இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
By
தமிழ் சிறி
in உலக நடப்பு
Share
-
Tell a friend
-
Topics
-
27
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By நன்னிச் சோழன் · Posted
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வி.பு. மருத்துவ பிரிவின் மகனார் மருத்துவர்கள் 24/10/2005 -
By goshan_che · Posted
கொஞ்ச நாள் பொறுத்து இந்த திரியில் எழுதுகிறேன்…. -
By goshan_che · Posted
இந்த குற்றச்சாட்டை நீங்கள் மட்டும் அல்ல. வேறு எவரும் கேள்விபட்டிருக்க முடியாது. அது சிலரின் மனதில் உதித்த கற்பனை. புலிகளின் பகுதியில் இருந்து மாற்று இயக்க உறுபினர்களின் குடும்பங்கள் வெளியேறியது உண்மை. குறிப்பாக, 89 இல் இந்தியன் ஆமியோடு சேர்ந்து வெறியாட்டம் ஆடிய பலரின் குடும்பங்கள் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் போயினர். அதே போல் யாழ் பல்கலைகழக ஆட்கள் சிலரும் ஓடித்தப்பினர். ஆனால் அரசியலில் சம்பந்தபடாத குடும்ப உறவுகளை புலிகள் இம்சித்ததாக தரவுகள் இல்லை. அப்படி இருந்தாலும் கூட, கைது செய்து விடுவித்தார்கள், இந்தியாவுக்கு வள்ளம் எடுத்து அனுப்பி விட்டார்கள் என்பதும், அசாத் செய்ததை போல் கொலை செய்வதும் ஒன்றல்லவே. ஆகவே எப்படி பார்த்தாலும் - அசாத்தை புலிகளோடு ஒப்பீடு செய்து இரெண்டும் ஒன்றே என எழுதியது விஷமத்தனம்தான். இந்தளவுக்கு இறங்கி அசாத்துக்கு ஏன் வெள்ளை அடிக்க வேண்டும்? இப்படி எழுதுவதன் நோக்கம் புலம்பெயர் தமிழ் மந்தைகளை மேற்கின் எதிரிகளாக்கி வைத்திருப்பது. இந்த மந்தைகள் மேற்கில் இருந்த படி மேற்கை எதிர்க்கும் மட்டும், இவர்கள் மூலம் இலங்கையில் இந்திய நலன் பாதிக்கப்படாது. -
By நன்னிச் சோழன் · Posted
யாழ்வேள் மருத்துவமனை திறப்பு விழாவின் போது "சாவுகள் கூடி ஊர்வலம் போகும் வீதியில் எங்களின் பயணம் - நாம் அயர்ந்தால் நிச்சயம் மரணம் உயிர்-உரிமை காக்க போரிட கூட அஞ்சவே அஞ்சாத இதயம் கள மருத்துவ வேங்கைகள் உதயம்!"
-
Recommended Posts