Jump to content

வினா விடை ​

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். 

வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம்.

கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி!

•••••••

வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

•••••••

தொடரும் ♻️

  • Like 4
Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் காணொளி பார்த்தால் விளம்பரத்தைத் தவிர்க்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்).

  யாழ்    =  மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்).   😂

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான அணுகுமுறையிலான இரண்டு வெவ்வேறு பதில்கள் @ஈழப்பிரியன் @suvy

•••••••

வினா: வேகமாக காசு சேர்க்க (சொத்து சம்பாதிக்க) முயற்சி செய்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை (உங்கள் வழிகாட்டுதல்) என்ன?

•••••••

 ♻️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

வித்தியாசமான அணுகுமுறையிலான இரண்டு வெவ்வேறு பதில்கள் @ஈழப்பிரியன் @suvy

•••••••

வினா: வேகமாக காசு சேர்க்க (சொத்து சம்பாதிக்க) முயற்சி செய்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை (உங்கள் வழிகாட்டுதல்) என்ன?

•••••••

 ♻️

மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

வினா: வேகமாக காசு சேர்க்க (சொத்து சம்பாதிக்க) முயற்சி செய்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை (உங்கள் வழிகாட்டுதல்) என்ன?

இன்று செத்தால் நாளைக்கு பால் எண்ட எங்கடை தத்துவத்தை போல்.....😂

 உடல் வலிமை இருக்கும் போது சோறு தண்ணியில்லாமல் சொத்து காசு பணம் என  நேர காலமில்லாமல் வேலை செய்து.... கடைசி நேரத்தில்  எதையுமே சாப்பிட முடியாமல்....எழுந்து நடக்க முடியாமல் இருப்பவர்களை கண்ட அனுபவங்களில்.....

உடல் வலிமை இருக்கும் போதே எல்லாவற்றையுமே அனுபவித்து விடுங்கள். இளமையில்  அனுபவிக்காததை  முதுமையில்  அனுபவிக்கலாம் என கனவுகாணாதீர்கள்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

நேரம் பொன்னானது. நேரம் போகும் வாராது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். அலைவரும்போதே தலை முழுகு. ஆரோக்கியமான வாழ்வு ஆயுளை அதிகரிக்கும். 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2024 at 21:55, நியாயம் said:

வித்தியாசமான அணுகுமுறையிலான இரண்டு வெவ்வேறு பதில்கள் @ஈழப்பிரியன் @suvy

•••••••

வினா: வேகமாக காசு சேர்க்க (சொத்து சம்பாதிக்க) முயற்சி செய்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை (உங்கள் வழிகாட்டுதல்) என்ன?

•••••••

 ♻️

புலம்பெயர்ந்திருந்தால் ஒரு அறையில் கோயில் செய்து உண்டியல் வைக்கலாம்.......!

ஊரில் என்றால் இவருடன் ஒருநாள் பயணியுங்கள் போதும்.....!  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினா: உங்களுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது என வைப்போம். ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் ஐந்து 2024 உங்கள் வாக்கு யாருக்கு?

•••••••

 ♻️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நியாயம் said:

வினா: உங்களுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது என வைப்போம். ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் ஐந்து 2024 உங்கள் வாக்கு யாருக்கு?

•••••••

 ♻️

வேற யார்.
பைடனுக்கு தான்.

இங்கு கூடுதலானவர்கள் தாங்கள்

குடியரசுக்கட்சி

ஜனநாயககட்சி

சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்

என பதிந்து வைத்திருப்பார்கள்.

கூடுதலானவர்கள் அதன்படியே வாக்களிப்பர்.

சுதந்திரமாக உள்ளவர்கள் யாரின் வாக்குறுதிகள் நல்லதோ அதற்கு வாக்களிப்பர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

வினா: உங்களுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது என வைப்போம். ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் ஐந்து 2024 உங்கள் வாக்கு யாருக்கு?

•••••••

 ♻️

வேறுயாருக்கு எனக்குத்தான்........நானும் ஜனாதிபதி வேட்பாளராய் நிற்பேனே .......!  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2024 at 21:35, ஈழப்பிரியன் said:

வேற யார்.
பைடனுக்கு தான்.

இங்கு கூடுதலானவர்கள் தாங்கள்

குடியரசுக்கட்சி

ஜனநாயககட்சி

சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்

என பதிந்து வைத்திருப்பார்கள்.

கூடுதலானவர்கள் அதன்படியே வாக்களிப்பர்.

சுதந்திரமாக உள்ளவர்கள் யாரின் வாக்குறுதிகள் நல்லதோ அதற்கு வாக்களிப்பர்.

டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றிபெறலாம் என ஊகிக்கின்றார்கள். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2024 at 02:38, நியாயம் said:

வினா: உங்களுக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது என வைப்போம். ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் ஐந்து 2024 உங்கள் வாக்கு யாருக்கு?

•••••••

 ♻️

 நான் அமெரிக்க பிரஜையாக இருப்பேனேயானால் டொனாட் ரம்ப் அவர்களுக்குத்தான் என் வாக்கு.😎
 
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

 நான் அமெரிக்க பிரஜையாக இருப்பேனேயானால் டொனாட் ரம்ப் அவர்களுக்குத்தான் என் வாக்கு.😎
 
பணக்காரன் போல.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பணக்காரன் போல.

அமெரிக்க உள்நாட்டு அரசியல் இல்லாமல்.....
அமெரிக்கா உலக அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதற்கமைய......

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா உலக அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது

என்னது புதுக்கதை?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது புதுக்கதை?

ஐ மீன் பல விசயங்களில் அமெரிக்கா தானும் தன் பாடும் சிவனே எண்டு இருந்தால் முக்காவாசி உலகும் அமைதியாக இருக்கும்  எண்டது என்ரை நம்பிக்கை...🤣

கட்டாயம் பதில் சொல்லவும்.😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2024 at 18:35, குமாரசாமி said:

அமெரிக்கா உலக அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது

எழுதியதை திரும்ப திரும்பு வாசிக்கவும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

எழுதியதை திரும்ப திரும்பு வாசிக்கவும்.

அமெரிக்கா பேசாமல் இருந்தாலே உலக அமைதி என சொன்னது விளங்கவில்லையா? அதுதான் முக்கிய பங்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினா: யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எப்படியான நிலமையில் உள்ளபோது/என்ன செய்துகொண்டு உள்ளபோது உங்களிடம்  நிதி/பொருள் உதவி கேட்டால் அல்லது பொருட்களை/சேவையை உங்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால் நீங்கள் செம கடுப்பாகுவீர்கள்? கொடுக்க மாட்டீர்கள்?

•••••••

 ♻️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நியாயம் said:

வினா: யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எப்படியான நிலமையில் உள்ளபோது/என்ன செய்துகொண்டு உள்ளபோது உங்களிடம்  நிதி/பொருள் உதவி கேட்டால் அல்லது பொருட்களை/சேவையை உங்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால் நீங்கள் செம கடுப்பாகுவீர்கள்? கொடுக்க மாட்டீர்கள்?

•••••••

 ♻️

போலிகள் என தெரிந்த பின்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2024 at 12:27, suvy said:

செயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்).

  யாழ்    =  மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்).   😂

வணக்கம். 🙏

வயசானாலும், குறும்பு போகவில்லை..🌷👍😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2024 at 01:57, suvy said:

வேறுயாருக்கு எனக்குத்தான்........நானும் ஜனாதிபதி வேட்பாளராய் நிற்பேனே .......!  😂

இந்தப் பதிலை எல்லாம் வினா - விடையில் எப்போ சேர்த்தார்கள்....🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2024 at 02:43, நியாயம் said:

வினா: யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எப்படியான நிலமையில் உள்ளபோது/என்ன செய்துகொண்டு உள்ளபோது உங்களிடம்  நிதி/பொருள் உதவி கேட்டால் அல்லது பொருட்களை/சேவையை உங்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்தால் நீங்கள் செம கடுப்பாகுவீர்கள்? கொடுக்க மாட்டீர்கள்?

•••••••

 ♻️

முன்பு வாங்கிய கடனைத் தராமல் மீண்டும் வந்து கேட்கும்போது........ மொட்டைத் தலை கண்டும்  முடிச்சாயம் விற்பனை செய்ய முயற்சித்தால் / பக்கத்து இருக்கையில் இருந்து பக்கோடா சாப்பிட்டால் ......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, யாயினி said:

இந்தப் பதிலை எல்லாம் வினா - விடையில் எப்போ சேர்த்தார்கள்....🤭

என்னது தெய்வமே,  கடுப்பாயிருக்கா அல்லது பொறாமையாய் இருக்கா........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
    • விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது   அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார்.  .....சம்மதமா  ??? 🤣
    • அப்படியானால் உங்களுக்கு விற்கும் வழி பழக்கம். ராசா உங்களை தானே எனக்கு தேவை. 🤣
    • ஆனா ஒண்டு தமிழ்சிறி ஜேர்மன்காரன் சும்மாவே பஸ்ஸில வெளிநாட்டுக்காரனுக்கு பக்கத்துல இருக்கமாட்டான், ஆஹ் ஊஹ் எண்டால் எவ்வளவுகாலம் ஜேர்மனியில இருந்தாலும் சைஸ்ச அவுஸ்லாண்டர் எண்டு திட்டுவான், மற்ற வெளிநாட்டுக்காரர்போல அமைதியா இருக்கமாட்டான் ஒரு அளவுக்குமேல போனால் இளைஞர்கூட்டம் குருவிகூட்டம் எண்ட பெயாரில் ரவுண்டு கட்டி அடிப்பாங்கள், ஆயுத தாக்குதல்கூட செய்வாங்கள்.பொலிசும் ஜேர்மன்காரனுக்குத்தான் முதலிடம். அதனால இந்த விளையாட்டுகள் அவனிட்ட எடுபடாது. நோ கோஷான், அதையும் தாண்டிய வீரபாண்டிய கட்ட பொம்மனுகள், இல்லையெண்டால் வீடியோவில் 2:11  பொலிஸ்காரனையே நீ ஸ்டேஷனுக்கு போ எண்டு சொல்லிவாங்களா? உலகத்துல எங்கேயும் பொலிஸ்தான் கலவரம் பண்ணுறவங்கள வீட்ட போ எண்டு சொல்லும் , இது ரொம்ப புதுசா இருக்கு இவங்ககிட்ட இந்த உலகம் கத்துக்க வேண்டியது ஏராளம் இருக்கு.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.