Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Sabesh said:

நீங்கள் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போனாலும், எடுக்கா விட்டாலும் அங்கு அவர்களின் பெர்மிட் எடுக்க வேண்டும்.
எங்களின் இங்கத்தையே வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்த்திரத்துடன் அங்கு வாகனம் ஓட்டுநர் பெர்மிட் எடுக்கலாம்.

போன வருடம் ஒருநாள் திரிந்து அலுவலகத்தில் தூங்கி இருந்து எடுக்க வேண்டும்.  இனி அதை விமானநிலையத்தில் எடுக்கலாம் என்றபடியால் வீண் அலைச்சல் இல்லை.  அவ்வளவு தான் வித்தியாசம்.

உங்கள் துல்லியமான தகவலுக்கு நன்றி சபேஸ்.

  • Replies 63
  • Views 9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். 

  • உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......!  😁

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி, “ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு  திட்டமும்,  அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்கள

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Sabesh said:

நீங்கள் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போனாலும், எடுக்கா விட்டாலும் அங்கு அவர்களின் பெர்மிட் எடுக்க வேண்டும்.
எங்களின் இங்கத்தையே வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்த்திரத்துடன் அங்கு வாகனம் ஓட்டுநர் பெர்மிட் எடுக்கலாம்.

போன வருடம் ஒருநாள் திரிந்து அலுவலகத்தில் தூங்கி இருந்து எடுக்க வேண்டும்.  இனி அதை விமானநிலையத்தில் எடுக்கலாம் என்றபடியால் வீண் அலைச்சல் இல்லை.  அவ்வளவு தான் வித்தியாசம்.

நேர்த்தியான ஒரு விளக்கம் 👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sabesh said:

இது சரியான தகவலாக தெரிகிறது.

அதாவது இங்கே ஒண்டும் செய்ய தேவையில்லை. எமது வெளிநாட்டு லைசன்சை அங்கே கொண்டு போய், ஏர் போர்ட்டில் அங்கத்தையான் பெர்மிட் எடுக்கலாம்.

நன்றி.

4 hours ago, தமிழ் சிறி said:

கோசானுக்கு "டோஸ்" குடுத்துப் போட்டன்.  😂

நல்லதுக்கு காலமில்லை🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:
3 hours ago, Sabesh said:

நீங்கள் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போனாலும், எடுக்கா விட்டாலும் அங்கு அவர்களின் பெர்மிட் எடுக்க வேண்டும்.
எங்களின் இங்கத்தையே வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்த்திரத்துடன் அங்கு வாகனம் ஓட்டுநர் பெர்மிட் எடுக்கலாம்.

போன வருடம் ஒருநாள் திரிந்து அலுவலகத்தில் தூங்கி இருந்து எடுக்க வேண்டும்.  இனி அதை விமானநிலையத்தில் எடுக்கலாம் என்றபடியால் வீண் அலைச்சல் இல்லை.  அவ்வளவு தான் வித்தியாசம்.

Expand  

இது சரியான தகவலாக தெரிகிறது.

அதாவது இங்கே ஒண்டும் செய்ய தேவையில்லை. எமது வெளிநாட்டு லைசன்சை அங்கே கொண்டு போய், ஏர் போர்ட்டில் அங்கத்தையான் பெர்மிட் எடுக்கலாம்.

நன்றி

ஆனாலும் இது ஒரு கொள்ளையடிப்பாகவே தெரிகிறது.

 AAA யில் ஒரு வருட அனுமதிப் பத்திரம் 15 டாலர்.

அதே அனுமதிபத்திரத்தை ஒரு மாதத்துக்கு 30 டாலர்கள்.

AAA அனுமதி பத்திரம் கொண்டு வாறவனை ஓடவிட்டால் என்ன?

இது சர்வதேச முரணாக உள்ளதே?

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்படித்தான் கடனை அடைக்க முடியும் 🤣.

அண்மையில் நடந்த ரோயல் தோமியனில் ரணில் பேசும் போது, “எல்லாரும் கையில் பியர்ரோடு நிக்கிரியள், சந்தோசம், போத்தலுக்கு 18% வட் வரும்” என கூறினார்.

உள்ளூர்காரனையே இப்படி உருவினா, டொலர் பார்ட்டியள சும்மா விடுவார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படித்தான் கடனை அடைக்க முடியும் 🤣.

அண்மையில் நடந்த ரோயல் தோமியனில் ரணில் பேசும் போது, “எல்லாரும் கையில் பியர்ரோடு நிக்கிரியள், சந்தோசம், போத்தலுக்கு 18% வட் வரும்” என கூறினார்.

உள்ளூர்காரனையே இப்படி உருவினா, டொலர் பார்ட்டியள சும்மா விடுவார்களா?

AAA க்கு இனி அங்க என்ன வேலை?

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிடாதங்கையா நம்பிடாதீங்க….. சிறீலங்கா அரசியல்வாதிகளின் புழுகுகளை….

இதுவரை இப்படி ஒன்று விமானநிலையத்தில் இல்லவே இல்லை….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

நம்பிடாதங்கையா நம்பிடாதீங்க….. சிறீலங்கா அரசியல்வாதிகளின் புழுகுகளை….

இதுவரை இப்படி ஒன்று விமானநிலையத்தில் இல்லவே இல்லை….

மீரா அண்மையில் திரும்பவும் வெளிநாட்டவரின் வசதிக்காக திறக்கப் போவதாக செய்தியில் படித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

மீரா அண்மையில் திரும்பவும் வெளிநாட்டவரின் வசதிக்காக திறக்கப் போவதாக செய்தியில் படித்தேன்.

இவங்களின்ட கதையை நம்பி ஞாயிற்றுக்கிழமை உள்ள Counter எல்லாம் தடவினது தான் மிச்சம்.

இனி இதற்காக கொழும்புக்கு போக வேண்டிய நிலை…😭😭

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

நம்பிடாதங்கையா நம்பிடாதீங்க….. சிறீலங்கா அரசியல்வாதிகளின் புழுகுகளை….

இதுவரை இப்படி ஒன்று விமானநிலையத்தில் இல்லவே இல்லை….

14 hours ago, ஈழப்பிரியன் said:

மீரா அண்மையில் திரும்பவும் வெளிநாட்டவரின் வசதிக்காக திறக்கப் போவதாக செய்தியில் படித்தேன்.

வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி,
“ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு  திட்டமும்,  அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்களாம்.”
ஜனாதிபதி கூட விதிவிலக்கல்ல. 😂

நடந்து கொண்டிருக்கும் சாவகச்சேரி மருத்துவமனை பிரச்சினையிலும்… மீன்பிடித்துறை அமைச்சர், சுகாதாரத்துறையான மருத்துவமனை விடயத்தில் “கட்டைப் பஞ்சாயத்து” செய்து கொண்டிருப்பதும் இந்த வகையானதுதான். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இவங்களின்ட கதையை நம்பி ஞாயிற்றுக்கிழமை உள்ள Counter எல்லாம் தடவினது தான் மிச்சம்.

இனி இதற்காக கொழும்புக்கு போக வேண்டிய நிலை…😭😭

இவங்கள் எங்களையும் AAA இல் எடுத்துக் கொண்டு போக விடமாட்டாங்கள்.

AAA இல் இருந்து கொண்டு போனால்AAA  இல் எடுக்க வேண்டுமா?அல்லது இலங்கை வாகன அலுவலகத்தில்த் தான் அனுமதிப்பத்திரம் எடுக்க முடியுமா?

45 minutes ago, தமிழ் சிறி said:

வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி,
“ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு  திட்டமும்,  அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்களாம்.”
ஜனாதிபதி கூட விதிவிலக்கல்ல. 😂

நடந்து கொண்டிருக்கும் சாவகச்சேரி மருத்துவமனை பிரச்சினையிலும்… மீன்பிடித்துறை அமைச்சர், சுகாதாரத்துறையான மருத்துவமனை விடயத்தில் “கட்டைப் பஞ்சாயத்து” செய்து கொண்டிருப்பதும் இந்த வகையானதுதான். 🤣

காசு ,பணம் ,துட்டு ,மணி ,மணி

இது ஒன்று தான் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

AAA இல் இருந்து கொண்டு போனால்AAA  இல் எடுக்க வேண்டுமா?அல்லது இலங்கை வாகன அலுவலகத்தில்த் தான் அனுமதிப்பத்திரம் எடுக்க முடியுமா?

அண்ணா, நீங்கள் வெளிநாட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போனாலும் 

https://aaceylon.lk/services/idp/

இங்கே கட்டாயம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் உங்களுக்கு இரட்டைக் குடியுரிமை இருந்தால் Medical எடுத்து உங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தில் உள்ளவாறு பொலறஸ்கமுவ இல் இலங்கை ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் எடுக்கலாம். 8 வருடத்திற்கு செல்லுபடியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி,
“ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு  திட்டமும்,  அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்களாம்.”
ஜனாதிபதி கூட விதிவிலக்கல்ல. 😂

நடந்து கொண்டிருக்கும் சாவகச்சேரி மருத்துவமனை பிரச்சினையிலும்… மீன்பிடித்துறை அமைச்சர், சுகாதாரத்துறையான மருத்துவமனை விடயத்தில் “கட்டைப் பஞ்சாயத்து” செய்து கொண்டிருப்பதும் இந்த வகையானதுதான். 🤣

🤣...........

நண்டுக் கூட்டுக்குள்ள அகப்பட்ட நண்டு போல இரண்டு பக்க மீனவர் பிரச்சனைக்குள்ளும் மாட்டுப்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸிற்கு இந்த ஆஸ்பத்திரி பிரச்சனை இப்போதைக்கு ஒரு வரம் தான்........... ஆனாலும் அந்த மருத்துவரை தொடர்ச்சியாக நம்பவும் முடியாது..... அவர் டக்ளஸிற்கும் 'மண்டைக்குள்ள சரக்கில்லை.......' என்று ஒரு காணொளி விடக் கூடியவர்........🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

அண்ணா, நீங்கள் வெளிநாட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போனாலும் 

https://aaceylon.lk/services/idp/

இங்கே கட்டாயம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் உங்களுக்கு இரட்டைக் குடியுரிமை இருந்தால் Medical எடுத்து உங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தில் உள்ளவாறு பொலறஸ்கமுவ இல் இலங்கை ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் எடுக்கலாம். 8 வருடத்திற்கு செல்லுபடியாகும்.

முன்னொருகாலம் இரட்டைக் குடியுரிமை எடுக்க தீர்மானித்திருந்தோம்.

அங்கு போய் வாழவும் விரும்பினோம்.

இப்போ எந்த எண்ணங்களைக் கைவிட்டாகி விட்டது.

மீரா அங்கும் பணம் கொடுக்க வேண்டுமா?

ஆம் என்றால் இங்கிருந்து 15 டாலர் கொடுத்து எடுத்துக் கொண்டு போகாமல் அங்கேயே நேரடியாக சென்று எடுக்கலாமே?

வழமையில் இலங்கை போனால் கொழும்புக்கு போவதேயில்லை.இனி இதற்காக போய்வரணும்.ம் அலைச்சல் தான்.

தகவலுக்கு நன்றி மீரா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.