Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   11 FEB, 2024 | 06:17 PM

image

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில்  குறித்த குழுவினரை அழைத்து சென்றமை தற்போது ஆதாரமாக வெளிவந்துள்ளது.

குருந்தூர் மலை உட்பட பல்வேறு இடங்களிலும் பௌத்த குருமார் இராணுவத்தினர் மூலமாக  செயற்பட்டு வரும் நிலையில் வெடுக்குநாறி ஆலயத்திலும் இராணுவத்தினர் பின்புலத்தில் இருந்து பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/176120

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிய போவதில்லை. எப்படியும் இது சிங்கள பவுத்த தேசம் என்பதிலிருந்து காவிகள் விலக போவதில்லை. சடடமெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை. இது ஒரு தொடர் கதை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிய போவதில்லை. எப்படியும் இது சிங்கள பவுத்த தேசம் என்பதிலிருந்து காவிகள் விலக போவதில்லை. சடடமெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை. இது ஒரு தொடர் கதை. 

நம்மட் ஆட் கள் தமன்னாவ இழுக்கப் போக பிக்கு இராணுவத்த இழுத்துட்டு போயிருக்கான் மலைக்கு 

அவர்கள் ஒட்டுமொத்த இலங்கயும் பெளத்த தேசமாக அறிவித்து பல வருடங்கள் ஆகிறது ( போர் முடிந்த கையோடு)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்மட் ஆட் கள் தமன்னாவ இழுக்கப் போக பிக்கு இராணுவத்த இழுத்துட்டு போயிருக்கான் மலைக்கு 

அவர்கள் ஒட்டுமொத்த இலங்கயும் பெளத்த தேசமாக அறிவித்து பல வருடங்கள் ஆகிறது ( போர் முடிந்த கையோடு)

அறிவித்தால் மட்டும் போதாது. அதை செயலில் காடட வேண்டுமில்லையா. அதைத்தான் இப்போதும்  செய்கிறார்கள். நம்மட ஆட்கள் மாதிரி வாயால் வடை சுடுபவர்கள் அல்ல.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குது. ஒரு முறை காசி ஆனந்தன் ஒரு அரசியல் கூடத்தில் பேசுகிறார். பழம் பழுக்கும் , அப்போது  வௌவால்கள் வரும், வவ்வால்களின் கால்களில் விடுதலைக்குரிய ஆயுதங்கள் இருக்கும், தமிழ் ஈழம் கிடைக்கும் என்கிறார்.

இப்போது என்ன பிச்சைவேணாம் நாயை பிடி என்ற நிலைமைதான்.  சிங்களவன் சொன்னதை செய்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

குருந்தூர் மலை உட்பட பல்வேறு இடங்களிலும் பௌத்த குருமார் இராணுவத்தினர் மூலமாக  செயற்பட்டு வரும் நிலையில் வெடுக்குநாறி ஆலயத்திலும் இராணுவத்தினர் பின்புலத்தில் இருந்து பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

IMG-5835.jpg

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

IMG-5835.jpg

அவையள் எல்லாம் கதைக்க மாட்டினம் பாருங்கோ. இந்தியாதான் அதை தீர்மானிக்கும். இப்போது இந்தியாவின் தலையீட்டில் தமிழ் தலைவர் ஒருவர் வந்திருக்கிறார் பாருங்கோ. அவர் நிச்சயமாக அதை தீர்த்து வைப்பார். இந்தியாவை நம்புங்கள். 😜

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2024 at 19:26, Cruso said:

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குது. ஒரு முறை காசி ஆனந்தன் ஒரு அரசியல் கூடத்தில் பேசுகிறார். பழம் பழுக்கும் , அப்போது  வௌவால்கள் வரும், வவ்வால்களின் கால்களில் விடுதலைக்குரிய ஆயுதங்கள் இருக்கும், தமிழ் ஈழம் கிடைக்கும் என்கிறார்.

வண்ணை ஆனந்தன் சொன்னதோ? .....காசி ஆனந்தன் சொன்னதோ? அல்லது ஏதோ ஒரு ஆனந்தன் சொன்னதோ😃

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2024 at 19:59, putthan said:

வண்ணை ஆனந்தன் சொன்னதோ? .....காசி ஆனந்தன் சொன்னதோ? அல்லது ஏதோ ஒரு ஆனந்தன் சொன்னதோ😃

வண்ணை ஆனந்தன் எனக்கு ஞாபகம் இல்லை. காசி அனந்தன்தான் ஞாபகம். நீங்கள் சொன்ன மாதிரி நிறைய ஆனந்தங்கள் சொல்லி இருக்கலாம். பழம் பழுத்தது , வவ்வால் வந்தது, ஆயுதம் வந்தது பின்னர் எல்லாமே சரித்திரம். 

சுமந்திரன் சொன்னதோ, சிறிதரன் சொன்னதோ எங்களுக்கு பிரச்சினையில்லை. சங்கிகள் தலையிட்டு இங்கு குழப்பத்தை உருவாக்க விடடாள் பிரச்சினை ஒன்றுமேயில்லை. எப்படியோ மண் பானை உடைந்து விட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2024 at 00:55, Cruso said:

https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8068:2011-11-28-20-34-55&catid=327:2010-01-23-21-14-15&Itemid=259

வண்ணை ஆனந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2024 at 00:55, Cruso said:

வண்ணை ஆனந்தன் எனக்கு ஞாபகம் இல்லை. காசி அனந்தன்தான் ஞாபகம். நீங்கள் சொன்ன மாதிரி நிறைய ஆனந்தங்கள் சொல்லி இருக்கலாம். பழம் பழுத்தது , வவ்வால் வந்தது, ஆயுதம் வந்தது பின்னர் எல்லாமே சரித்திரம். 

சுமந்திரன் சொன்னதோ, சிறிதரன் சொன்னதோ எங்களுக்கு பிரச்சினையில்லை. சங்கிகள் தலையிட்டு இங்கு குழப்பத்தை உருவாக்க விடடாள் பிரச்சினை ஒன்றுமேயில்லை. எப்படியோ மண் பானை உடைந்து விட்ட்து. 

நீங்கள் எப்படியும் சுமந்திரனை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை  என்பது உங்கள் பதில்களில் இருந்து தெரிகிறது. காரணங்கள் தான் தெரியவில்லை????

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, nunavilan said:

நீங்கள் எப்படியும் சுமந்திரனை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை  என்பது உங்கள் பதில்களில் இருந்து தெரிகிறது. காரணங்கள் தான் தெரியவில்லை????

இல்லை கோட் சூட் போடட சுமந்திரனாலதான் தமிழ் ஈழம், சமஷடி, வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் தாயகம் கிடைக்காமல் போயிட்ருதாம்.

அப்போ  சுமந்திரன் வர முன்னர் இருந்த அரசியல் வாதிகள் பம்மாத்து அரசியலா செய்தார்கள். அப்படி என்றால் அந்த காலத்திலே தமிழ் ஈழம் கிடைத்திருக்க வேண்டும் இல்லையா?

எனது கருத்து இங்கு சுந்திரனை பற்றி எழுதுவதெல்லாம் மத வாதமே ஒழியே வேறொன்றுமில்லை. 

எனவேதான் ஒரு கிறிஸ்தவனாக நான் சுமந்திரனை ஆதரிக்கிறேன். எனக்கு அந்த சுதந்திரம் இருக்குதென்றும் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Cruso said:

தலைவர் தனது மகனுக்கு வைத்த சாள்ஸ் என்பது  மதவாதத்தை சார்ந்ததா?

சுமந்திரன் ஆக்க பூர்வமாக என்ன செய்தார் என வரிசை படுத்த முடியுமா?

34 minutes ago, Cruso said:

அப்போ  சுமந்திரன் வர முன்னர் இருந்த அரசியல் வாதிகள் பம்மாத்து அரசியலா செய்தார்கள். அப்படி என்றால் அந்த காலத்திலே தமிழ் ஈழம் கிடைத்திருக்க வேண்டும் இல்லையா?

வெளிப்படையாக மற்ற அரசியல்வாதிகள் பம்மாத்து அரசியல்வாதிகள் என்பது தெரிந்ததே.அப்போ சுமந்திரன் வந்த பின்னர் ஏன் தமிழீழம் கிடைக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Cruso said:

இல்லை கோட் சூட் போடட சுமந்திரனாலதான் தமிழ் ஈழம், சமஷடி, வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் தாயகம் கிடைக்காமல் போயிட்ருதாம்.

அப்படி  செய்த நல்லவைகளை பட்டியல் இட்டால் நாங்களும் அறியலாம் அல்லவா?
கிருஸ்தவனாக இருப்பதிலும் பார்க்க மனச்சாட்சி உள்ளவனாக வாழ்ந்து பாருங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

தலைவர் தனது மகனுக்கு வைத்த சாள்ஸ் என்பது  மதவாதத்தை சார்ந்ததா?

சுமந்திரன் ஆக்க பூர்வமாக என்ன செய்தார் என வரிசை படுத்த முடியுமா?

பேர் வைப்பதால் மட்டும் எல்லாம் தீர்ந்து விட போவதில்லை. நான் தலைவரை குற்றம் சாடடவில்லை.

சுமந்திரன் மற்றவர்களை போல பொய் சொல்வதில்லை. உண்மையை சொல்லும்போது தீவிரவாதிகளுக்கு பிடிப்பதில்லை. ஸ்ரீதரன் போல நாலு துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி , வெள்ளையும் சொள்ளையுமாக வேட்டியை மடித்து கட்டினால் தீவிரவாதிகளுக்கு சந்தோசம்.

இப்போதும் என்ன, தலைமைத்துவம் சங்கிகளில்தானே தீர்மானிக்க படுகின்றது.

முதலில் நீங்கள் கடந்த பல தசப்ப்தங்களாக எம்மை ஏமாற்றிய அரசியல் வாதிகள் எவராவது ஆக்க பூர்வமாக ஏதாவது செய்திருந்தால் பட்டியலிடுங்கள். பின்னர் நான் அவர்களை பற்றியும் , சுமந்திரனை பற்றியும் பட்டியலிடுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

தலைவர் பிரபாகரன் பற்றி பேச நீங்கள் துணிந்தால் பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

சுமந்திரன் தமிழ் ஈழம் பெற்று தருவேன் என்று ஒரு நாளும் சொல்லவில்லை. 

யாரும் அது பற்றி பேசவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

யாரும் அது பற்றி பேசவும் இல்லை.

நிறைய பேர் பேசினார்கள். நிறைய அப்பாவி மக்கள் கொல்லப்படடார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

துணிவில்லை எனில்  கருத்து எதுவும் இல்லை என்பது தானே???

இங்கு எழுத மாட்டேன். ஏன் இங்கு அப்பாவி மக்களின் மரணத்தை பற்றி எழுதுவான். இதுக்கெல்லாமா துணிச்சல் வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

இங்கு எழுத மாட்டேன். ஏன் இங்கு அப்பாவி மக்களின் மரணத்தை பற்றி எழுதுவான். இதுக்கெல்லாமா துணிச்சல் வேண்டும்?

அந்த  துணிச்சலை தான் தான் கேட் கிறேன் . கிருஸ்தவன் என கேட் க  துணிவிருக்கு. மிகுதியை பேச மட்டும்துணிவில்லை போல?😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

அந்த  துணிச்சலை தான் தான் கேட் கிறேன் . கிருஸ்தவன் என கேட் க  துணிவிருக்கு. மிகுதியை பேச மட்டும்துணிவில்லை போல?😁

கிறிஸ்தவன் என்பதால்தான் அந்த அநியாயங்களை  எழுத விரும்பவில்லை. மன்னித்து விடுத்தேன்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

கிறிஸ்தவன் என்பதால்தான் அந்த அநியாயங்களை  எழுத விரும்பவில்லை. மன்னித்து விடுத்தேன்.  😂

v

நியாத்தை கதைக்க மனிதனால் மட்டும் போதும். உங்களின் பம்மல் யாள் களம் அறிந்ததே.

இப்படியானவர்களை வாழ் நாளில்   எத்கனை தரம் தான் சந்திப்பது??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

v

நியாத்தை கதைக்க மனிதனால் மட்டும் போதும். உங்களின் பம்மல் யாள் களம் அறிந்ததே.

நியாயமாய் நடக்கும் மனிதர்களுக்கு  நியாயம் புரியும் . மற்றவர்களுக்கு புரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

நியாயமாய் நடக்கும் மனிதர்களுக்கு  நியாயம் புரியும் . மற்றவர்களுக்கு புரியாது. 

திருப்பி உங்களுக்கே கிருஸ்தவனாக பொருத்தி பார்க்க அவ்வளவு மூளை தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

திருப்பி உங்களுக்கே கிருஸ்தவனாக பொருத்தி பார்க்க அவ்வளவு மூளை தேவை இல்லை.

கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தானா நியாயம்? மற்றவர்களுக்கு இல்லையா? நீங்களும் கொஞ்சம் மூளையை யோசித்து பாருங்கள். 

****

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தானா நியாயம்? மற்றவர்களுக்கு இல்லையா? நீங்களும் கொஞ்சம் மூளையை யோசித்து பாருங்கள். 

யோசித்த போது மதவாதி நீங்கள் கிடைத்துள்ளீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.