Jump to content

மறக்க முடியாத மற்றுமொரு நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம் வாழ்வில் நாம் 
மறக்க முடியாத பலநாட்களை  
பலமுறை நாம் கடக்கின்றோம்
 
சில நாட்கள் 
நம் வாழ்வில் - நாம் 
மறக்கவே முடியாமல்
சிதளூரும் காயங்கள் போல் 
நித வருத்தம் தருவன  

2009, சித்திரை 27
கடற்கரை மணலில் 
குளிரூட்டப்பட்ட திடலில் 
காலைச் சிற்றுண்டிக்கும் 
மதிய உணவுக்கும் 
இடைப்பட்ட விடுமுறையில் 
மூன்று மணி நேரம் 
கலைஞரின் நாடகம் 
அரங்கேறிய நாள் 

தியா காண்டீபன் 

 

கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்🥲🥲🥲

https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/

https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, theeya said:

2009, சித்திரை 27

இன்றைய நாளை ஈழத்தமிழர்கள் எவரும் மறக்கவே கூடாது.

பதிவுக்கு நன்றி தீயா.

IMG-0598.jpg

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய நாளை ஈழத்தமிழர்கள் எவரும் மறக்கவே கூடாது.

பதிவுக்கு நன்றி தீயா.

IMG-0598.jpg

உண்மை, அப்போது நான் தமிழ்நாட்டில் கொளத்தூரில் இருந்தேன். கதிரைக்காக எதையும் செய்யத் எதையும் செய்யத் துணிந்த கூட்டம் அது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, theeya said:

உண்மை, அப்போது நான் தமிழ்நாட்டில் கொளத்தூரில் இருந்தேன். கதிரைக்காக எதையும் செய்யத் எதையும் செய்யத் துணிந்த கூட்டம் அது 

சரியாக சொன்னீர்கள் 👍🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரே திரைக்கதை, வசனம், இயக்கம் அத்துடன் அன்று ஆஸ்கார் வாங்குமளவு நடிப்பு.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2024 at 10:30, ஈழப்பிரியன் said:

number 1 

IMG-0598.jpg

 

9 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

number..2 நடிகனுகள்.

  • Like 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.