Jump to content

மனம் சூடான ஒன்றை விரும்புகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
என் வீட்டின் சாளரங்களை
விருப்பப்பட்ட நேரம்
நான் திறக்க விரும்புகிறேன்
பனி மூடிய வீதிகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்
எப்போதாவது ஒரு
வசந்த நாளை நான்
எதிர்பார்த்திருக்கிறேன்
குளிர் சலித்துப் போய்விட்டது
இப்போது என் மனம்
சூடான ஒன்றை விரும்புகிறது
 
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, theeya said:
என் வீட்டின் சாளரங்களை
விருப்பப்பட்ட நேரம்
நான் திறக்க விரும்புகிறேன்
பனி மூடிய வீதிகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்
எப்போதாவது ஒரு
வசந்த நாளை நான்
எதிர்பார்த்திருக்கிறேன்
குளிர் சலித்துப் போய்விட்டது
இப்போது என் மனம்
சூடான ஒன்றை விரும்புகிறது
 

👍....

என்ன, இந்த மாதம் முடிந்தால், குளிரும் பனியும் ஓடி விடும் தானே....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம்தானே அது எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கும் அதனால் விரும்பட்டும் விரும்பட்டும்.......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

👍....

என்ன, இந்த மாதம் முடிந்தால், குளிரும் பனியும் ஓடி விடும் தானே....

மின்னசோட்டா weather ஐ நம்ப முடியாது 

34 minutes ago, suvy said:

மனம்தானே அது எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கும் அதனால் விரும்பட்டும் விரும்பட்டும்.......!  😁

😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, theeya said:
இப்போது என் மனம்
சூடான ஒன்றை விரும்புகிறது

அப்படி சூடா எதைத் தான் மனம் விரும்புகிறதோ?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனசே இப்படித்தான் குளிராக இருந்தால் சூடடை விரும்பும் சூடாக இருந்தால் குளிர்மையை விரும்பும். இக்கரையும் அக்கரையுமாய் தாவித்தறி கெட்டு ஓடும். வாழ்க்கை என்றால் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு தான்வாழவேண்டும். 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 09:51, theeya said:
என் வீட்டின் சாளரங்களை
விருப்பப்பட்ட நேரம்
நான் திறக்க விரும்புகிறேன்
பனி மூடிய வீதிகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்
எப்போதாவது ஒரு
வசந்த நாளை நான்
எதிர்பார்த்திருக்கிறேன்
குளிர் சலித்துப் போய்விட்டது
இப்போது என் மனம்
சூடான ஒன்றை விரும்புகிறது
 

இங்கு வேலை செய்யாமலே வியர்வை ஆறாக ஓடுகிறது! நாக்கு வறள்கிறது. மனமும் உடலும் குளிர்மையை விரும்புகிறது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இங்கு வேலை செய்யாமலே வியர்வை ஆறாக ஓடுகிறது! நாக்கு வறள்கிறது. மனமும் உடலும் குளிர்மையை விரும்புகிறது.

இதுக்குத்தான் ஒரு திருமணத்தின் தேவை அவசியமாகின்றது.......மாரியில் வாங்கிற ஏச்சில் உடல் சூடாகிடும்.....கோடையில் ஒரு பாசமான பார்வை போதும் வீடே ஏ சி யாகிவிடும்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இங்கு வேலை செய்யாமலே வியர்வை ஆறாக ஓடுகிறது! நாக்கு வறள்கிறது. மனமும் உடலும் குளிர்மையை விரும்புகிறது.

எந்த இடம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, suvy said:

இதுக்குத்தான் ஒரு திருமணத்தின் தேவை அவசியமாகின்றது.......மாரியில் வாங்கிற ஏச்சில் உடல் சூடாகிடும்.....கோடையில் ஒரு பாசமான பார்வை போதும் வீடே ஏ சி யாகிவிடும்......!  😁

அண்ணை ஒரு போர்வையும் ஏசியும் போதும் தானே?!😜 எதுக்கு போ(பொ)ண்டாட்டி?!!!😂

2 hours ago, theeya said:

எந்த இடம்? 

சோழியபுரம் எனும் சுழிபுரம்.

Edited by ஏராளன்
add smiley
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 06:21, theeya said:
குளிர் சலித்துப் போய்விட்டது
இப்போது என் மனம்
சூடான ஒன்றை விரும்புகிறது

நாங்களும் தான்.....😂

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நாங்களும் தான்.....😂

 

👍

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.