிப்பே ..இந்த அசம்பாவிதம் என நினைக்கிண்றேன்....உண்மை பொய் தெரியாது...என்வே பொது நிறுவனங்களுக்கு ப்தவி எற்போர் சுயநலத்தை கைவிடவேண்டும்...இனத்தின் நலனை ..அந்த குழுமத்துடன் கலந்தாலோசித்தபின்பே ..முடிவு எடுக்க வேண்டும் ...ஒரு சிலரின் சொல்கேட்டு இனத்தையே விற்க நினைக்கக்கூடாது....இது என்னுடைய தனிப்பட்ட கருத்து..

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

அது வேறு விடயம்  எனது அறிவு வளர்ச்சி அடைந்து வந்தது எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அப்படி தான்  இது ஒரு அமைப்பு  ஆரம்பித்த குறிக்கோள்   இலக்கு  எப்படி மாறலாம??   மேலும் இவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடக்க,.இயங்க விரும்பினால்  இயங்கலாம். யார் மறிப்பது?? ஒருவருமில்லை  ஆனால்  கனடா தமிழ் பேரவை என்ற பெயருடன் இயங்குவது சரியில்லை  பெயரை கனடா  சிங்கள பேரவை என மாற்றி விட்டு இயங்கட்டும். எத்தனையோ தமிழர்கள் இலங்கைக்கு சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள்  நாங்கள் என்ன செய்ய முடியும்???

நீங்கள் மாறலாம் ஆனால் நிறுவனங்கள் மாறக்கூடாது 🤣

இலக்கு குறிக்கோள் மாறிவிட்டதாக எப்படி கூறுகிறீர்கள்? 

போராட்ட வழிமுறை மாறலாமல்லோ? 

அதற்கு வன்முறைதான் தீர்வா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

நீங்கள் மாறலாம் ஆனால் நிறுவனங்கள் மாறக்கூடாது 🤣

இலக்கு குறிக்கோள் மாறிவிட்டதாக எப்படி கூறுகிறீர்கள்? 

போராட்ட வழிமுறை மாறலாமல்லோ? 

அதற்கு வன்முறைதான் தீர்வா? 

பொதுமக்களல் நிறுவப்பட்ட நிறுவனம் ..இனம் சார்ந்த எந்த முடிவையும் எடுக்கமுன்னர் ..பொதுச்சபையுடன் ஆராயவேண்டும்...இதுதான் உலக நியதி...அதவிட்டுவிட்டு ..15  பேர் கொண்ட நிர்வாகிகள் ..முடிவெடுக்க முடியாது...இனம் சார்ந்த எந்த முடிவும் பொதுச்சபை முடிவாகவே இருக்கவேண்டும்...ப்தவி கிடைத்தபின் ..சுயநலத்துக்காக ..சுயதேவைக்காக்...இனத்தை விற்பதை ..எந்த இன உணர்வாளனும் விரும்பமாட்டான்....அதற்கு வன்முறைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை..ஆனால் பதவிக்கு வருவோர் இதனை உணர்ந்து பதவியில் செயல்படவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:
 
1) பொதுமக்களின் கருத்தையே பிரதி பலிக்கவேண்டும்

2) பதவி எடுக்குமட்டும் நல்லபிள்ளைக்கு ஆடிவிடு ..பதவியேற்றபின் ..(தங்களுடைய சுயலாபத்துக்காக விலை போவதை எந்த இன்மானமிக்க ஒருவன்  ஏற்றுக் கொள்வான்...)

3) இதுதான் இங்கு நடந்தது....இதனை கனடியத் தமிழன் ஒவ்வொருவரும் உணர்வான்...

4) இதன் பிரதிபலிப்பே ..இந்த அசம்பாவிதம் என நினைக்கிண்றேன்....

1)  

இந்த CTC office எரிப்பு ஒட்டுமொத்த கனேடியத் தமிழர்களின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா? 

2) யாரை இங்கே நினைவூட்ட முற்படுகிறீர்கள்? 

ஹரி ஆனந்தசங்கரிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை? 

3) + 4) யார் எரித்தார்கள், எதற்காக எரிக்கப்பட்டது, இதன் பின்ணனியில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஓரளவேனும் தெரிந்திருக்கிறது அல்லது ஊகிக்க முடிகிறது. 

🤨

1 hour ago, alvayan said:

பொதுமக்களல் நிறுவப்பட்ட நிறுவனம் ..இனம் சார்ந்த எந்த முடிவையும் எடுக்கமுன்னர் ..பொதுச்சபையுடன் ஆராயவேண்டும்...இதுதான் உலக நியதி...அதவிட்டுவிட்டு ..15  பேர் கொண்ட நிர்வாகிகள் ..முடிவெடுக்க முடியாது...இனம் சார்ந்த எந்த முடிவும் பொதுச்சபை முடிவாகவே இருக்கவேண்டும்...ப்தவி கிடைத்தபின் ..சுயநலத்துக்காக ..சுயதேவைக்காக்...இனத்தை விற்பதை ..எந்த இன உணர்வாளனும் விரும்பமாட்டான்....அதற்கு வன்முறைதான் தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை..ஆனால் பதவிக்கு வருவோர் இதனை உணர்ந்து பதவியில் செயல்படவேண்டும்..

ஊர்க் கள்ளன் பதுங்க இடம் கிடைக்காமல்   தலையாரி வீட்டில் ஒழிந்த கதையாகக் கிடக்கிறது தங்களின் கூற்று 

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

1)  

இந்த CTC office எரிப்பு ஒட்டுமொத்த கனேடியத் தமிழர்களின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா? 

2) யாரை இங்கே நினைவூட்ட முற்படுகிறீர்கள்? 

ஹரி ஆனந்தசங்கரிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை? 

3) + 4) யார் எரித்தார்கள், எதற்காக எரிக்கப்பட்டது, இதன் பின்ணனியில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஓரளவேனும் தெரிந்திருக்கிறது அல்லது ஊகிக்க முடிகிறது. 

🤨

ஊர்க் கள்ளன் பதுங்க இடம் கிடைக்காமல்   தலையாரி வீட்டில் ஒழிந்த கதையாகக் கிடக்கிறது தங்களின் கூற்று 

🤣

இது எல்லாம் உங்களையே சாரும்...   அது தானே பொதுவாகச் சொல்லிவிட்டேன் ..ஒட்டு மொத்த கனடியத் தமிழரின் முடிவையே சி.ரி சி எடுக்க வேண்டும்...

யாயினி இதையும் பாருங்க

ஊர்க் கள்ளன் பதுங்க இடம் கிடைக்காமல்   தலையாரி வீட்டில் ஒழிந்த கதையாகக் கிடக்கிறது தங்களின் கூற்று 

3) + 4) யார் எரித்தார்கள், எதற்காக எரிக்கப்பட்டது, இதன் பின்ணனியில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஓரளவேனும் தெரிந்திருக்கிறது அல்லது ஊகிக்க முடிகிறது. 

இவருக்கு யார் கொடுத்தது இந்த உரிமை....சுயதொழில் செய்து பணமீட்டுகிறாரோ...

என்னாலும் எழுத முடியும் களவிதி தடுக்கிறது..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2024 at 00:07, alvayan said:

இதுவும் கனடாவில்தான் நடந்திருக்கு....புரிஞ்சுக்கோங்க..

( முகப் புத்தகத்தில் பிரதி பண்ணப் பட்டது.... செய்தி 100 வீதம் உண்மை)

 · 
தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா இன அழிப்பு அரசின் பின் புலத்தில் இயங்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 73,769.12 கனடியன் டொலர்களை முப்பது நாட்களுக்குள் செலுத்துமாறும் தீர்ப்பளித்திருக்கிறது.
புலத்தில் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை - செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்குடன் எல்லை கடந்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஐயப்பன் கோவில் நிர்வாகம் மக்கள் முன் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது.
கார்த்திக் நந்தகுமார் தனி மனிதன் அல்ல - அவர் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி. இந்த வழக்கில் அவருக்குப் பக்க பலமாக உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அணிவகுத்திருந்தார்கள்.
இது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல - இன அழிப்பைச் சந்தித்துத் தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்தபடியே நீதி வேண்டி நிற்கும் ஒரு இனத்தின் நீதியின் மீது - தமிழீழ தேசியச் சின்னங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு.
ஐயப்பன் கோவில் நிர்வாகம் மட்டுமல்ல இனியும் அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் பலியாகி புலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் - செயற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கும் ஒவ்வொருவரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் மக்கள் முன் இப்படித்தான் அம்பலப்பட்டு நிற்க வேண்டும். உங்கள் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும், சுய அரிப்புகளுக்கும் தமிழீழ விடுதலை என்பது ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல.
இனியும் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.

நீங்கள் குறிப்பிடும் வழக்கு விசாரிக்கப் பட்ட தகவல் எதையும் ஒன்ராரியோ உயர் நீதி மன்றின் பதிவுகளில் காணவில்லையே? அந்த தகவல் இருந்தால் இணைக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

நீங்கள் குறிப்பிடும் வழக்கு விசாரிக்கப் பட்ட தகவல் எதையும் ஒன்ராரியோ உயர் நீதி மன்றின் பதிவுகளில் காணவில்லையே? அந்த தகவல் இருந்தால் இணைக்க முடியுமா?

அய்யா ..நான் ஒரு சாதாரண  கனடியத் தொழிலாளீ...அன்றாடம் தொழில் புரிந்த்தால்தான் வாழ்க்கையே ஓடும்....யாழில் உறுப்பினராக இருப்பதோடு,சமூகவலைதளங்களீல் நல்ல நண்பர்களையும் சம்பாதிதுள்ளேன்...அவர்களினூடு கிடைக்கும் தகவல்களீல் யாழில் பதிவிட்டேன்...நீதிமன்றபதிவுகளையோ ,பொலிஸ்பதிவுகளையோ தேடுவதற்கு நேரம் இருப்பதில்லை...உங்களுக்கு தேவையெனின் நான் அவர்களிடமே கேட்க வேண்டும்...இன உணர்வையும் அது சார்ந்த எந்த பதிவையும் யாழில் மட்டுபடுத்தப்பட்ட அள விலேயே...பாவிக்க விரும்புகின்றேன்..நீங்கள்  கேட்டதை என்னால் தரமுடியவில்லை மன்னிக்கவும்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

மன்னிப்பெல்லாம் எதற்கு? கவலையை விடுங்கள்.
தீர்ப்பில் இருப்பது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் சொல்வது போல காரமாக இருக்கிறதா என அறிய நான் ஒன்ராரியோ உயர் நீதிமன்றின் வலைத்தளத்தில் ஜனவரி மாத தீர்ப்புகளைத் தேடிப் பார்த்தேன். அந்தத் தேடலில், கார்த்திக் நந்தகுமார் என்ற பெயரோ, அய்யப்பன் சமாஜம் என்ற பெயரோ சிவில், கிரிமினல் வழக்கு பகுதிகளில் காணவில்லை. எனவே தான் கேட்டேன்.

என் ஊகம்: வழக்கு நடக்கும் அளவுக்கு இந்த முறைப்பாடு முன்னேறவில்லை. வழக்கு ஏற்றுக் கொள்ளப் படாமல் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. வழக்கு நடந்திருக்கா விட்டால் 75K பணம் செலுத்தும் உத்தரவும் கொடுக்கப் பட்டிருக்காதென ஊகிக்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

நன்றி..மிகத் தெளிவான விளக்கம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

நன்றி..மிகத் தெளிவான விளக்கம்

அப்படியானால் விளக்கம் இல்லாமலா இணைத்தீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இது எல்லாம் உங்களையே சாரும்...  

1) அது தானே பொதுவாகச் சொல்லிவிட்டேன் ..ஒட்டு மொத்த கனடியத் தமிழரின் முடிவையே சி.ரி சி எடுக்க வேண்டும்...

# யாயினி இதையும் பாருங்க

ஊர்க் கள்ளன் பதுங்க இடம் கிடைக்காமல்   தலையாரி வீட்டில் ஒழிந்த கதையாகக் கிடக்கிறது தங்களின் கூற்று 

3) + 4) யார் எரித்தார்கள், எதற்காக எரிக்கப்பட்டது, இதன் பின்ணனியில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஓரளவேனும் தெரிந்திருக்கிறது அல்லது ஊகிக்க முடிகிறது. 

2) இவருக்கு யார் கொடுத்தது இந்த உரிமை....சுயதொழில் செய்து பணமீட்டுகிறாரோ...

3) என்னாலும் எழுத முடியும் களவிதி தடுக்கிறது..

1) தமிழரின் விருப்பத்தை CTC பிரதிபலிக்கவில்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள்? 

2) நிச்சயமாக இல்லை 

3) எனது கருத்தில் தங்களுக்கு எதிர்க் கருத்து  இருக்கும் பட்சத்தில் தாங்கள் தாராளமாக அதை இங்கே முன்வைக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்படியானால் விளக்கம் இல்லாமலா இணைத்தீர்கள்? 

இதற்கு என்னால் நேரடி விளக்கமே பெறமுடியும் ..ஏனெனில் நான் அந்த பூக்கடைகாரரின் ...நிரந்தர வாடிக்கையாளன்..எமது குடும்ப உறவுகளையே அவருடைய வாடிக்கையாளனாக்கியவன்...உண்மை பொய்..அறிவது பொருட்டல்ல... ******. அது சரி  ஜவ்வு மிட்டாய் மாதிரி திருப்பி திருப்பி ஒரே கேள்வி கேட்டு நகல் எடுக்கிறியளே... ******

2 hours ago, Kapithan said:

1) தமிழரின் விருப்பத்தை CTC பிரதிபலிக்கவில்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள்? 

2) நிச்சயமாக இல்லை 

3) எனது கருத்தில் தங்களுக்கு எதிர்க் கருத்து  இருக்கும் பட்சத்தில் தாங்கள் தாராளமாக அதை இங்கே முன்வைக்கலாம். 

 அதுதானே எதிர்ப்பு வந்தது...அது இல்லையென்றா ல் வசீ கூறீயதுபோல அரசு ஆதரவு பெற்றோர் செய்திருக்கலாம்...அது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை..  யாழில் ஒருவருக்குமே இருக்காது

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

நீங்கள் மாறலாம் ஆனால் நிறுவனங்கள் மாறக்கூடாது 🤣

இலக்கு குறிக்கோள் மாறிவிட்டதாக எப்படி கூறுகிறீர்கள்? 

போராட்ட வழிமுறை மாறலாமல்லோ? 

அதற்கு வன்முறைதான் தீர்வா? 

உங்கள் பத்து வயதில் என்ன சிந்தனைகள் உடனிருந்தீர்களே  அதே சிந்தனையில் ஒரு சிறுதுளி கூட மாற்றங்கள் இன்றி இன்னமும் இன்றும்  நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை  எற்றுகொள்கிறேன்.   என்னால் அப்படி இருக்க முடியவில்லை மன்னிக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய தமிழர் பேரவை புது விளக்கங்களுடன் ஏமாற்றும் முயற்சி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

1) உங்கள் பத்து வயதில் என்ன சிந்தனைகள் உடனிருந்தீர்களே  அதே சிந்தனையில் ஒரு சிறுதுளி கூட மாற்றங்கள் இன்றி இன்னமும் இன்றும்  நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை  எற்றுகொள்கிறேன்.  

2) என்னால் அப்படி இருக்க முடியவில்லை மன்னிக்கவும் 

1) நன்றி. 

2) நீங்கள் மாறலாம் ஆனால் மற்றவர்கள் மாறக்கூடாத. நல்ல கொள்கை. மாறினால் எரிப்பீர்கள் ? 

சூப்பர், சூப்பரப்பு,... 😏

  • கருத்துக்கள உறவுகள்

எளக்கு இந்த முகநூல் பதிவில் பிடித்த நகைசுவை
உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தமிழ் தேசியர் கார்த்திக் நந்தகுமார் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார் என்று  சுட்டிக்காட்டினார் என்றது  தான்😂

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எளக்கு இந்த முகநூல் பதிவில் பிடித்த நகைசுவை
உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தமிழ் தேசியர் கார்த்திக் நந்தகுமார் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார் என்று  சுட்டிக்காட்டினார் என்றது  தான்😂

அந்த முக்கிய விடயங்கள் என்பவை காடைத்தனம் வன்முறை, அடாத்து இன்னும் பல. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, island said:

அந்த முக்கிய விடயங்கள் என்பவை காடைத்தனம் வன்முறை, அடாத்து இன்னும் பல. 

அவற்றை ஆதரிக்க தற்போதும் பலர் இருக்கின்றனர் என்பதுதான் கவலையான விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

1) நன்றி. 

2) நீங்கள் மாறலாம் ஆனால் மற்றவர்கள் மாறக்கூடாத. நல்ல கொள்கை. மாறினால் எரிப்பீர்கள் ? 

சூப்பர், சூப்பரப்பு,... 😏

நன்றி தேவையில்லை 

மாற்றங்கள் பலவகை எனக்கு தெரிந்தது இரண்டு வகை மட்டுமே 

ஒன்று இயல்பாக எற்படுவது உதாரணமாக நீங்கள் ஐந்து வயதில் எவ்வளவு முயன்றாலும் அப்பா ஆக முடியவே முடியாது 🤣ஆனால் இருபது வயதில் இயல்பாக நீங்கள் அப்பா ஆக முடியும்  இல்லையா?? இது இயற்கையான மாற்றம்   இப்படியான மாற்றங்களை எற்றுக்கொண்டு வாழ வேண்டும் 

கனடா தமிழ் பேரவை  பல நூறுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு  இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும்  இலங்கை அரசின் தமிழ் விரோத செயல்களை எதிர்த்தும். போரடா ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இயங்குகிறது இயங்கி வருகிறது  இதில் உள்ள ஒரு சிலர்  தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையுடன் கள்ள உறவுகளை பேணி  பேரவையின் இலக்குகளை  விற்பனை செய்ய முடியாது   

அப்படி நடந்தால்  பேரவையின் உருவாக்கத்துக்கு பங்களிப்புகள் வழங்கியவர்கள் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா?? 

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.