Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க்கில் பூமி அதிர்வு.

30 செக்கன்களுக்கு வீடு அதிர்ந்தது.வெளியே ஓடிப் போனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்க்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஜேர்சி நியூயோர்க்கில் பரவலாக உணரப்பட்டுள்ளது.
4.7-5.5 மக்னிரியூட் என்கிறார்கள்.

@Justinநீங்க உணரலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூஜேர்சி நியூயோர்க்கில் பரவலாக உணரப்பட்டுள்ளது.
4.7-5.5 மக்னிரியூட் என்கிறார்கள்.

@Justinநீங்க உணரலையோ?

USGS இன் படி நியூ ஜேர்சியின் ரியூக்ஸ்பரி நகரில் மையங் கொண்ட 4.8 அளவு பூமியதிர்ச்சி பதிவாகியிருக்கிறது. கீழே மேரிலாந்திலிருந்து, மேலே பொஸ்ரன் வரை அதிர்வு உணரப் பட்டிருக்கிறது. எங்கள் வீட்டில் இருந்து 30 மைல் தூரத்தில் இருக்கிறது இந்த நகரம்😂. சேதங்கள் இல்லை வீட்டுக்கு.

https://earthquake.usgs.gov/earthquakes/map/?currentFeatureId=us7000ma74&extent=21.9838,-130.16602&extent=51.78144,-59.85352

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Earthquake felt in Northeast, USGS says

CNN — 

A preliminary 4.7 magnitude earthquake was felt in the Northeast Friday morning, according the US Geological Survey.

The New York Police Department said there were no damages or injuries reported.

This is a developing story and will be updated.

https://www.cnn.com/2024/04/05/us/earthquake-nye-nj-northeast/index.html

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு மட்டும் தான் இங்கு கலிபோர்னியாவில் தினமும் பூமி அதிர்ச்சியா என்று நான் நினைத்திருக்கக்கூடாது போல..........😀 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்....Justin...ரசோதரன்...மற்றும் அமெரிக்கவாழ்  உறவுகளே உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்...ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நியுஜேர்சியை தாக்கியது சிறிய பூகம்பம்

05 APR, 2024 | 08:41 PM
image

அமெரிக்காவின் நியுஜேர்சியை பூகம்பம் தாக்கியுள்ளதாகவும் நியுயோர்க்கில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும தகவல்கள் வெளியாகின்றன.

பூகம்பம் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பூகம்பமா என அவ்வேளை உரையாற்றிக்கொண்டிருந்த சேவ்தவசில்ரன் பிரதிநிதி கேள்வி எழுப்பினார்.

புரூக்ளினில் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன

நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அமெரிக்காவின் பல நகரங்களை சேர்ந்த சமூக ஊடக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/180552

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வாழ் உறவுகள் அடிக்கடி வந்து ஒரு கலோ சொல்லிட்டு போனால் நலமோடு இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.🖐️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

அமெரிக்கா வாழ் உறவுகள் அடிக்கடி வந்து ஒரு கலோ சொல்லிட்டு போனால் நலமோடு இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.🖐️

யாயினி இது நியூயோர்சி நியூயோர்க் பகுதியிலேயே உணரப்பட்டது.

ஒரு லேசான நடுக்கமே.

மனைவியும் நானும் வெளியே ஓடிவிட்டோம்.

வீடுகளில் இருந்த அயலவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தனர்.ஆளாளுக்கு கையைக் காட்டிவிட்டு போய்விட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6:01 க்கு மீண்டும் நிலநடுக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-0529.jpg

@Justinஉங்களை சுற்றியே நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

6:01 க்கு மீண்டும் நிலநடுக்கம்.

தொடர் அதிர்வுகள் ஏற்படலாம்...எதற்கும் விழிப்பாய் இருங்கள்...... கடவுள்தான் துணை ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

தொடர் அதிர்வுகள் ஏற்படலாம்...எதற்கும் விழிப்பாய் இருங்கள்...... கடவுள்தான் துணை ..

இன்று வந்ததை விட குறைவான அளவு அடுத்த ஒரு கிழமையாக இருக்கலாம் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று வந்ததை விட குறைவான அளவு அடுத்த ஒரு கிழமையாக இருக்கலாம் என்கிறார்கள்.

கவனமாக  இருங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Newark, New Jersey இல் வீடுகள் சேதம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நானும் செய்தியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். நியூயார்க் மாநிலத்தில் இருந்து 1200 மைல்கள் தொலைவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் நான் வசிக்கிறேன்🙂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, theeya said:

ஆமாம் நானும் செய்தியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். நியூயார்க் மாநிலத்தில் இருந்து 1200 மைல்கள் தொலைவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் நான் வசிக்கிறேன்🙂 

இன்னமும் பனி கொட்டுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

US Earthquake: ஆட்டம் கண்ட Liberty Statue; அமைதியான UN Officials; பதறிப்போன மக்கள். Shocking Footage

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னமும் பனி கொட்டுதோ?

இப்போ இல்லை... ஆனால் மே வரைக்கும் சொல்ல முடியாது. மின்னசோட்டா weather ஐ நம்ப முடியாது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.