Jump to content

கனடா விசிட் விசா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாவிற்கு தூதரக கட்டணம் தவிர மற்றவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கும் ஆட்கள் 🙆‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Youtuber நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். 😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிட்ட வைத்தியர், தன் தொழிலிலும் இதே அறிவலட்சியத்தோடு இருக்க மாட்டார் என நம்புவோம்😂.

கீழே கனேடிய குடிவரவு தளத்தில் இருப்பதன் படி 2025 பெப்ரவரி வரை கனடாவை விட்டு வெளியேறாமலே வேலை அனுமதிக்கு, தொழில் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்றிருக்கிறது:

Ottawa, February 28, 2023—Foreign nationals who are in Canada as visitors and who receive a valid job offer will continue to be able to apply for and receive a work permit without having to leave the country. Visitors applying under this public policy who held a work permit within the last 12 months will also continue to be able to request interim work authorization to begin working for their new employer more quickly. Set to expire today, this COVID-era temporary public policy has been extended by 2 years, until February 28, 2025. 

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/notices/visit-to-work.html

பி.கு: அறிவிப்பாளினியின் பேச்சு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஏற்ற இறக்கங்களோடு இருக்கிறது? இந்திய தொலைக்காட்சிகளைப் பின்பற்றுகிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்தப் பெண் பிள்ளை ஒலிபரப்பாளராக(செய்தி வாசிப்பாளராக) இருக்க வேண்டும்..இவரது  தகவல்கள் எப்போதும் இப்படித் தான் ஏற்ற இறங்கம் நிறைந்ததாகவே இருக்கும்.இதை நான் குறையாக சொல்ல வர இல்லை.அவரது இயற்கையான பாணியே இது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, யாயினி said:

இந்தப் பெண் பிள்ளை ஒலிபரப்பாளராக(செய்தி வாசிப்பாளராக) இருக்க வேண்டும்.

😄 பாடசாலையில் படித்து கொண்டிருக்கிறாவோ

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.